Quiz-summary
0 of 143 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
Information
பொதுத்தமிழ் அலகு II: சொல்லகராதி- சொல்லும் பொருளும்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 143 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- Answered
- Review
-
Question 1 of 143
1. Question
பொருந்தா இணையைத் தேர்க [சொல் – பொருள்]
Correct
Incorrect
-
Question 2 of 143
2. Question
பொருந்தா இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 3 of 143
3. Question
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு [செரு – செறு]
Correct
Incorrect
-
Question 4 of 143
4. Question
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் – இத்தாடரில் “புயல்” – என்னும் சொல்லிற்கு பொருள்Correct
Incorrect
-
Question 5 of 143
5. Question
பொருந்தா இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 6 of 143
6. Question
பொருத்துக [சொல் – பொருள்]
A) களபம் – 1) அம்பு
B) புயம் – 2) பெயர்
C) நாமம் – 3) சந்தனம்
D) பகழி – 4) தோள்Correct
Incorrect
-
Question 7 of 143
7. Question
பொருத்துக [சொல் – பொருள்]
A) கேசரி – 1) துன்பம்
B) பூசுரம் – 2) குடை
C) கவிகை – 3) மலை
D) இடர் – 4) சிங்கம்Correct
Incorrect
-
Question 8 of 143
8. Question
‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள்
Correct
Incorrect
-
Question 9 of 143
9. Question
“நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ”
இச்செய்யுளில் வந்துள்ள ‘அவல்’ என்ற சொல்லின் பொருள் என்ன?Correct
Incorrect
-
Question 10 of 143
10. Question
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு [வெற்பு – வெட்பு]
Correct
Incorrect
-
Question 11 of 143
11. Question
பொருந்த இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 12 of 143
12. Question
கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்
Correct
Incorrect
-
Question 13 of 143
13. Question
பொருத்துக:
A) புள் – 1) விரைவு
B) குலவு – 2) கலப்பை
C) மேழி – 3) அன்னம்
D) ஒல்லை – 4) விளங்கும்Correct
Incorrect
-
Question 14 of 143
14. Question
சரியான பொருள் தருக: ‘இந்து’
Correct
Incorrect
-
Question 15 of 143
15. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) பறந்தலை – 1) மன உறுதி
B) நிறை – 2) வலிமை
C) உரன் – 3) படகு
D) திமில் – 4) போர்க்களம்Correct
Incorrect
-
Question 16 of 143
16. Question
பப்டியல் I -ல் உள்ள சொல்லை பட்டியல் II -ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு: [சொல் – பொருள்]
A) கிழக்கு – 1) விதந்து கூறுதல்
B) கிளத்தல் – 2) கீழ்த்திசை
C) கிழத்தி – 3) கிளர்ச்சி
D) கிளப்பம் – 4) உரியவள்Correct
Incorrect
-
Question 17 of 143
17. Question
பட்டியல் I-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தைடு [சொல் – பொருள்]
A) ஆழல் – 1) அரசு புரிதல்
B) ஆளுதல் – 2) கறையான்
C) ஆழி – 3) சிங்கம்
D) ஆளி – 4) கடல்Correct
Incorrect
-
Question 18 of 143
18. Question
பட்டியல் I-ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்களின் பொருளறிந்து குறியீடுகளைக் கொண்டு குறிக்கவும்? [சொல் – பொருள்]
A) கமலம் – 1) வளமான
B) ஒல்லை – 2) பாம்பு
C) மல்லல் – 3) விரைவு
D) அரவு – 4) தாமரைCorrect
Incorrect
-
Question 19 of 143
19. Question
பொருந்தா இணையைக் கண்டறிக:
Correct
Incorrect
-
Question 20 of 143
20. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) மழவன் – 1) இளைஞன்
B) மள்ளன் – 2) வீரன்
C) மழுங்குதல் – 3) குறைதல்
D) மள்குதல் – 4) கெடுதல்Correct
Incorrect
-
Question 21 of 143
21. Question
பொருந்தா இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 22 of 143
22. Question
பொருந்தா இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 23 of 143
23. Question
பட்டியல் lல் உள்ள சொற்களை பட்டியல் IIல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு [சொல் – பொருள்]
A) பொலம் – 1) இரக்கம்
B) வேரல் – 2) அழகு
C) நொய்மை – 3) மூங்கில்
D) செந்தண்மை – 4) மென்மைCorrect
Incorrect
-
Question 24 of 143
24. Question
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Correct
Incorrect
-
Question 25 of 143
25. Question
பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) ஒழி – 1) தடி
B) கழி – 2) நீக்கு
C) ஒளி – 3) மகிழ்ச்சி
D) களி – 4) வெளிச்சம்Correct
Incorrect
-
Question 26 of 143
26. Question
பொருத்துக: [சொல் – பொருள்]
A) நட்டோர் – 1) அருகில்
B) நனி – 2) படுக்கை
C) பாயல் – 3) வலிமை
D) மதுகை – 4) நண்பர்Correct
Incorrect
-
Question 27 of 143
27. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) புயல் – 1) உணவு
B) புரை – 2) வஞ்சனை
C) சலம் – 3) குற்றம்
D) துப்பு – 4) மேகம்Correct
Incorrect
-
Question 28 of 143
28. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) கணம் – 1) வருந்துதல்
B) மொய்ம்பு – 2) விருப்பம்
C) அலமரல் – 3) வலிமை
D) வேள் – 4) கூட்டம்Correct
Incorrect
-
Question 29 of 143
29. Question
பொருந்தா இணையைத் தேர்க [சொல் – பொருள்]
Correct
Incorrect
-
Question 30 of 143
30. Question
பொருந்தாத இணையைச் சுட்டுக
Correct
Incorrect
-
Question 31 of 143
31. Question
சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக
A) அம்பி – 1) குஞ்சி
B) அல் – 2) பறை
C) துடி – 3) இருள்
D) தலைமுடி – 4) படகுCorrect
Incorrect
-
Question 32 of 143
32. Question
பொருளறிந்து பொருத்துக [சொல் – பொருள்]
A) கலாபம் – 1) கிளி
B) விவேகன் – 2) பொய்கை
C) வாவி – 3) ஞானி
D) அஞ்சுகம் – 4) தோகைCorrect
Incorrect
-
Question 33 of 143
33. Question
‘உதவு’ – என்ற சொல்லின் சரியான பொருள் உணர்த்தும் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Correct
Incorrect
-
Question 34 of 143
34. Question
பொருளறிந்து பொருத்துக [சொல் – பொருள்]
A) வைதருப்பம் – 1) சித்திரகவி
B) கெளடம் – 2) ஆசுகவி
C) பாஞ்சாலம் – 3) வித்தாரகவி
D) மாகதம் – 4) மதுரகவிCorrect
Incorrect
-
Question 35 of 143
35. Question
பொருத்துக :
A) மேதி – 1) அன்னம்
B) புள் – 2) அலை
C) காசினி – 3) எருமை
D) திரை – 4) நிலம்Correct
Incorrect
-
Question 36 of 143
36. Question
பொருளறிந்து பொருத்துக
A) திங்கள் – 1) நட்சத்திரம்
B) வேந்தர் – 2) ஆகாயம்
C) வானம் – 3) மாதம்
D) விண்மீன் – 4) அரசர்Correct
Incorrect
-
Question 37 of 143
37. Question
பொருத்துதல் : பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
A) இகல் – 1) செல்வம்
B) திரு – 2) ஆட்டுக்கடா
C) பொருதகர் – 3) துன்பம்
D) இடும்பை – 4) பகைCorrect
Incorrect
-
Question 38 of 143
38. Question
பொருத்துக :
A) ஊண் – 1) மகிழ்வு
B) ஊன் – 2) சனி
C) கலி – 3) உணவு
D) களி – 4) இறைச்சிCorrect
Incorrect
-
Question 39 of 143
39. Question
வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
Correct
Incorrect
-
Question 40 of 143
40. Question
பொருள் தேர்க : அங்காப்பு
Correct
Incorrect
-
Question 41 of 143
41. Question
பொருத்துக : சரியான விடையைத் தேர்ந்தெடு [சொல் – பொருள்]
A) விசும்பு – 1) தந்தம்
B) மருப்பு – 2) வானம்
C) கனல் – 3) யானை
D) களிறு – A) நெருப்புCorrect
Incorrect
-
Question 42 of 143
42. Question
பொருத்துக:
A) சரதம் – 1) நிலா முற்றம்
B) சூளிகை – 2) நாடு
C) மகோததி – 3) வாய்மை
D) அவனி – 4) கடல்Correct
Incorrect
-
Question 43 of 143
43. Question
பொருத்துக:
A) கோக்கோதை நாடு – 1) பறவை இனம்
B) பார்ப்பு – 2) சேற்று வயல்
C) புள்ளினம் – 3) சேர நாடு
D) அள்ளற் பழனம் – 4) குஞ்சுCorrect
Incorrect
-
Question 44 of 143
44. Question
பொருத்துக
A) வாலை – 1) தயிர்
B) உளை – 2) சுரபுன்னை மரம்
C) விளை – 3) இளம்பெண்
D) வழை – 4) பிடரிமயிர்Correct
வாலை- இளம்பெண்
உளை -பிடரி மயிர், குதிரை, சேறு
விளை -பயிர் விளைதல், தயிர், உருவாக்கு
வழை -சுரபுன்னை மரம், புதுமை, இளமைIncorrect
வாலை- இளம்பெண்
உளை -பிடரி மயிர், குதிரை, சேறு
விளை -பயிர் விளைதல், தயிர், உருவாக்கு
வழை -சுரபுன்னை மரம், புதுமை, இளமை -
Question 45 of 143
45. Question
பொருத்துக:
A) கொண்டல் – 1) மாலை
B) தாமம் – 2) வளம்
C) புரிசை – 3) மேகம்
D) மல்லல் – 4) மதில்Correct
Incorrect
-
Question 46 of 143
46. Question
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ———— என்பதாகும்
Correct
Incorrect
-
Question 47 of 143
47. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) தேநீர் – 1) மூன்று நாள்
B) முந்நாள் – 2) தேன்போலும் இனிய நீர்
C) தேனீர் – 3) முந்தைய நாள்
D) முன்னாள் – 4) தேயிலை நீர்Correct
Incorrect
-
Question 48 of 143
48. Question
பொருத்துக:
A) கனகம் – 1) மோதிரம்
B) மேழி – 2) ஆடை
C) கலிங்கம் – 3) பொன்
D) ஆழி – 4) கலப்பைCorrect
Incorrect
-
Question 49 of 143
49. Question
பொருத்துக:
A) ஏற்றப்பாட்டு – 1) ஒருவகை மீன்
B) நாரை – 2) நீர்நிலை
C) குறவை– 3)நீர் இறைப்பவர் பாடும் பாட்டு
D) குளம் – 4) கொக்கு வகைCorrect
Incorrect
-
Question 50 of 143
50. Question
பொருத்துக
A) இமயம் – 1) சந்தனம்
B) குடகு – 2) பவளம்
C) கொற்கை – 3) மணிகள்
D) கீழ்க்கடல் – 4) முத்துCorrect
Incorrect
-
Question 51 of 143
51. Question
பொருத்துக : [சொல் – பொருள்]
A) ஆகாறு – 1) செலவழியும்வழி
B) போகாறு – 2) திருமணம்
C) தகர் – 3) பொருள் வரும்வழி
D) வதுவை – 4) ஆட்டுக்கிடாய்Correct
Incorrect
-
Question 52 of 143
52. Question
‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 53 of 143
53. Question
பொருத்துக
A) அடவி – 1) மான்
B) நவ்வி – 2) சிலுவை
C) விசும்பு – 3) காடு
D) குருசு – 4) வானம்Correct
Incorrect
-
Question 54 of 143
54. Question
“தாதுகு சோலை தோறும் சண்பஃக் காடுதோறும்” – இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 55 of 143
55. Question
‘ஆற்றுணா வேண்டுவ(து) இல்’ – இப்பழமொழியில் உள்ள ஆற்றுணா என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 56 of 143
56. Question
நவில் தொறும் – பொருள் தேர்க
Correct
Incorrect
-
Question 57 of 143
57. Question
‘ஆயம்’ உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது
Correct
Incorrect
-
Question 58 of 143
58. Question
கடிகை என்பதன பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 59 of 143
59. Question
‘செறு’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 60 of 143
60. Question
பொருத்துக
A) சிந்தை – 1) நீர்
B) நவ்வி – 2) மேகம்
C) முகில் – 3) எண்ணம்
D) புனல் – 4) மான்Correct
Incorrect
-
Question 61 of 143
61. Question
அங்காப்பு என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 62 of 143
62. Question
பொருத்துக
A) விசும்பு – 1) தந்தம்
B) துலை – 2) நெருப்பு
C) மருப்பு – 3) துலாக்கோல்
D) கனல் – 4) வானம்Correct
Incorrect
-
Question 63 of 143
63. Question
பொருத்துக
A) வட்டி – 1) எருமை
B) யாணர் – 2) பவளம்
C) துகிர் – 3) பனையோலைப்பெட்டி
D) மேதி – 4) புதுவருவாய்Correct
Incorrect
-
Question 64 of 143
64. Question
பொருத்துக
A) புள் – 1) எருமை
B) நுதல் – 2) துன்பம்
C) மேதி – 3) பறவை
D) நடலை – 4) நெற்றிCorrect
Incorrect
-
Question 65 of 143
65. Question
‘நுணங்கிநூல் நோக்கி நுழையா’ இத்தொடரில் ‘’நுணங்கி’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 66 of 143
66. Question
தென்னம் பொருப்பு என்பது
Correct
Incorrect
-
Question 67 of 143
67. Question
‘அளை’ என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 68 of 143
68. Question
கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்குரிய சரியான பொருள் எது? – ‘கவிகை’
Correct
Incorrect
-
Question 69 of 143
69. Question
‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 70 of 143
70. Question
சரியான விடையை தேர்வு செய் [சொல் – பொருள்]
A) விசும்பு – 1) தந்தம்
B) துலை – 2) யானை
C) மருப்பு – 3) துலாக்கோல்
D) களிறு – 4) வானம்Correct
Incorrect
-
Question 71 of 143
71. Question
இலக்கணத்தில் பொருளாவது யாது?
Correct
Incorrect
-
Question 72 of 143
72. Question
சரியான பொருள் தருக – ‘ஆயம்’
Correct
Incorrect
-
Question 73 of 143
73. Question
பொருள் தருக – சதுரங்கச்சேனை
Correct
Incorrect
-
Question 74 of 143
74. Question
‘சூலை’ என்பது
Correct
Incorrect
-
Question 75 of 143
75. Question
பொருத்துக :
A) மேதி – 1) சிவன்
B) சந்தம் – 2) எருமை
C) கோதில் – 3) அழகு
D) அங்கணர் – 4) குற்றமில்லாதCorrect
Incorrect
-
Question 76 of 143
76. Question
பொருள் தருக – ‘மயரி’
Correct
Incorrect
-
Question 77 of 143
77. Question
சரியானவற்றை பொருத்துக:
A) கான் – 1) கரடி
B) உழுவை – 2) சிங்கம்
C) மடங்கல் – 3) புலி
D) எண்கு – 4) காடுCorrect
Incorrect
-
Question 78 of 143
78. Question
மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 79 of 143
79. Question
“கடம்” என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 80 of 143
80. Question
அகத்துறுப்பு என்பது
Correct
Incorrect
-
Question 81 of 143
81. Question
“எற்பாடு” – என்னும் சொல்லில் “பாடு” என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 82 of 143
82. Question
பொருத்துக
A) செறு – 1) பனையோலைப் பெட்டி
B) வித்து – 2) புதுவருவாய்
C) யாணர் – 3) விதை
D) வட்டி – 4) வயல்Correct
Incorrect
-
Question 83 of 143
83. Question
பொருத்துக:
A) ஒப்புரவு – 1) சான்றாண்மை
B) சால்பு – 2) உதவுதல்
C) மாற்றார் – 3) உரைகல்
D) கட்டளை – 4) பகைவர்Correct
Incorrect
-
Question 84 of 143
84. Question
‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 85 of 143
85. Question
‘குழவி’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 86 of 143
86. Question
சொல்லை பொருளோடு பொருத்துக:
A) வனப்பு – 1) வலிமை
B) அடவி – 2) அழகு
C) வீறு – 3) இனிமை
D) மதுரம் – 4) காடுCorrect
Incorrect
-
Question 87 of 143
87. Question
“இறை, செப்பு” என்பன கீழக்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வெறுபெயர்கள்
Correct
Incorrect
-
Question 88 of 143
88. Question
“கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Correct
Incorrect
-
Question 89 of 143
89. Question
பொருத்துக: பொருளறிந்து பொருத்துக
A) நயனம் – 1) இருள்
B) இந்து – 2) புன்னகை
C) முறுவல் – 3) கண்கள்
D) அல் – 4) நிலவுCorrect
Incorrect
-
Question 90 of 143
90. Question
உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக – ‘புரிசை’
Correct
Incorrect
-
Question 91 of 143
91. Question
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க – “உருமு”
Correct
Incorrect
-
Question 92 of 143
92. Question
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?Correct
Incorrect
-
Question 93 of 143
93. Question
சொல்லைப் பொருளோடு பொருத்துக: [சொல் – பொருள்]
A) வனப்பு – 1) காடு
B) அடவி – 2) பக்கம்
C) மருங்கு – 3) இனிமை
D) மதுரம் – 4) அழகுCorrect
Incorrect
-
Question 94 of 143
94. Question
பொருத்துக
A) துஞ்சல் – 1) முயற்சி
B) தமியர் – 2) வலிமை
C) தாள் – 3) சோம்பல்
D) நோன்மை – 4) தனித்தவர்Correct
Incorrect
-
Question 95 of 143
95. Question
பொருளறிந்து பொருத்துக:
A) ஒல்லை – 1) சிவன்
B) ஈறு – 2) எருமை
C) மேதி – 3) எல்லை
D) அங்கணர் – 4) விரைவுCorrect
Incorrect
-
Question 96 of 143
96. Question
‘குருசு’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 97 of 143
97. Question
“கொண்மூ” பொருள் கூறுக?
Correct
Incorrect
-
Question 98 of 143
98. Question
கடம் – இச்சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 99 of 143
99. Question
பொருத்துக
A) இன்மை – 1) வலிமை
B) திண்மை – 2) வறுமை
C) ஆழி – 3) தவம்
D) நோன்மை – 4) கடல்Correct
Incorrect
-
Question 100 of 143
100. Question
‘பணை’ என்னும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 101 of 143
101. Question
சரியான பொருத்தம் எது? [சொல் – பொருள்]
A) விரை – 1) உடல்
B) கழல் – 2) பெருகி
C) ததும்பி – 3) மணம்
D) மெய் – 4) அணிகலன்Correct
Incorrect
-
Question 102 of 143
102. Question
‘வண்மை’ என்பதன் பொருள் கூறுக
Correct
Incorrect
-
Question 103 of 143
103. Question
‘நாறுவ’ என்னும் சொல் தரும் பொருள்
Correct
Incorrect
-
Question 104 of 143
104. Question
பொருத்துக
A) அடவி – 1) பெண்யானை
B) வனப்பு – 2) வலிமை
C) பிடி – 3) காடு
D) வீறு – 4) அழகுCorrect
Incorrect
-
Question 105 of 143
105. Question
சொற்பொருள் பொருத்துக
A) பிரசம் – 1) வறுமை
B) வறன் – 2) தேன்
C) மதுகை – 3) பெருஞ்செல்வம்
D) கொழஞ்சோறு – 4) பெருமிதம்Correct
Incorrect
-
Question 106 of 143
106. Question
‘தொடி’ – இச்சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 107 of 143
107. Question
உரிய விடையை தேர்வு செய்க.
A) தடக்கரி – 1) புலி
B) உழுவை – 2) சிங்கம்
C) மடங்கல் – 3) பன்றி
D) கேழல் – 4) பெரிய யானைCorrect
Incorrect
-
Question 108 of 143
108. Question
பொருத்துக
A) இடர் – 1) நிலவு
B) நாவாய் – 2) துன்பம்
C) இறை – 3) படகு
D) தந்து – 4) தலைவன்Correct
Incorrect
-
Question 109 of 143
109. Question
குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம் வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர்
இவ்வடிகளில் ‘குட்டி’ என்னும் சொல் குறிக்கும் பொருள் என்ன?Correct
Incorrect
-
Question 110 of 143
110. Question
“பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு” இப்பாடல் வரியில் – பணை என்னும் சொல்லின் பொருள் தருக?
Correct
Incorrect
-
Question 111 of 143
111. Question
நாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
இக்குறட்பாவில் வேளாண்மை என்றச் சொல்லின் பொருள்Correct
Incorrect
-
Question 112 of 143
112. Question
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு – எனும் குறளில் ‘என்பு’ – என்பது எதைக் குறிக்கிறது?Correct
Incorrect
-
Question 113 of 143
113. Question
பொருளறிந்து பொருத்துக
A) தடக்கரி – 1) கரடி
B) எண்கு – 2) காட்சி
C) வள்உகிர் – 3) பெரியயானை
D) தரிசனம் – 4) கூர்மையான நகம்Correct
Incorrect
-
Question 114 of 143
114. Question
சொல்லுக்கேற்ற பொருளறிக
Correct
Incorrect
-
Question 115 of 143
115. Question
சரியான இணையைத் தேர்ந்தெடு [மரை – மறை]
Correct
Incorrect
-
Question 116 of 143
116. Question
‘ஒப்புரவு’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 117 of 143
117. Question
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – இக்கூற்றில் நடலை என்னும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 118 of 143
118. Question
பொருள் கூறு – தண்
Correct
Incorrect
-
Question 119 of 143
119. Question
“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” – இத்தொடரில் ‘திண்டிறல்’ என்னும் சொல்லிற்கு
Correct
Incorrect
-
Question 120 of 143
120. Question
“மருகி” என்பது யாரைக் குறிக்கும்?
Correct
Incorrect
-
Question 121 of 143
121. Question
பொருத்துக [சொல் – பொருள்]
A) மாயோன் – 1) உன்னிடம்
B) மடங்கல் – 2) குற்றம்
C) நின்வயின் – 3) இயமனின் ஏவலன்
D) செயிர் – 4) கருநிறமுடையவன்Correct
Incorrect
-
Question 122 of 143
122. Question
பொருத்தமான விடை: ‘மேழி’ – என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 123 of 143
123. Question
‘மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 124 of 143
124. Question
பொருந்தாத இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 125 of 143
125. Question
பொருத்துக
A) அரி – 1) பனையோலைப்பெட்டி
B) செறு – 2) புதுவருவாய்
C) யாணர் – 3) வயல்
D) வட்டி – 4) நெற்கதிர்Correct
Incorrect
-
Question 126 of 143
126. Question
பொருத்துக
A) அரி – 1) பனையோலைப்பெட்டி
B) செறு – 2) புதுவருவாய்
C) யாணர் – 3) வயல்
D) வட்டி – 4) நெற்கதிர்Correct
Incorrect
-
Question 127 of 143
127. Question
பொருத்துக :
A) விபுதர் – 1) அந்தணன்
B) பனவன் – 2) இரவு
C) வேணி – 3) புலவர்
D) அல்கு – 4) செஞ்சடைCorrect
Incorrect
-
Question 128 of 143
128. Question
சொல்லிற்கு ஏற்ற பொருளை பொருத்தி எழுதுக:
A) ஆய காலை – 1) திரட்சி
B) திரள் – 2) வேடர்
C) எயினர் – 3) படகு
D) நாவாய் – 4) அந்த நேரத்தில்Correct
Incorrect
-
Question 129 of 143
129. Question
எண்ணித் துணிக கருமம் – ‘கருமம்’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 130 of 143
130. Question
பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக
Correct
Incorrect
-
Question 131 of 143
131. Question
‘பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்’ – ‘புகாவா’ என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 132 of 143
132. Question
பொம்மல் என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 133 of 143
133. Question
பொருந்தாத இணையைக் காண்க
I) நசை – விருப்பம்
II) பிடி – ஆண் யானை
III) யா – ஒரு வகை மரம்
IV) பொளிக்கும் – உரிக்கும்Correct
Incorrect
-
Question 134 of 143
134. Question
உளை என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 135 of 143
135. Question
அட்டமாசித்திகள் – இதில் அட்டம் எனும் சொல்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 136 of 143
136. Question
பொருளறிந்து பொருத்துக:
A) ஒல்காமை – 1) சிறப்பு
B) விழுமம் – 2) வலியர்
C) திண்ணியர் – 3) துன்பம்
D) வீறு – 4) தளராமைCorrect
Incorrect
-
Question 137 of 143
137. Question
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்- இக்குறட்பாவில் அற்றம் என்பதன் பொருள் யாது?Correct
Incorrect
-
Question 138 of 143
138. Question
“வதுவை” என்ற வரால்லின் பொருள்
Correct
Incorrect
-
Question 139 of 143
139. Question
சரியான பொருளைக் கண்டறிக – “பருவரல்”
Correct
Incorrect
-
Question 140 of 143
140. Question
“பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பதில் ‘பாறை’ என்ற சொல் குறிப்பிடும் பண்பு
Correct
Incorrect
-
Question 141 of 143
141. Question
சொல்லையும் பொருளையும் பொருத்துக:
A) வன்மை – 1) கொடை
B) வண்மை – 2) வலிமை
C) தண்மை – 3) இடப்பெயர்
D) தன்மை – 4) குளிர்ச்சிCorrect
Incorrect
-
Question 142 of 143
142. Question
பொருத்துக:
A) சரதம் – 1) தூய்மை
B) பவித்திரம் – 2) அரசன்
C) பெருமாள் – 3) கடல்
D) மகோததி – 4) வாய்மைCorrect
Incorrect
-
Question 143 of 143
143. Question
‘கதம்’ என்ற சொல்லின் பொருள்
Correct
Incorrect