Quiz-summary
0 of 24 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
Information
பொதுத்தமிழ் அலகு II: சரியான இணைப்புச்சொல் தேர்தெடுத்தல்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 24 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- Answered
- Review
-
Question 1 of 24
1. Question
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன்.
———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.Correct
Incorrect
-
Question 2 of 24
2. Question
சரியான இணைப்புச் சொல் எது?
நேற்றிரவு நல்ல மழை பெய்தது.______ ஏரி குளங்கள் நீரம்பின.Correct
Incorrect
-
Question 3 of 24
3. Question
சரியான இணைப்புச் சொல் தேர்க :
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ————, துன்பப்பட நேரிடும்.Correct
Incorrect
-
Question 4 of 24
4. Question
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். ———— அவை நம் வாழ்வை வளமாக்கும்.Correct
Incorrect
-
Question 5 of 24
5. Question
சரியான இணைப்புச் சொல் தருக
அலுவலகப் பணிகாரணமாக வெளியூர் சென்ற என் தந்தை ஊர் திரும்ப ———— இரண்டு நாட்கள் ஆகும் என்றார்.Correct
Incorrect
-
Question 6 of 24
6. Question
இணைப்புச் சொல் தருக.
செல்வத்தின் பயன் ஈதல் ———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்Correct
Incorrect
-
Question 7 of 24
7. Question
சரியான இணைப்புச் சொல் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 8 of 24
8. Question
சரியான இணைப்புச் சொல்
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ———— அவர் எளிமையை விரும்பியவர்.Correct
Incorrect
-
Question 9 of 24
9. Question
சரியான இணைப்புச் சொல்லினைத் தோ்ந்தெடு
பிறருக்கு கொடுத்தலே செல்வத்தின் பயன் ———— பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.Correct
Incorrect
-
Question 10 of 24
10. Question
சரியான இணைப்புச்சொல்
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.Correct
Incorrect
-
Question 11 of 24
11. Question
சரியான இணைப்புச்சொல்
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.Correct
Incorrect
-
Question 12 of 24
12. Question
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு.
இது கோவிலா தேரா என்று தெரியவில்லை ———— தான் குழப்பத்துடன் பார்த்தேன்.Correct
Incorrect
-
Question 13 of 24
13. Question
பொருத்தமான இணைப்புச் சொல்லுடன் தொடரை அமைக்க: மழை நன்கு பெய்தது; ———— எங்களால் விளையாட முடியவில்லை.
Correct
Incorrect
-
Question 14 of 24
14. Question
பொருத்தமான இணைப்புச் சொல்லைக் கண்டறிக :
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ———— அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது.Correct
Incorrect
-
Question 15 of 24
15. Question
தவறான இணைப்புச்சொல் இடம்பெற்றுள்ள வாக்கியத்தைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 16 of 24
16. Question
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக :
முருகன் படித்து முடித்துவிட்டான். ———— முகிலன் படிக்கவில்லை.Correct
Incorrect
-
Question 17 of 24
17. Question
சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு
மாபெரும் புத்தகக் கண்காட்சி காமராசர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
புத்தகக் கண்காட்சி ———— நடைபெறுகிறது.Correct
Incorrect
-
Question 18 of 24
18. Question
கீழ்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால் திரிந்து அற்று.
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.Correct
Incorrect
-
Question 19 of 24
19. Question
பல தொழில்களால் இயங்கினாலும் உலகம்
ஏருக்குப் பின்னாலேயே போகும்! வருந்தி
உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சரியான இணைப்புச்சொல்லை எழுதுக.Correct
Incorrect
-
Question 20 of 24
20. Question
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ———— துன்பப்பட நேரிடும்.Correct
Incorrect
-
Question 21 of 24
21. Question
குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது காக்கையின் கூட்டில் முட்டையிடும். சரியான இணைப்புச் சொல் எது?
Correct
Incorrect
-
Question 22 of 24
22. Question
அழைப்பு மணி ————, கயல்விழி கதவைத் திறந்தார்.
Correct
Incorrect
-
Question 23 of 24
23. Question
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு
மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம் ————
நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள்Correct
Incorrect
-
Question 24 of 24
24. Question
சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தருகிறது. நண்பர் தவறு
செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியதுCorrect
Incorrect