Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
பொதுத்தமிழ் அலகு-VII-09-அறநூல் தொடர்பான செய்திகள்-ஏலாதி
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
பொருத்துக :
[நூல் – ஆசிரியர் பெயர்] (PYQ)
A) திரிகடுகம் 1) விளம்பிநாகனார்
B) சிறுபஞ்ச மூலம் – 2) கணிமேதாவியார்
C) ஏலாதி – 3) நல்லாதனார்
D) நான்மணிக்கடிகை – 4) காரியாசான்Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
‘ஏலாதி’ பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? (PYQ)
I) பாடல்தோறும் 6 கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம்
II) தற்சிறப்புப் பாயிரம், சிறப்புப் பாயிரம் உட்பட 100 செய்யுட்களைக் கொண்டது
III) ஏலக்காய் இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் 6 பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
IV) அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட 8 கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.Correct
II) தற்சிறப்புப் பாயிரம், சிறப்புப் பாயிரம் உட்பட 81 செய்யுட்களைக் கொண்டது.
IV) ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட 6 கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.Incorrect
II) தற்சிறப்புப் பாயிரம், சிறப்புப் பாயிரம் உட்பட 81 செய்யுட்களைக் கொண்டது.
IV) ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட 6 கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன. -
Question 3 of 10
3. Question
ஏலாதியின் ஆசிரியர்
Correct
- இயற்றியவர் = கணிமேதாவியார்
- பாவகை = சிறப்பாயிரம், தற்சிறப்பு பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டது.
- சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறது.
- நான்கடியில் ஆறு அருங்கருத்துக்களை கூறும் நூல்

Question 4 of 10
4. Question
ஏலாதி பாடல்களின் எண்ணிக்கை
Correct
- தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வணக்கம் ஆகியவற்றை தவிர்த்து 80 பாடல்கள்
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.

Question 5 of 10
5. Question
“மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்ட நூல் எது?
Correct
‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது.
Incorrect
‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது.
-
Question 6 of 10
6. Question
கணிமேதாவியர் எந்த சமயத்தை சார்ந்தவர்
Correct
- ஏலாதி அருகக் கடவுளுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் கணிமேதாவியர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
- கணிமேதாவியரின் காலம் 5 ம் நூற்றாண்டு
Incorrect
- ஏலாதி அருகக் கடவுளுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் கணிமேதாவியர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
- கணிமேதாவியரின் காலம் 5 ம் நூற்றாண்டு
-
Question 7 of 10
7. Question
கணிமேதாவியரின் காலம்
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
“வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா- இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.”-பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
கணிமேதாவியர் _____சங்க காலத்தில் வாழ்ந்தார்
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
தமிழருக்கு அருமருந்து போன்றது எது?
Correct
Incorrect