Quiz-summary
0 of 31 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
Information
பொதுத்தமிழ் அலகு-VII-15-ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 31 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- Answered
- Review
-
Question 1 of 31
1. Question
விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
Correct
Incorrect
-
Question 2 of 31
2. Question
உரிய விடையை எழுதுக :
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என தம் கல்லறையில் எழுத வேண்டுமென விரும்பிய மேனாட்டு அறிஞர்Correct
Incorrect
-
Question 3 of 31
3. Question
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 31
4. Question
தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினனக் கொணர்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 31
5. Question
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 6 of 31
6. Question
“தமிழ் செய்யுள் கலம்பகம்”
இது யார் தொகுப்பு?Correct
Incorrect
-
Question 7 of 31
7. Question
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 8 of 31
8. Question
வீரமாமுனிவர் தமது எத்தனை வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்
Correct
Incorrect
-
Question 9 of 31
9. Question
அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்
Correct
Incorrect
-
Question 10 of 31
10. Question
ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Correct
Incorrect
-
Question 11 of 31
11. Question
“இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?
Correct
Incorrect
-
Question 12 of 31
12. Question
வீரமாமுனிவர் பிறந்த நாடு
Correct
Incorrect
-
Question 13 of 31
13. Question
‘ஞானக்கண்ணாடி’ என்ற சமய நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 14 of 31
14. Question
‘திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்’
Correct
Incorrect
-
Question 15 of 31
15. Question
“பரமார்த்த குரு கதை” என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 16 of 31
16. Question
முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 31
17. Question
ஜி.யு.போப் கி.பி.1820 ஆம் ஆண்டு ———— ஆம் நாள் பிறந்தார்
Correct
Incorrect
-
Question 18 of 31
18. Question
வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தவர்
Correct
Incorrect
-
Question 19 of 31
19. Question
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Correct
Incorrect
-
Question 20 of 31
20. Question
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
Correct
Incorrect
-
Question 21 of 31
21. Question
காொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 22 of 31
22. Question
ஜி.யு.போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் ————, ———— மொழி நூல்களைப் படித்தவர்
Correct
Incorrect
-
Question 23 of 31
23. Question
பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 31
24. Question
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
Correct
Incorrect
-
Question 25 of 31
25. Question
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?
Correct
Incorrect
-
Question 26 of 31
26. Question
“தமிழ் மாணவன்” என்று தம்மை அறிவித்துக் கொண்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 27 of 31
27. Question
ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்?
Correct
Incorrect
-
Question 28 of 31
28. Question
“தி௫க்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்” யார்?
Correct
Incorrect
-
Question 29 of 31
29. Question
ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர்
Correct
Incorrect
-
Question 30 of 31
30. Question
வீரமாமுனிவர் இயற்றிய நூல்
Correct
Incorrect
-
Question 31 of 31
31. Question
இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் பெற்றவர் யார்? (PYQ 2025)
Correct
இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபு வழங்கினார். “தூய முனிவர்” என்று பொருள்படும் இந்தப் பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்கு வழங்கினார்.வீரமாமுனிவரின் பிறப்பு:- கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி என்ற பெயரில் இத்தாலியின் கேசுதிகிலியோனில் நவம்பர் 8, 1680 அன்று பிறந்தார்.
- தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.
- இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர், தமிழில் தேம்பாவணி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
Incorrect
இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபு வழங்கினார். “தூய முனிவர்” என்று பொருள்படும் இந்தப் பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்கு வழங்கினார்.வீரமாமுனிவரின் பிறப்பு:- கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி என்ற பெயரில் இத்தாலியின் கேசுதிகிலியோனில் நவம்பர் 8, 1680 அன்று பிறந்தார்.
- தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.
- இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர், தமிழில் தேம்பாவணி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.