Quiz-summary
0 of 14 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
Information
பொதுத்தமிழ் அலகு-VII-28- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்-நாமக்கல் கவிஞர்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 14 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- Answered
- Review
-
Question 1 of 14
1. Question
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு- என்று பாடியவர் யார்? (2019 TNPSC)- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 2 of 14
2. Question
“தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல்எனப் பேசிடுவான்” – என்ற கூற்றைக் கூறியவர்: (2019 TNTET Paper 1)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 3 of 14
3. Question
“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்” – என்ற பாடல் வரியின் ஆசிரியர் (2013 TNTET Paper -1)- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 4 of 14
4. Question
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர் (2016 TNPSC Jailor)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 5 of 14
5. Question
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக (2018 Group 4)
(a) இசை நாவல்கள் – 1. நான்கு
(b) புதினங்கள் – 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள் – 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் – 4. ஐந்து- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 6 of 14
6. Question
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ? [2022 Group 2]
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 7 of 14
7. Question
“பலே, பாண்டியா? பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை” என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்? (2016 Group 2)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 8 of 14
8. Question
உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப்
பாடலாக பாடக்கூடிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது”
என்று வழிநடைப் பாடலை இயற்றியவர் (2019 Group 7)- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 9 of 14
9. Question
நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
- ஊர் – மோகனூர், நாமக்கல் மாவட்டம்
- இயற்றிய நூல்கள் – மலைக்கள்ளன், என் கதை (சுயசரிதம்), அவனும் அவளும், இலக்கிய இன்பம், காணாமல் போன கல்யாணப்பெண், பிரார்த்தனை, சங்கொலி, மாமன் ம கள், தமிழன் இதயம், கவிதாஞ்சலி, சங்கொலி, தாயார் கொடுத்ததனம், தேமதுரத் தமிழோசை.
- இவர் “காந்தியக் கவிஞர்” என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
- இவருக்கு நடுவணரசு பத்மபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்தது.
- இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் ஆவார்.
- இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலை போராட்ட வீரர் என பன்முக தன்மை கொண்டவர் ஆவார்.
- இவர் கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து லோகமித்திரன் என்ற இதழை நடத்தி வந்தார்.
- இவர் வரைந்த முதல் ஓவியம் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகும்.
- இவர் பாரதியாரால் பலே பாண்டியா! நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை என்று பாரட்டப் பெற்றவர் ஆவார்.

Question 10 of 14
10. Question
“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர். (2017 Group 8)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 11 of 14
11. Question
“உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” -என்று கூறியவர் (2017 Group 5A)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 12 of 14
12. Question
சங்கொலி என்னும் நூலின் ஆசிரியர் யார்? (2020 TRB BEO)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 13 of 14
13. Question
“மலைக்கள்ளன்” எனும் நூலின் ஆசிரியர் (2012 TNTET Paper -2)
- 1.
- 2.
- 3.
- 4.
Correct
Incorrect
-
Question 14 of 14
14. Question
காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? (2014 Group 4)