(பின்வரும் கேள்விக்கு விடையை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பதில் சொல்லணும்)
தினமும் ரிவைஸ் பண்ண வேண்டிய பகுதி
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement)- 8-8-1942
- சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? When was the Goods and service tax introduced?(PYQ)-1st July 2017
இந்த புதிய பகுதி தினமும் அப்டேட் செய்யப்படும்! கேள்விகள் குறைவு என்று யாரும் கருத வேண்டாம். இந்த பகுதி 27-1-2025 ல் தான் தொடங்கப்பட்டுள்ளது. எனவே தினமும் மேலிருந்து கீழ் வரை வாசிக்கவும்.