Geography-04-Soil, rock (TM/EM)
Quiz-summary
0 of 51 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
Information
Geography-04-Soil, rock (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 51 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- Answered
- Review
-
Question 1 of 51
1. Question
Black soil is also known as
கரிசல் மண் எனப்படுவது (pyq)Correct
Incorrect
-
Question 2 of 51
2. Question
Consider the following statements
Assertion (A) : Soil erosion is essentially a man-made phenomenon
Reason (R) : Soil erosion is caused due to deforestation, overgrazing, shifting, cultivation and improperly constructed terrace outlets.கீழ்க்காணும் வாக்கியங்கைள் கவனத்தில் கொள்க (PYQ)
கூற்று (A) : மண் அரிப்பு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல் அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெபயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்Correct
Incorrect
-
Question 3 of 51
3. Question
Lateritic soils are formed under conditions of ___
லேட்ரைட் மண் உருவாக உகந்தநிலை (PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 51
4. Question
______ skeletal soils are found in
விலங்கின எலும்புகளினாலான மண் வகை எங்கு காணப்படுகிறது (PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 51
5. Question
In which state does the maximum area of black soil occur?
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவு கரிசல் மண்ணை கொண்டுள்ளது எது? (PYQ)Correct
Incorrect
-
Question 6 of 51
6. Question
What is the study of soil called?
மண் பற்றிய படிப்பிற்கு பெயர் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 51
7. Question
Terra – Rossa is associated with_____
டெரா – ரோசா மண் இதனுடன் தொடர்புடையது (PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 51
8. Question
Regur soil is highly suitable for the cultivation of
ரீகர் மண் இப்பயிரிடலுக்கு மிகவும் உகந்தது (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 51
9. Question
Which of the following statement is not correct regarding Igneous rocks?
பின்வருவனவற்றுள் தீப்பாறை குறித்த கூற்றுக்களில் எது சரியானது இல்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 51
10. Question
Black soil is otherwise known as
கரிசல் மண் _______ என்றும் அறியப்படுகிறது. (PYQ)Correct
(i) அவை பருத்தியை வளர்ப்பதற்கு ஏற்ற ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டவை.
(ii) கால்சியம் கார்பனேட், மெக்னீசியம், பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு போன்ற மண் சத்துக்கள் நிறைந்துள்ளன.
(iii) இந்த மண்ணில் பொதுவாக பாஸ்போரிக் உள்ளடக்கம் குறைவாக இருக்கும்.
(iv) வறண்ட வெப்பமான காலநிலையில் அவை ஆழமான விரிசல்களை உருவாக்குகின்றன, இது மண்ணின் சரியான காற்றோட்டத்திற்கு உதவுகிறது.Incorrect
(i) அவை பருத்தியை வளர்ப்பதற்கு ஏற்ற ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டவை.
(ii) கால்சியம் கார்பனேட், மெக்னீசியம், பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு போன்ற மண் சத்துக்கள் நிறைந்துள்ளன.
(iii) இந்த மண்ணில் பொதுவாக பாஸ்போரிக் உள்ளடக்கம் குறைவாக இருக்கும்.
(iv) வறண்ட வெப்பமான காலநிலையில் அவை ஆழமான விரிசல்களை உருவாக்குகின்றன, இது மண்ணின் சரியான காற்றோட்டத்திற்கு உதவுகிறது. -
Question 11 of 51
11. Question
Which of the following soil is developed under the tropical monsoon climate?
கீழ்காணும் மண் வகைகளில் எந்த மண் அயன மண்டல பருவ காலநிலையில் உருவாகின்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 51
12. Question
Pick out the incorrect statement from the following
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 51
13. Question
Assertion (A) : The frequency of flood in North Indian plains had increased during the last couple of decades.
Reasons (R) : There has been a reduction in the depth of river valleys due to deposition of silt.கூற்று (A) : கடந்த இருபது வருடங்களில் வட இந்திய சமவெளியில் வெள்ளத்தின் வீச்சு அதிகரித்துள்ளது.
காரணம் (R) : வண்டல் மண் படிவினால் பள்ளத்தாக்கின் ஆழம் குறைந்துள்ளது. (PYQ)Correct
Incorrect
-
Question 14 of 51
14. Question
Match the List I with List II and choose the correct answer from the codes given below
A) Bhabar – 1) Older alluvium
B) Terai – 2) Newer alluvium
C) Bhangar – 3) Unassorted sediments
D) Khadar – 4) Marshy trackபட்டியல் Iஐ பட்டியல் IIஉடன் பொருத்துக (PYQ)
a) பாகர் – 1) பழைய வண்டல் படிவு
b) தராய் – 2) புதிய வண்டல் படிவு
c) பங்கார் – 3) கரடுமுரடான படிவு
d) காதர் – 4) சதுப்புப் படிவுCorrect
Incorrect
-
Question 15 of 51
15. Question
Loamy Podzols is the
பாட்சால் மண் வகை என்பது (PYQ)Correct
Incorrect
-
Question 16 of 51
16. Question
Which one of the following statement is not correct?
கீழ்க்கண்டவற்றில் எது தவறான அறிக்கை? (PYQ)Correct
Incorrect
-
Question 17 of 51
17. Question
The soil which is Internationally known as ‘tropical chernozem’ is
சர்வதேச அளவில் அயன செர்னோசம் என்று அழைக்கப்படும் மண்(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 51
18. Question
Black soil is formed due to the weathering of ______
கரிசல் மண் எந்தப் பாறையின் வானிலைச் சிதைவினால் உருவாகின்றது? (PYQ)Correct
Incorrect
-
Question 19 of 51
19. Question
Match List I with List ॥ and select the correct answer using the codes given below:
A) Igneous rock – 1) Sandstone
B) Sedimentary rock – 2) Granite
C) Metamorphic rock – 3) Laccoliths
D) Intrusive rock – 4) Quartziteவரிசை I உடன் வரிசை II-ஐப்பொருத்துக (PYQ)
A) தீப்பாறை – 1) மணற்பாறை
B) படிவுப் பாறை – 2) கிரானைட்
C) உருமாறியப்பாறை – 3) லாக்கோலித்
D) உள்ளூடுருவிய பாறை – 4) குவார்ட்சைட்Correct
Incorrect
-
Question 20 of 51
20. Question
Which of the following statement is not correct?
கீழ்கண்ட கூற்றுகளில் எது தவறானது? (PYQ)Correct
Incorrect
-
Question 21 of 51
21. Question
Consider the following statements:
Assertion (A) : Soil erosion is the result of numerous factors.
Reason (R) : Deforestation, over grazing and faulty methods of Agriculture.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி: (PYQ)
கூற்று (A) : மண் அரிப்பு என்பது பல்வேறு காரணிகளின் விளைவாகும்.
காரணம் (R) : காடழிதல், அதிக அளவு கால்நடை மேய்ச்சல் மற்றும் தவறான வேளாண் முறைகள்.Correct
Incorrect
-
Question 22 of 51
22. Question
Which of the following is incorrectly matched?
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாதவை எவை? (PYQ)Correct
Incorrect
-
Question 23 of 51
23. Question
Chemically formed sedimentary Rocks are
வேதியியல் முறைப்படி உருவான பாறை படிவுகள் (PYQ)Correct
Incorrect
-
Question 24 of 51
24. Question
Rank the given soils of India in descending order in terms of their area/extent
கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்டையில் இறங்கு வரிசைப்படுத்துக (PYQ)Correct
Incorrect
-
Question 25 of 51
25. Question
Match the following
A) Khadar – 1) Saline Soils
B) Bhangar – 2) Tropical Chernozems
C) Regur – 3) Newer Alluvium
D) Usar – 4) Older Alluviumபொருத்துக (PYQ)
A) காதர் – 1) உவர் மண்
B) பாங்கர் – 2) அயன செர்னோசம்
C) ரீகர் – 3) புதிய வண்டல் மண்
D) உசார் – 4) பழைய வண்டல்Correct
Incorrect
-
Question 26 of 51
26. Question
Which of the following is not a method of soil conservation?
பின்வருவனவற்றுள் மண் பாதுகாக்கும் முறை அல்லாதது எது? (PYQ)Correct
Incorrect
-
Question 27 of 51
27. Question
Match List I with List II and select the correct answer using the code given below lists
[Soils – Area]
A) Alluvial soil – 1) 5.0 lakh sq.km.
B) Black soil – 2) 2.85 lakh sq.km.
C) Red soil – 3) 7.7 lakh sq.km.
D) Forest soil – 4) 5.2 lakh sq.km.வரிசை I உடன் வரிசை II ஐப் பொருத்துக (PYQ)
[மண்கள் – பரப்பளவு]
A) வண்டல் மண் – 1) 5.0 லட்ச ச.கி.மீ
B) கரிசல் மண் – 2) 2.85 லட்ச ச.கி.மீ
C) சிகப்பு மண் – 3) 7.7 லட்ச ச.கி.மீ
D) காட்டு மண் – 4) 5.2 லட்ச ச.கி.மீCorrect
Incorrect
-
Question 28 of 51
28. Question
The process of removing, lifting and blowing away dry and loss particles of sands and dust is called as
வறண்ட மற்றும் உதிரி மணல் மற்றும் தூசி போன்றவற்றை நீக்குவதும் அல்லது அவற்றை தூக்கி வீசுவதும் ______ என்றழைக்கப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 51
29. Question
Choose the source of black soil from the following:
கரிசல் மண்ணின் உற்பத்தி தலத்தை பின்வருவனவற்றிலிருந்து தெர்ந்தெடு? (PYQ)
Correct
Incorrect
-
Question 30 of 51
30. Question
Which of the following state has the largest land area affected by salinity?
பின்வரும் எந்த ஒரு மாநிலம் உப்புத்தன்மைகளால் பாதிக்கப்பட்ட பரப்பளவை அதிகமாக கொண்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 51
31. Question
_______ soil is found in all the districts of Tamilnadu except Nilgris
_____ மண் வகை, தமிழ் நாட்டில் நீலகரியைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. (PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 51
32. Question
______Plains are formed by the older alluviums.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி______
Correct
Incorrect
-
Question 33 of 51
33. Question
Which of the following is known as sphere of rocks
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக்கோளம் என அழைக்கப்படுகிறது?Correct
Incorrect
-
Question 34 of 51
34. Question
World soil day is observed on______
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்Correct
Incorrect
-
Question 35 of 51
35. Question
Fossils are found in____
உயிரினப் படிமங்கள் _________ பாறைகளில் காணப்படுகின்றன.Correct
Incorrect
-
Question 36 of 51
36. Question
The first layer of soil is called as
மண்ணின் முதல் நிலை அடுக்குCorrect
Incorrect
-
Question 37 of 51
37. Question
Ideal soil for growing cotton is_____
பருத்தி வளர ஏற்ற மண்Correct
Incorrect
-
Question 38 of 51
38. Question
The major component of soil is____
மண்ணின் முக்கிய கூறு_____Correct
Incorrect
-
Question 39 of 51
39. Question
Which one of the following is the most widespread and most productive category of soil
கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?Correct
Incorrect
-
Question 40 of 51
40. Question
Choose the incorrect statement from the following.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.Correct
Incorrect
-
Question 41 of 51
41. Question
Choose the incorrect statement from the following.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்கCorrect
Incorrect
-
Question 42 of 51
42. Question
Consider the following statements and choose the right option from the given ones.
Statement (1): Sedimentary rocks consist of many layers.
Statement (2): Sedimentary rocks are formed by the sediments deposited at different points of time.கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கூற்று 1 : படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.
கூற்று 2 : படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.Correct
Incorrect
-
Question 43 of 51
43. Question
Scientific study of rocks is called ________
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்புCorrect
Incorrect
-
Question 44 of 51
44. Question
The “skin of earth” is ________
புவியின் தோல் என்று ___________அழைக்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 45 of 51
45. Question
____________ is the kind of metamorphic rock using which Taj Mahal was built.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது.Correct
Incorrect
-
Question 46 of 51
46. Question
_________ is known as the primary rocks.
____________ பாறை முதன்மை பாறை என்று அழைக்கப்படுகிறது.Correct
Incorrect
-
Question 47 of 51
47. Question
Match the following.
A) Granite – 1) Bedrock
B) Soil layer – 2) Plutonic rock
C) Barren island – 3) Strip farming
D) Soil conservation – 4) Active Volcanoபொருத்துக
A) கிரானைட் – 1) அடிப்பாறை
B) மண் அடுக்கு – 2) அழியாழப் பாறைகள்
C) பாரன் தீவு – 3) பட்டைப் பயிரிடல் வேளாண்மை
D) மண் வளப்பாதுகாப்பு – 4) செயல்படும் எரிமலைCorrect
Incorrect
-
Question 48 of 51
48. Question
Match the following.
A) Basalt – 1) Anthracite
B) Limestone – 2) Extrusive igneous
C) Coal – 3) Metamorphic rock
D) Gneiss – 4) Sedimentary rockபொருத்துக
A) பசால்ட் [கருங்கல்] – 1) ஆந்த்ரசைட்
B) சுண்ணாம்புப் பாறை – 2) வெளிப்புற தீப்பாறைகள்
C) நிலக்கரி – 3) உருமாறியப் பாறைகள்
D) ஜெனிஸ் [நைஸ்] – 4) படிவுப்பாறைகள்Correct
Incorrect
-
Question 49 of 51
49. Question
The soil which is rich in iron oxides is ________
__________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 50 of 51
50. Question
Which of the following organisation has divided Indian soils into 8 major groups?
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளில் 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?Correct
Incorrect
-
Question 51 of 51
51. Question
Which of the following rocks is different from the remaining three on the basis of its mode of Origin?
பின்வருவனவற்றுள் எந்த வகை பாறை தோற்ற வகை காரணமாக மற்ற மூன்று வகைகளிலிருந்து வேறுபடுகிறது? (PYQ)Correct
Incorrect