Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
Geography-07- Agriculture pattern-வேளாண்முறைகள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
The shifting crop of Andhra Pradesh is
ஆந்திர பிரதேசத்தின் இடப்பெயற்வு பயிர் எது?Correct
Incorrect
-
Question 2 of 60
2. Question
Which crop is cultivated in the southern state during zaid season?
சையத் பருவத்தில் தென் மாநிலத்தில் பயிரிடப்படுவது பின்வருவனவற்றில் எது?Correct
Incorrect
-
Question 3 of 60
3. Question
Pickout the incorrect statement about wheat.
1. It accounts for 34 percent of the total production of food grains in the country.
2. It requires 20 – 250C at the time of ripening of grains.
3. Over 75% of India’s wheat production comes from Utterpradesh, Punjab and Madhya Pradesh.
4. The black soil tract of Maharashtra and Punjab also contribute a major wheat production.கீழ்க்கண்டவற்றில் கோதுமை குறித்து தவறான கூற்றை
கண்டறிக.
1. இது நாட்டின் மொத்த உணவு பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கை வகிக்கிறது.
2. இப்பயிர் முதிரும் பருவத்தில் 20 – 25 0C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.
3. சுமார் 75 சதவிகித கோதுமை உற்பத்தி உத்திரபிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
4. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.Correct
Incorrect
-
Question 4 of 60
4. Question
Consider the following statements.
Statement 1: Jute is a tropical fibre crop.
Statement 2: Jute grows well in the alluvial soilகீழ்கண்ட கூற்றுகளை கவனி.
கூற்று 1: சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிர் ஆகும்.
கூற்று 2: சணல் வண்டல் மண்ணில் நன்கு வளரும்.Correct
Incorrect
-
Question 5 of 60
5. Question
Which type of coffee is cultivated more in India?
இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் காப்பி வகை எது?Correct
Incorrect
-
Question 6 of 60
6. Question
Tapioca is grown in which soil type?
மரவள்ளிக் கிழங்கு வளர ஏற்ற மண் வகை எது?Correct
Incorrect
-
Question 7 of 60
7. Question
India ranks which place in the export of Jute Production?
சணல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய எந்த இடத்தில் உள்ளது?Correct
Incorrect
-
Question 8 of 60
8. Question
Rank the First Four largest paddy producing countries in Asia
ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 60
9. Question
World’s leading producer of tea is
உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு(PYQ)
Correct
Incorrect
-
Question 10 of 60
10. Question
The technique that reduce the amount of water consumption in crop cultivation
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்(PYQ)
Correct
Incorrect
-
Question 11 of 60
11. Question
The largest producer of chillies in the world is
மிளகாய் உற்பத்தியில் உலகில் பெரிய நாடு(PYQ)
Correct
Incorrect
-
Question 12 of 60
12. Question
The ideal temperature for the growth of sugarcane is
கரும்பு விளைச்சலுக்கு உகந்த வெப்பம்(PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 60
13. Question
Which one of the following fruits is not included in the list of ‘Mukkani’?
முக்கனி பட்டியலில் இடம்பெறாத கனி(PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 60
14. Question
Place known for silk fabrics is
பட்டுக்கு பெயர் பெற்றது?(PYQ)
Correct
Incorrect
-
Question 15 of 60
15. Question
Which State produces the bulk of natural rubber in India?
இந்தியாவில் இயற்கையான இரப்பர் எந்த மாநிலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 60
16. Question
Match List I with List II correctly and select your answer using the codes given below:
A) Assam – 1) Ponam
B) Orissa – 2) Mashan
C) Andhra Pradesh – 3) Jhum
D) Kerala – 4) Poduபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தடு :
A) அஸ்ஸாம் – 1) பொன்னம்
B) ஒரிசா – 2) மாசன்
C) ஆந்திர பிரதேசம் – 3) ஜூம்
D) கேரளா – 4) பொடு (PYQ)Correct
Incorrect
-
Question 17 of 60
17. Question
In India which state ranks first in maize production?
இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 60
18. Question
Which of the following is called as ‘King of Oil seeds’?
கீழ்கண்டவற்றுள் எண்ணெய் வித்துக்களின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 19 of 60
19. Question
In India 75 % of the Marine Fishing is contributed by the region of
இந்தியாவில் 75% கடல் மீன்பிடிப்பில் பங்களிக்கும் பகுதி(PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 60
20. Question
Which of the following is the largest milk producing state in India?
பின்வருவனவற்றுள் அதிக பால் உற்பத்தி செய்யம் இந்திய மாநிலம் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 21 of 60
21. Question
Match the following : [Crop – States]
A) Wheat – 1) kerala
B) Rubber – 2) Uttar Pradesh
C): Coffee – 3) Maharashtra
D) Groundnut – 4) Karnatakaகீழ்கண்டவற்றை பொருத்துக [பயிர் – மாநிலம்]
A) கோதுமை – 1) கேரளா
B) இரப்பர் – 2) உத்திரப்பிரதேசம்
C) காபி – 3) மகாராஷ்டிரா
D) நிலக்கடலை – 4) கர்நாடகா (PYQ)Correct
Incorrect
-
Question 22 of 60
22. Question
Bench Terracing is famous in
படியடுக்கு வேளாண்மை எங்கு பிரசித்தி பெற்றது(PYQ)
Correct
Incorrect
-
Question 23 of 60
23. Question
Which of the following factors that are responsible for present crisis in the jute industry in India?
I) The decline in overseas market
II) Inadequate supply of raw jute
III) Stiff competition from synthetic packing materials
Choose the correct answerகீழ்க்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது
I) வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு
II) மூலப்பொருள் பற்றாக்குறை
III) செயற்கை இடநிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி
இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். (PYQ)Correct
Incorrect
-
Question 24 of 60
24. Question
Consider the following pairs:
Nearly 20% of the cultivated areas
I) Tube wells – Tanks
II) Tanks – Storage canals
III) Perennial canals – Wells
Which of the pairs given is/are correct?பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
சாகுபடி பகுதிகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம்
ஆழ்குழாய் கிணறு – தொட்டி
தொட்டி – சேமிப்பு கால்வாய்
வற்றாத கால்வாய் – கிணறு
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 60
25. Question
Following state in India which ranks first in fishing is
மீன்பிடி தொழிலில் முன்னிலை வகிக்கும் கீழ்காணும் இந்திய மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 60
26. Question
The shifting cultivation is known by the name of “Milpa” in
இடப்பெயர்வு விவசாயத்தை ‘மில்பா’ என குறிப்பிடும் நாடானது (PYQ)
Correct
Incorrect
-
Question 27 of 60
27. Question
Which district of Tamilnadu produces the highest output of food grains?
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தியாகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 28 of 60
28. Question
In which country uses drip irrigation with high efficiency?
சொட்டு நீர்பாசனத்தை முழுதிறனுடன் பயன்படுத்தும் நாடு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 29 of 60
29. Question
Which state is called the Sugar Bowl of India?
“இனியாவின் சர்க்கரைக் கிண்ணம்” மாநிலம் என அழைக்கப்படும் மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 30 of 60
30. Question
In India which state ranks first in onion production?
இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 31 of 60
31. Question
India’s bio-fortified Sorghum was developed by
இந்தியாவின் முதல் உயிரிவளம் செறிவூட்டப்பட்ட சோளப்பயிரைக் கண்டுபிடித்த நிறுவனம்(PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 60
32. Question
The leading producer of Jute in india is
சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 60
33. Question
India Contributes ———— % of the world sugar production
உலக சர்க்கரை உற்பத்தியில் ———— விழுக்காட்டினை இந்தியா பெற்றுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 60
34. Question
Which Agricultural type is known as ‘Jhumming’?
எந்த விவசாய வகை ‘ஜீம்மிங்’ என்று அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 60
35. Question
The ‘Indian Vegetable Research Centre’ is located in
“இந்திய காய்கறி ஆராய்ச்சி மையம்” அமைந்துள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 36 of 60
36. Question
The state of India which leads in the production of Cardamom is
ஏலக்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 37 of 60
37. Question
The Textile capital of Tamil Nadu
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 60
38. Question
Which of the following is not correct?
1) TamilNadu produce about 20% of total sugar in India
2) At present TamilNadu has 42 sugar mills
3) A majority of sugar units in Tamilnadu are functioning under the co-operative system
4) Jaggery, Kardasari and Sugar are products from the sugar industryபின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
1) இந்தியாவின் 20% சர்க்கரை உற்பத்தி தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
2) தமிழ்நாட்டில் மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன
3) சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது
4) வெல்லம், கற்கண்டு, சர்க்கரை ஆகியவை கரும்பிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருள்(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 60
39. Question
Which state of India is the largest Tea producer?
இந்தியாவில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 60
40. Question
Which is the correct answer?
“Textile valley of Tamil Nadu” are referred to
I) Tiruppur, Bhavani and Erode
II) Tiruppur, Bhavani and Coimbatore
III) Tiruppur, Erode and Coimbatoreகீழக்கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடு
“தமிழ்நாட்டின் நெசவு பள்ளதாக்கு” என்று அழைக்கப்படுவது
I) திருப்பூர், பவானி மற்றும் ஈரோடு
II) திருப்பூர், பவானி மற்றும் கோயம்புத்தூர்
III) திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர்(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 60
41. Question
The district which is known as the Shrimp capital of India is
இந்தியாவின் ‘இறால் தலைநகரம்’ என்றழைக்கப்படும் மாவட்டம்(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 60
42. Question
Intensive cultivation means
I) Produce more ina small area
II) In Alluvial soil
III) Produce only for family members
IV) No participate in tradeதீவிர வேளாண்மை என்பது
I) குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி
II) வண்டல் மண் உள்ள பகுதியில் நடைபெறுகிறது
III) குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் உற்பத்தி
IV) இவ்வகை வேளாண்மை வணிகத்தில் ஈடுபடுவது இல்லை(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 60
43. Question
Match the following:
A) Red Revolution – 1) Meat / Tomato
B) Pink Revolution – 2) Eggs
C) Golden Revolution – 3) Shrimp
D) Silver Revolution – 4) Fruits/ Apple
பொருத்துக:
A) சிகப்பு புரட்சி – 1) இறைச்சி / தக்காளி
B) இளஞ்சிகப்பு புரட்சி – 2) முட்டை
C) தங்கப் புரட்சி – 3) இறால்
D) வெள்ளிப் புரட்சி – 4) பழங்கள் / ஆப்பிள்(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 60
44. Question
Match the List I crop with List Il of major producer and select the correct answer using the codes given below:
A) Rubber – 1) Gujarat
B) Soyabeans – 2) Uttar Pradesh
C) Groundnut – 3) Madhya Pradesh
D) Wheat – 4) Keralaஅட்டவணை I-ல் உள்ள பயிர்களை அட்டவணை II-ல் அவைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் பொருத்துக
A) இரப்பர் – 1) குஜராத்
B) சோயாபீன்ஸ் – 2) உத்திரபிரதேசம்
C) நிலக்கடலை – 3) மத்திய பிரதேசம்
D) கோதுமை – 4) கேரளா(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 60
45. Question
What is the percentage of net irrigated area in India under tank irrigation?
இந்தியாவின் நிகர நீர்பாசன பரப்பளவில் தொட்டிநீர் பாசனத்தின் விழுக்காடு என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 60
46. Question
Which of the following is/are correct?
Major exports of Tamilnadu
I) Textile goods
II) Chemicals
III) Petroleum
IV) Engineering goodsபின்வருவனவற்றுள் சரியானவை எது/எவை?
தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
I) துணி வகைகள்
II) இரசாயனங்கள்
III) பெட்ரோலியம்
IV) பொறியியல் பொருட்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 60
47. Question
Muskmelon, Watermelon, Vegetables, Cucumber, Moong etc., are growing during March to June in India. It is called as
தண்ணீர் பழம், தர்ப்பூசணிப் பழம், காய்கறிகள், வெள்ளரி, பாசிப்பயிர் இன்னும் சில பயிர்கள் மார்ச் முதல் ஜீன் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பொதுவான பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 60
48. Question
The million wells scheme was launched in the year
மில்லியன் கிணறுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு(PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 60
49. Question
Black revolution is related to
கருமை புரட்சி இதனுடன் தொடர்புடையது(PYQ)
Correct
Incorrect
-
Question 50 of 60
50. Question
Identify the irrigation canal which originate from the Harike Barrage in Ferozepur district of Punjab
பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க(PYQ)
Correct
Incorrect
-
Question 51 of 60
51. Question
The first major irrigation work of Ganga Canal in Uttar Pradesh was opened for irrigation in the year
உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட ஆண்டு(PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 60
52. Question
The largest wholesale turmeric market is located in ———— district of Tamil Nadu
தமிழ்நாட்டில் மிகப்பெரிய மஞ்சள் மொத்தகொள்முதல் சந்தை உள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 60
53. Question
Which of the following statements is/are correct regarding the Prime Minister’s crop insurance scheme 2016?
I) It is necessary to protect the farmers from natural calamities
II) Ensure their credit eligibility for the next season
Select the correct answer from given below
கொடுக்கப்பட்ட கூற்றில் எது பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டம் 2016-ன் படி சரியானது?
I) வேளாண்மையை இயற்கை பேரழிவில் இருந்து காப்பது
II) அடுத்த வருடத்திற்கு பயிர் செய்ய கடன் பெற தகுதியாதல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது சரியானது?(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 60
54. Question
Tamil Nadu is a major producer of
தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்(PYQ)
Correct
Incorrect
-
Question 55 of 60
55. Question
Which one of the following commercial crops is cultivated in large area in Tamil Nadu?
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எது அதிகமாக உள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 60
56. Question
According to the year 2000 – 2001 in India, the major irrigation sources are in the order of
2000 – 2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களின் வரிசை(PYQ)
Correct
Incorrect
-
Question 57 of 60
57. Question
Which one of the following is 4 major source of irrigation in Tamil Nadu in general?
தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுபவை(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 60
58. Question
Match List I and List Il [Crop – Producer]
A) Tea – 1) Gujarat
B) Rice – 2) Kerala
C) Tobacco – 3) Assam
D) Rubber – 4) West Bengal
வகை I மற்றும் வகை II டினை பொருத்துக [பயிர் – உற்பத்தியாளர்]
A) தேயிலை – 1) குஜராத்
B) அரிசி – 2) கேரளா
C) புகையிலை – 3) அஸ்ஸாம்
D) ரப்பர் – 4) மேற்கு வங்காளம்(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 60
59. Question
Match List I and List II and select the correct answer using the codes given below
A) Vasanta – 1) Summer
B) Grisma – 2) Monsoon
C) Varsa – 3) Winter
D) Sisira – 4) Spring
பட்டியல் I உடன் பட்டியல் II- டினை பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க
A) வசந்தா – 1) கோடை காலம்
B) கிரிஸ்மா ட – 2) பருவக் காலம்
C) வர்ஷா – 3) குளிர் காலம்
D) சிஸிரா – 4) இளவேனிற் காலம்(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 60
60. Question
Which is the second most important food Crop in India?
இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?(PYQ)
Correct
Incorrect