Quiz-summary
0 of 83 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
Information
History-South Indian History -தென்னிந்திய வரலாறு (Previous Year Questions)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 83 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- Answered
- Review
-
Question 1 of 83
1. Question
Which Pallava King was the patron and follower of Thirumangai Alwar?
எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்? (PYQ)Correct
Incorrect
-
Question 2 of 83
2. Question
Who converted Mahendra Varma I from Jainism to Saivism?
முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 3 of 83
3. Question
Name the chiefman who patronized Kabilar
கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 83
4. Question
Who assumed the title “Chitrakara Puli”?
சித்திரகாரபுலி என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 83
5. Question
Which of the following is / are wrong?
i) A Jain monk named Vajranandhi established a Dravida sangha at Madurai
ii) Achyuta Vikrantha was the most popular Kalabhra ruler who ruled over Kanchi
iii) The chola age is known as the Golden age of Mahasabha
iv) Sanskrit was the official language of Pallavaகீழ்க்கண்டவற்றுள் எது / எவை தவறானவை? (PYQ)
i) வஜ்ஜிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்
ii) அச்சுத விக்ரந்தா காஞ்சியை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்.
iii) சோழர்களின் காலம் “மகா சபையின் பொற்காலமாக” கருதப்படுகிறது
iv) பல்லவர்களின் ஆட்சி மாழி சமஸ்கிருதம்Correct
அச்சுத விக்ரந்தா உறையூரை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்
Incorrect
அச்சுத விக்ரந்தா உறையூரை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்
-
Question 6 of 83
6. Question
The Romans trading with South India during the Sangam age built the temple of Augustus at______
சங்க காலத்தில் தென்னிந்தியாவில் ரோமானியர்களுடன் முக்கிய வர்த்தக உறவுகளையும் அகஸ்டசிற்கு கோயிலை கட்டிய நகரம்______(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 83
7. Question
The Pandiyan King who atoned for the injustice rendered to Kannagi and renovated Madurai is
கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம்செய்து மதுரையை மீண்டும் பொலிவுறச் செய்த பாண்டிய மன்னன் (PYQ)Correct
Incorrect
-
Question 8 of 83
8. Question
Kulothonga III built the Kambha Kareshwara temple at____
மூன்றாம் குலோத்துங்கனால், கம்பஹரேஷ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட இடம் _______ (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 83
9. Question
The Kalabhras uprooted the Tamil Kingdoms in the second phase century
தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள் ஆண்ட நூற்றாண்டு (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 83
10. Question
Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?
பிராகூயி மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்லவட்டு (PYQ)Correct
Incorrect
-
Question 11 of 83
11. Question
In which one describes the social conditions of the Sangam Tamils ?
எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது ? (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 83
12. Question
Who provided the ‘Vimana’ of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்தவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 13 of 83
13. Question
Who was called “Madurai Kondan”?
“மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 14 of 83
14. Question
Who was the son of Simhavishnu?
சிம்மவிஷ்ணுவின் மகன் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 15 of 83
15. Question
The Sangam Literature ‘Madurai Kanji’ was authored by
சங்க கால நூல்களில் “மதுரைக்காஞ்சி” எனும் நூலை எழுதியவர் (PYQ)Correct
Incorrect
-
Question 16 of 83
16. Question
Which river is praised in the first Century Tamil epic Silappadikaram?
தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் எந்த நதியைப் போற்றி பாடப்பட்டுள்ளது? (PYQ)Correct
Incorrect
-
Question 17 of 83
17. Question
Who was the chief deity of the Sangam age?
சங்க காலத்து முதன்மைக் கடவுள் (PYQ)Correct
Incorrect
-
Question 18 of 83
18. Question
The literacy source which speaks about the association of Agastya with the first two Tamil sangams is
அகத்தியருக்கு முதல் இரண்டு தமிழ் சங்கங்களோடு இருந்த தொடர்பு பற்றிக் கூறும் சான்று (PYQ)Correct
Incorrect
-
Question 19 of 83
19. Question
The sangam literature which gives a vivid picture of the activity of customs officials in Kaveripoompattinam is
காவேரி பூம்பட்டினத்தில் சுங்கச்சாவடி அதிகாரிகளின்பணிகள் பற்றிய விரிவான தகவல் அளிக்கும் சங்க இலக்கியம் (PYQ)Correct
Incorrect
-
Question 20 of 83
20. Question
What was the language accepted by the Pallavas for religious rituals of the temples ?
கோவில் வழிபாடுகளுக்கு பல்லவர்களால் பயன்படுத்தப்பட்ட மொழி எது ? (PYQ)Correct
Incorrect
-
Question 21 of 83
21. Question
Which period is called the Golden Age of Tamil Literature?
எந்தக் காலப் பகுதி தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 83
22. Question
Mauryan Invasion in South India is mentioned in
மெளரியர்களின் தென்னிந்திய படையெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள நூல் எது? (PYQ)Correct
Incorrect
-
Question 23 of 83
23. Question
The capital of Pallavas was
பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது (PYQ)Correct
Incorrect
-
Question 24 of 83
24. Question
Airavatesvara Temple of Darasuram was built by the Chola ruler
தாராசுரத்தில் அமைந்துள் ஐராவதீஷ்வர் கோவிலை கட்டிய சோழ மன்னன் (PYQ)Correct
Incorrect
-
Question 25 of 83
25. Question
Who got the title Vikramaditya?
விக்ரமாதித்யா என்ற பட்டத்தைப் பெற்ற குப்த மன்னர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 26 of 83
26. Question
A painting depicting a woman with her child tied to her waist, throwing an arrow is found in____
ஒரு பெண் தன் மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஈட்டி எறிகிற ஓவியம் ஒன்று பின்வருவனவற்றில் எங்கு காணப்படுகிறது? (PYQ)Correct
Incorrect
-
Question 27 of 83
27. Question
Which of the following is incorrectly paired?
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? (PYQ)Correct
மூவருலா ஆசிரியர்-ஒட்டக்கூத்தர்
Incorrect
மூவருலா ஆசிரியர்-ஒட்டக்கூத்தர்
-
Question 28 of 83
28. Question
A great exponent of the Bhakti movement born at Sriperumbudur
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர் (PYQ)Correct
Incorrect
-
Question 29 of 83
29. Question
Ajanta paintings belong to the period of
அஜந்தா ஓவியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை (PYQ)Correct
Incorrect
-
Question 30 of 83
30. Question
The Pandiyas mainly imported the item of
பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி ______ஆகும் (PYQ)Correct
Incorrect
-
Question 31 of 83
31. Question
Who visited the port of Kayal twice?
காயல் துறைமுகத்திற்கு இரு முறை வருகை தந்தவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 32 of 83
32. Question
Manur inscription provides an account of-___________ administration
மானூர் கல்வெட்டு ———— நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 83
33. Question
By whom was the Aihole Inscription composed?
ஐகோல் கல்வெட்டை தொகுத்தவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 34 of 83
34. Question
Who was called Sungam Thavirtha Cholan?
சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுபவர் (PYQ)Correct
Incorrect
-
Question 35 of 83
35. Question
Which chola king gave permission to the Sailendra ruler of Sri Vijaya to build a Buddhist Vihara at Nagapattinam?
நாகப்பட்டிநத்தில் புத்த மடாலயம் அமைக்க எந்த சோழ மன்னர் சைலேந்திரர்களுக்கு அனுமதி வழங்கினார்? (PYQ)Correct
Incorrect
-
Question 36 of 83
36. Question
Parantaka I, the son of Aditya I defeated the Pandya ruler and took up the title
முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் பெற்ற பட்டப் பெயர் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 83
37. Question
Choose the correct answer from the codes given below:
Assertion(A) : The state Department of Archaeology and Oceanography Department of Goa conducted under water excavation at Puhar.
Reason(R): To discover the submerged port city of Sangam Cholas.கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு: (PYQ)
கருத்து(A) : மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும், கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்.
காரணம்(R) : சங்க கால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.Correct
Incorrect
-
Question 38 of 83
38. Question
With whom, the sangam rulers didn’t wage war?
கீழ்கண்டவர்களுள் யாருடன் சங்ககால மன்னர்கள் போரிடவில்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 39 of 83
39. Question
Match the following :
A) Kanchipuram Kailasanatha Temple – 1) Chalukyas
B) Virupaksha Temple at Pattadakal – 2) Vijayanagar
C) Kailasa Temple at Ellora – 3) Pallavas
D) Varadaraja Temple at Kanchipuram – 4) Rashtrakutasபொருத்துக: (PYQ)
A) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் – 1) சாளுக்கியர்
B) பட்டடக்கல் விருபாக்ஷார் கோயில் – 2) விஜயநகரம்
C) எல்லோரா கைலாசர் கோயில் – 3) பல்லவர்
D) காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் – 4) இராஷ்டிரகூடர்Correct
Incorrect
-
Question 40 of 83
40. Question
Which of the following is correctly matched?
I) Mahendravarman – Rock Cut Temple
ll) Narasimhavarman – Singlestone Rathas
III) Raja Simhan – Mahabalipuram shore templeகீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?(PYQ)
I) மகேந்திரவர்மன் – குடைவரை கோவில்
II) நரசிம்மவர்மன் – ஒற்றைக்கல் ரதம்
III) இராஜசிம்மன் – மகாபலிபுரம் கடற்கரை கோவில்Correct
Incorrect
-
Question 41 of 83
41. Question
The city where the first Sangam was held in______
முதல் சங்கம் நடைபெற்ற நகரம் ____(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 83
42. Question
The Chola capital Uraiyur during the Sangam Age was famous for___
சங்க கால சோழர்களின் தலைநகர் உறையூர் எதற்கு பெயர் பெற்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 83
43. Question
Name the Indian King who was compared with Napoleon
இந்தியாவின் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 83
44. Question
Match List I with List Il correctly and select answer:
A) Karikalan – 1) Ceylon ruler
B) Chenguttuvan – 2) Pandya ruler
C) Nedunchezhiyan – 3) Chola ruler
D) kayavahu – 4) Chera rulerபட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக. (PYQ)
A) கரிகாலன் – 1) சிலோன் ஆட்சியாளர்
B) செங்குட்டுவன் – 2) பாண்டிய ஆட்சியாளர்
C) நெடுஞ்செழியன் – 3) சோழ ஆட்சியாளர்
D) கயவாகு – 4) சேர ஆட்சியாளர்Correct
Incorrect
-
Question 45 of 83
45. Question
The Chola kings provided lands to the officers and their successors were called as
அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும் நிலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது? (PYQ)Correct
Incorrect
-
Question 46 of 83
46. Question
Who was the poet responsible for the release of Cheran Kanaikkal Irumporai from the Chola Prison?
சேரன் கணைக்கால் இரும்பொறையை சோழர் சிறையிலிருந்து மீட்க உதவியாய் இருந்த புலவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 47 of 83
47. Question
One of the main weaving centres of the Imperial Cholas was
சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது? (PYQ)Correct
Incorrect
-
Question 48 of 83
48. Question
In which place Marudu Pandiya built a mosque?
மருதுபாண்டியன் எந்த இடத்தில் மசூதியினை கட்டினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 83
49. Question
Match the following
A) Kailasanatha Temple – 1) Mamallapuram
B) Mandagapattu – 2) Music Inscription
C) Sea-shore Temple – 3) Rajasimha
D) Kudumian Malai – 4) Mahendra Varmanபொருத்துக:(PYQ)
A) கைலாசநாதர் கோவில் – 1) மாமல்லபுரம்
B) மண்டகப்பட்டு – 2) இசைக்கல்வெட்டு
C) கடற்கரைக் கோவில் – 3) முதலாம் ராஜசிம்மன்
D) குடுமியான் மலை – 4) முதலாம் மஹேந்திரவர்மன்Correct
Incorrect
-
Question 50 of 83
50. Question
The important ports during the sangam age were?
i) Kaveripattinam
ii) Madurai
iii) Arikamedu
iv) Kapatapuram
v) Musiri
சங்க காலத்தின் போது முக்கிய துறைமுகங்கள் என்பது
i) காவேரிபட்டினம்
ii) மதுரை
iii) அரிக்கமேடு
iv) கபாடபுரம்
v) முசிறி(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 83
51. Question
Kulothunga II was also called
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மற்றொரு பெயர்(PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 83
52. Question
Sangam literature was written in
சுங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி(PYQ)
Correct
Incorrect
-
Question 53 of 83
53. Question
The Pallava rulers believed in
பல்லவ மன்னர்கள் இவற்றுள் எதை தழுவினார்கள்?(PYQ)
Correct
Incorrect
-
Question 54 of 83
54. Question
During the Sangam Age, war was usually declared or provoked by
சங்க காலத்தில் போர் அறிவிப்பு அல்லது விலக்குதல்(PYQ)
Correct
Incorrect
-
Question 55 of 83
55. Question
The correct descending order of the three categories of the chiefs was
பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்து:(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 83
56. Question
Samudragupta permitted a foreign king Meghavarman to build a monastery at Gaya. Meghavarman belongs to
சமுத்திர குப்தர் மேகவர்மன் என்ற ஓர் அயல்நாட்டு அரசரை கயாவில் ஒரு துறவி மடம் கட்ட அனுமதித்தார், மேகவர்மன் எந்நாட்டு அரசன்?(PYQ)
Correct
Incorrect
-
Question 57 of 83
57. Question
Consider the following statements:
1) Most of the inscriptions of the Pallavas were in Sanskrit.
2) Mahendravarman I composed a burlesque called Mattavilasa Prahasana
3) The Chinese traveller Hiuen Tsang visited Kanchi during the period of Pallavas
4) Dignaga was the logician and the author of Nyaya Bhasya
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
1) பல்லவர்களின் கல்வெட்டுகளில் மிகுதியானவை சமஸ்கிருதத்தில் உள்ளன
2) முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகடனம் என்ற நகைச்சுவை செய்யுளை தொகுத்தார்.
3) பல்லவர்கள் காலத்தில் யுவான்சுவாங் என்ற சீனப்பயணி காஞ்சிக்கு வருகை புரிந்தார்.
4) திங்நாகா என்பவர் அளவையியல் நிபுணர் மற்றும் நியாயபாஷியத்ன் ஆசிரியர் ஆவர்.(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 83
58. Question
The chief features of the temples constructed by the Cholas were their
சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களின் சிறப்பான அம்சம்(PYQ)
Correct
Incorrect
-
Question 59 of 83
59. Question
The Kailasanatha temple at Kanchipuram was built by
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தை கட்டியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 60 of 83
60. Question
Which one of the following is correctly matched?
சரியான ஜோடியை தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 61 of 83
61. Question
Who established the ‘Pathini cult’?
பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 62 of 83
62. Question
Which is described in Ajanta Paintings?
அஜந்தா ஓவியங்கள் எதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 63 of 83
63. Question
Which of the following was a Chola King?
இவற்றுள் எவர் சோழர் மன்னா?(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 83
64. Question
The Shiva temple at Thanjavur was built by Rajaraja the Great who was
தஞ்சை சிவன் கோயிலைக் கட்டிய இராசராசர் ஒரு(PYQ)
Correct
Incorrect
-
Question 65 of 83
65. Question
Gangaikonda Cholapuram temple was built by
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 66 of 83
66. Question
Kanchipuram Kailasanatha temple was built during the reign of
எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 83
67. Question
Match List I with List II correctly and select your answer using the codes given below:
A) Chera – 1) Bull
B) Chola – 2) Fish
C) Pandya – 3) Bow & Arrow
D) Pallava – 4) Tiger
பொருத்துக
A) சேரர் – 1) எருது
B) சோழர் – 2) மீன்
C) பாண்டியர் – 3) வில் மற்றும் அம்பு
D) பல்லவர் – 4) புலி(PYQ)Correct
Incorrect
-
Question 68 of 83
68. Question
The Pandyan king who consolidated and expanded the Pandya kingdom up to kaveri was பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 83
69. Question
The first ruler of the Chola dynasty who kept strong navy was
வலிமைமிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர்(PYQ)
Correct
Incorrect
-
Question 70 of 83
70. Question
The shore temple at Mamallapuram was built by
மாமல்லபுரத்தினுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 71 of 83
71. Question
The Chola dynasty was an ancient Tamil kingdom along the banks of the river
சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரசு வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?(PYQ)
Correct
Incorrect
-
Question 72 of 83
72. Question
The garland of the Chera’s was
சேரர்களின் அடையாள மாலை(PYQ)
Correct
Incorrect
-
Question 73 of 83
73. Question
During the Sangam age, in which place Roman coins were minted?
சங்க காலத்தில் எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 74 of 83
74. Question
Who was the Roman writer who made reference about the Pandyan kingdom in Tamil Nadu?
தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 75 of 83
75. Question
Match List-I with List-II correctly and select your answer using the codes given below: [Books – Authors]
A) Silappadikaram – 1) Thiruvalluvar
B) Manimekalai – 2) Illango Adigal
C) Thirukkural – 3) Agathiyar
D) Akkaliyam – 4) Seethalai Sathanar
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு [நூல்கள் – ஆசிரியர்கள்]
A) சிலப்பதிகாரம் – 1) திருவள்ளுவர்
B)மணிமேகலை – 2) இளங்கோ அடிகள்
C) திருக்குறள் – 3) அகத்தியர்
D) அக்களியம் – 4) சீத்தலைச் சாத்தனார்(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 83
76. Question
Which of the following is not one of the earliest Tamil grammar works?
பின்வருபவைகளில் எது பழைமையான தமிழ் இலக்கணம் இல்லை?(PYQ)
Correct
Incorrect
-
Question 77 of 83
77. Question
What are the two great epics that help know the Sangam Age?
சங்கக் காலத்தைப் பற்றி அறிய உதவும் இரு பெருங்காப்பியங்கள் எவை?(PYQ)
Correct
Incorrect
-
Question 78 of 83
78. Question
With reference to Sangam period which of the following pair is/are not correct
சாங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டன எந்த இணை தொடர்பு அற்று உள்ளது(PYQ)
Correct
Incorrect
-
Question 79 of 83
79. Question
Compared to Gupta age the caste system was more rigid during
குப்தர்கள் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் சாதி அமைப்பு கடினமாக இருந்த காலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 80 of 83
80. Question
Match List I and List II and select the correct answer using the codes given below
A) Virupaksha Temple – 1) Ellora
B) Kailasanatha Temple – 2) Kalugumalai
C) Vetturan Temple – 3) Pattadakal
D) Ladhkhan Temple – 4) Aiholeபொருத்துக (PYQ)
A) விருபக்சா கோயில் – 1) எல்லோரா
B) கைலாசநாதர் கோயில் – 2) கழுகுமலை
C) வெட்டுரான் கோயில் – 3) பட்டடக்கல்
D) லட்கான் கோயில் – 4) அய்கொல்(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 83
81. Question
The royal secretariat of Pandya Kingdom was known as
பாண்டிய பேரரசின் அரசுச் செயலகம் ———— என அறியப்பட்டது. (PYQ)
Correct
Incorrect
-
Question 82 of 83
82. Question
Which literature says the social political condition of Chola dynasty?
சோழர்களின் சமூக அரசியல் நிலை பற்றி கூறும் நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 83 of 83
83. Question
சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?
Who founded the Satavahana dynasty?Correct
Incorrect