Quiz-summary
0 of 20 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
Information
History-06-South Indian History -தென்னிந்திய வரலாறு – BOOK NOTES- சாதவாகனர்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- Answered
- Review
-
Question 1 of 20
1. Question
சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?
Who founded the Satavahana dynasty?Correct
அவரைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
Incorrect
அவரைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
-
Question 2 of 20
2. Question
சாதவாகன வம்சத்தின் மூன்றாவது அரசர்
Third king of the Satavahana dynasty
Correct
Incorrect
-
Question 3 of 20
3. Question
சாதவாகன வம்சத்தின்17வது அரசர்
17th king of the Satavahana dynasty
Correct
Incorrect
-
Question 4 of 20
4. Question
காதா சப்த சதி என்னும் நூலை எழுதியவர்
Author of the book “Katha Sapta Sati”
Correct
- சாதவாகனர் வம்சத்தின் 17 வது அரசர் ஹாலா
- அவர் பிராகிருத மொழியில் காதா சப்த சதி எனும் நூலை எழுதியுள்ளார் .700 பாடல்கள் இந்நூலில் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப்பொருளை வைத்துள்ளது.
Incorrect
-
Question 5 of 20
5. Question
சாக அரசர் நாகபனாவை வென்றவர்
Who defeated the Shaka king Nagapana?
Correct
- சாக அரசர் நாகபானவை வென்ற கௌதம புத்திர சதகர்ணி, நாகபானாவின் நாணயங்களை தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.
- கௌதமிபுத்திர சதகர்ணி (கி.பி. 106 – 130) சாதவாகன வம்சத்தின் தலைசிறந்த மன்னராகக் கருதப்படுகிறார்.
Incorrect
- சாக அரசர் நாகபானவை வென்ற கௌதம புத்திர சதகர்ணி, நாகபானாவின் நாணயங்களை தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.
- கௌதமிபுத்திர சதகர்ணி (கி.பி. 106 – 130) சாதவாகன வம்சத்தின் தலைசிறந்த மன்னராகக் கருதப்படுகிறார்.
-
Question 6 of 20
6. Question
பொருளாதாரம் அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய நூல்
A book written by Kautilya on economics and statecraft
Correct
இயற்கை வரலாறு -பிளினி
ஜியோகிராபி (புவியியல்) -தாலமி
Incorrect
இயற்கை வரலாறு -பிளினி
ஜியோகிராபி (புவியியல்) -தாலமி
-
Question 7 of 20
7. Question
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ எத்தனை பாடல்கள் கொண்ட இலக்கிய கருவுலம் ஆகும்?
How many songs does a literary work of Ettuthogai, Patuppattu, consist of?
Correct
Incorrect
-
Question 8 of 20
8. Question
அசோகரின் எத்தனையாவது கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசு மரபுகளான சோழர் பாண்டியர் கேரள புத்திரர் சத்திய புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகின்றார்?
In which Ashoka inscription does he mention the ruling dynasty of Cholas, Pandyas, Kerala Putra, and Satya Putra that ruled Tamil Nadu?Correct
Incorrect
-
Question 9 of 20
9. Question
Which of the following provides the first picture of the political situation in South India?
பின்வருவனவற்றில் எது தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது?Correct
Incorrect
-
Question 10 of 20
10. Question
சங்க காலத்தில் 450 க்கும் மேற்பட்ட புலவர்களில் பெண்பாற் புலவர்கள் எத்தனை பேர்?
How many female poets were there among the more than 450 poets of the Sangam period?Correct
Incorrect
-
Question 11 of 20
11. Question
சாதவாகனர் எந்தப் பகுதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்?
Which region did the Satavahanas rule from as their capital?Correct
Incorrect
-
Question 12 of 20
12. Question
கப்பலின் வடிவம் பதிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாக அரசர் யார்?
Which king of Saka issued coins with the shape of a ship engraved on them?Correct
Incorrect
-
Question 13 of 20
13. Question
சாதவாகன வம்சம் எப்பொழுது தொடங்கியது?
When did the Satavahana dynasty begin?Correct
Incorrect
-
Question 14 of 20
14. Question
சாதவாகன பேரரசு எப்பொழுது வீழ்ச்சி அடைந்தது?
Correct
Incorrect
-
Question 15 of 20
15. Question
சாதவாகன அரசர்களை கால வரிசைப்படுத்துக
I) யக்னஸ்ரீ சதகர்னி
II) ஸ்ரீசதகர்னி
III) சிமுகர்
IV) கிருஷ்ணர்Arrange the Satavahana kings in chronological order
I) Yagnashri Sadakarni
II) Sri Sadakarni
III) Simukhar
IV) KrishnaCorrect
காலவரிசை
1) சிமுகர் (முதல் அரசர்)
2) கிருஷ்ணர்
3) ஸ்ரீசதகர்ணி
4) கௌதமபுத்ர சதகர்ணி
5) வசிஷ்ட புத்ர புலுமாவி
6) யக்னஸ்ரீ சதகர்ணிIncorrect
காலவரிசை
1) சிமுகர் (முதல் அரசர்)
2) கிருஷ்ணர்
3) ஸ்ரீசதகர்ணி
4) கௌதமபுத்ர சதகர்ணி
5) வசிஷ்ட புத்ர புலுமாவி
6) யக்னஸ்ரீ சதகர்ணி -
Question 16 of 20
16. Question
The Gatha Saptasati of Satavahana king Hala is composed in which language?
சாதவாகன மன்னன் ஹலாவின் கதா சப்தசதி எந்த மொழியில் இயற்றப்பட்டது?Correct
Incorrect
-
Question 17 of 20
17. Question
சாதவாகன வம்சத்தின் தலைசிறந்த மன்னராகக் கருதப்படுபவர்
who was the greatest ruler of satavahana dynasty?
Correct
Incorrect
-
Question 18 of 20
18. Question
Match the following Pairs
A) Gautamiputra Satakarni – 1) Defeated the Shaka ruler Nahapana
B) Vasishthiputra Pulumayi -2) The successor of Gautamiputra Satakarni
C) Yagnashri Satakarni – 3) Issued coins with a ship motif
D) King Hala – 4) Writing of Gaha Sattasaiபொருத்துக
A) கௌதமிபுத்ர சதகர்ணி – 1) சாக ஆட்சியாளர் நாஹபானாவைத் தோற்கடித்தார்
B) வசிஷ்டபுத்ர புலுமாயி -2) கௌதமிபுத்ர சதகர்ணியின் மகன்
C) யக்னஸ்ரீ சதகர்ணி – 3) கப்பல் வடிவத்துடன் வெளியிடப்பட்ட நாணயங்கள்
D) மன்னன் ஹலா – 4) கதா சப்தசதி நூலை எழுதுதல்Correct
Incorrect
-
Question 19 of 20
19. Question
Kavi Vatsal was a title assumed by which Satavahana king?
‘கவி வத்சல்’ என்பது எந்த மன்னருக்கு வழங்கப்பட்ட பட்டம்
Correct
Incorrect
-
Question 20 of 20
20. Question
சாதவாகனர் ஆட்சியில் பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
Which inscription mentions tax exemption on lands given to Buddhist monks during the Satavahana rule?Correct
Incorrect