Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
TN ADMIN-02-Education and Health systems in Tamil Nadu (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
Choose the correct statement
Tamil Nadu High Education Assurance Scheme 2022 provides
i) Financial assistance to the girls
ii) Financial assistance to the boys and girls
iii) Financial assistance to the third gender
iv) Financial assistance to the parents
சரியான அறிக்கைகளைத் தேர்வு செய்க
தமிழ்நாடு உயர்கல்வி உறுதித் திட்டம் 2022 வழங்குகிறது
i) மாணவிகளுக்கு நிதி உதவி
ii) மாணவர் மாணவியருக்கு நிதியுதவி
iii) மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி
iv) பெற்றோருக்கு நிதியுதவி(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 60
2. Question
_____is to accelerate the sanitation coverage in rural areas so as to comprehensively cover the rural community
_____ என்பது கிராமப்புற மக்களை விரிவான முறையில் உள்ளடக்கிய, கிராமப்புற சுகாதார வசதியை விரைவுப்படுத்தும் ஒரு திட்டமாகும்(PYQ)
Correct
கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாவட்ட நிர்வாகங்கள், ”நிர்மல் அபியான்” எனும் பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியாவில் நூறு விழுக்காடு கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.
2017 ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்கும் குறிக்கோளுடன், 1999 ஆம் ஆண்டு நிர்மல் பாரத் அபியான் (NBA) அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
Swatch Bharat Mission’ was announced was launched on 2nd October 2014, by the Prime Minister (PM) as a tribute to Mahatma Gandhi.
Incorrect
கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாவட்ட நிர்வாகங்கள், ”நிர்மல் அபியான்” எனும் பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியாவில் நூறு விழுக்காடு கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.
2017 ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்கும் குறிக்கோளுடன், 1999 ஆம் ஆண்டு நிர்மல் பாரத் அபியான் (NBA) அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
Swatch Bharat Mission’ was announced was launched on 2nd October 2014, by the Prime Minister (PM) as a tribute to Mahatma Gandhi.
-
Question 3 of 60
3. Question
National Tobacco Control Programme is implemented in TamilNadu, since
தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டு திட்டம், தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 60
4. Question
A viral vector vaccine produced by serum Institute of India, to fight against Covid – 19 infection is
இந்திய சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 தொற்றுக்கு எதிராகச் செயல்படும் ஒரு வைரஸ் கடத்தி தடுப்பூசி எது?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 60
5. Question
Name the plant developed for an innovative new – volume fixed model for biogas production by the Vivekananda Kendra of Tamil Nadu
தமிழக விவேகானந்தா கேந்திராவின் புதிய முறை உயிரி வாயுவினை உற்பத்தி செய்யும் மாதிரி சாதனமானது ———— என்று அழைக்கப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 60
6. Question
Who among the following is/are the beneficiaries of the ‘Education at Home’ Scheme launched by the government of Tamil Nadu?
i) Students studying in Class XI to XII
ii) Students studying in Class IX to X
iii) Students studying in Class I to VIII
iv) Students studying in Pre School
கீழ்க்காண்பனவற்றுள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் பயனாளிகள் யாவர்?
i) பதினொன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
ii) ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள
iii) ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாண்வர்கள
iv) மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 60
7. Question
How many features of the immunisation programme issued by the Central Government of India on 19th March 2020 are being actively followed by the Government of TamilNadu?
இந்தியாவில் மத்திய அரசாங்கத்தில் 19 மார்ச் 2020 அன்று வெளியிட்ட, எத்தனை நோய்த் தடுப்பு வழிமுறைகளைத் தமிழக அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 60
8. Question
The aim of Operation Digital Board (OBD) is
ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு இன் நோக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 60
9. Question
B.M.Birla Planetarium, Periyar Science and Technology is located in
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய பி.எம்.பிர்லா கோளரங்கம் அமைந்துள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 60
10. Question
Three – tier health infrastructure of Tamil Nadu comprise
தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பில் அடங்கியுள்ளவை?(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 60
11. Question
The Covaxin vaccine was manufactured by which Research Laboratory?
கோவேக்சின் தடுப்பூசியை எந்த ஆராய்ச்சி நிறுவனம் உற்பத்தி செய்கின்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 60
12. Question
———— scheme is to provide healthcare for low income group
———— திட்டம் குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை அளிக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 60
13. Question
NFHS-5, 2019 – 21 Indian Report says, the Birth weight of a child less than 2.5 kg regardless of gestational age is called
இந்திய அறிக்கையின்படி, கர்ப்பகால வயதைப் பொருட்படுத்தாமல், 2.5 கிலோவிற்கும் குறைவாகப் பிறக்கம் குழந்தை ———— என அழைக்கப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 60
14. Question
Match the following [Programmes – Year]
A) National Rural Health Mission – 1) 1992
B) National AIDS Control Programme – 2) 2019
C) The National Medical Commission Act – 3) 1939
D) TamilNadu Public Health Act – 4) 2005
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக [நிகழ்வுகள் – வருடம்]
A) தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் – 1) 1992
B) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் – 2) 2019
C) தேசிய மருத்துவக் குழுச் சட்டம் – 3) 1939
D) தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் – 4) 2005Correct
Incorrect
-
Question 15 of 60
15. Question
The major problems faced by the migrant labourers to the cities during Covid – 19 in Tami lNadu are
i) Problems of food
ii) Nutritional and livelihood security
iii) Harvesting operations were delayed
தமிழ்நாட்டில் கோவிட் – 19 இன் போது நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சனைகளாவன?
i) உணவுப் பிரச்சினைகள்
ii) ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு
iii) அறுவடைப் பணிகள் தாமதமானது(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 60
16. Question
The National Programme of Nutritional support to primary Education (NP – NSPE) was launched on
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் தேசியத் திட்டம் (NP – NSPE) என்று தொடங்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 60
17. Question
Expansion for TNUHP
TNUHP விரிவாக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 60
18. Question
The DANIDA – TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors
பின்வரும் துறைகளில் ———— இல் DANIDA – TNAHCP தமிழ்நாட்டின் முயற்சியாகும்(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 60
19. Question
Mahatma Gandhi community colleges have been opened in Tamil Nadu in which among the following?
பின்வருவனவற்றில் எதற்காக மகாத்மா காந்தியின் சமுதாயக் கல்லூரி தமிழ்நாட்டின் தொடங்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 60
20. Question
Tamil Nadu Health System Reform programme is implemented with the funding support of
தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்பு திட்டத்திற்கு நிதி உதவி எதன் மூலம் கிடைக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 60
21. Question
Literacy Rate in TamilNadu
தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம்(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 60
22. Question
TamilNadu Integrated Nutrition Programme was introduced by
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டமானது ———— அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 60
23. Question
According to All India survey for Higher Education 2019, the State which produced the maximum number of in the country in 2018 is
அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019 இன்படி 2018 ஆம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பிஎச்டிகளை (முனைவர்களை) உருவாக்கியுள்ள மாநிலம்(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 60
24. Question
The Government of Tamil Nadu have provided free laptop computers to all +1 and +2 and college students those studying in government / government aided institutions from
தமிழக அரசால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி +1, +2 மற்றும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும்) கல்லூரி மாணவ மாணவியற்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வரும் வருடம்(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 60
25. Question
The main objective of minimum needs programme used by the planning commission is
திட்டக் குழுவின் குறைந்தளவு தேவைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 60
26. Question
How many pairs are correctly matched? [Vaccine – Nature]
1) Pfizer – mRNA vaccine
2) Covishield – DNA based vaccine
3) Covaxin – Inactive vaccine
4) Sputnik. V – Viral vector vaccine
எத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன? [தடுப்பூசி – செயல்]
1) Pfizer – mRNA தடுப்பூசி
2) Covishield – DNA அடிப்படையிலான தடுப்பூசி
3) Covaxin – செயலிழந்த தடுப்பூசி
4) Sputnik. V – வைரஸ் வெக்டர் தடுப்பூசி(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 60
27. Question
Match the following [Health Programmes – Aims / Goals]
A) Tamil Nadu Health System Reform Program – 1) To provide modern and sophisticated health care facility for poor
B) Tamil Nadu Health System Project – 2) To improve the health outcomes of urban poor
C) Chief Minister’s Comprehensive Health Insurance Scheme – 3) To improve the health of lower socio – economic groups
D) TamilNadu Urban Health Care Project – 4) To achieve SDG –
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக [சுகாதாரத் திட்டங்கள் – குறிக்கோள்கள்]
A) தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்பு திட்டம் – 1) நவீன மற்றும் உயர்தர சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க
B) தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் – 2) நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை உயர்த்த
C) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் – 3) சமூக – பொருளாதார அடுக்கில் கீழே உள்ளவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்த
D) தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம் – 4) SDG-3 ஐ அடைய(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 60
28. Question
Which is / are the provision inserted in the Central Universities (Amendment) Act, 2022
i) Establishment of Gati Shakti Vishwa Vidyala
ii) Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to physical sciences
iii) Upgradation of State Universities to Central Universities
iv) Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to transportation, technology and management
மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022இல் சேர்க்கப்பட்ட சரத்துக்கள் எது?
i) கதி சக்தி விஷ்வவித்யலா நிறுவப்படல்
ii) இயற்பியல் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்
iii) மாநிலப் பல்கலைக்கழங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்
iv) போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குதல்(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 60
29. Question
The objectives of the District Mental Health Programme are
i) To provide mental health services including prevention, promotion and long term care at the District health care delivery system
ii) To augment institutional capacity in terms of infrastructure, equipment and human resource for mental health care
iii) Facilitating the mental health services to doorstep
iv) To promote community awareness and participation in the delivery of mental health services
மாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன
i) மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
ii) மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
iii) வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
iv) சமூக விழிப்புணர்வு ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 60
30. Question
Identify the sector(s) of Indian Economy which are the most affected by COVID pandemic
i) Tourism and Hospitality sector
ii) MSME sector
iii) Telecommunication sectorஇந்திய பொருளாதாரத்தில் கோவிட் பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டத் துறைகள்
i) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
ii) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்
iii) தொலை தொடர்பு துறை (PYQ)Correct
Incorrect
-
Question 31 of 60
31. Question
Which of the following is incorrectly matched?
i) SBSE – State Board of School Examinations
ii) BHSE – Board of Highly Secured Examination
iii) TNBSE – TamilNadu Board of Schooling Education
iv) TNBHSE – Tamil Nadu Board for Higher Secondary Education
பின்வருவனவற்றில் எது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது?
i) SBSE – மாநில பள்ளிக் கல்வி வாரியம்
ii) BHSE – உயர் மதிப்பெண் தேர்வு வாரியம்
iii) TNBSE – தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியம்
iv) TNBHSE – தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியம்(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 60
32. Question
The objective of Clean Energy Research Initiative (CERI) is to
தூய்மை சக்தி ஆராய்ச்சி முயற்சியின் குறிக்கோள்(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 60
33. Question
Match the following [Name of the organisation – Place]
A) Government Medical College – 1) South Chennai
B) Centre of excellence for cancer Arignar Anna – 2) K.K.Nagar, Chennai
C) Centre of excellence at the Institute of Rehabilitation Medicine – 3) Kanchipuram
D) Multispeciality hospital – 4) Thiruvallur
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக [அமைப்புகளின் பெயர்கள் – அமைவிடம்]
A) அரசு மருத்துவக் கல்லூரி – 1) தென் சென்னை
B) புற்றுநோய்களின் சிறப்பு மையம், அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை – 2) கே.கே.நகர், சென்னை
C) மறுவாழ்வு சிறப்பு மருத்துவ நிறுவன மையம் – 3) காஞ்சிபுரம்
D) பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை – 4) திருவள்ளூர்(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 60
34. Question
The function of ensuring the availability of drugs and medical facilities at all Government Medical Institutions in TamilNadu is under the control of
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 60
35. Question
Assertion (A) : Infant mortality has shown a significant decline in India
Reason (R) : An improvement of medical facilities and better care reduce the death rate
கருத்து (A) : இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது
காரணம் (R) : மருத்துவ வசதிகள் அதிகரித்தல், சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தை குறைக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 60
36. Question
Which of the following organisations deals with capacity building educational planning?
திறன் மேம்பாட்டு கல்வி திட்டம் – இதை எந்த நிறுவனம் கையாள்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 60
37. Question
Rajiv Gandhi National Institute of youth development is situated at
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் அமைந்துள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 60
38. Question
———— is the thought in terms of social, educational and psychological well being among various communities
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———— எனப்படும்(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 60
39. Question
Which of the following is not an instrument of Agriculture price policy?
பின்வருவனவற்றுள் எது விவசாய பொருட்களின் கொள்கை கருவிகள் இல்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 60
40. Question
Justice D.Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of
2021 இல் நீதியரசர் D.முருகேசன் குழு ———— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 60
41. Question
Which among the following is the function(s) of the Food Safety and Drug Administration Department of Government of Tamil Nadu?
i) Licences for manufacture of cosmetics
ii) Licences for manufacture of Allopathic Drugs
iii) Approval of Blood Storage Centre
iv) Licences for Approval of Laboratory
பின்வருவனவற்றுள் தமிழக அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் செயல்பாடுகள் எது?
i) அழகு சாதனப் பொருட்கள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
ii) அலோபதி மருந்துகள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
iii) இரத்த சேமிப்பு மையத்திற்கு ஒப்புதல் அளித்தல்
iv) ஆய்வகங்களுக்கு ஒப்புதல் மற்றும் உரிமம் அளித்தல்(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 60
42. Question
Which among the following are the functions of the Directorate of Public Health and Preventive Medicine?
I) Prevention of Food Adulteration
II) Registration of Birth and Death
III) Immunisation
IV) Promotion of Industrial Hygiene and Health
பின்வருவனவற்றுள் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் செயல்பாடுகள் எது?
I) உணவுக் கலப்படத் தடுப்பு
II) பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது
III) நோய் தடுப்பு
IV) தொழில்துறை தூய்மை மற்றும் சுகாதார மேம்பாடு(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 60
43. Question
The TamilNadu State Government programme which is conducting adolescent clinics at the schools for tie promotion of school children’s health is
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்த பள்ளிகளில் இளம்பருவ மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசின் திட்டம் ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 60
44. Question
Assertion (A) : A state’s health status depends on effective and efficient health care infrastructure
Reason (R) : TamilNadu attracts medical tourism from around the world
உறுதிபடக்கூறல் (A) : ஒரு மாநிலத்தின் சுகாதார நிலை என்பது அதன் பயனுள்ள, திறமையான சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது
காரணம் (R) : உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவர் சுற்றுலாவைத் தமிழ்நாடு ஈர்க்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 60
45. Question
Name a clinical trial in which blood is transfused from recovered COVID – 19 patient to a coronavirus patient who is in critical condition
மீட்கப்பட்ட கோவிட் – 19 நோயாளிகளிடமிருந்து ஆபத்தான விலையில் உள்ள ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு இரத்த பரிமாற்றம் செய்ய பயண்படுத்தப்படும் பரிசோதனையின் பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 60
46. Question
Pre – matric scholarship is given to
ப்ரி மெட்ரிக் உதவித் தொகையின் பயனாளிகள்(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 60
47. Question
Who introduced the ‘Mid Day Meal System’ in Tamil Nadu?
தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 60
48. Question
The word “TRANSTAN” is associated with
“TRANSTAN” என்னும் சொல் இதனுடன் தொடர்புடையது?(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 60
49. Question
When was the National Early Childhood Care and Education (NECCE) Policy launched?
தேசிய பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வித்திட்டம் எவ்வாண்டு தொடங்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 60
50. Question
Which of the following facts about COVID – 19 virus is / are wrong?
A) People who have been infected by the virus but do not have symptoms do not spread virus
B) Reinfection is not possible
C) Anosmia (loss of smell) is a symptom
D) Babies do not get infected by Corona virus
கோவிட் – 19 வைரஸ் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்
A) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது
B) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது
C) முகர்ந்து உணரும் தன்மை இழப்பு – இத்தொற்றின் அறிகுறியாகும்
D) குழந்தைகளுக்கு இத்தாற்று பரவாது(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 60
51. Question
Consider the following statement
i) India introduced the family planning programme in the 1950s
ii) The family planning programme adopted Neo – Marxian approach to birth control
iii) End of National Emergency Ruled out compulsion in family planning
iv) Planning and implementation was carried by Central Government
Choose the correct answer
கீழ்க்கண்ட கூற்றுகளை கருதவும்
i) 1950ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
ii) குடும்பக் கட்டுப்பாடு திட்டமானது புதிய – மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
iii) தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை
iv) திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 60
52. Question
Which of the following statements is / are true related to COVID – 19?
A) Adding pepper to your prevents COVID – 19
B) COVID – 19 is transmitted through houseflies
C) 50 communication networks spread COVID – 19
D) Sunlight does not protect oneself from COVID – 19கோவிட் – 19 தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்
A) நாம் பருகும் கஞ்சியில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்
B) வீட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இத்தொற்று பரவும்
C) 5ஜி தொலைத்தொடர்பு வலையின் மூலமாக கோவிட் – 19 பரவும்
D) சூரிய ஒளி ஒருவரை கோவிட் – 19 இல் இருந்த பாதுகாக்காதுCorrect
Incorrect
-
Question 53 of 60
53. Question
What are the symptoms of COVID – 19?
A) Fever, dry cough, fatigue
B) Loss of taste
C) Sore throat
D) Breathing difficulties
கீழ்க்காணும் அறிகுறிகளில் கோவிட் – 19 தொடர்பானவை எவை?
A) காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு
B) சுவை அறியும் திறன் இல்லாமல் போவது
C) தொண்டை வலி
D) மூச்சு விடுவதில் சிரமம்(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 60
54. Question
According to the All India Survey for Higher Education 2019, which state produced the maximum number of Phds in the country in 2018?
அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2015 இன்படி எந்த மாநிலம் 2018யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டிகளை (முனைவா்களை) உருவாக்கியுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 60
55. Question
Assertion (A) : Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in rural communities
Reason (R) : More optimum utilisation of rural health infrastructure is expected to yield expected results
உறுதிபடக் கூறல் (A) : கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும்போது, அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது
காரணம் (R) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 60
56. Question
Which position does Tamil Nadu occupy in organ transplantation during 2019?
2019 ஆம் ஆண்டின் மனித உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 60
57. Question
According to NITI Aayog 2015-16 which state place first in (NER) Net Enrolment Ratio at primary level
2015-16 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி துவக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை விகித்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 60
58. Question
Which organisation launched the school education quality index?
பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 60
59. Question
Who among the following is / are the beneficiaries of the ‘Education at Home’ Scheme launched by the Government of TamilNadu ?
i) Students studying in Class XI to XII
ii) Students studying in Class IX to X
iii) Students studying in Class I to VIII
iv) Students studying in Pre School
கீழ்க்காண்பனவற்றுள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் பயனாளிகள் யாவர் ?
i) பதினொன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
ii) ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
iii) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
iv) மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 60
60. Question
———— Scheme was designed to bridge the learning gaps that developed as a result of the pandemic imposed lock down
பெருந்தொற்று நோயினால் முடக்கப்பட்ட காரணத்தால் உருவான கற்றல் குறைபாட்டை சரி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே ———— ஆகும்(PYQ)Correct
Incorrect