Tnpsc Chapter wise Online Exam -Mughals-முகலாயர்கள்-(TM/EM)
History-04-முகலாயர்கள் (TM/EM)
Quiz-summary
0 of 89 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
Information
01 History-முகலாயர்கள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 89 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- Answered
- Review
-
Question 1 of 89
1. Question
Match the following
i) I st Battle of Panipat – 1. 1556
ii) Battle of Bilgram – 2. 1526
iii) Battle of Haldighati – 3. 1540
iv) IInd Battle of Panipat – 4. 1576பொருத்துக
i) முதல் பானிபட்போர் – 1. 1556
ii) பில்கிராம் போர் – 2. 1526
iii) கால்டிகாட் போர் – 3. 1540
iv) 2-ம் பானிபட் போர் – 4. 1576Correct
Incorrect
-
Question 2 of 89
2. Question
Name the Founder of Mughal Empire in India
இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 3 of 89
3. Question
Assertion (A): Sher Shah introduced a new coin called Dam.
Reason (R): The names on the coins were given in Devanagari Script
கூற்று (A): ஷெர்ஷா ‘டாம்” என்ற நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.
காரணம் (R): நாணயங்களில் உள்ள பெயர்கள் தேவனகிரி எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.Correct
Incorrect
-
Question 4 of 89
4. Question
Match the following
i) Battle of Gaghra – 1. 1529
ii) Battle of Khanwa – 2. 1539
iii) Battle of Chanderi – 3. 1528
iv) Battle of Chausa – 4. 1527பொருத்துக
i) காக்ரா போர் – 1. 1529
ii) கான்வா போர் – 2. 1539
iii) சந்தேரி போர் – 3. 1528
iv) சௌசா போர் – 4. 1527Correct
Incorrect
-
Question 5 of 89
5. Question
Farid was the original name of
பரீத்தின் உண்மையான பெயர்Correct
Incorrect
-
Question 6 of 89
6. Question
Match the following
i) Gaghra war – 1. Mohamad lodi & Nasrathsha Vs Babur
ii) Battle of Khanwa – 2. Rana Sanga Vs Babur
iii) Battle of Chanderi- 3. Medinirai Vs Babur
iv) Battle of Chausa – 4. Humayun Vs Shershahபொருத்துக
i) காக்ரா போர் – 1. முகமதுலோடி & நஸ்ரத்ஷா Vs பாபர்
ii) கான்வா போர் – 2. ராணா சங்கா Vs பாபர்
iii) சந்தேரி போர் – 3. மேதினிராய் Vs பாபர்
iv) சௌசா போர் – 4. ஹிமாயூன் Vs ஷெர்ஷாCorrect
Incorrect
-
Question 7 of 89
7. Question
Consider the following statements.
Assertion (A): Babur won the first Battle of Panipat.
Reason (R): Babur used artillery in the battle.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
கூற்று (A): பாபர் முதலாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்றார்.
காரணம் (R): பாபர் பீரங்கிப் படையைப் போரில் பயன்படுத்தினார்.Correct
Incorrect
-
Question 8 of 89
8. Question
Who has assumed the title Badushah?
பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?Correct
Incorrect
-
Question 9 of 89
9. Question
Match the following
i) Diwan-i- Ariz -1) In charge of Army
ii) Diwan-i- Rasalat -2) Minister of Communication
iii) Diwan-i- Insha – 3) In charge of revenue & Finance
iv) Diwan-i- Wizarat -4) Foreign Ministerபொருத்துக
i) திவானி அரிஸ் – 1. படைத்துறை
ii) திவானி ரசலத் – 2. தகவல்தொடர்புத்துறை
iii) திவானி இன்ஷா – 3. வருவாய் மற்றும் நிதிநிர்வாகம்
iv) திவானி விசாரத் – 4. அயலுறவுத்துறைCorrect
Incorrect
-
Question 10 of 89
10. Question
Which of the Mugal king’s name had the meaning ‘Fortunate’?
எந்த முகலாய மன்னரின் பெயருக்கு அதிர்ஷ்டசாலி (நல்வாய்ப்பு) என்று பொருள்?Correct
Incorrect
-
Question 11 of 89
11. Question
Which of the Mugal king’s name had the meaning ‘Defender of faith’?
எந்த முகலாய மன்னரின் பெயருக்கு ‘நம்பிக்கையைக் காப்பவர்” என்று பொருள்?Correct
Incorrect
-
Question 12 of 89
12. Question
Arrange the order in Chronologically
1. Shahjahan
2. Aurangazeb
3. Akbar
4. Baburகால வரிசைப்படுத்துக
1. ஷாஜஹான்
2. ஒளரங்கசீப்
3. அக்பர்
4. பாபர்Correct
Incorrect
-
Question 13 of 89
13. Question
Arrange the order (Akbar’s Military Conquests)
1. Conquest of kashmir
2. Conquest of Malwa
3. Conquest of Gondwana
4. Conquest of Gujarat
வரிசைப்படுத்துக (அக்பரின் படையெடுப்புகள்)
1. காஷ்மீர் மீது படையெடுப்பு
2. மால்வா மீது படையெடுப்பு
3. கோண்ட்வானா மீது படையெடுப்பு
4. குஜராத் மீது படையெடுப்புCorrect
Incorrect
-
Question 14 of 89
14. Question
Who was called as ‘the father of Modern Currency’ during the Mughal period?
முகலாயர் காலத்தில் ‘நீவன நாணய முறையின் தந்தை” என அழைக்கப்பட்டவர் யார்?Correct
Incorrect
-
Question 15 of 89
15. Question
Match the following
i) Death of Humayun – 1. 1530
ii) Proclamation of Din-Illahi – 2. 1556
iii) Death of Babur – 3. 1575
iv) Ibadat khana – 4. 1582பொருத்துக
i) ஹுமாயூன் இறப்பு – 1. 1530
ii) தீன்இலாஹி மதம் அறிவிப்பு – 2. 1556
iii) பாபரின் இறப்பு – 3.1575
iv) இபாதத்கானா நிறுவப்படல் – 4.1582Correct
Incorrect
-
Question 16 of 89
16. Question
The Sufi saint who received Akbar’s utmost respect was _____.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _____Correct
Incorrect
-
Question 17 of 89
17. Question
Alamgir nama was written by _______
ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?Correct
Incorrect
-
Question 18 of 89
18. Question
What is the correct chronology of the following events of Akbar’s reign?
1. Conquest of Malwa
2. Abolition of pilgrim tax
3. Promulgation of Din-I-Ilahi
4. Construction of Ibadat Khana at Fatehpur sikriபின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியானவரிசை எது?
1. மாள்வா வெற்றி
2. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
3. தீன் – ஐ – இலாஹியை பிரகடனப் படுத்துதல்
4. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்Correct
Incorrect
-
Question 19 of 89
19. Question
The British received permission to establish their company in India from ____
ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியைப் பெற்றனர்?Correct
Incorrect
-
Question 20 of 89
20. Question
Tansen lived in the court of
தான்சேன் யாருடைய அவையில் இருந்தார்?Correct
Incorrect
-
Question 21 of 89
21. Question
In 1657 Aurangazeb defeated Dara Shikoh at the battle of
1657-ல் ஒளரங்கசீப் தாராஷ_க்கோவை தோற்கடித்த போர்க்களம்Correct
Incorrect
-
Question 22 of 89
22. Question
During whose reign Firozshah’s Yamuna canal was repaired for the first time
யாருடைய ஆட்சிக்காலத்தில் முதல் முறையாக பெரோஷாவினுடைய யமுனா கால்வாய் பழுதுபார்க்கப்பட்டது?Correct
Incorrect
-
Question 23 of 89
23. Question
Name the Mughal ruler under whose reign European painting was introduced by the Portuguese priest.
போர்த்துகீசிய பாதிரியாரால் ஐரோப்பிய ஓவியங்கள் எந்த முகலாய மன்னரின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது?Correct
Incorrect
-
Question 24 of 89
24. Question
Which pair is not correct?
தவறான இணை எது?Correct
Incorrect
-
Question 25 of 89
25. Question
Statement 1: Akbar became the forerunner of ‘Sardha Act’.
Statement 2: He imposed the minimum age bar as 18 years for boy and 14 years for girls in order to discourage the child marriage.
கூற்று 1: அக்பர் சாரதா சட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்.
கூற்று 2: இவர் ஆணிற்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 14 வயதுமாக தீர்மானித்து குழந்தை திருமணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.Correct
Incorrect
-
Question 26 of 89
26. Question
‘Lal Qila’ was constructed of red sand stone by
சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட ‘லால் கிலா” எனப்படும் கோட்டையைக் கட்டியவா்Correct
Incorrect
-
Question 27 of 89
27. Question
Mention the name of the Mughal ruler in India when the Persian ruler Nadir Shah invaded India in 1739.
1739-ம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.Correct
Incorrect
-
Question 28 of 89
28. Question
1764 பக்சார் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரை குறிப்பிடுக.
Name the Mughal ruler who was defeated by the British East India Company at the Battle Buxar in 1764.Correct
Incorrect
-
Question 29 of 89
29. Question
Assertion (A): Abul Fazal’s Akbar Nama contains 3 volumes.
Reason (R): First volume contains an account of Akbar’s ancestors, 2nd volume is denoted to the reign exhaustive treatment of Akbar’s 3rd volume has been given a subtitle the Aini Akbari.கூற்று (A): அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது.
காரணம் (R): முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றியது. 2-ம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. 3-ம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு.Correct
Incorrect
-
Question 30 of 89
30. Question
Slaves who were in great demand under the Mughals were
முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்?Correct
Incorrect
-
Question 31 of 89
31. Question
Indian Mughal miniature painting dating was around the years
இந்திய முகலாயர்கள் சிறு மாதிரி ஓவியங்களின் காலம்?Correct
Incorrect
-
Question 32 of 89
32. Question
Who wrote Ain-i-Akbari?
‘அயின்-இ-அக்பரி” என்ற நூலை எழுதியவர் யார்?Correct
Incorrect
-
Question 33 of 89
33. Question
The Mughal Emperor who gave permission to East India Company to set up trading post as Surat?
சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்த முகலாய பேரரசர் யார்?Correct
Incorrect
-
Question 34 of 89
34. Question
Muhammad Gawan was appointed as Governor of which region by Humayun?
முகமது கவானை எந்த பிராந்தியத்தின் ஆளுநராக ஹீமாயூன் நியமித்தார்?Correct
Incorrect
-
Question 35 of 89
35. Question
Which one is mis matching in the following in the Babar invasion
1. Conquest of Kabul -1504
2. Conquest of Kandhakar – 1522
3. Battle of Kanva – 1928
4. Battle of Panipat – 1526பாபர் படையெடுப்புகளில் தவறான இணை எது?
1. காபூல் படையெடுப்பு – 1504
2. காந்தகார் படையெடுப்பு – 1522
3. கான்வா போர் – 1528
4. பானிப்பட் போர் – 1526Correct
Incorrect
-
Question 36 of 89
36. Question
Assertion (A): Akbar introduced the Mansabdari System.
Reason (R): This system was borrowed from Iran.
கூற்று (A): அக்பர் மான்சப்தாரி முறையே அறிமுகப்படுத்தினார்.
காரணம் (R): இந்த முறை ஈரானிலிருந்து கடன் வாங்கப்பட்டது.Correct
Incorrect
-
Question 37 of 89
37. Question
____ accepted Akbar’s Din-i-Ilahi
____ அக்பரின் தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார்Correct
Incorrect
-
Question 38 of 89
38. Question
Before the Second battle of Panipat, in Delhi ____ had assumed the title of ‘Raja Vikramjit’.
இரண்டாம் பானிபட் போருக்கு முன்பு டெல்லியில் _____ எனும் மன்னர் ‘ராஜா விக்ரம்ஜித்” என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.Correct
Incorrect
-
Question 39 of 89
39. Question
____ was the contemporary of Emperor Akbar in England
அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்Correct
Incorrect
-
Question 40 of 89
40. Question
During the Mughal period, the officer in charge of the Naval boats was called
முகலாயர் ஆட்சி காலத்தில் கப்பற்படை படகுகளின் பொறுப்பாளர்(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 89
41. Question
Find out the wrong answer
தவறான வாக்சியத்தை கண்டுபிடி(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 89
42. Question
Consider the following statements
Assertion (A) : Sher Shah was called the Father of Modern currency
Reason (R) : Because of the introduction of silver and gold coins mint his name in Devanagari script
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : ஷெர்ஷா நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
காரணம் (R) : நாணய சீர்திருத்தத்தை மேற்கொண்டு தங்க, வெள்ளி நாணயத்தில் தன் பெயரை தேவநாகரி மொழியில் பதித்தார்.(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 89
43. Question
Akbar’s land revenue system was known as
அக்பரின் நில வருவாய் திட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 89
44. Question
Who has assumed the title Badushah?
பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 89
45. Question
What was the original name of Mian Tansen, the best singer of Akbar’s time ?
அக்பர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற பாடகர் மியான் தான் சென்னின் இயற்பெயர் என்ன ?(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 89
46. Question
Match the following and choose the correct one:
A) Panipat – 1) A.D. 1527
B) Ghagra – 2) A.D. 1528
C) Khanwa – 3) A.D. 1529
D) Chanderi – 4) A.D. 1526
கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
A) பானிபட் – 1) கி.பி.1527
B) காக்ரா – 2) கி.பி.1528
C) கான்வா – 3) கி.பி.1529
D) சந்தேரி – 4) கி.பி.1526(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 89
47. Question
Farid was the original name of
பரீத்தின் உண்மையான பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 89
48. Question
Who was called ‘the father of Modern Currency’ during the Mughal period?
முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்த’ என அழைக்கப்பட்டவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 89
49. Question
Who translated the Bhagavad Gita and Upanishad into the Persian language?
பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 89
50. Question
Which of the following Sikh Guru was killed by Aurangazeb?
கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கச்சீப்பினால் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 89
51. Question
Match the following:
A) First Battle of Panipat – 1) 1540
B) Battle of Bilgram – 2) 1526
C) Battle of Haldighati – 3) 1556
D) Second Battle of Panipat – 4) 1576
பொருத்தக
A) முதல் பானிப்பட் போர் – 1) 1540
B) பில்கிராம் போர் – 2) 1526
C) ஹால்திகாட்போர் – 3) 1556
D) இரண்டாம் பானிப்பட்போர் – 4) 1576(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 89
52. Question
Match the List I and List II and choose the correct code given below:
A) Fort of Lahore – 1) Aurangazeb
B) The Jami Mosque – 2) Akbar
C) Red fort – 3) Jahangir
D) Akbar’s Tomb – 4) Shahjahan
பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி சரியான விடையை கீழ்க்கண்டவற்றுள் தேர்ந்தெடுத்து எழுதுக.
A) லாகூர் கோட்டை – 1) அவுரங்கசீப்
B) ஜமி மசூதி – 2) அக்பர்
C) செங்கோட்டை – 3) ஜஹாங்கீர்
D) அக்பரின் சமாதி – 4) ஷாஜஹான்(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 89
53. Question
The silver coin rupaya was first issued by
வெள்ளி நாணயம் ரூபியா முதன் முதலில் வெளியிட்டவர்(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 89
54. Question
The Muhtasibs during the mughal period acted as
முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் பொறுப்பை நிர்வகித்தனர்?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 89
55. Question
Humayun the eldest son of Babur, succeeded the throne in ———— after the death of his father.
பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் ———— ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 89
56. Question
Babur wrote his Autobiography Babur-Nama in ———— language
பாபர் தன்னுடைய பாபர் நாமா சுயசரிதையை எழுதிய மொழி(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 89
57. Question
Tansen lived in the court of
தான்சேன் யாருடைய அவையில் இருந்தார்?(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 89
58. Question
What is the ministry of Diwan-i-Ariz in the Sher Shah Sur period?
ஷெர்ஷா ஆட்சிக் காலத்தில் எந்த துறையின் அமைச்சர் திவானி அரிஸ் என அழைக்கப்பட்டார்?(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 89
59. Question
Jalaluddin Muhammad Akbar was born at Amarkot on ———— 1542
ஜலாலுதின் முகம்மது அக்பர் கி.பி. 1542 ஆண்டு எந்த நாளில் அமரக்கோட்டையில் பிறந்தார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 89
60. Question
Who led the Mughal forces in the battle of Haldighati against Rana Pratap Singh of Mewar?
மேவாரின் ராணா பிரதாப் சிங்கிற்கு எதிரான ஹால்திகாட் போரில் முகலாய ராணுவத்தை வழி நடத்தியவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 61 of 89
61. Question
Who built the “Golden Temple” in Amritsar?
அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 89
62. Question
Which of the following Mughal king’s name had the meaning fortunate?
கீழ்க்ண்ட எந்த மொகலாய மன்னரின் பெயருக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள்?(PYQ)Correct
Incorrect
-
Question 63 of 89
63. Question
When was the Third battle of Panipat fought
மூன்றாம் பானிப்பட் போர் எப்போது நடைபெற்றது(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 89
64. Question
Match List I with List II and select the correct answer using the codes given below the List.
A) Battle of Khanwa – 1) 1540 A.D
B) Battle of Ghagra – 2) 1539 A.D
C) Battle of Chausa – 3) 1529 A.D
D) Battle of Kanauj – 4) 1527 A.D
பட்டியல்-I உடன் பட்டியல்-II ஐப் பொருக்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
A) கான்வாப் போர் – 1) கி.பி.1540
B) காக்ரா போர் – 2) கி.பி.1539
C) சௌசாப் போர் – 3) கி.பி.1529
D) கன்னோசிப் போர் – 4) கி.பி.1527(PYQ)Correct
Incorrect
-
Question 65 of 89
65. Question
Consider the following statements:
Assertion (A) : Babur won the first Battle of Panipat.
Reason (R) : Babur used artillery in the battle.
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
கூற்று : பாபர் முதலாம் பானிபட் போரில் வெற்றி பெற்றார்.
காரணம் : பாபர் பீரங்கிப் படையைப் போரில் பயன்படுத்தினார்.(PYQ)Correct
Incorrect
-
Question 66 of 89
66. Question
Who wrote the book of “Rasagangadhara” ?
“ரசகங்காதரா” என்ற நூலை எழுதியவர் யார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 67 of 89
67. Question
The first battle of Panipat (1526) war was between
முதல் பானிபட் போர் (1526) எந்த இருவருக்கு இடையில் நடைபெற்றது.(PYQ)Correct
Incorrect
-
Question 68 of 89
68. Question
Name the garden created by Babur at Panipat to commemorate those victory over Ibrahim Lodi in 1526.
கி.பி. 1526 ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றி கொண்டதன் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக.(PYQ)Correct
Incorrect
-
Question 69 of 89
69. Question
In which year first battle of Panipat was fought?
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 70 of 89
70. Question
Arrange the following invasions in Chronological order:
I) Nadhirsha
II) Ahamedshah Abdali
III) Chengizkhan
IV) Timur
பின்வரும் படையெடுப்புகளை ஆண்டின்படி வரிசைப்படுத்துக:
I) நாதிர்ஷா
II) அகமதுஷா அப்தாலி
III) செங்கிஸ்கான்
IV) தைமூர்(PYQ)Correct
Incorrect
-
Question 71 of 89
71. Question
The reign of Shah Jahan is regarded as the Golden Age of Mughals because of
ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது ஏனென்றால்(PYQ)Correct
Incorrect
-
Question 72 of 89
72. Question
Match the following List land List II [Authors – Works]
A) Alberuni – I) Kitab-ul-Ahadish
B) Ibn-Batuta – II) Tarikh-i-Hind
C) Badauni – III) Shah Jahan Nama
D) Inayatkhan – IV) Rehla
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I ஐ பட்டியல் II உள் பொருத்துக [ஆசிரியர் – நூல்]
A) அல்பெரூணி – I) கிதாப் உல் அகாதிஷ்
B) இபின் பதூதா – II) டாரிக் இ ஹிண்ட்
C) பதெளணி – III) ஷாஜஹான் நாமா
D) இனயத்கான் – IV) ரேக்லா(PYQ)Correct
Incorrect
-
Question 73 of 89
73. Question
Who lived in the court of Muhammad- bin – Tugluq ?
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 89
74. Question
Consider the following relating to Babur.
I) The Autobiography of Babur is ‘Babur Namah’
II) It was originally written in Persian
பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப் பட்டுள்ளதை கருதுக.
I) பாபரின் சுயசரிதை ‘பாபர் நாமா’ ஆகும்
II) அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 75 of 89
75. Question
Who was the author of ‘Tarikh i Sher Shahi’?
‘தாரிக்கி ஸெர் ஷாகி’ என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 89
76. Question
The British received permission to establish their company in India from
ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியைப் பெற்றனர்?(PYQ)Correct
Incorrect
-
Question 77 of 89
77. Question
Which Mughal emperor was defeated by sher shah?
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 78 of 89
78. Question
The first Mughal Emperor to show interest in painting was
படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 89
79. Question
The Red Fort at Delhi was constructed by
டெல்லி செங்கோட்டையை கட்டியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 80 of 89
80. Question
What is the correct chronology of the following events of Akbar’s reign?
I) Conquest of Malwa
II) Abolition of pilgrim tax
III) Promulgation of Din-I-Ilahi
IV) Construction of Ibadat Khana at Fateh pur sikri
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I) மாள்வா வெற்றி
II) யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III) தீன்-ஐ-இலாஹியை பிரகடனப் படுத்துதல்
IV) பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 89
81. Question
Who was the eminent Chisti saint banished by Jehangir for blessing his rebellions son Khusrao?
தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்த மகன் குசுருவை ஆசீர்வாதம் செய்ததற்காக ஜஹான்கீரால் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 82 of 89
82. Question
Arrange in chronological order:
1) Battle of Chausa
2) Death of Babar
3) Battle of Kanauj
4) Death of Akbar
கீண்டவைகளை கால வரிசைப்படுத்துக:
1) செளசா போர்க்களம்
2) பாபரின் மரணம்
3) கன்னோஜ் போர்க்களம்
4) அக்பரின் மரணம்(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 89
83. Question
Assertion(A): The Third Battle of Panipat in 1761 paved the way for the rise of the British Power in India
Reason(R): The defeat in the battle dealt a severe blow to the Marathas and the Mughal empire.
கூற்று (A) : மூன்றாம் பானிபட் போர் ஆங்கிலேயரின் அதிகார எழுச்சிக்கு வழிவகுத்தது.
காரணம் (R) : இத்தோல்வி மராத்தியருக்கும், முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 89
84. Question
Muhammad Gawan was appointed as Governor of which region by humayun?
முகமது கவானை எந்த பிராந்தியத்தின் ஆளுநராக ஹிமாயூன் நியமித்தார்?(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 89
85. Question
The Mughal emperor who gave permission to East India company to set up a trading port at Surat?
சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்த முகலாய பேரரசர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 89
86. Question
Which one is mis matching in the following in the Babar invasion
1) Conquest of Kabul – 1504
2) Conquest of Kandahar – 1522
3) Battle of Kanva – 1528
4) Battle of Panipat – 1526
பாபர் படையெடுப்புகளில் தவறான இணை எது?
1) காபூல் படையெடுப்பு – 1504
2) காந்தகார் படையெடுப்பு – 1522
3) கான்வா போர் – 1528
4) பானிப்பட் போர் – 1526(PYQ)Correct
Incorrect
-
Question 87 of 89
87. Question
Alamgir nama was written by whom?
ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 89
88. Question
Arrange the chronological order.
1) Death of Humayun
2) Second Battle of Panipat
3) Building at Fatehpur Sikri
4) Proclamation of Din – illahi
கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
1) ஹூமாயூனின் இறப்பு
2) இரண்டாம் பானிப்பட் போர்
3) பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
4) தீன் இலாஹி மதம் அறிவிப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 89 of 89
89. Question
Who served as British Ambassador to the Mughal Court?
முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார்?(PYQ)Correct
Incorrect