Quiz-summary
0 of 134 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
Information
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்-History of Tamil Society, related archaeological discoveries (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 134 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- Answered
- Review
-
Question 1 of 134
1. Question
திருநெல்வேலிச் சரித்திரம் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 2 of 134
2. Question
பண்டைய காலத் தமிழர்களின் வணிக (தொடர்பு நடவடிக்கை) பற்றி பின்வரும் கூற்றில் எது உண்மையானவை?(PYQ)
I) காவிரிப்பூம்பட்டினம், அனுராதாபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
II) அல் அங்காடி மற்றும் நாள் அங்காடி என்று இரண்டு வகை சந்தை இருந்து வந்தது.
III) பழங்கால தமிழர்களோடு யவனர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.Correct
அனுராதபுரம் (Anuradhapura) இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
Incorrect
அனுராதபுரம் (Anuradhapura) இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
-
Question 3 of 134
3. Question
நிலம் அளப்பதற்கு ஏர், நிவர்த்தனம், பட்டிகை என்ற முறைகள் யாருடைய காலத்தில் கையாளப்பட்டன? (PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 134
4. Question
தமிழ்ச் சமூகத்தில் மகளிர்க்குக் கற்பின் குறியீடாக அமையும் மலர் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 134
5. Question
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்(PYQ)
i) புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் சங்ககால நடுகற்கள் காணப்படுகின்றன.
ii) அரிக்கமேடு என்ற இடம் சங்ககாலத் துறைமுகப்பட்டினம் ஆகும்.
iii) இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் 1878 இல் வகுக்கப்பட்டுள்ளது
iv) ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவின் திருநெல்வேலி மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன.Correct
ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன
Incorrect
ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன
-
Question 6 of 134
6. Question
கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?(PYQ)
i) இளஞ்சேட்சென்னி – செங்குட்டுவன்
ii) மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு
iii) உருத்திரங்கண்ணனார் – பட்டினப்பாலை
iv) வேளிர்குல சிற்றரசர் – திதியன்Correct
இளஞ்சேட்சென்னி , பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன்
மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு நெடுஞ்செழியன் பற்றிக் குறிப்புகள் உள்ளது.
Incorrect
இளஞ்சேட்சென்னி , பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன்
மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு நெடுஞ்செழியன் பற்றிக் குறிப்புகள் உள்ளது.
-
Question 7 of 134
7. Question
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள்(PYQ)
I) திருவாலங்காடு செப்புப் பட்டயம்
II) வேள்விக்குடி செப்புப் பட்டயம்
III) வேலூர் பாளையம் பட்டயம்
IV) சின்னமனூர் செப்புப் பட்டயம்Correct
வேள்விக்குடி செப்புப் பட்டயம் (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன் வெளியிட்ட செப்பேடு ஆகும்.
- இது, பத்து செப்புத் தகடுகளின் தொகுப்பாகும்.
- இச்செப்பேடுகள், பாண்டியர் தொடர்பான செப்பேடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.
- ஒன்று முதல் முப்பது வரையிலான வரிகள் சமஸ்கிருத கிரந்த எழுத்துக்களில் உள்ளன.மீதமுள்ள வரிகள் தமிழ் வட்டெழுத்து எழுத்துக்களில் உள்ளன.
- இச்செப்பேடுகள், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
- களப்பிரர் தொடர்பான தகவல்களும் காணப்படுகிறது.
வேலூர் பாளையம் பட்டயம்:(பல்லவர்களைப் பற்றியது)
- மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் தகடுகள் 9 ஆம் நூற்றாண்டின் செப்புத் தகடு மானியமாகும்
சின்னமனூர் செப்புப் பட்டயம்: (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது
- சின்னமனூர் செப்புத் தகடுகள் கிபி 10 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
- சின்னமனூர் செப்புப் பட்டயத்தில் அகத்தியர் பல பாண்டிய மன்னர்களுக்குக் குலகுருவாக இருந்ததாகவும், சுந்தர பாண்டியன் என்ற புகழ்பெற்ற மன்னன் இவரது சீடன் என்றும் கூறப்பட்டுள்ளது.
Incorrect
வேள்விக்குடி செப்புப் பட்டயம் (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன் வெளியிட்ட செப்பேடு ஆகும்.
- இது, பத்து செப்புத் தகடுகளின் தொகுப்பாகும்.
- இச்செப்பேடுகள், பாண்டியர் தொடர்பான செப்பேடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.
- ஒன்று முதல் முப்பது வரையிலான வரிகள் சமஸ்கிருத கிரந்த எழுத்துக்களில் உள்ளன.மீதமுள்ள வரிகள் தமிழ் வட்டெழுத்து எழுத்துக்களில் உள்ளன.
- இச்செப்பேடுகள், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
- களப்பிரர் தொடர்பான தகவல்களும் காணப்படுகிறது.
வேலூர் பாளையம் பட்டயம்:(பல்லவர்களைப் பற்றியது)
- மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் தகடுகள் 9 ஆம் நூற்றாண்டின் செப்புத் தகடு மானியமாகும்
சின்னமனூர் செப்புப் பட்டயம்: (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது
- சின்னமனூர் செப்புத் தகடுகள் கிபி 10 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
- சின்னமனூர் செப்புப் பட்டயத்தில் அகத்தியர் பல பாண்டிய மன்னர்களுக்குக் குலகுருவாக இருந்ததாகவும், சுந்தர பாண்டியன் என்ற புகழ்பெற்ற மன்னன் இவரது சீடன் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Question 8 of 134
8. Question
பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.(PYQ)
A) குறிஞ்சி – 1) இந்திரன்
B) முல்லை – 2) முருகன்
C) மருதம் – 3) திருமால்
D) நெய்தல் – 4) வருணன்Correct
Incorrect
-
Question 9 of 134
9. Question
கடையேழு வள்ளல்களில் நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவர் யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 10 of 134
10. Question
பொருத்துக.(PYQ)
A) கொடுமணல் – 1) தூத்துக்குடி
B) பொருந்தல் – 2) விழுப்புரம்
C) திருவக்கரை – 3) ஈரோடு
D) ஆதிச்சநல்லூர் – 4) திண்டுக்கல்Correct
Incorrect
-
Question 11 of 134
11. Question
Read the passage carefully and choose the correct option(s) from below :
This town is located on the left bank of Nambi river in Tirunelveli district. An excavation was carried out to search for the roots of the Iron Age Culture along the Nambi river banks. It is a fertile archaeological site and is known for its antiques.
Name the archaeological antiques.
கீழ்க்காணும் பத்தியைக் கவனமாக படித்து, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நம்பி ஆற்றங்கரையில் இரும்புக்கால கலாச்சாரத்தின் வேர்களை தேடுவதற்காக ஒரு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது பழங்கால பொருட்களுக்கு பெயர் பெற்ற ஒரு செழிப்பான தொல்லியல் இடம் இவ்விடத்தின் பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 134
12. Question
Who was the archaeologist who first excavated the Pandya’s Pearl market?
எந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முதலில் பாண்டியர்களின் முத்துச் சந்தையைக் கண்டுபிடித்தார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 134
13. Question
Reason and Assertion Type :
Assertion (A) : Tamil rulers patronized Tamil and Tamil poets in their courts
Reason (R) : The words Mandram, Avai, Ambalam and Mandru were used for kings’ courts.
வலியுறுத்தல் மற்றும் காரணம் வகை :
வலியுறுத்தல் (A) : தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் மற்றும் தமிழ் புலவர்களை அவர்கள் அவையில் ஆதரவளித்தனர்.
காரணம் (R) : மன்றம், அவை, அம்பலம் மற்றும் மன்று போன்ற சொற்கள் அரச அவையை குறிப்பிட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 134
14. Question
Where a large number of polished stone cults are found in Tamil Nadu?
தமிழகத்தில் எங்கு வழவழப்பாக்கப்பட்ட கற்கருவிகள் பெருமளவில் கிடைத்தன?(PYQ)
Correct
Incorrect
-
Question 15 of 134
15. Question
Identify from the following head ornament women wore on hair during the sangam period.
சங்க காலத்தில் பெண்கள் தலை முடியில் அணிந்த ஆபரணம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 134
16. Question
Which of the following place was not a port town during the sangam period?
பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 134
17. Question
What is meant by the Greek Physician Hippocrates as ‘Indian Medicine’?
‘இந்திய மருந்து’ எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 134
18. Question
Who stated Indus script is related to Old Tamil?
சிந்துவெளி வரிவடிவங்கள் பழந்தமிழோடு தொடர்புடையது என்று தெரிவித்தது யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 134
19. Question
Who was the war god mentioned in the Sangam literature?
சங்க இலக்கியத்தில் போர் கடவளாக குறிப்பிடப்பட்ட தெய்வம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 134
20. Question
What is meant by ‘Ambanam’ in the Sangam period?
சங்ககாலத்தில் ‘அம்பணம்’ என்பது யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 134
21. Question
Kudumiyanmalai inscription describes about
குடுமியான்மலை கல்வெட்டு ———— பற்றி விளக்குகின்றது(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 134
22. Question
Which of the following is (are) not matched correctly?
I) Megalithic burial site – Sittanavasal
II) Urn burial – Mallapadi
III) Glass industry – Karaikadu
IV) Music inscription – Arachalur
கீழ்க்கண்டவற்றில் எது (எவை) பொருந்தவில்லை?
I) பெருங்கற்கால புதையல் – சித்தன்னவாசல்
II) தாழி புதையல் – மல்லப்பாடி
III) கண்ணாடி தொழிற்சாலை – காரைக்காடு
IV) இசைக்கல்வெட்டு – அரச்சலூர்(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 134
23. Question
Which of the following inscription mentions about the destruction of the “Tamil Confederacy”?
பின்வரும் எந்த கல்வெட்டில் ‘தமிழ் கூட்டமைப்பின் சீர்குலைவு’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 134
24. Question
Choose the right matches from the following :
I) Perumpalai – Dharmapuri
II) Mayiladumparai – Thoothukudi
III) Sivakalai – Krishnagiri
IV) Thulukkarpatti – Tirunelveli
பின்வருவனவற்றுள் சரியானதை பொருத்துக :
I) பெரும்பாலை – தருமபுரி
II) மயிலாடும்பாறை – தூத்துக்குடி
III) சிவகளை – கிருஷ்ணகிரி
IV) துலுக்கர்பட்டி – திருநெல்வேலி(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 134
25. Question
The Archaeological site of Ovamalai is located at
ஓவாமலை தொல்லியல் இடம் எங்கு அமைந்துள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 134
26. Question
The stone tools found at Athirapakkam belongs to
அத்திரப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் ———— காலத்தை சார்ந்தவை(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 134
27. Question
Primitive stone tools are
I) Spears
II) Round stones with sharp ends
III) Knives with sharp edge
IV) Egg shaped sharp tools
பழங்கற்கால கருவிகள் என்பது
I) ஈட்டிகள்
II) கூர்மையான முனைகள் கொண்ட வட்டமான கற்கள்
III) இருபுறமும் கூர்மையான கத்திகள்
IV) முட்டை வடிவில் கூர்மையான கருவிகள்(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 134
28. Question
Which one of the following inscription mention the ‘Confederacy of Tamil Kings’?
கீழ்க்கண்டவைகளில் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பை தெரிவிக்கும் கல்வெட்டு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 134
29. Question
Alagankulam archaeological site is located in ———— district
அழகன்குளம் அகழ்வாராய்ச்சி இடம் ———— மாவட்டத்தில் அமைந்துள்ளது.(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 134
30. Question
Match the following archaeological sites :
A) Adichanallur – 1) Sivagangai
B) Mankulam – 2) Thoothukudi
C) Kodumanal – 3) Madurai
D) Keeladi – 4) Erode
தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைப் பொருத்துக.
A) ஆதிச்சநல்லூர் – 1) சிவகங்கை
B) மாங்குளம் – 2) தூத்துக்குடி
C) கொடுமணல் – 3) மதுரை
D) கீழடி – 4) ஈரோடு(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 134
31. Question
Which inscription mentioned about the kingdom of Cholas for the first time?
சோழர்களை பற்றி குறிக்கும் முதல் கல்வெட்டு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 134
32. Question
Which is not in the group of Monuments at Mahabalipuram in Tamil Nadu?
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்ன தொகுப்புகளில் இடம் பெறாதது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 134
33. Question
The word ‘Parivadini’ in Kudumiyanmalai Inscription denotes
குடுமியான்மலை கல்வெட்டில் காணப்படும் “பரிவாதினி” என்ற சொல் எதைக் குறிப்பிடுகின்றது?(PYQ)
Correct
Incorrect
-
Question 34 of 134
34. Question
Which one was not included in the forehead ornaments of the women during the sangam period?
கீழ்க்கண்டவற்றில் சங்க கால பெண்கள் நெற்றியில் அணியும் நகைகளில் அடங்காதது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 134
35. Question
In which major Rock Edict of Asoka, the reference about the kings of Cheras, Cholas and Pandyas are mentioned?
அசோகரின் எந்த முக்கிய பாறை ஆணையில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 134
36. Question
———— Inscription of the Cholas mentioned about the administration in a village.
———— கல்வெட்டு சோழர்களின் கிராம நிர்வாக முறையை பற்றி குறிப்பிடுகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 134
37. Question
The word ‘Yavana Priya’ denotes
‘யவன பிரியா’ என்ற சொல் ———— ஐக் குறிக்கின்றது.(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 134
38. Question
Padaiyachiyar were a class of
படையாட்சியர் ———— வகுப்பினர் ஆவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 39 of 134
39. Question
Match the following land divisions with animals
A) Kurinji – 1) Sheep
B) Palai – 2) Buffalo
C) Mullai – 3) Tiger
D) Marutham – 4) Jackal
நிலப்பகுதிகளை அதோடு தொடர்புடைய விலங்குகளுடன் பொருத்துக.
A) குறிஞ்சி – 1) ஆடு
B) பாலை – 2) எருமை
C) முல்லை – 3) புலி
D) மருதம் – 4) நரி(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 134
40. Question
Where did the oldest microlithic relics found in Tamil Nadu?
தமிழகத்தில் எங்கு காலத்தால் முந்திய நுண்கற்கால நினைவுச் சின்னங்கள் கிடைத்தன?(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 134
41. Question
Match the following
a) Kurram Plates – 1. Nandi varman-III
b) Kottamangalam plates – 2.Narasimhavarman II
c) Velur palayam plates – 3. Nedunjadayan
d) Velvikkudi plates – 4. Nandi varmanபொருத்துக (PYQ-2020)
a) கூரம் செப்பேடு – 1. மூன்றாம் நந்திவர்மன்
b) கொத்தமங்கலம் செப்பேடு – 2. இரண்டாம் நரசிம்மவர்மன்
c) வேலூர் பாளையம் செப்பேடு – 3. நெடுஞ்சடையான்
d) வேள்விக்குடி செப்பேடு – 4. நந்தி வர்மன்Correct
வேள்விக்குடி செப்புப் பட்டயம் (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன் வெளியிட்ட செப்பேடு ஆகும்.
- இது, பத்து செப்புத் தகடுகளின் தொகுப்பாகும்.
- இச்செப்பேடுகள், பாண்டியர் தொடர்பான செப்பேடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.
- ஒன்று முதல் முப்பது வரையிலான வரிகள் சமஸ்கிருத கிரந்த எழுத்துக்களில் உள்ளன.மீதமுள்ள வரிகள் தமிழ் வட்டெழுத்து எழுத்துக்களில் உள்ளன.
- இச்செப்பேடுகள், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
- களப்பிரர் தொடர்பான தகவல்களும் காணப்படுகிறது.
வேலூர் பாளையம் பட்டயம்:(பல்லவர்களைப் பற்றியது)
- மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் தகடுகள் 9 ஆம் நூற்றாண்டின் செப்புத் தகடு மானியமாகும்
சின்னமனூர் செப்புப் பட்டயம்: (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது
- சின்னமனூர் செப்புத் தகடுகள் கிபி 10 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
- சின்னமனூர் செப்புப் பட்டயத்தில் அகத்தியர் பல பாண்டிய மன்னர்களுக்குக் குலகுருவாக இருந்ததாகவும், சுந்தர பாண்டியன் என்ற புகழ்பெற்ற மன்னன் இவரது சீடன் என்றும் கூறப்பட்டுள்ளது.
Incorrect
வேள்விக்குடி செப்புப் பட்டயம் (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன் வெளியிட்ட செப்பேடு ஆகும்.
- இது, பத்து செப்புத் தகடுகளின் தொகுப்பாகும்.
- இச்செப்பேடுகள், பாண்டியர் தொடர்பான செப்பேடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.
- ஒன்று முதல் முப்பது வரையிலான வரிகள் சமஸ்கிருத கிரந்த எழுத்துக்களில் உள்ளன.மீதமுள்ள வரிகள் தமிழ் வட்டெழுத்து எழுத்துக்களில் உள்ளன.
- இச்செப்பேடுகள், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
- களப்பிரர் தொடர்பான தகவல்களும் காணப்படுகிறது.
வேலூர் பாளையம் பட்டயம்:(பல்லவர்களைப் பற்றியது)
- மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் தகடுகள் 9 ஆம் நூற்றாண்டின் செப்புத் தகடு மானியமாகும்
சின்னமனூர் செப்புப் பட்டயம்: (பாண்டியர்களைப்பற்றியது)
- பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது
- சின்னமனூர் செப்புத் தகடுகள் கிபி 10 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
- சின்னமனூர் செப்புப் பட்டயத்தில் அகத்தியர் பல பாண்டிய மன்னர்களுக்குக் குலகுருவாக இருந்ததாகவும், சுந்தர பாண்டியன் என்ற புகழ்பெற்ற மன்னன் இவரது சீடன் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Question 42 of 134
42. Question
Which of the following was not a leader of the Mullai land?
கீழ்க்கண்டவற்றில் முல்லை நில தலைவன் அல்லாதவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 134
43. Question
The six stages of Hero stone worship were mentioned in which literature?
நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிடும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 134
44. Question
‘Alvilai Piramana isaivu tittu’ means
‘அல்விளை பிரமாண இசைவு திட்டு’ என்பது(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 134
45. Question
Which of the following was considered as the foremost virtue of Tamil women?
பின்வருபவைகளில் தமிழ் பெண்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான நற்பண்பாக கருதப்பட்டது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 134
46. Question
Roman Factory was excavated in
ரோமானிய தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்ட இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 134
47. Question
Which of the following place was not a port town during the Sangam period?
பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 134
48. Question
The coins of Sangam Cholas were unearthed by the archaeologists at
எந்த இடத்தில் சங்ககால சோழர்களின் காசுகள் தொல்லியர்களால் கண்டுபிடிக்கப்பட்டன?(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 134
49. Question
In Tamil Nadu ‘Stone Alignment Burial’ is found in
‘கல்நிறுத்தி வைக்கும் மரபு’ தமிழகத்தில் எங்கு காணப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 134
50. Question
Keezhadi excavation suggests that ———— century onwards urbanization has occurred in TamilNadu.
தமிழ்நாட்டில் நகரமயமாதல் ———— நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது.(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 134
51. Question
Adichanallur site was first excavated by
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை முதன்முதலில் மேற்கொண்டவர்(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 134
52. Question
What does the word ‘Sangam’ denote?
சங்கம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 134
53. Question
Match the following :
A) Nazhigai Vattil – 1) Smaller Measure
B) Nazhi – 2) Larger Cubic Content
C) Ambaram – 3) Measuring Horse gram
D) Padhakku – 4) Hour gram
சரியானவற்றை பொருத்துக :
A) நாழிகை வட்டில் – 1) சிறிய அளவை
B) நாழி – 2) பெரிய அறுங்கோண அளவை
C) அம்பாரம் – 3) குதிரை கிராம் அளவு
D) பதக்கு – 4) நேர அளவு(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 134
54. Question
The name of the script used in the sangam age was
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தின் பெயர் யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 134
55. Question
Madurai Kaanji talks about people of which ecosystem?
மதுரைக் காஞ்சி எந்த நில மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 134
56. Question
In which place the poetries of sangam literature have been categorized by sangam poets?
சங்கப்புலவர்கள் தங்கள் கவிதைகளை எங்கே வகைப்படுத்தினர்?(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 134
57. Question
Match the topographical divisions to their lands, called “Thinais” in sangam society.
A) Kurinji – 1) Coastal area
B) Mullai – 2) Agricultural area
C) Marutham – 3) Desert area
D) Neithal – 4) Hilly Tracts
E) Palai – 5) Pastoral area
சங்ககால சமுதாயத்தில் கூறப்பட்டுள்ள “திணை” எனும் நிலப்பரப்புப் பிரிவுகளைச் சரியாக இணைப்படுத்துக.
A) குறிஞ்சி – 1) கடலோரப் பகுதி
B) முல்லை – 2) விவசாயப் பகுதி
C) மருதம் – 3) பாலைவனப் பகுதி
D) நெய்தல் – 4) மலைப்பகுதிகள்
E) பாலை – 5) காடும் காடு சார்ந்த மேய்சல் பகுதி(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 134
58. Question
Ancient Tamil people were involved in ———— occupation next to agriculture.
உழவுக் தொழிலுக்கு அடுத்த படியாக பழங்கால தமிழர்கள் ———— தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 134
59. Question
———— foreign accounts called Muziri as the “First Emporium of India”
முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி” என்று கூறும் வெளிநாட்டு நூல் ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 134
60. Question
Choose the correct pair :
சரியான இணையைத் தேர்வு செய்க :
Correct
Incorrect
-
Question 61 of 134
61. Question
———— was a unit of measuring gold in the sangam age.
சங்க காலத்தில் தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 134
62. Question
———— Naligais were there for a day during sangam age.
சங்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ———— நாழிகைகள் இருந்தன.(PYQ)Correct
Incorrect
-
Question 63 of 134
63. Question
———— was considered to be the brave entertainment of the sangam society.
சங்க கால சமூகத்தின் வீரமிக்க பொழுது போக்காக ————ஐ கருதினர்(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 134
64. Question
Match: [Tinais – Their Gods]
A) Kurinji – 1) Kali
B) Mullai – 2) Murugan
C) Marudam – 3) Indra
D) Palai – 4) Tirumal
பொருத்துக : [திணை – கடவுள்]
A) குறிஞ்சி – 1) காளி
B) முல்லை – 2) முருகன்
C) மருதம் – 3) இந்திரன்
D) பாலை – 4) திருமால்(PYQ)Correct
Incorrect
-
Question 65 of 134
65. Question
Which festival was celebrated throughout Tamilaham during the sangam age?
சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பணடிகை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 66 of 134
66. Question
Which of the following titles are related with Pandyas?
I) Minavar
II) Villavar
III) Kudavar
IV) Panchavar
பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?
I) மீனவர்
II) வில்லவர்
III) குடவர்
IV) பஞ்சவர்(PYQ)Correct
Incorrect
-
Question 67 of 134
67. Question
Match correctly the excavated information with the excavation sites :
A) Thanjavur Excavation – 1) Roman Pottery
B) Kilaiyur Excavation – 2) Centre of Buddhism
C) Tirukkampuliyur Excavation – 3) Commercial Contact between Rome and Tamilagam
D) Uraiyur Excavation – 4) Culture of Kaveri
அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக.
A) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி – 1) ரோமானிய மட்பாண்டங்கள்
B) கீழையூர் அகழ்வாராய்ச்சி – 2) புத்த மத மையம்
C) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி – 3) ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
D) உறையூர் அகழ்வாராய்ச்சி- 4) காவேரியின் கலாச்சாரம்(PYQ)Correct
Incorrect
-
Question 68 of 134
68. Question
Which among the following inscriptions mention the ancient word ‘Madura’ ?
A) Inscription at Siddharmalai
B) Inscription at Alagarmalai
C) Inscription at Mamandur
D) Inscription at Paatipuralu
பின்வரும் கல்வெட்டுகளில் எந்தக் கல்வெட்டில் ‘மதுரா’ என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது ?
A) சித்தர்மலை கல்வட்டு
B) அழகர்மலை கல்வெட்டு
C) மாமண்டூர் கல்வெட்டு
D) பாத்திபுரலு கல்வெட்டு(PYQ)Correct
Incorrect
-
Question 69 of 134
69. Question
Choose the right answer
Which of the-following statements are true about the Cholas?
i) The first mention of the cholas is in the Asokan inscription
ii) They were independent rulers in Tamilagam
iii) Kanyakumari Inscription and Anbil Plates give information of the early Cholas
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சோழர்கள் பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக.
i) அசோக கல்வெட்டில் சோழர்கள் பற்றி முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது
ii) தமிழகத்தில் சுதந்திர அரசாக அவர்கள் விளங்கினார்.
iii) கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் அன்பில் சாசனமும் சோழர்கள் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 70 of 134
70. Question
Arrange the following stages of women
1) Mangai
2) Arivai
3) Madanthai
4) Therivai
கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் பருவநிலைகளை வரிசைப்படுத்துக.
1) மங்கை
2) அரிவை
3) மடந்தை
4) தெரிவை(PYQ)Correct
Incorrect
-
Question 71 of 134
71. Question
Assertion (A) : The trade contacts of the Tamils with the Roman empire
Reason (R) : The Roman Pottery and gold coins unearthed in the Arikamedu excavation
கூற்று (A) : தமிழர்கள் ரோமானியர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.
காரணம் (R) : ரோமன் நாட்டு பானை ஓடுகளும் தங்க நாணயங்களும் அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.(PYQ)Correct
Incorrect
-
Question 72 of 134
72. Question
The sangam age was associated with ———— metal age.
சங்க காலம் என்பது ———— உலோக காலத்தோடு தொடர்புடையது.(PYQ)Correct
Incorrect
-
Question 73 of 134
73. Question
High literacy level of Tamil people by 6th century BCE has been indicated in the Tamil-Brahmi excavated at
தமிழக மக்கள் 6ம் நூற்றாண்டிலிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை கூறும் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் ———— இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 134
74. Question
The oldest dravidian language is
பழமையான திராவிட மொழி ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 75 of 134
75. Question
Kharosthi script derived from the
கரோஷ்தி எழுத்து வடிவம் எதில் இருந்து உருவானது?(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 134
76. Question
When did Malayalam become a separate language?
எப்போது மலையாளம் தனி மொழியாக மாறியது?(PYQ)Correct
Incorrect
-
Question 77 of 134
77. Question
During the sangam period the agricultural area was called as
சங்க காலத்தில் விவசாய நிலங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு ———— என அழைக்கப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 78 of 134
78. Question
Pallavan Kovil Plates explains about
பல்லவன் கோவில் தகடுகள் எதைப் பற்றி கூறுகின்றன?(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 134
79. Question
Varunan was the God of
வருணன் என்ற கடவுளை வணங்கியவர்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 80 of 134
80. Question
———— war marks a turning point in the career of Karikalan
———— கரிகாலனுக்கு திருப்பு முனையாக இருந்த போர்(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 134
81. Question
The Andhra Origin of the Pallavas was mentioned by
பல்லவர்களின் ஆந்திரர் தோற்றம் பற்றி ———— ஆல் கூறப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 82 of 134
82. Question
During the sangam period Kopperundevi,wife of Ariyappadai Kadandha Nedunjelian, died the moment of her husband died it was called as
சங்க காலத்தில் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் இறந்த உடன் அவனுடைய மனைவி கோப்பெருந்தேவி உடனடியாக இறந்த சம்பவத்தை ———— என அழைத்தனர்(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 134
83. Question
The discovery of Roman coins at Arikamedu help to confirm India’s trade contacts with Rome issued during ———— period.
இந்தியர்களுக்கும் ரோமானியர்களுக்கும் வியாபார தொடர்பு இருந்தது என்று உறுதி கூறிய அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் ———— காலத்தில் வெளியிடப்பட்டன.(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 134
84. Question
‘Houangtche’ refers to the place.
‘Houangtche’ குறிக்கும் இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 134
85. Question
i) This place is situated on the bank of the Thamirabarani river.
ii) There are urn burial site spread over 114 acres of land.
Which archaeological site is described in the above statements?
i) இந்த இடம் தாமிரபரணி ஆற்றங் கரையில் அமைந்துள்ளது.
ii) தாழிகள் புதைக்கப்பட்ட களம் 114 ஏக்கர் பரப்பளவில் பரவி காணப்படுகிறது.
மேற்கூறிய கூற்றுகள் எந்த தொல்பொருள் தளத்தைப் பற்றி விவரிக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 134
86. Question
Find the odd one out.
பொருந்தாததைக் கண்டுபிடி.(PYQ)Correct
Incorrect
-
Question 87 of 134
87. Question
Match the place of excavation with the district it is located: [Place of excavation – District]
A) Keezhadi – 1) Thoothukudi
B) Korkai – 2) Ariyalur
C) Gangaikonda Cholapuram – 3) Thanjavur
D) Kurumbanmedu – 4) Sivagangai
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக. [அகழ்வாராய்ச்சி இடங்கள் – மாவட்டம்]
A) கீழடி – 1) தூத்துக்குடி
B) கொற்கை – 2) அரியலூர்
C) கங்கை கொண்ட சோழபுரம் – 3) தஞ்சாவூர்
D) குரும்பன்மேடு – 4) சிவகங்கை(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 134
88. Question
Who among the Kadai elu vallal offered horses to the needy people?
இரவலர்க்குக் குதிரைகள் நல்கிய கடையெழு வள்ளல் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 89 of 134
89. Question
Where are the earliest Republic of Roman coins available in Tamil Nadu?
தமிழகத்தின் எவ்விடத்தில் பழங்கால ரோமானிய குடியரசு காசுகள் கிடைத்தன?(PYQ)Correct
Incorrect
-
Question 90 of 134
90. Question
The inhabitants of Marudam lands were:
மருத நிலத்தில் வாழும் மக்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 91 of 134
91. Question
In which excavation site Sir. Mortimer Wheeler used scientific and soil layer method?
எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 92 of 134
92. Question
Match the following:
A) Senji – 1) Stala durga
B) Anaimalai – 2) Vana durga
C) Vellore – 3) Giri durga
D) Panchalankurichi – 4) Jala durga
கீழ்காண்பனவற்றைப் பொருத்துக
A) செஞ்சி – 1) ஸ்தல துர்கா
B) ஆனைமலை – 2) வன துர்கா
C) வேலூர் – 3) கிரி துர்கா
D) பாஞ்சாலங்குறிச்சி – 4) ஜல துர்கா(PYQ)Correct
Incorrect
-
Question 93 of 134
93. Question
The Capital city of Sangam Cheras was
சங்ககால சேரர்களின் தலைநகரம்(PYQ)Correct
Incorrect
-
Question 94 of 134
94. Question
Which of the following inscriptions mentions the confederacy of Tamil Powers?
கீழ்காணும் கல்வெட்டுகளில் தமிழக அரசர்களின் கூட்டணி பற்றி குறிப்பிடுவது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 95 of 134
95. Question
Which empire’s embassies were received by Emperor Augustus Caesar at Terragoda and on the island of Cyprus.
தெர்ரகோடா மற்றும் சைப்ரஸ் தீவில் எந்த பேரரசின் தூதுக்குழுவை பேரரசர் அகஸ்டஸ் சீசர் வரவேற்றார்.(PYQ)Correct
Incorrect
-
Question 96 of 134
96. Question
Identify the group, those who were called themselves as ‘Varnashrama dharmangal anupalitha’ in the history of Tamil Nadu?
தமிழக வரலாற்றில் ‘வர்ணா சிரம தர்மங்கள் அனுபாலித’ என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள்?(PYQ)Correct
Incorrect
-
Question 97 of 134
97. Question
Kapadapuram was engulfed by a sea during the reign of the Pandian king
கபாடபுரம் கடலால் மூழ்கடிக்கப்பட்ட போது ஆட்சி செய்த பாண்டிய மன்னன்(PYQ)Correct
Incorrect
-
Question 98 of 134
98. Question
Match the following:
A) Manram – 1) Common place
B) Saptanga – 2) Administrative unit
C) Enperayam – 3) Meeting hall
D) Podiyil – 4) Seven limbs
பொருத்துக:
A) மன்றம் – 1) பொது இடம்
B) சப்தங்கா – 2) நிர்வாக குழு
C) எண்பேராயம் – 3) கூடுகை நடத்தும் இடம்
D) பொடியில் – 4) ஏழு பிரிவுகள்(PYQ)Correct
Incorrect
-
Question 99 of 134
99. Question
Sir Mortimer Wheeler discovered a Roman factory at
ரோமானிய தொழிற்சாலையை மார்டிமர் வீலர் கண்டுபிடித்த இடம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 100 of 134
100. Question
The oldest Dravidian language
திராவிட மொழிகளுள் பழமையானது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 101 of 134
101. Question
Who is the kadai ezhu vallal referred to in this Siru Paanaatrupadi verse?
“Muttathu koduthu munaivilangu thadakkai Thuli mazhai pozhiyum vali thunji nedunkottu Nalimalai Naadan ————” (provider of necessary items it rains regularly high mountain country leader ————)
“முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் ————” இச்சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகளில் இடம்பெறும் கடையெழு வள்ளல் யார்?<br>Correct
Incorrect
-
Question 102 of 134
102. Question
Arikkamedu is located in
அரிக்கமேடு அமைந்துள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 103 of 134
103. Question
The third sangam at Madurai was founded by
மூன்றாவது சங்கத்தை மதுரையில் நிறுவியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 104 of 134
104. Question
Match correctly the sangam lands with related Gods
A) Marudam – 1) Varunan
B) Neydal – 2) Indra
C) Palai – 3) Mayon
D) Mullai – 4) Kottravai
சங்க கால நிலங்களுடன் தொடர்புடைய தெய்வங்களை சரியாக பொருத்துக.
A) மருதம் – 1) வருணன்
B) நெய்தல் – 2) இந்திரன்
C) பாலை – 3) மாயோன்
D) முல்லை – 4) கொற்றவை(PYQ)Correct
Incorrect
-
Question 105 of 134
105. Question
In Arikamedu, the excavation was conducted by
அரிக்கமேட்டில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 106 of 134
106. Question
According to ———— trade links existed between the Malabar coast and Arabia even before the establishment of the Roman Empire.
ரோமபுரி பேரரசு உருவாவதற்கு முன்பிருந்தே மலபார் கடற்கரைக்கும் அரேபியாவிற்குமிடையே வியாபார தொடர்பு இருந்தது எனக் கூறியது யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 107 of 134
107. Question
Which one of the pair is not correctly matched?
1) Pari – Mountain of Parrambu
2) Began – Mountain of Palani Malai
3) Vettuvan – Mountain of Kodai
4) Ay – Kuthirai malai
கீழ்கண்டவற்றில் எந்த இணை சரியாக பொருந்தவில்லை
1) பாரி – பறம்பு மலை
2) பேகன் – பழனி மலை
3) வேட்டுவன் – கோடை மலை
4) ஆய் – குதிரை மலை(PYQ)Correct
Incorrect
-
Question 108 of 134
108. Question
Which book describes the marriage manners of the sangam age people?
சங்கால மக்களின் மணமுறைகளைக் குறிப்பிடும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 109 of 134
109. Question
One Kalam is equal to ———— kg.
———— ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 110 of 134
110. Question
Traditionally, the land of Tamils is presented as containing 5 major physiographic divisions. Match the following.
A) Kurinji – 1) Fertile region
B) Mullai – 2) Forest region
C) Marutham – 3) Coastal region
D) Neidhal – 4) Mountainous region
இயலமைப்பு புவியியல் தமிழ் பாரம்பரியத்தில் (இயற்கை சார்ந்து அமைதல் நிலங்களை 5 பெரும் பிரிவுகளாக வழங்குகிறது. பின்வருவனவற்றிலிருந்து பொருத்துக.
A) குறிஞ்சி – 1) வளமான பகுதி
B) முல்லை – 2) காட்டுப்பகுதி
C) மருதம் – 3) கடல் பகுதி
D) நெய்தல் – 4) மலைகள் பகுதி(PYQ)Correct
Incorrect
-
Question 111 of 134
111. Question
Which one of the following is used for protecting one’s homeland during war?
தன்நாட்டைக் காத்துக் கொள்ளப் போரிடும் – புறத்திணை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 112 of 134
112. Question
———— established a fact after a careful study of Roman Coins that commercial contacts between Rome and South India commended during the reign of Emperor Augustus.
பேரரசர் அகஸ்டஸ் காலத்திலேயே ரோமாபுரிக்கும் தென்னிந்தியாவக்கும் வணிகத் தொடர்புகள் இருந்தது என்பதை ரோமாபரி நாணயங்களை கவனத்துடன் படித்தப்பிறகு இக்கூற்றினை வெளிப்படுத்தியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 113 of 134
113. Question
Which one of the following is the north Dravidian linguistic group?
வடதிராவிட மொழி குழு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 114 of 134
114. Question
Which metal was used by Romans to mint the coins that were brought to India (TamilNadu)?
தொடக்கத்தில் ரோமானியர்கள் எந்த உலோகத்தில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட காசுகளை வெளியிட்டனர்?(PYQ)Correct
Incorrect
-
Question 115 of 134
115. Question
———— poem was composed by Gangadevi
———— என்ற நூலை கங்காதேவி எழுதினார்(PYQ)Correct
Incorrect
-
Question 116 of 134
116. Question
This place is located 12 km South East of Madurai. It proves the fact that an urban civilization existed in Tamilnadu in the Sangam era on the banks of the river Vaigai. A researcher and retired civil servant Thiru R. Balakrishnan points to the similarities between this civilization and Indus Valley Civilization:
Which of the following places is described in the paragraph above?
இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வைகை ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன், இங்கு அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார்.
மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 117 of 134
117. Question
Which of the following epic describes the significance of Thamizhar’s music?
தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 118 of 134
118. Question
What are the characteristics of a classical language?
I) It has an independent literary tradition
II) It has a large ancient body of oral literature only
III) It has a large and ancient body of written literature
ஒரு செம்மொழியின் பண்புகளாக கீழ்காணும் எதை / எவற்றை குறிப்பிடலாம்?
I) சுதந்திரமான / தனித்து விளங்கும் இலக்கிய மரபு
II) பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
III) பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 119 of 134
119. Question
Palaeolithic stone tool was first discovered in India in 1863 by
1863 ம் ஆண்டு யாரால் பழைய கற்கால கருவிகள் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 120 of 134
120. Question
The discovery of Augustino coins help to confirm further the trade contacts with Rome at
அகஸ்டின் காலத்து நாணங்கள் ரோமானிய நாட்டுடன் வாணிப உறவு கொண்டு இருந்ததை கண்டறியப்பட்ட இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 121 of 134
121. Question
Match the following and select the better option: [Poets – Reversed person]
A) Paranar – 1) Kuttuvan
B) Avvaiyar – 2) Nalli
C) Kakkai Padiniyar – 3) Azhisi
D) Kollimalai Kannanar – 4) Ezhini
கீழ்கண்டவற்றை பொருத்தி பொருத்தமான விடையைத் தேர்க [புலவர்கள் – பாடப்பெற்றவர்கள்]
A) பரணர் – 1) குட்டுவன்
B) ஒளவையார் – 2) நள்ளி
C) காக்கைப்பாடினியார் – 3) அழிசி
D) கொல்லிமலை கண்ணனார் – 4) எழினி(PYQ)Correct
Incorrect
-
Question 122 of 134
122. Question
Analyse the following statements
A : Eighth world Tamil Conference was held in 1995 at Tanjore in Tamil Nadu
B : This conference is specially known as Tamil classical conference.
கீழ்க்கண்ட கூற்றை ஆய்க
A : எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் 1995 ல் நடைபெற்றது.
B : இந்த மாநாடு சிறப்பு பெற்ற தமிழ் செம்மொழி மாநாடு என்று அறியப்படுகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 123 of 134
123. Question
———— the Moorish traveller wrote about the condition of Tamilnadu during Muhammed bin-Tughlak
———— என்ற மூரிஸ் பயணி முகம்மது-பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.(PYQ)Correct
Incorrect
-
Question 124 of 134
124. Question
“Vadavengadam Thenkumari Aayidai Tamil Kurum Nallulagam” These lines are mentioned in which Tamil Work?
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?(PYQ)Correct
Incorrect
-
Question 125 of 134
125. Question
Which among the following is not correctly matched?
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்படவில்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 126 of 134
126. Question
Who was the Roman writer who made reference about the Pandyan kingdom in Tamilnadu?
தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 127 of 134
127. Question
Which one of the following is called the tallest Gopura in South Asia?
கீழ்வருவனவற்றுள் தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் என அழைக்கப்படும் ஒன்று எது?(PYQ)Correct
Incorrect
-
Question 128 of 134
128. Question
Out of the following, which group does not fall under the category of Dravidian Family?
பின்வருவனவற்றுள் எந்த குழு திராவிடக் குடும்பத்தின் கீழ் வராது?(PYQ)Correct
Incorrect
-
Question 129 of 134
129. Question
The garland of the Chera’s was
சேரர்களின் அடையாள மாலை(PYQ)Correct
Incorrect
-
Question 130 of 134
130. Question
During the Sangam age, in which place Roman coins were minted?
சங்ககாலத்தில் எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 131 of 134
131. Question
Which place the Dravida Sangha of Deccan was founded in the year 470 A.D?
கி.பி. 470 ஆண்டு தக்காண திராவிட சங்கம் எங்கு நிறுவப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 132 of 134
132. Question
1863 ஆம் ஆண்டு சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவிகளையும் கண்டுபிடித்த தொல்லியல் அறிஞர் (PYQ 08/02/2025)
Correct
Incorrect
-
Question 133 of 134
133. Question
ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரிகள் தற்பொழுது _______ அருங்காட்சியகத்தில் உள்ளன. (PYQ 08/02/2025)
Adhichanallur excavation related samples are now housed in ______ Museum.Correct
Incorrect
-
Question 134 of 134
134. Question
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் பெயர் (PYQ 08/02/2025)
which Tamil Kings name is found to be inscribed on the Tamil Brahmi inscriptions found in Mangalam?Correct
Incorrect