Quiz-summary
0 of 161 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
Information
tn culture திருக்குறள் (Practice Questions)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 161 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- Answered
- Review
-
Question 1 of 161
1. Question
தமிழ் மாதின் இனிய உயிர் எனப் போற்றப்படும் நூல்
Correct
உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் திருக்குறளுக்கு உண்டு.
Incorrect
உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் திருக்குறளுக்கு உண்டு.
-
Question 2 of 161
2. Question
அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களை உடையது
Correct
பாயிர இயல் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1
(4+20+13+1 =38)Incorrect
பாயிர இயல் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1
(4+20+13+1 =38) -
Question 3 of 161
3. Question
திருக்குறளில் பொருட்பால் எத்தனை அதிகாரங்களை உடையது?
Correct
அரசியல் 25,
அங்கவியல்(அமைச்சியல்) 32,
ஒழிபியல்(குடியியல்) 13
(25+32+13=70)Incorrect
அரசியல் 25,
அங்கவியல்(அமைச்சியல்) 32,
ஒழிபியல்(குடியியல்) 13
(25+32+13=70) -
Question 4 of 161
4. Question
திருக்குறளில் காமத்துப்பால் எத்தனை அதிகாரங்களை உடையது?
Correct
களவியல் 7
கற்பியல்-18
(7+18=25)Incorrect
களவியல் 7
கற்பியல்-18
(7+18=25) -
Question 5 of 161
5. Question
பொருத்துக
A)அமைச்சியல் -1) 25
B)களவியல் -2) 20
C)கற்பியல் -3) 32
D)இல்லறவியல் -4) 7
E)அரசியல் -5) 18Correct
Incorrect
-
Question 6 of 161
6. Question
திருக்குறளை முதலில் பதிப்பித்தவர்
Correct
1812ல் பதிப்பித்தார்.
Incorrect
1812ல் பதிப்பித்தார்.
-
Question 7 of 161
7. Question
தொல்காப்பியர் குறிப்பிடாத கோடி என்ற சொல் திருக்குறளில் எத்தனை இடங்களில் வருகிறது?
Correct
Incorrect
-
Question 8 of 161
8. Question
திருக்குறளின் பாவகை எது ?
Correct
Incorrect
-
Question 9 of 161
9. Question
திருவள்ளுவப் பயன் என்று அழைக்கப்படுவது யாது ?
Correct
திருவள்ளுவப்பயன் என்று அழைத்தவர் நச்சினார்க்கினியர்
Incorrect
திருவள்ளுவப்பயன் என்று அழைத்தவர் நச்சினார்க்கினியர்
-
Question 10 of 161
10. Question
உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது ?
Correct
Incorrect
-
Question 11 of 161
11. Question
தவறான ஒன்றை தேர்வு செய்க : திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?
Correct
Incorrect
-
Question 12 of 161
12. Question
திருவள்ளுவரின் காலம்
Correct
Incorrect
-
Question 13 of 161
13. Question
பொது நெறி கண்ட புலவர் என்று வள்ளுவரை குறிப்பிட்டவர் யார் ?
Correct
Incorrect
-
Question 14 of 161
14. Question
பாயிரவியல் இயலில் உள்ள அதிகாரம் எத்தனை ?
Correct
Incorrect
-
Question 15 of 161
15. Question
திருக்குறளில் உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர்?
Correct
Incorrect
-
Question 16 of 161
16. Question
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர்
Correct
Incorrect
-
Question 17 of 161
17. Question
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார் ?
Correct
Incorrect
-
Question 18 of 161
18. Question
காலம் கடந்த பொதுமை நூல் எது ?
Correct
Incorrect
-
Question 19 of 161
19. Question
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்
Correct
Incorrect
-
Question 20 of 161
20. Question
விக்டோரியா மகாராணியார் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
Correct
Incorrect
-
Question 21 of 161
21. Question
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 22 of 161
22. Question
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது ?
Correct
Incorrect
-
Question 23 of 161
23. Question
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது ?
Correct
Incorrect
-
Question 24 of 161
24. Question
திருக்குறளின் சிறப்பை கூறும் நூல்
Correct
Incorrect
-
Question 25 of 161
25. Question
திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்த ஆண்டு
Correct
Incorrect
-
Question 26 of 161
26. Question
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் ?
Correct
Incorrect
-
Question 27 of 161
27. Question
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
Correct
Incorrect
-
Question 28 of 161
28. Question
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது?
Correct
Incorrect
-
Question 29 of 161
29. Question
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?
Correct
Incorrect
-
Question 30 of 161
30. Question
பாலை நிலத்தில் உள்ள வாடிப் போன மரம் போல் என்ற பொருளை உணர்த்தும் தொடர் இடம் பெற்ற திருக்குறளை எழுதுக
Correct
Incorrect
-
Question 31 of 161
31. Question
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் என கூறியவர்
Correct
Incorrect
-
Question 32 of 161
32. Question
புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன்
Correct
Incorrect
-
Question 33 of 161
33. Question
நாடென்ப நாடா வளத்தன என்ற குறளில் கூறப்படும் செய்தி
Correct
Incorrect
-
Question 34 of 161
34. Question
‘விழுமந் துடைத்தவர் நட்பு’ – என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 35 of 161
35. Question
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது இக்குறள் உணர்த்தும் கருத்து யாது?
Correct
Incorrect
-
Question 36 of 161
36. Question
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து இக்குறட்பாவில் குறியெதிர்ப்பை என திருவள்ளுவர் உரைப்பது
Correct
Incorrect
-
Question 37 of 161
37. Question
____ ____ ____ பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது – மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது?Correct
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.அதிகாரம் – 23 – ஈகை
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.Incorrect
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.அதிகாரம் – 23 – ஈகை
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. -
Question 38 of 161
38. Question
ஒருவன் செல்வம் பெற்றதால், பெற்ற பயனாக வள்ளுவம் உரைப்பது யாது?
Correct
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
அதிகாரம் – 53 – சுற்றந்தழால்தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
Incorrect
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
அதிகாரம் – 53 – சுற்றந்தழால்தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
-
Question 39 of 161
39. Question
தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துக்கூற இயலாதவரை திருவள்ளுவர் எவ்வாறு உவமிக்கிறார்?
Correct
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.அதிகாரம்:சொல்வன்மை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
Incorrect
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.அதிகாரம்:சொல்வன்மை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
-
Question 40 of 161
40. Question
‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’ – எனும் திருக்குறளில் தந்தை மகனுக்குச் செய்யும் கடனாகக் குறிப்பிடப்படுவது
Correct
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்அதிகாரம் :மக்கட்பேறு
விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்Incorrect
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்அதிகாரம் :மக்கட்பேறு
விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும் -
Question 41 of 161
41. Question
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் ______ ?
Correct
Incorrect
-
Question 42 of 161
42. Question
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் – ஆர்வலர் என்னும் சொல்லின் பொருள் கூறுக ?Correct
Incorrect
-
Question 43 of 161
43. Question
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு – என்பு என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 44 of 161
44. Question
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – மறம் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 45 of 161
45. Question
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ?Correct
Incorrect
-
Question 46 of 161
46. Question
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் – என்பு இலதனை பொருள் தருகCorrect
Incorrect
-
Question 47 of 161
47. Question
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் – ‘படிறு’ – பொருள் தருக:Correct
Incorrect
-
Question 48 of 161
48. Question
எந்த சொற்கள் இன்சொற்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 49 of 161
49. Question
நெஞ்சம் உவந்து ஈகை செய்வதை விட எது நல்லது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 50 of 161
50. Question
எப்படிப்பட்ட சொற்கள் இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் கொடுப்பதாக வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 51 of 161
51. Question
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே ______
Correct
Incorrect
-
Question 52 of 161
52. Question
இனிய சொற்கள் இருக்க தீய சொற்களைப் பேசுவது ; எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 53 of 161
53. Question
இனிய சொற்கள் இன்பத்தை தரும் என அறிந்தவன் கடுஞ்சொற்கள் பேசுவதனால் என்ன பயன் இருக்கும் என்பதனை வள்ளுவர் எந்த குரல் மூலம் கூறுகிறார்
Correct
Incorrect
-
Question 54 of 161
54. Question
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று சொல் இக்குறளில் ‘நயன்’ என்ற சொல் குறிப்பது?
Correct
Incorrect
-
Question 55 of 161
55. Question
எது இரண்டும் அணிகலன்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
இனியவை கூறல்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.Incorrect
இனியவை கூறல்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. -
Question 56 of 161
56. Question
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் – இக்குறளில் ‘படிறு’ என்பதன் பொருள்?
Correct
Incorrect
-
Question 57 of 161
57. Question
எல்லோரிடத்திலும் இன்பத்தை உண்டாக்கும் இனிய சொற்களை பேசுபவர்களுக்கு கிடைக்கும் பயன் யாது?
Correct
Incorrect
-
Question 58 of 161
58. Question
யார் ஒருவர் செல்வத்தினை போற்றி காப்பாற்றி பின்னர் இழந்து தற்போது ஒன்றுமில்லை என்று துன்பம் அடைவர் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 59 of 161
59. Question
எந்த ஒரு தன்மை அறிவில்லாதவரிடம் காணப்படும் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 60 of 161
60. Question
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் – இனைத்துணைத்து என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 61 of 161
61. Question
யாருடைய இல்லத்தில் திருமகள் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இருப்பாள் என வள்ளுவர் கூறுகிறார்
Correct
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்அதிகாரம்: விருந்தோம்பல்
Incorrect
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்அதிகாரம்: விருந்தோம்பல்
-
Question 62 of 161
62. Question
விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் பூவின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 63 of 161
63. Question
சாவா மருந்தாக இருந்தாலும் யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுவது முறைமை ஆகாது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 64 of 161
64. Question
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு – வேளாண்மை செய்தற் பொருட்டு பொருள் தருகCorrect
Incorrect
-
Question 65 of 161
65. Question
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – இதில் ‘வைகலும்’ என்பதன் பொருள்Correct
Incorrect
-
Question 66 of 161
66. Question
விருந்தோம்பல் பொருட்டு யார் துன்புறுத்தும் வறுமையால் கெடுவது இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 67 of 161
67. Question
திருக்குறள் எத்தனை இயல்களை கொண்டது?
Correct
- அறத்துப்பால்:
- பாயிரவியல் (அதிகாரங்கள் – 04).
- இல்லறவியல் (அதிகாரங்கள் – 20).
- துறவறவியல் (அதிகாரங்கள் – 13).
- ஊழியல் (அதிகாரங்கள் – 01).
- பொருட்பால்:
- அரசு இயல் (அதிகாரங்கள் – 25).
- அமைச்சு இயல் (அதிகாரங்கள் – 32).
- ஒழிப்பியல் (அதிகாரங்கள் – 13).
- இன்பத்துப்பால்:
- களவியல் (அதிகாரங்கள் – 07).
- கற்பியல் (அதிகாரங்கள் – 18).
Incorrect
- அறத்துப்பால்:
- பாயிரவியல் (அதிகாரங்கள் – 04).
- இல்லறவியல் (அதிகாரங்கள் – 20).
- துறவறவியல் (அதிகாரங்கள் – 13).
- ஊழியல் (அதிகாரங்கள் – 01).
- பொருட்பால்:
- அரசு இயல் (அதிகாரங்கள் – 25).
- அமைச்சு இயல் (அதிகாரங்கள் – 32).
- ஒழிப்பியல் (அதிகாரங்கள் – 13).
- இன்பத்துப்பால்:
- களவியல் (அதிகாரங்கள் – 07).
- கற்பியல் (அதிகாரங்கள் – 18).
-
Question 68 of 161
68. Question
எது அவரவரின் வினைப்பயனால் உண்டாவது?
Correct
Incorrect
-
Question 69 of 161
69. Question
அமிழ்த்தினை விட மிகவும் இனிமையானது தமது மக்கள் கைகளால் பிசைந்த சோறு என எந்த குறளில் குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 70 of 161
70. Question
எது உலகத்து உயிர்களுக்குஎல்லாம் இனிது ஆகும்?
Correct
Incorrect
-
Question 71 of 161
71. Question
குழல் மற்றும் யாழின் இசை இனிது என கூறுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 72 of 161
72. Question
பழிக்கப்படாத பண்புடைய மக்களை பெறுவதால் என்ன பயன் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
(அதிகாரம்:மக்கட்பேறு )Incorrect
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
(அதிகாரம்:மக்கட்பேறு ) -
Question 73 of 161
73. Question
எது உடற்கு இன்பம் மற்றும் செவிக்கு இன்பம் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்குIncorrect
அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு -
Question 74 of 161
74. Question
மகன்தந்தைக்கு ஆற்றும் _____ இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்Correct
Incorrect
-
Question 75 of 161
75. Question
தந்தை மகற்காற்றும் _____ அவையத்து
முந்தி இருப்பச் செயல்Correct
Incorrect
-
Question 76 of 161
76. Question
இயற்றலும் ______ ______ காத்த
____ வல்லது அரசு – சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க ?Correct
Incorrect
-
Question 77 of 161
77. Question
அரசன் வல்லவனாக விளங்குவதற்கு வள்ளுவர் கூறுவது யாது ?
Correct
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
அதிகாரம் :- இறைமாட்சி
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.Incorrect
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
அதிகாரம் :- இறைமாட்சி
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். -
Question 78 of 161
78. Question
கீழ்க்கண்ட திருக்குறள் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது ?
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த….Correct
Incorrect
-
Question 79 of 161
79. Question
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து ____Correct
Incorrect
-
Question 80 of 161
80. Question
____ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்Correct
Incorrect
-
Question 81 of 161
81. Question
வாய்மை என்றால் என்ன?
Correct
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.அதிகாரம்: வாய்மை
Incorrect
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.அதிகாரம்: வாய்மை
-
Question 82 of 161
82. Question
மாலதியின் வீட்டிற்கு அவளின் உறவினர் வந்தனர். மாலதி அவர்களை துன்முகத்துடன் வரவேற்றாள். உறவினர்களின் முகம் _____
Correct
Incorrect
-
Question 83 of 161
83. Question
முகந்திரிந்து நோக்கக்
Correct
Incorrect
-
Question 84 of 161
84. Question
தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது
Correct
Incorrect
-
Question 85 of 161
85. Question
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் – இக்குறட்பாவில் புரை என்பதன் பொருள் யாது ?Correct
Incorrect
-
Question 86 of 161
86. Question
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் எது ?Correct
Incorrect
-
Question 87 of 161
87. Question
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை – இக்குறட்பா பயின்று வந்துள்ள இயல் ?Correct
Incorrect
-
Question 88 of 161
88. Question
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணிCorrect
Incorrect
-
Question 89 of 161
89. Question
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு – இக்குறட்பாவின் விழுமம் என்ற சொல்லுக்கு பொருள் தருக ?Correct
Incorrect
-
Question 90 of 161
90. Question
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு – மாசற்றார் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 91 of 161
91. Question
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் ?Correct
Incorrect
-
Question 92 of 161
92. Question
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண் – இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி ?Correct
ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.
விளக்கம்இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை என உருவகிக்காமல் விட்டு விட்டதால் ஏகதேச அணிக்குயாகும்.
Incorrect
ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.
விளக்கம்இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை என உருவகிக்காமல் விட்டு விட்டதால் ஏகதேச அணிக்குயாகும்.
-
Question 93 of 161
93. Question
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார் – இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி ?Correct
Incorrect
-
Question 94 of 161
94. Question
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா _____ பான்Correct
Incorrect
-
Question 95 of 161
95. Question
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
இக்குறளில் ‘படிறு’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 96 of 161
96. Question
எந்த சொற்கள் இன்சொற்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அதிகாரம்: இனியவை கூறல்அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்
Incorrect
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அதிகாரம்: இனியவை கூறல்அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்
-
Question 97 of 161
97. Question
நெஞ்சம் உவந்து ஈகை செய்வதை விட எது நல்லது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்அதிகாரம்:இனியவை கூறல்
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
Incorrect
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்அதிகாரம்:இனியவை கூறல்
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
-
Question 98 of 161
98. Question
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே _____Correct
அதிகாரம்: இனியவை கூறல்
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Incorrect
அதிகாரம்: இனியவை கூறல்
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
-
Question 99 of 161
99. Question
எப்படிப்பட்ட சொற்கள் இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் கொடுப்பதாக வள்ளுவர் கூறுகிறார்?
Correct
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.அதிகாரம்: இனியவை கூறல்
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.Incorrect
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.அதிகாரம்: இனியவை கூறல்
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். -
Question 100 of 161
100. Question
எல்லோரிடத்திலும் இன்பத்தை உண்டாக்கும் இனிய சொற்களை பேசுபவர்களுக்கு கிடைக்கும் பயன் யாது?
Correct
அதிகாரம்: இனியவை கூறல்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
Incorrect
அதிகாரம்: இனியவை கூறல்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
-
Question 101 of 161
101. Question
இனிய சொற்கள் இன்பத்தை தரும் என அறிந்தவன் கடுஞ்சொற்கள் பேசுவதனால் என்ன பயன் இருக்கும் என்பதனை வள்ளுவர் எந்த குரள் மூலம் கூறுகிறார்
Correct
Incorrect
-
Question 102 of 161
102. Question
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ _____
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்Correct
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
அதிகாரம்: அழுக்காறாமை
Incorrect
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
அதிகாரம்: அழுக்காறாமை
-
Question 103 of 161
103. Question
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல் – மாற்றான் பொருள் தருக ?Correct
அதிகாரம்:வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
Incorrect
அதிகாரம்:வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
-
Question 104 of 161
104. Question
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
______செல்லாத தில்Correct
அதிகாரம்:வலியறிதல்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை
Incorrect
அதிகாரம்:வலியறிதல்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை
-
Question 105 of 161
105. Question
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் – கொம்பர் பொருள் தருக ?Correct
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.அதிகாரம்: வலியறிதல்
மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்Incorrect
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.அதிகாரம்: வலியறிதல்
மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும் -
Question 106 of 161
106. Question
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியை கூறுகCorrect
அதிகாரம்: வலியறிதல்
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
Incorrect
அதிகாரம்: வலியறிதல்
மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
-
Question 107 of 161
107. Question
அளவறிந்து _____ வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்Correct
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்அதிகாரம்: வலியறிதல்
தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்Incorrect
-
Question 108 of 161
108. Question
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி – ஆறு பொருள் கூறுக ?Correct
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.அதிகாரம்: வலியறிதல்
தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்Incorrect
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.அதிகாரம்: வலியறிதல்
தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும் -
Question 109 of 161
109. Question
பயன்தூக்கார் செய்த_____ நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிதுCorrect
அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
Incorrect
அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
-
Question 110 of 161
110. Question
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் ____?Correct
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
Incorrect
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
-
Question 111 of 161
111. Question
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு – இக்குறட்பாவின் உள்ளுவர் என்ற சொல்லுக்கு பொருள் தருக ?Correct
அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்
Incorrect
அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்
-
Question 112 of 161
112. Question
தினைத்துணை ______ செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்Correct
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்
Incorrect
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல்
உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்
-
Question 113 of 161
113. Question
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி – விண்இன்று என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 114 of 161
114. Question
எதை விட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 115 of 161
115. Question
திருக்குறளில் ‘கோடி’ என்ற சொல் ———— இடங்களில் தோன்றும்
Correct
Incorrect
-
Question 116 of 161
116. Question
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் – ‘எழிலி’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 117 of 161
117. Question
திருக்குறளில் இரண்டு மரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன அவை?
Correct
Incorrect
-
Question 118 of 161
118. Question
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – ‘பனுவல்’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 119 of 161
119. Question
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – ‘எடுப்பதூஉம்’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 120 of 161
120. Question
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – ‘வெகுளி’ என்பதன் பொருள்?Correct
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்
அதிகாரம்:அறன்வலியுறுத்தல்
Incorrect
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்
அதிகாரம்:அறன்வலியுறுத்தல்
-
Question 121 of 161
121. Question
திருக்குறளில் குறிப்பிடப்பட்ட ஒரே பழம்?
Correct
Incorrect
-
Question 122 of 161
122. Question
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது ‘குன்றேறி நின்றார்’ என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 123 of 161
123. Question
அறநூல் உடையவர்கள் துறந்தார்க்குத் தொகுத்து கூறிய எல்லா அறங்களிலும் முதன்மையான அறம் என்று எதை வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 124 of 161
124. Question
———— ஆகிய மாக்கள் ————
புன்மை தெரிவார் அகத்துCorrect
Incorrect
-
Question 125 of 161
125. Question
நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 126 of 161
126. Question
எதை நோன்பாக கொண்டு ஒழுகுவானது வாழ்நாள்மேல் உயிரினை உண்ணுகிற கூற்றுவன் செல்ல மாட்டான்?
Correct
Incorrect
-
Question 127 of 161
127. Question
பார்க்கக் கூடாத நோய் உடனே வறுமையுள்ள வாழ்க்கையை உடையவர்கள் முற்பிறப்பில் எந்த வகையான வினையை செய்திருப்பார்?
Correct
Incorrect
-
Question 128 of 161
128. Question
அறம் ஆகிய செய்கை யாது என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 129 of 161
129. Question
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – நீத்தாருள் என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 130 of 161
130. Question
சான்றோருக்கு எவ்வழியில் வரும் செல்வமானது இழிவாகும் எனக் கருதுவர்?
Correct
Incorrect
-
Question 131 of 161
131. Question
ஒன்றாக நல்லது ———— மற்றுஅதன்
பின்சாரப் ———— நன்றுCorrect
Incorrect
-
Question 132 of 161
132. Question
———— நீப்பினும் செய்யற்க தான்பிறிது
———— நீக்கும் வினைCorrect
Incorrect
-
Question 133 of 161
133. Question
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணி ————Correct
Incorrect
-
Question 134 of 161
134. Question
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – எள்ளுவர் என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 135 of 161
135. Question
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணிCorrect
Incorrect
-
Question 136 of 161
136. Question
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணிCorrect
Incorrect
-
Question 137 of 161
137. Question
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணிCorrect
Incorrect
-
Question 138 of 161
138. Question
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில் – எஃகு என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 139 of 161
139. Question
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் ————Correct
Incorrect
-
Question 140 of 161
140. Question
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு – குழவி என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 141 of 161
141. Question
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் – புல்லார் என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 142 of 161
142. Question
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் ————Correct
Incorrect
-
Question 143 of 161
143. Question
தூங்காமை ———— துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்குCorrect
Incorrect
-
Question 144 of 161
144. Question
———— ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகுCorrect
Incorrect
-
Question 145 of 161
145. Question
‘உத்திர வேதம்’ என்று அழைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 146 of 161
146. Question
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம்Correct
Incorrect
-
Question 147 of 161
147. Question
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம்Correct
Incorrect
-
Question 148 of 161
148. Question
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம்Correct
Incorrect
-
Question 149 of 161
149. Question
அந்தணர் ———— அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்Correct
Incorrect
-
Question 150 of 161
150. Question
இயல்புளிக் ———— மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு
Correct
Incorrect
-
Question 151 of 161
151. Question
குடிபுறங் ———— குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்Correct
Incorrect
-
Question 152 of 161
152. Question
எப்படிப்பட்ட பொருள் அதிகமாவது போல தோன்றி பின்பு
துன்பங்களைக் கொடுத்து அறத்தை கொண்டு போகும்?Correct
Incorrect
-
Question 153 of 161
153. Question
யார் அளவற்ற தீய விளைவுகளால் கெட்டு விடுவார்கள்?
Correct
Incorrect
-
Question 154 of 161
154. Question
கள்வார்க்குத் தள்ளும் ———— கல்லார்க்கு
தள்ளாது புத்தேள் உலகுCorrect
Incorrect
-
Question 155 of 161
155. Question
அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் ————Correct
Incorrect
-
Question 156 of 161
156. Question
எவன் யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக்கூடிய எண்ணம்
நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்?Correct
Incorrect
-
Question 157 of 161
157. Question
அருள்கருதி ———— ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்Correct
Incorrect
-
Question 158 of 161
158. Question
களவென்னும் கார்அறிவு ஆண்மை அளவென்னும்
———— புரிந்தார்கண் இல்Correct
Incorrect
-
Question 159 of 161
159. Question
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் – இதில் ‘விழுமம்’ என்பதன் பொருள்?
Correct
Incorrect
-
Question 160 of 161
160. Question
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் – இக்குறளில் ‘கன்றிய’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 161 of 161
161. Question
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் – இக்குறள் கூறும் பொருள் யாதுCorrect
Incorrect