In this tnpsc online exam, the polity chapter on the state executive is crucial for candidates preparing for the tnpsc group 1, group 2, and group 4 exams. The state executive plays a vital role in the functioning of the government, and understanding its structure and functions is essential for success in these competitive exams. This chapter includes previously asked questions (PYQs) that have appeared in various competitive examinations, making it imperative for students to grasp these concepts thoroughly.
Suitable Exams: The Tnpsc examinations, specifically group-IV, Group-II, and Group-I Prelims, are designed for those aiming for a career in public service. Other relevant exams include RRB Exams and UPSC prelims, which also assess knowledge in polity and governance. Candidates should prepare for these exams by understanding the roles and responsibilities of various state executive positions and reviewing past exam questions.
This exam contains the following types of questions that test your understanding of the state executive’s role:
Sample Questions: 1. Which of the following constitutional provisions relates to the office of the State Attorney General? 2. Who is the first woman governor of an Indian state? 3. The State Attorney General’s office is related to which constitutional provisions? 4. Who can appoint and remove a member of a State Public Service Commission? These questions not only provide a glimpse into the exam format but also highlight the importance of knowing key concepts related to the state executive. Test-takers can expect to encounter critical questions from previous years and other competitive exams in the tnpsc online exam on the state executive chapter of polity for tnpsc group 1, group 2, and group 4 exams. Mastering these topics will enhance your preparation and confidence for various tests, including Tnpsc group-IV, Group-II, Group-I Prelims, RRB Exams, and UPSC prelims.
Quiz-summary
0 of 22 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
Information
polity -State Executive (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 22 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- Answered
- Review
-
Question 1 of 22
1. Question
Which of the following is correctly matched?
I) Article-153 – Executive power of the state
I) Article-155 – Qualifications for Appointment as Governor
III) Article-161 – Oath of affirmation by the Governor
IV) Article-167 – Duties of Chief Minister Regarding The furnishing of information with Governor
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)
I) விதி-153 – மாநில நிர்வாக அதிகாரம்
II) விதி-155 – ஆளுநர் நியமனத்திற்கான தகுதிகள்
III) விதி-161 – ஆளுநரால் எடுக்கப்படும் உறுதி மொழியும் பதவிப் பிரமாணமும்
IV) விதி-167 – ஆளுநருக்குத் தகவல் அளிப்பது தொடர்பானவற்றில் முதலமைச்சருக்குள்ள கடமைகள்Correct
Incorrect
-
Question 2 of 22
2. Question
The members of the State Public Service Commission are appointed by the
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணியமர்த்துவது(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 22
3. Question
Which one of the following Article deals with the office of the Advocate General for the state
கீழ்கண்டவற்றுள் மாநில தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடர்புடைய அரசியலமைப்பு சட்ட சரத்து எது?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 22
4. Question
Which one of the following is not correctly matched?
பின்வருபவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 22
5. Question
Who was the First Woman Governor of an Indian State?
இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 22
6. Question
Which of the following statements is / are correct?
1) The Term of office of the Governor is five years
2) He can remain in office till his successor enters upon the office of the Governor.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?(PYQ)
1) ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
2) ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.Correct
Incorrect
-
Question 7 of 22
7. Question
Assertion (A) : The Governor shall hold office during the pleasure of the President.
Reason (R) : The Governor of a state shall be appointed by the president of India.
கூற்று (A) : குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் நீடிப்பார்
காரணம் (R) : மாநில ஆளுநரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 22
8. Question
Match the following and answer by using the codes:
A) Article 370 – 1) Legislative assembly
B) Article 153 – 2) Chief Minister
C) Article 163 – 3) Jammu and Kashmir
D) Article 170 – 4) Governor
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.(PYQ)
A) விதி 370 – 1) சட்டப்பேரவை
B) விதி 153 – 2) முதலமைச்சர்
C) விதி 163 – 3) ஜம்மு மற்றும் காஷ்மீர்
D) விதி 170 – 4) ஆளுநர்Correct
Incorrect
-
Question 9 of 22
9. Question
A member of a State Public Service Commission can be appointed and removed respectively by
ஒரு மாநில அரசு சேவை ஆணையத்தின் உறுப்பினர் யாரால் முறையே நியமிக்க மற்றும் நீக்க முடியும்?(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 22
10. Question
Assertion (A) : Each State is headed by a Governor
Reason (R) : The Governor is elected by the Electoral college consisting of the elected members of the State Legislative Assembly
கூற்று (A) : ஒவ்வொரு மாநிலமும் ஆளுநரின் தலைமையின் கீழ் உள்ளது.
காரணம் (R) : தேர்வுக்குழு எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே ஆளுநரை தேர்ந்தெடுக்கிறார்கள்.(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 22
11. Question
Match the following
A) Governor – 1) Article 171
B) Chief Minister – 2) Article 170
C) Legislative Council – 3) Article 153
D) Legislative Assembly – 4) Article 163
பொருத்துக(PYQ)
A) ஆளுநர் – 1) விதி 171
B) முதலமைச்சர் – 2) விதி 170
C) மேலவை – 3) விதி 153
D) சட்டசபை – 4) விதி 163Correct
Incorrect
-
Question 12 of 22
12. Question
The Governor is appointed by the
ஆளுநரை நியமிப்பவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 22
13. Question
Ordinances are passed by
அவசர சட்டங்களை வெளியிடுபவர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 22
14. Question
Assertion (A) : The Governor’s report may lead to the declaration of emergency in a state.
Reason (R) : The constitutional head of the state becomes the head of the government in the state in the event of a state emergency.
கூற்று (A) : ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாநிலத்தில் மாநில நெருக்கடி நிலையை கொண்டு வரலாம்.
காரணம் (R) : மாநில நெருக்கடி நிலையின் போது மாநிலத்தின் அரசியலமைப்பு ரீதியான தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆகிறார்.(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 22
15. Question
The meetings of state public accounts committee are assisted by the
மாநில பொது கணக்காய்வுக் கூழு கூட்டம் கூட்ட யாரால் உதவப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 22
16. Question
The election process in the state level is supervised by
மாநில அளவில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர்(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 22
17. Question
Who appoints the Governor of a State ?
மாநில ஆளுநரை நியமனம் செய்பவர்(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 22
18. Question
Who is the Political head of the Corporation?
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 22
19. Question
The Governors who misused their discretionary powers are
I) Sankar Dayal Sharma
II) Ram Lal
III) Jacmohan
IV) K.K.Shah
தனது சிறப்பதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுநர்கள் யாவர்?(PYQ)
I) சங்கர் தயாள் சர்மா
II) ராம் லால்
III) ஜக்மோகன்
IV) K.K. ஷாCorrect
Incorrect
-
Question 20 of 22
20. Question
Under which Article, the Governor can promulgate ordinance when the state legislature is not in session?
எந்த அரசியல் சட்ட விதிப்படி ஆளுநர் சட்டமன்றம் கூடாதபோது இடைக்கால சட்டங்களை இயற்றலாம்?(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 22
21. Question
The Governor of the state is appointed by
மாநில ஆளுநரை நியமிப்பவர்(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 22
22. Question
Consider the following statements :
I) Governor is appointed by the President
II) He is the nominee of the Central Government
III) The Draft constitution provided for the indirect election of the Governor
IV) The Constituent assembly opted for the indirect appointment of the Governor
Choose the correct answer :
கீழ்க்கண்ட கூற்றை கருதவும்(PYQ)
I) ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
II) அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
III) வரைவு அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV) அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக் கொண்டது
சரியான விடையை தெரிந்தெடுக்கCorrect
Incorrect