Quiz-summary
0 of 22 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
Information
POLITY-02 – Preamble to the Constitution (TM/EM)-PYQ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 22 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- Answered
- Review
-
Question 1 of 22
1. Question
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?
which word was inserted to the Preamble in 1977 ? (PYQ)
Correct
இந்திய அரசியலமைப்பின் 42வது திருத்தம்:
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி காலத்தில் இயற்றப்பட்டது. முன்னுரையில் ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘ஒருமைப்பாடு’ ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
The words “socialist”, “secular”, and “integrity” were added to the Preamble of the Constitution of India by the 42nd Amendment Act of 1976.Incorrect
இந்திய அரசியலமைப்பின் 42வது திருத்தம்:
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி காலத்தில் இயற்றப்பட்டது. முன்னுரையில் ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘ஒருமைப்பாடு’ ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
The words “socialist”, “secular”, and “integrity” were added to the Preamble of the Constitution of India by the 42nd Amendment Act of 1976. -
Question 2 of 22
2. Question
The doctrine “Basic Features” of Indian constitution was propounded in the judgement of
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 3 of 22
3. Question
எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்ற கொள்கை பயன்படுத்தியது?
In which case, the supreme court laid down a new doctrine of the ‘basic structure’ of the Constitution?(PYQ)
Correct
ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது
தீர்ப்பின் படி இந்திய நாடாளுமன்றத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் இல்லை என்றும், குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பளித்தனர். நாடாளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறுத்தது.
இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு கேசவானந்த பாரதி வழக்கு மட்டுமே. (அடுத்ததாக அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது அயோத்தி சிக்கல் வழக்கு).Incorrect
ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது
தீர்ப்பின் படி இந்திய நாடாளுமன்றத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் இல்லை என்றும், குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பளித்தனர். நாடாளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறுத்தது.
இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு கேசவானந்த பாரதி வழக்கு மட்டுமே. (அடுத்ததாக அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது அயோத்தி சிக்கல் வழக்கு). -
Question 4 of 22
4. Question
முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியது யார்?(PYQ)
Who called the preamble as the ‘Identity Card of the Constitution’?
Correct
Incorrect
-
Question 5 of 22
5. Question
முகப்புரை என்பது அரசியலமைப்பின் திறவுகோல் (கீ நோட்) என்று கூறியவர் யார்? (PYQ)
Who had said that the preamble is the keynote to the constitution?
Correct
Incorrect
-
Question 6 of 22
6. Question
Which is/are correct relating to the Preamble of Indian Constitution?
I) It has four types of justice
II) It has five types of liberty
III) It has six types of equality
IV) It has seven types of fraternityஇந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடர்பாக சரியானவை எவை? (PYQ)
I) அது நான்கு வகையான நீதியைப் பெற்றுள்ளது
II) அது ஐந்து வகையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது
III) அது ஆறு வகையான சமத்துவத்தைப் பெற்றுள்ளது
IV) அது ஏழு வகையான சகோதரத்துவத்தைப் பெற்றுள்ளதுCorrect
Incorrect
-
Question 7 of 22
7. Question
Idea of liberty, equality and fraternity has been taken from
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 22
8. Question
Which Constitutional Amendment changed the Preamble of the Constitution of India?
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி முகப்புரையில் மாற்றம் செய்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 22
9. Question
கீழ்க்கண்ட எந்த சட்டத் திருத்தத்தில் மதச்சார்பற்ற, சமதர்ம மற்றும் ஒருமைப்பாடு என்ற பதங்கள் சேர்க்கப்பட்டன?(PYQ)
The words ‘secular’, ‘socialist’ and ‘integrity’ were added in which of the following amendmentsCorrect
Incorrect
-
Question 10 of 22
10. Question
இந்திய அமைப்பின் முகவுரையிலுள்ள முக்கிய சொற்றொடர்களை அவைகளின் பொருள்களோடு பொருத்துக (PYQ)
A) இறையாண்மை – 1) தனிநபர் குணங்களின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள்
B) குடியரசு – 2) நிறம், ஜாதி, இன, மதம் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லை
C) சுதந்திர உரிமை – 3) அரசின் தலைவர், நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
D) சமத்துவம் – 4) அதற்கு மேலான உச்ச அதிகாரம் இல்லைMatch the key words in the preamble of the Indian Constitution with their meanings
A) Sovereign – 1) Opportunities for the development of individual personalities
B) Republic – 2) No discrimination on the basis of colour, caste, sex, religion etc
C) Liberty – 3) Head of the state is elected directly or indirectly by the people
D) Equality – 4) No Supreme authority above it.Correct
Incorrect
-
Question 11 of 22
11. Question
Which one of the following formed the basis of the Preamble of the Indian Constitution adopted on 17 October, 1949?
1949ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட கீழ்க்கண்ட எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடித்தளமாக அமைந்தது? (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 22
12. Question
The word “Socialist” and “Secular” were added to the preamble by
“சமதர்மம்” மற்றும் “சமயச் சார்பின்மை” என்ற வார்த்தை எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டது (PYQ)Correct
Incorrect
-
Question 13 of 22
13. Question
Who said that preamble is the ‘horoscope of our sovereign democratic republic’?
முகப்புரை என்பது இறையாண்மையான மக்களாட்சிக் குடியரசின் ஜாதகமாகும் என கூறியவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 14 of 22
14. Question
Which one of the following amendments was called a revision of the constitution and it introduced changes in preamble, as many as 53 articles and seventh schedule?
பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று, அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு விதிகள் மற்றும் 7-ஆவது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின் மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 22
15. Question
Who initiated the preamble objectives resolution?
முகவுரையின் நோக்க தீர்மானத்தை யார் கொண்டு வந்தது? (PYQ)Correct
Incorrect
-
Question 16 of 22
16. Question
What are the 4 objectives mentioned in the preamble of the Indian constitution?
இந்திய அரசமைப்பின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள 4 குறிக்கோள்கள் என்னென்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 22
17. Question
From which of the following countries’ constitutions did we borrow the concepts like “Republic, and the ideals like Liberty, equality and Fraternity” to our preamble?
கீழ்வரும் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து ‘குடியரசு’ மற்றும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கூறுகள் நமது முகவுரைக்கு பெறப்பட்டன (PYQ)Correct
Incorrect
-
Question 18 of 22
18. Question
Which one of the following statements is associated with N.A. Palhaivala ?
பின்வரும் எந்த கூற்று என்.ஏ. பல்கிவாலாவோடு தொடர்புடையது?(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 22
19. Question
The word “Secular” added to the Preamble of Indian constitution, is according to which of the following Amendments?
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பின்மை கொள்கை பின்வருவனவற்றுள் எந்த சட்டதிருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 22
20. Question
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் ‘சகோதரத்துவம்’ என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
A) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
B) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
C) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது. (PYQ)Regarding the word ‘Fraternity’ in the preamble of the Indian Constitution, choose the correct statement(s)
A) It leaves no room for regionalism
B) It leaves room for communalism
C) It leaves no room for casteismCorrect
Incorrect
-
Question 21 of 22
21. Question
Match the following :
A) Political Horoscope – 1) Sir Ivor Jennings
B) Keynote to the Constitution – 2) Thakurdas Bhargav
C) Soul of the Constitution – 3) B.R. Ambedkar
D) Paradise of Lawyers – 4) K.M. Munshi,
– 5) Earnest Barkerபொருத்துக :
A) அரசியல் ஜாதகம் – 1) சர்ஐவர் ஜென்னிங்
B) அரசியலமைப்பின் சாவி – 2) தாகுர்தாஸ் பார்கவ்
C) அரசியலைப்பின் ஆன்மா – 3) பி.ஆர். அம்பேத்கர்
D) வழக்கறிஞர்களின் சொர்க்கம் – 4) கே.எம். முன்சி,
– 5) எர்னஸ்ட் பார்க்கர்Correct
Incorrect
-
Question 22 of 22
22. Question
The order of following words seen in preamble is
1) Democratic
2) Socialist
3) Sovereign
4) Secular
5) Republic
கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன?(PYQ)
1) மக்களாட்சி
2) சமதர்மம்
3) இறையாண்மை
4) மதசார்பின்மை
5) குடியரசுCorrect
Incorrect