Tnpsc Chapter wise Online Exam Indus Civilization -சிந்து சமவெளி நாகரிகம் -(TM/EM)-Online exam. Please Share Your Friends
Quiz-summary
0 of 51 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
Information
01 History-சிந்துசமவெளி (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 51 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- Answered
- Review
-
Question 1 of 51
1. Question
ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?
which of the following metal where not used to buy the harappans?Correct
Incorrect
-
Question 2 of 51
2. Question
சிந்து நாகரிகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of the Indus civilization?Correct
Incorrect
-
Question 3 of 51
3. Question
எந்த கூற்று தவறானது?
Which statement is incorrect?Correct
Incorrect
-
Question 4 of 51
4. Question
How was Harappan archaeological site damaged in 1857?
1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன? (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 51
5. Question
பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தி உள்ளது
which of the following is correctly matched (PYQ)Correct
Incorrect
-
Question 6 of 51
6. Question
சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
Indus civilization belonged toCorrect
Incorrect
-
Question 7 of 51
7. Question
பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார்?
Which of the following dates was assigned to the Indus civilization by Sir John Marshall?Correct
Incorrect
-
Question 8 of 51
8. Question
ஹரப்பா மக்கள் அறியாத உலோகம் மற்றும் விலங்கு முறையே
Which metal and animal were not known to the Harappans?Correct
Incorrect
-
Question 9 of 51
9. Question
சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?
Which was the port town of the Indus valley civilization?Correct
Incorrect
-
Question 10 of 51
10. Question
பானர்ஜி என்பவரால் 1922-ல் கண்டறியப்பட்ட நகரம்
Correct
Incorrect
-
Question 11 of 51
11. Question
சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
The Indus Valley civilization was discovered in the yearCorrect
Incorrect
-
Question 12 of 51
12. Question
சிந்து சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம்
The people of Indus Valley civilization workshippeCorrect
Incorrect
-
Question 13 of 51
13. Question
மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
Mohenjo-daro meansCorrect
Incorrect
-
Question 14 of 51
14. Question
ஹரப்பா, சிந்தி மொழிச் சொல்லுக்கு _____ என்று பொருள்.
Correct
Incorrect
-
Question 15 of 51
15. Question
பொருத்துக. (PYQ)
i) கோட்டி ஜி – 1. பஞ்சாப்
ii) கலிபங்கன் – 2. சிந்து
iii) ரூபார் – 3. குஜராத்
iv) சர்ஹோட்டடா- 4. ராஜஸ்தான்Match the following.
i) Kot Diji – 1. Punjab
ii) Kalibangan – 2. Sind
iii) Rupar – 3. Gujarat
iv) Surkotada – 4. RajasthanCorrect
Incorrect
-
Question 16 of 51
16. Question
ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
The site of ___ had a planned town, built on a platformCorrect
Incorrect
-
Question 17 of 51
17. Question
Which of the following materials was mainly used in the manufacture of Indus seals?
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருள்களில் சிந்து சமவெளி நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 51
18. Question
Mohenjo Daro is the largest city. It is estimated to have spread over on how many hectares?
சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பைக் கொண்டது? (PYQ)Correct
Incorrect
-
Question 19 of 51
19. Question
உலகின் மிகவும் தொன்மையான நாகரிகம் எது?
Which is the most ancient civilization in the world?Correct
Incorrect
-
Question 20 of 51
20. Question
உலக நாகரிகங்களை காலவரிசைப் படுத்துக
Sort by duration of World CivilizationsCorrect
Incorrect
-
Question 21 of 51
21. Question
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் யார் தனது நூலில் விவரித்துள்ளார்?
Who first described the ruins of the Harappa civilization in his book?Correct
Incorrect
-
Question 22 of 51
22. Question
1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் ____________ ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்குமு் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
In 1924 the Director General of ASI, Sir___________, found many common features between Harappa and Mohenjo-Daro.Correct
Incorrect
-
Question 23 of 51
23. Question
தொல்லியலாளர்கள் நிலத்தடியை ஆய்வு செய்ய பின்வருவனவற்றில் எதை பயன்படுத்துகிறார்கள்?
Which of the following is used by archaeologists to study underground?Correct
The presence and absence of archeological remains can be detected by RADAR and Remote Sensing Methods.
எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மற்றும் தொலை நுண்ணுணர்வு முறையில் அறிய முடியும்.Incorrect
The presence and absence of archeological remains can be detected by RADAR and Remote Sensing Methods.
எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மற்றும் தொலை நுண்ணுணர்வு முறையில் அறிய முடியும். -
Question 24 of 51
24. Question
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Where is the headquarters of the Archaeological Survey of India located?Correct
Incorrect
-
Question 25 of 51
25. Question
இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு
ASI-Archaeological Survey of India was established in the year of ____________Correct
Incorrect
-
Question 26 of 51
26. Question
இந்திய தொல்லியல் துறையை முதன்முதலில் நிறுவியவர் யார்?
Who was the first founder of the Archaeological Survey of India?Correct
Incorrect
-
Question 27 of 51
27. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விட பழமையானது.
கூற்று 2: சிந்துசமவெளி நாகரிக மக்கள் வெண்கல காலத்தை சார்ந்தவர்கள்.
(Assertion 1: Harappa was older than Mohenjo-Daro.
Assertion 2: Indus Valley Civilization people belong to the Bronze Age )Correct
Incorrect
-
Question 28 of 51
28. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்
கூற்று 2: சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடாத நகர அமைப்பபை உடையது.
(Assertion 1: Harappa (Indus Valley) Civilization is a village civilization
Assertion 2: The Indus Valley Civilization has an unplanned urban structure)Correct
சரியான கூற்று
1. ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
2. சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பபை உடையது.Incorrect
சரியான கூற்று
1. ஹரப்பா(சிந்துசமவெளி) நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
2. சிந்துசமவெளி நாகரிகம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பபை உடையது. -
Question 29 of 51
29. Question
பெருங்குளம் எங்கு காணப்பட்டன?
Great Bath was located at________Correct
Incorrect
-
Question 30 of 51
30. Question
தானியக்களஞ்சியம் எங்கு காணப்பட்டன?
Granary was located at________Correct
Incorrect
-
Question 31 of 51
31. Question
சிந்துசமவெளி நாகரிகத்தின் முன்னோடி
The Precursor to Indus CivilisationCorrect
Incorrect
-
Question 32 of 51
32. Question
கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.
கூற்று 2: இது ஆப்கானிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
(Assertion 1: Mehergarh is a Neolithic site.
Assertion 2: It is located near the Bolan Basin of Balochistan in Apkanisthan.)Correct
சரியான கூற்று 2: இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
Incorrect
சரியான கூற்று 2: இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
-
Question 33 of 51
33. Question
ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு சுமார்_________சதுர கி.மீ
The Area of Harappa is ___________ Sq.KmCorrect
Incorrect
-
Question 34 of 51
34. Question
ஹரப்பா நாகரிகத்தில் எத்தனை நகரங்கள் காணப்பட்டன?
How many cities were found in the Harappan civilization?Correct
Incorrect
-
Question 35 of 51
35. Question
பின்வருவனவற்றில் எது தவறு
1) ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை பொ.ஆ.மு 3300-1900 (Time period of the Harappan civilization 3300-1900 BC )
2) ஹரப்பா நாகரிக காலம் ஒரு இரும்புக்காலம் (Age of Harrapan is Iron Age)
3) ஹரப்பாவின் கிராமங்கள் 200க்கும் மேற்பட்டவை (There are more than 200 villages in Harappa )Correct
சரியான
2) ஹரப்பா நாகரிகம் வெண்கலக் காலத்தை சார்ந்தது (Bronze Age)Incorrect
சரியான
2) ஹரப்பா நாகரிகம் வெண்கலக் காலத்தை சார்ந்தது (Bronze Age) -
Question 36 of 51
36. Question
மிகப்பெரிய பொதுக்கூட்டம் மற்றும் கூட்ட அரங்கு காணப்பட்ட இடம் எது?
Where is the largest public meeting and auditorium located?Correct
Incorrect
-
Question 37 of 51
37. Question
மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது?
Which metal was first discovered and used by humans?Correct
Incorrect
-
Question 38 of 51
38. Question
சிந்து சமவெளி நாகரிகத்தில் கப்பல் கட்டும் தளம் காணப்பட்ட இடம் எது?
In the Indus Valley Civilization, where was the shipyard located?Correct
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
Incorrect
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
-
Question 39 of 51
39. Question
சுமேரியாவின் அக்காடியா பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம்-சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள ________ என்னுமிடத்திலிருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
King Naram-Sin of Akkadian Empire (Sumerian) has written about buying jewellery from the land of )_______Correct
Incorrect
-
Question 40 of 51
40. Question
அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண்சிலை எங்கு காணப்பட்டது?
Where was a sculpture of a seated male?Correct
Incorrect
-
Question 41 of 51
41. Question
1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
Ivory scale found in ___________Correct
குஜராத் மாநிலத்தில் லோத்தல் என்னுமிடத்தில்
Incorrect
குஜராத் மாநிலத்தில் லோத்தல் என்னுமிடத்தில்
-
Question 42 of 51
42. Question
வெண்கலத்தால் ஆன சிறிய நடன மாது சிலை எங்கு காணப்பட்டது?
A little bronze statue was found at ___________Correct
Incorrect
-
Question 43 of 51
43. Question
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
Who created the first script?Correct
Incorrect
-
Question 44 of 51
44. Question
யுனஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி?
Correct
Incorrect
-
Question 45 of 51
45. Question
ஆபரணம் செய்ய சிவப்புமணிக்கற்களை பயன்படுத்தியவர்கள்
Correct
Incorrect
-
Question 46 of 51
46. Question
__________ஆம் ஆண்டிலிருந்து ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது
The Harappan culture had started declining on __________Correct
Incorrect
-
Question 47 of 51
47. Question
சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய கூற்றுகளில் எது தவறு
1) பழமையான நான்கு நாகரிகங்களில் சிறிய பரப்பளவு உடையது.(It is also the smallest among four ancient civilisations.)
2) உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள் (The world’s first planned cities are found in this civilisation.)
3) மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு கொண்டது.(The Indus also had advanced sanitation and drainage system.)Correct
Incorrect
-
Question 48 of 51
48. Question
கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படும் ஐசோடோப்பு
Which Isotope is use for Radiocarbon Dating MethodCorrect
Incorrect
-
Question 49 of 51
49. Question
பொ.ஆ.மு 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்டது.
The Great Pyramid of _______ built by king Khufu in 2500 BCE, built with lime stone (15 tons each)Correct
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
Incorrect
ஒவ்வொன்றும் 15 டன் எடை உடையது
-
Question 50 of 51
50. Question
மெசபடோமிய (சுமேரிய) நாகரிகத்தில் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
Mesopotamia (Sumerian period) ________ built by king Ur Nammu in Honour of the Moon God SinCorrect
Incorrect
-
Question 51 of 51
51. Question
எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம் எது?
_______ Site of two temples built by Egyptian king Ramises II.Correct
Incorrect