Aptitude -01-LCM HCF
Quiz-summary
0 of 24 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
Information
Maths -Online Exam-LCM HCF
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 24 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- Answered
- Review
-
Question 1 of 24
1. Question
எந்த எண்ணை 6, 7, 8, 9 மற்றும் 12 கொண்டு வகுத்தால் மீதி 1 எனக் கிடைக்கும்.
Find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case.Correct
Incorrect
-
Question 2 of 24
2. Question
62, 132 மற்றும் 237-ஐ எந்த எண்ணைக் கொண்டு வகுத்தால் மீதி சமமாக கிடைக்கும். (Find the largest number which divides 62, 132 and 237 to leave the same remainder in each case. )
Correct
Incorrect
-
Question 3 of 24
3. Question
எந்த எண்ணை 5, 6, 7 மற்றும் 8 கொண்டு வகுத்தால் மீதி 3 எனக் கிடைக்கும் மற்றும் 9-ஐ கொண்டு வகுத்தால் மீதி கிடைக்காது.
Find the least number which when divided by 5, 6, 7 and 8 leaves a remainder 3, but when divided by 9 leaves no remainder.Correct
Incorrect
-
Question 4 of 24
4. Question
12, 18, 21 மற்றும் 28 ஆல் வகுபடும் மிகப்பெரிய ஐந்திலக்க எண் எது
The greatest five digit number which is exactly divisible by each one of the number 12, 18, 21 and 28 isCorrect
Incorrect
-
Question 5 of 24
5. Question
1356, 1868 மற்றும் 2764-ஐ எந்த எண்ணைக் கொண்டு வகுத்தால் மீதி 12 எனக் கிடைக்கும்.
The greatest number which can divide 1356, 1868 and 2764 leaving the same remainder 12 in each case isCorrect
Incorrect
-
Question 6 of 24
6. Question
இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 864 மற்றும் 144 ஆகும். அவற்றில் ஒரு எண் 288 எனில் மற்றொறு எண்ணைக் காண்க.
The LCM of two numbers is 864 and their HCF is 144. If one of the number is 288, the other number is :Correct
Incorrect
-
Question 7 of 24
7. Question
இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 1920 மற்றும் 16 ஆகும். அவற்றில் ஒரு எண் 128 எனில் மற்றொறு எண்ணைக் காண்க.
The LCM of two numbers is 1920 and their HCF is 16. If one of the numbers is 128, find the other number.Correct
Incorrect
-
Question 8 of 24
8. Question
இரு எண்களின் பெருக்கற்பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ 12. இதனை எத்தனை ஜோடிகள் பூர்த்தி செய்யும்.
The product of two numbers is 2160 and their HCF is 12. Number of such possible pairs isCorrect
Incorrect
-
Question 9 of 24
9. Question
எந்த மிகப்பெரிய நான்கிலக்க எண்ணை 15, 18, 21 மற்றும் 24 ஆல் வகுக்க மீதி முறையே 11, 14, 17 மற்றும் 20 எனக் கிடைக்கும்.
Find the largest number of four digits such that on dividing by 15,18, 21 and 24 the remainders are 11, 14, 17 and 20 respectively.Correct
Incorrect
-
Question 10 of 24
10. Question
எந்த சிறிய எண்ணை இருமடங்காக்கும் போது அவ்வெண் 12, 18, 21 மற்றும் 30 ஆல் வகுபடும். (Which is the least number which when doubled will be exactly divisible by 12, 18, 21 and 30? )
Correct
Incorrect
-
Question 11 of 24
11. Question
4 நண்பர்கள் வட்டவடிவ மைதானத்தில் ஆரம்ப புள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் ஓட தொடங்கினர். அவர்களுக்கு ஒரு சுற்று சுற்றி வர முறையே 200 நொடிகள், 300 நொடிகள், 360 நொடிகள் மற்றும் 450 நொடிகள் ஆனது. எனில் அவர்கள் திரும்ப எத்தனை நொடிகள் கழித்து மீண்டும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பர். (Four runners started running simultaneously from a point on a circular track. They took 200 seconds, 300 seconds, 360 seconds and 450 seconds to complete one round. After how much seconds do they meet at the starting point for the first time ?
Correct
Incorrect
-
Question 12 of 24
12. Question
நான்கு கடிகாரங்கள் 5, 6, 8 மற்றும் 9 நொடிகளுக்கு ஒருமுறை ஒலி எழுப்பும். தற்போது அவை சேர்ந்து ஒலி எழுப்பினால், மீண்டும் எவ்வளவு நிமிடங்கள் கழித்து ஒலி எழுப்பும். (Four bells ring at the intervals of 5, 6, 8 and 9 seconds. All the bells ring simultaneously at some time. They will again ring simultaneously after )
Correct
Incorrect
-
Question 13 of 24
13. Question
எந்த மிகப்பெரிய நான்கிலக்க எண்ணை 3, 5, 7 மற்றும் 9 ஆல் வகுக்க மீதி முறையே 1, 3, 5 மற்றும் 7 எனக் கிடைக்கும். (The greatest number of four digits which when divided by 3, 5,7, 9 leave remainders 1, 3, 5, 7 respectively is :
Correct
Incorrect
-
Question 14 of 24
14. Question
மீ.சி.ம காண்க 2/3 ,4/9 ,5/6 (L.C.M. of 2/3 ,4/9 ,5/6 is )
Correct
Incorrect
-
Question 15 of 24
15. Question
நான்கு கடிகாரங்கள் 48, 72 மற்றும் 108 நொடிகளுக்கு ஒருமுறை ஒலி எழுப்பும். தற்போது அவை சேர்ந்து 10 a.m ஒலி எழுப்பினால், மீண்டும் அவை எப்பொழுது சேர்ந்து ஒலி எழுப்பும். (Three electronic devices make a beep after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. They beeped together at 10 a.m. The time when they will next make a beep together at the earliest is )
Correct
Incorrect
-
Question 16 of 24
16. Question
இரு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அவற்றின் மீ.சி.ம 54 எனில் அவ்விரு எண்களின் கூடுதல் காண்க. (If the ratio of two numbers is 2 : 3 and their L.C.M. is 54, then the sum of the two numbers is )
Correct
Incorrect
-
Question 17 of 24
17. Question
இரு எண்கள் 4:5 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அவற்றின் மீ.பொ.வ 8 எனில் மீ.சி.ம காண்க. (The ratio of two numbers is 4 : 5 and their H.C.F. is 8. Then their L.C.M. is )
Correct
Incorrect
-
Question 18 of 24
18. Question
மீ.பொ.வ காண்க p2 + 8p + 12, p2 + 2p – 24 மற்றும் p2 + 15p + 54 (Find the HCF of )
Correct
Incorrect
-
Question 19 of 24
19. Question
மீ.சி.ம காண்க 4a2 b2c, 6ab2d (Find the LCM of )
Correct
Incorrect
-
Question 20 of 24
20. Question
மீ.பொ.வ காண்க(Find the HCF of )
72k2m3n4, 108k3m2n5
Correct
Incorrect
-
Question 21 of 24
21. Question
மீ.பொ.வ காண்க 12, 0.16 and 1.8
Find the HCF of 12, 0.16 and 1.8Correct
Incorrect
-
Question 22 of 24
22. Question
இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 495 மற்றும் 5 ஆகும். அவ்விரு எண்களின் கூடுதல் 100 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசம் காண்க
The L.C.M of two numbers is 495 and their H.C.F is 5. If the sum of the numbers is 100, then their difference isCorrect
Incorrect
-
Question 23 of 24
23. Question
5, 6, 7 மற்றும் 8- ஆல் வகுபடும் மிகச்சிறிய நான்கிலக்க எண்ணைக் காண்க.
Find the least four digit number which is exactly divisible by 5, 6, 7 and 8.Correct
Incorrect
-
Question 24 of 24
24. Question
மீ.சி.ம காண்க (Find the LCM of)
a2 + a – 6, 2a2 + 6a, a2 + 4a + 3
Correct
Incorrect