Delhi Sultans-டெல்லி சுல்தான்கள்-(TM/EM)-Online exam -Tnpsc Group4 Group2 Group-I General Studies Online Exams free
History-03-டெல்லி சுல்தான்கள்
Quiz-summary
0 of 56 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
Information
01-History -டெல்லி சுல்தான்கள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 56 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- Answered
- Review
-
Question 1 of 56
1. Question
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?
Who lived on the court of Muhammad-bin-Tugluq?Correct
Incorrect
-
Question 2 of 56
2. Question
எந்த டெல்லி சுல்தான், இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?
Which Delhi Sultan introduced Market Regulations in India?Correct
Incorrect
-
Question 3 of 56
3. Question
டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை _____ கட்டினார்
Quwwat-ul-Islam Masjid in Delhi was built by ____Correct
Incorrect
-
Question 4 of 56
4. Question
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை _____ ஆதரித்தவர்.
_____ patronized the famous Persian poet Amir Khusru.Correct
Incorrect
-
Question 5 of 56
5. Question
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து _____-க்கு மாற்றினார்
Muhammad-bin-Tughluq shifted his capital from Delhi to ____Correct
Incorrect
-
Question 6 of 56
6. Question
துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் _____
____ was the founder of Tughluq dynastyCorrect
Incorrect
-
Question 7 of 56
7. Question
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் _____
_____ laid the foundation of the city Tughluqabad near Delhi.Correct
Incorrect
-
Question 8 of 56
8. Question
_____ completed the construction of the Qutb-Minar.
குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?Correct
Incorrect
-
Question 9 of 56
9. Question
குத்புதீன் தனது தலைநகரை _____-லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
Autb-ud-din shifted his capital to Delhi from ____Correct
Incorrect
-
Question 10 of 56
10. Question
____ laid the foundation of ‘Mamluk’ dynasty
_____ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.Correct
Incorrect
-
Question 11 of 56
11. Question
கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
Assertion (A): Muhammad Ghori’s gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R): The Turkish invader was liberal in his religious outlookCorrect
Incorrect
-
Question 12 of 56
12. Question
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் _____ ஆவார்.
____ was patronised by Sultan Nazir-ud-din Mahmud of Slave DynastyCorrect
Incorrect
-
Question 13 of 56
13. Question
ஒரு _____ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
3.6 grains of silver amounted to a ____Correct
Incorrect
-
Question 14 of 56
14. Question
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் _____ ஆவார்.
___ has stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.Correct
Incorrect
-
Question 15 of 56
15. Question
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் _____ ஆகும்.
____ provides information about the first Sultan of Delhi.Correct
Incorrect
-
Question 16 of 56
16. Question
Who lived on the court of Muhammad-bin-Tugluq?
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 56
17. Question
Which of the following sultans maintained the newly created department of slaves?
கீழ்காணும் சுல்தான்களில் அடிமைகளை பராமரிப்பதற்கென்று புதிய துறையினை உருவாக்கியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 56
18. Question
Who introduced Tax for irrigation first time in India?
இந்தியாவில் நீர்பாசனத்திற்கு வரி செலுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 56
19. Question
The construction of Qutb Minar was started by
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 56
20. Question
What was the real name for Muhammad Tughluq?
முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 56
21. Question
Who was the author of the book Kitab-ur-Raziah?
கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 56
22. Question
Which tax was not permitted by the Shariat?
ஷரியத்தில் எந்த வரி அனுமதிக்கப்படவில்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 56
23. Question
Who among the following was the founder of the Turkish Dominion in India?
கீழ்காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 56
24. Question
Match the following:
A) Diwan-i-arz – 1) Firoz Tughlaq
B) Diwan-i-Riyasat – 2) Muhammad bin Tughlaq
C) Diwan-i- Kohi – 3) Alauddin Khilji
D) Diwan-i-Khairat – 4) Balban
பொருத்துக
A) திவானி அர்ஸ் – 1) பெரோஸ் துக்ளக்
B) திவானி ரியாசத் – 2) முகமது பின் துக்ளக்
C) திவானி கோஹி – 3) அலாவுதீன் சில்ஜி
D) திவானி கைரத் – 4) பால்பன்(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 56
25. Question
Which year Bahlol Lodi occupied the throne of Delhi
எந்த ஆண்டு பஹ்லுல்லோடி டெல்லியை கைப்பற்றினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 56
26. Question
Which work of Amir khusru deals with the Love between Kizhirkhan and Devaladevi?
அமிர் குஸ்ருவின் எந்த நூல் கிஸிர்கான் மற்றும் தேவியின் காதலைப் பற்றி கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 56
27. Question
Who introduced many new ragas such as ghora and sanam?
கோரா சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 56
28. Question
Match List I with List II and choose the correct answer from the codes given below:
A) Qutub Minar – 1) First Great Monument of Bengal style
B) Lotan Masjid – 2) Tower of Victory
C) Quwat-ul-Islam – 3) Treasured Gem.of Islamic Architecture
D) Alai Darwaza – 4) Might of Islam
பட்டியல் I லிருந்து பட்டியல் II ஐ பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தேடு
A) குதுப்மினார் – 1) வங்காள பாணி கொண்ட முதல் சிறந்த நினைவுச் சின்னம்
B) லோட்டன் மசூதி – 2) வெற்றி கோபுரம்
C) குவாத்-உல்-இஸ்லாம் – 3) இஸ்லாமிய கட்டிடக் கலையின் பொக்கிச ரத்தினம்
D) அலைதர்வாசா – 4) இஸ்லாமின் பலம்(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 56
29. Question
Identify the incorrect pair
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடி(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 56
30. Question
Match the following
A) Diwan-i-Ariz – 1) Dept. of Slaves
B) Diwan-i-Bandagan – 2) Dept. of Military
C) Diwan-i-Qaza-i-Mamlik – 3) Dept. of Agriculture
D) Diwan-i-Kohi – 4) Dept. of Justice
சரியானவற்றை பொருத்துக
A) திவான்-இ-ஆரிஸ் – 1) அடிமைகள் துறை
B) திவான்-இ-பந்தகன் – 2) இராணுவத் துறை
C) திவான்-இ-காசா- இ-மமாலிக் – 3) விவசாயத் துறை
D) திவான்-இ-கோகி – 4) நீதித்துறை(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 56
31. Question
Who was defeated by Iltutmish in the battle of Tarain in January 1216?
ஜனவரி 1216 – ல் நடந்த தரெய்ன் போரில் இல்துமிஷால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 56
32. Question
Which of Iltutmish’s adversaries was drowned in the Indus?
இல்துமிஷின் எந்த விரோதி சிந்து நதியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டான்(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 56
33. Question
Malik Kafur arrived in Madurai in
மாலிக்காபூர் மதுரை வந்தடைந்த ஆண்டு ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 56
34. Question
Arrange the following events in chronological order.
1) Foundation of Khilji dynasty
2) Death of Raziya
3) Alauddin expedition to Devagiri
4) Creation of department of Diwan-i-Kairat
கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக
1) கில்ஜி வம்சத்தை நிறுவியவர்
2) ரசியாவின் இறப்பு
3) அலாவுதின் கில்ஜியின் தேவகிரி படையெடுப்பு
4) திவான்-ஐ-கைராட் துறை உருவாக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 56
35. Question
Which Delhi Sultan is ‘A slave of a slave’?
‘அடிமையின் அடிமை’ என்றழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 56
36. Question
Who repaired the Jama Masjid and Qutb-Minar of Delhi Sultan?
ஜூம்மா மசூதி மற்றும் குதுப்மினார் எந்த டெல்லி சுல்தான் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 56
37. Question
Consider the following statements and select the correct answer:
Assertion (A) : Branding of horses (Dhak) was introduced by Allauddin Khilji
Reason (R) : To avoid false musters
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி
கூற்று (A) : குதிரைக்கு சூடு போடும் (தாக) முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்
காரணம் (R) : போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 56
38. Question
Match the following:
A) 1206 – 1) Iltumish
B) 1211 – 2) Qutb-ud-din Aibak
C) 1236 – 3) Balban
D) 1246 – 4) Raziya
பொருத்துக
A) 1206 – 1) இல்துமிஷ்
B) 1211 – 2) குத்புதீன் ஐபக்
C) 1236 – 3) பால்பன்
D) 1246 – 4) ரசியா(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 56
39. Question
In 1398 A.D. when timur invaded India, the Sultan of Delhi was
கிபி 1398ல் தைமூர் இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியின் சுல்தானாக இருந்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 56
40. Question
Who has been regarded as the real founder of Turkish rule in India?
இந்தியாவில் துருக்கிய ஆட்சியை உண்மையில் நிறுவியவர் என கூறப்படுபவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 56
41. Question
How was Sultans of Delhi called?
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 56
42. Question
Choose the correct sequence of the following using the codes given below:
I) Qutbuddin Aibak, Iltutmish, Raziya, Balban
II) Jahangir, Humayun, Akbar, Shahjahan
III) Balaji Viswanath, Balaji Baji rao, Baji Rao I, Shivaji
கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு
I) குத்புதீன் ஐபெக், இல்துமிஷ், இரசியா, பால்பன்
II) ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜகான்
III) பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 56
43. Question
Identify the correct order of events of Muhammad-bin-Tughluaq.
பின்வருவனவற்றில் முகமது பின் துக்ளக் கால நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 56
44. Question
————, the Moorish traveller wrote about the condition of Tamil Nadu during Muhammed bin-Tughalk?
———— என்ற மூரிஸ் பயணி முகம்மது-பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துளார்.(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 56
45. Question
Who constructed a canal of 150 miles from Yamuna to Hissar for agricultural purposes?
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 56
46. Question
Which of the following is incorrectly paired ?
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 56
47. Question
The Iqtadari system was introduced by
இக்ததாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 56
48. Question
Qutbuddin Aibak was a slave of
குத்புதீன் ஐபக் ———— இன் அடிமை ஆவார்.(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 56
49. Question
Which one of the following pair is incorrectly matched? [Dynasty – Name]
பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்ட ஜோடி எது? [வம்சம் – பெயர்](PYQ)Correct
Incorrect
-
Question 50 of 56
50. Question
Which of the following pairs are correctly matched?
1) City of Jaunpur – Firoz Tughluq
2) City of Ahmedabad – Ahmad Shah
3) Zain-ul-Abidin – The Akbar of Kashmir
4) Founder of Khilji Dynasty in Malwa – Husain Shah
கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
1) ஜவுன்பூர் நகரம் – பிரோஸ் துக்ளக்
2) அகமதாபாத் நகரம் – அகமது ஷா
3) ஜயின் உல் அபிதீன் – காஷ்மீரின் அக்பர்
4) மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் – உஷைன்-ஷா(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 56
51. Question
Who introduced the musical ragas of ghora and sanam?
கோரா மற்றும் சானம் எனும் புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 56
52. Question
Who was the first muslim invader of India ?
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 56
53. Question
Amir Khusrau hailed which city as the “Second Heaven and a great centre of Justice”.
அமீர்குஸ்ரு எந்த நகரத்தை இரண்டாம் சொர்க்கம் மற்றும் மிகச் சிறந்த நீதி பரிபாலன மையம் என குறிப்பிட்டார்?(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 56
54. Question
Who was the author of the book “Tabaqat-i-Nasiri”?
“டப்கத்-ஐ-நைஸிரி” என்ற நூலின் ஆசிரியர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 56
55. Question
Which land distribution system was adopted by sultans of Delhi?
டெல்லி சுல்தன்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 56
56. Question
Match the following list I and List II [Authors – Works]
A) Alberuni – I) Kitab-ul-Ahadish
B) Ibn-Batuta – II) Tarikh-i-Hind
C) Badauni – III) Shah Jahan Nama
D) Inayat Khan – IV) Rehla
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. [ஆசிரியர் – நூல்]
A) அல்பெரூணி – I) கிதாப் உல் அகாதிஷ்
B) இபன் பதூதா – II) டாரிக் இ ஹிண்ட்
C) பதெளணி – III) ஷாஜ ஹான் நாமா
D) இனயத்கான் – IV) ரேக்லா(PYQ)Correct
Incorrect