Quiz-summary
0 of 92 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
Information
Geography-06- Forest and Wildlife-காடு மற்றும் வனஉயிரினங்கள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 92 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- Answered
- Review
-
Question 1 of 92
1. Question
Indira Gandhi canal project was built across the river.
இந்திரா காந்தி கால்வாய் திட்டம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 2 of 92
2. Question
The Silent Valley National Park is located at which district of Kerala?
கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 92
3. Question
What is meant by reserved forest?
ஒதுக்கப்பட்ட காடுகள் என்றால் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 92
4. Question
Consider the following pairs :
I) Tropical Evergreen Rainforest – Ebony
II) Tropical Deciduous Forest – Pine
lll) Temperate Deciduous Forest – Maple
Which of the pair given above is / are correct?கீழ்காணும் இணைகளை கருத்தில் கொள்க:
I) வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடுகள் – கருங்காலி
II) வெப்பமண்டல இலையுதிர் காடுகள் – பைன்
III) மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் – மேப்பிள்
கொடுக்கப்பட்ட இணைகளில் சரியானது எது / எவை?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 92
5. Question
In Bio Diversity, how many hotspots were identified from all over the world?
உலகம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ள உயிரிய மிகை பல்வகைமை இடங்களின் எண்ணிக்கை(PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 92
6. Question
Indira Gandhi National Park is located in
இந்திரா காந்தி தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 92
7. Question
National Forest Policy – 1952 announced about ———— percent of the area under forest in the total geographical area
தேசிய வனக்கொள்கை – 1952 மொத்த நிலப்பரப்பில் ———— சதவீதம் வனப்பரப்பாக உள்ளது என அறிவித்தது.(PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 92
8. Question
Match [Wildlife Sanctuary – State]
A) Brahma giri – 1) Tamil Nadu
B) Sathyamangalam – 2) Rajasthan
C) Bassi – 3) Karnataka
D) Kedarnath – 4) Uttarahandபொருத்துக [வனவிலங்கு சரணாலயம் – மாநிலம்]
A) பிரம்ம கிரி – 1) தமிழ்நாடு
B) சத்தியமங்கலம் – 2) ராஜஸ்தான்
C) பாசி – 3) கர்நாடகா
D) கேதர்நாத் – 4) உத்தரகாண்ட்(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 92
9. Question
Match the following:
A) Ranthambore – 1) Assam
B) Manas – 2) Jharkhand
C) Nagarjuna sagar – 3) Andhra
D) Palamau – 4) Rajasthan
E) Indravati – 5) Chattisgarhபொருத்துக
A) ரன்தாம்பூர் – 1) அசாம்
B) மானாஸ் – 2) ஜார்க்கண்ட்
C) நாகார்ஜுன சாகர் – 3) ஆந்திரா
D) பாலமவு – 4) இராஜஸ்தான்
E) இந்திராவதி – 5) சத்தீஸ்கர்(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 92
10. Question
Which of the following becomes the 11th Biosphere Reserve of India?
பின்வருவனவற்றுள் இந்தியாவின் 11வது உயிர்க்கோள வளமாக உருவெடுத்துள்ளது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 11 of 92
11. Question
Which is regarded as one of the World’s hottest hot spots of biological diversity ?
உலகில் எந்த பகுதி வெப்பமான (வளமையம்) என உயிரியல் பன்முகத்தன்மையில் அழைக்கப்படுகிறது ?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 92
12. Question
In which forest the Red Cross bill bird lives?
ரெட்கிராஸ்பில் பறவை எந்த காடுகளில் வாழ்கின்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 92
13. Question
Which is the largest mangrove forest in India?
இந்தியாவின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 92
14. Question
How many wildlife sanctuaries are present in India?
இந்தியாவில் எத்தனை வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன?(PYQ)
Correct
Incorrect
-
Question 15 of 92
15. Question
Match List I with List Il correctly and select your answer using the codes given below
A) Dudwa National Park – 1) Karnataka
B) Nagarhole National Park – 2) Madhya Pradesh
C) Ranthambore National Park – 3) Uttar Pradesh
D) Kanha National Park – 4) Rajasthanபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு
A) துத்வா தேசிய பூங்கா – 1) கர்நாடகம்
B) நகர்கோல் தேசிய பூங்கா – 2) மத்தியபிரதேசம்
C) நந்தாம்பூர் தேசிய பூங்கா – 3) உத்திரப்பிரதேசம்
D) கன்ஹா தேசிய பூங்கா – 4) இராஜஸ்தான்Correct
Incorrect
-
Question 16 of 92
16. Question
Match the following
A) Nokrek – 1) UttarPradesh
B) Namdapha – 2) WestBengal
C) Nanda devi – 3) Arunachal Pradesh
D) Sundarban – 4) Meghalayaபொருத்துக
A) நோக்ரேக் – 1) உத்திரப்பிரதேசம்
B) நம்தபா – 2) மேற்கு வங்கம்
C) நந்தாதேவி – 3) அருணாச்சலப்பிரதேசம்
D) சுந்தரவனம் – 4) மேகாலயா(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 92
17. Question
Where are Deciduous Forests located?
இலையுதிர் காடுகள் எந்த பகுதிகளில் காணப்படுகின்றன(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 92
18. Question
Pichavaram has ———— type of forest
பிச்சாவரத்தில் ———— வகை காடுகள் உள்ளன.(PYQ)
Correct
Incorrect
-
Question 19 of 92
19. Question
When is ‘Project Elephant’ was launched?
“யானை செயல்திட்டம்’ எப்போது செயல்படுத்தப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 92
20. Question
The world’s smallest land fern is discovered in
உலகின் மிகச்சிறிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 21 of 92
21. Question
Which of the following state to get first cow sanctuary?
முதல் பசு சரணாலயத்தை பெற்றுள்ள முதல் இந்திய மாநிலம்?(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 92
22. Question
Nanda Devi Bio Reserve present in which state of india?
இந்தியாவில் எந்த மாநிலத்தில் நந்தாதேவி உயிரியல் பெருவளங்கள் அமைந்துள்ளது? (PYQ)
Correct
Incorrect
-
Question 23 of 92
23. Question
Coniferous trees are found mostly in
ஊசியிலைக் காடுகள் காணப்படக்கூடிய இந்தியாவின் பகுதி எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 24 of 92
24. Question
Match the following [Vegetation type – Average Annual rainfall (mm)]
A) Evergreen forest – 1) 50-100
B) Monsoon forest – 2) Below 50
C) Dry forest – 3) Above 200
D) Desert forest – 4) 100-200கீழ்கண்டவற்றை பொருத்துக [தாவர வகை – சராசரி வருடம் மழையளவு (mm)]
A) பசுமை மாறாக் காடுகள் – 1) 50 -100
B) பருவக்காற்று காடுகள் – 2) Below 50
C) வறண்ட காடுகள் – 3) Above 200
D) பாலைவன காடுகள் – 4) 100 – 200 (PYQ)Correct
Incorrect
-
Question 25 of 92
25. Question
Vansda National Park is located in
வன்ஸ்டா தேசிய பூங்கா ———— ல் உள்ளது(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 92
26. Question
In the Indian peninsular what type of forest are found
தீபகற்ப இந்தியாவில் காணப்படக்கூடிய காடுகளின் வகை யாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 27 of 92
27. Question
Which one of the following is not a tiger reserve?
கீழ்க்கண்டவற்றுள் எது புலிகள் சரணாலயம் கிடையாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 28 of 92
28. Question
Which one of the following National parks is not correctly matched?
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ள தேசிய பூங்கா எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 29 of 92
29. Question
Match the following: [National – parks States]
A) Anshi – 1) Rajasthan
B) Bandipur – 2) Karnataka
C) Desert park – 3) Tamil Nadu
D) Guindy – 4) Karnatakaகீழ்கண்டவற்றை பொருத்துக [தேசிய பூங்கா – மாநிலங்கள்]
A) அன்ஷி – 1) ராஜஸ்தான்
B) பந்திப்பூர் – 2) கர்நாடகா
C) பாலைவன பூங்கா – 3) தமிழ்நாடு
D) கிண்டி – 4) கர்நாடகா (PYQ)Correct
Incorrect
-
Question 30 of 92
30. Question
Which of the following is known as“Selvas’?
கீழ்வருவனவற்றுள் ‘செல்வாஸ்’ என்றழைக்கப்படுவது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 31 of 92
31. Question
The forest which is known as ‘the lungs of the Earth’ is
புவியின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 92
32. Question
Similipal is
சிம்லிபால் என்பது என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 92
33. Question
‘Insects museum’ opened by the Chief Minister Of Tamil Nadu in March 2018 is located in
மார்ச் 2018-ல் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட ‘பூச்சிகள்’ அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 34 of 92
34. Question
Which of the following is called as ”Tree of Life”
கீழ்கண்டவற்றுள் “உயிர்காக்கும் மரம்? என அழைக்கப்பதுவது எது? (PYQ)
Correct
Incorrect
-
Question 35 of 92
35. Question
The Indian state that has signed a MoU for the first cow sanctuary, is
இந்தியாவின் முதல் பசு சரணாலயம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 36 of 92
36. Question
Which of the following is a biosphere reserve?
கீழ்கண்டவற்றுள் உயிர்க்கோள பாதுகாப்பு மையம் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 37 of 92
37. Question
The Forests Conservation Act was passed in the year
வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 92
38. Question
Mangrove plants meet high osmotic pressure in the soil, they overcome the problem of water uptake by
மாங்குரோவ் தாவரங்கள் மண்ணிலுள்ள அதிகப்படியான ஆஸ்மாடிக் அழுத்தத்தை எதிர் கொள்கின்றன. நீர் உறிஞ்சுதலை சரிசெய்ய அவைகள் (PYQ)
Correct
Incorrect
-
Question 39 of 92
39. Question
The Wildlife Protection Act Was passed in India in
இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 92
40. Question
Match the following [States – Biosphere Reserves]
A) Odisha – 1) Panna
B) Assam – 2) Nokrek
C) Meghalaya – 3) Simlipal
D) Madhya Pradesh – 4) Manasபொருத்துக [மாநிலங்கள் – உயிர்கோள வளங்கள்]
A) ஒடிசா – 1) பன்னா
B) அஸ்ஸாம் – 2) நோக்ரிக்
C) மேகாலயா – 3) சிம்லிபால்
D) மத்தியப்பிரதேசம் – 4) மனாஸ்(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 92
41. Question
‘Mudumalai Wildlife Sanctuary’ is located in
‘முதுமலை வனவிலங்குகள் சரணாலயம்’ அமைந்துள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 92
42. Question
The Wild Ass Sanctuary lies in
காட்டு கமுதை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 43 of 92
43. Question
Which of the following “Tiger Reserve” is located in North India ?
கீழ்வருவனவற்றுள் வட இந்தியாவில் அமைந்துள்ள “புலிகள் காப்பகம்” எது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 92
44. Question
Which one of the following was the purpose of project elephant ?
கீழ்கண்டவற்றுள் எதற்காக யானைகள் பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 92
45. Question
Whereis Forest Research Institute (FRI) located in India?
இந்தியாவில் காட்டு ஆராய்ச்சி நிறுவனம் (FRI) எங்கு அமைந்துள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 92
46. Question
Name the location of Evergreen forest
பசுமை மாறாக் காடுகளின் அமைவிடம் யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 92
47. Question
Match the following :
A) Gulf of Mannar – 1) Hill biosphere
B) Nilgiri – 2) Uttarakhand
C) Sundarbans – 3) West Bengal
D) Nanda Devi – 4) Biologist paradiseபொருத்துக
A) மன்னார் வளைகுடா – 1) மலை உயிரிய மிகுவளம்
B) நீலகிரி – 2) உத்தரகாண்ட்
C) சுந்தர வனக்காடுகள் – 3) மேற்கு வங்கம்
D) நந்தா தேவி – 4) உயிரியல் சொர்க்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 92
48. Question
The world forest day is observed on
உலக வனநாள் அனுசரிக்கப்படுவது(PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 92
49. Question
The lowest cover of forest type in India is
இந்தியக் காடுகளில் மிகக்குறைந்த பரப்பளவில் உள்ள காடு ———— ஆகும் (PYQ)
Correct
Incorrect
-
Question 50 of 92
50. Question
Tropical Rainforest climate denotes
குறியீடு அயனமண்டல மழைக்காடு காலநிலையை குறிக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 92
51. Question
Vettankudi birds sanctuary is in ———— district
வேட்டன்குடி பறவைகள் சரணாலயம் ———— மாவட்டத்தில் உள்ளது(PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 92
52. Question
Find out the one among the options which is not a bio-sphere reserve
கீழ் காணப்படுபவைகளுள் பாதுகாக்கப்பட்ட உயிர் கோளம் அல்லா இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 53 of 92
53. Question
Which of the following regions in India is a biodiversity hot spot?
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவில் உள்ள பல்லுயிரிய வளலமையம் (PYQ)
Correct
Incorrect
-
Question 54 of 92
54. Question
The Kanha National park is situated at
கன்ஹா தேசியப் பூங்காவின் அமைவிடம்(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 92
55. Question
Chipko movement was launched for the protection of
சிப்கோ இயக்கம் இவற்றை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 92
56. Question
Who gave the slogan “Ecology is permanent economy”?
“சூழியலே நிரந்தர பொருளாதாரம்” என்ற முழக்கத்தை தந்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 57 of 92
57. Question
Where is the headquarters of the Forest Survey of India (FSI) located?
இந்திய வன கணக்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 92
58. Question
Tea gardens over small mounds of this region is called
சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் பீல்கள் என அழைக்கப்படுகின்றன(PYQ)
Correct
Incorrect
-
Question 59 of 92
59. Question
Match List I with List ॥ correctly and select your answer using the codes given below [Sanctuaries – Districts]
A) Vedanthangal – 1) Tanjore
B) Kalakadu – 2) Nilgiri
C) Mukurthi – 3) Tirunelveli
D) Vaduvur – 4) Kancheepuramபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு [சரணாலயம் – மாவட்டம்]
A) வேடந்தாங்கல் – 1) தஞ்சாவூர்
B) களக்காடு – 2) நீலகிரி
C) முக்குர்த்தி – 3) திருநெல்வேலி
D) வடுவூர் – 4) காஞ்சிபுரம் (PYQ)Correct
Incorrect
-
Question 60 of 92
60. Question
The world conference on Human environment was held on
மனித சுற்றுசூழல் குறித்து உலக மாநாடு எப்போது நடைபெற்றது?(PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 92
61. Question
Rhinoceros is unique to which of the following sanctuaries?
காண்டாமிருகம் கீழ்க்கண்ட சரணாலயத்தில் ஒன்றில் மட்டும்
காணப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 92
62. Question
World Environmental Day is celebrated on ———— every year
உலகத்தின் சுற்றுப்புரச்சூழல் நாள் ———— அன்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 63 of 92
63. Question
When did National Bio diversity Act of India come into existence?
தேசிய உயிரின பன்முகத்தன்மை சட்டம் (பையோடைவர்சிட்டி) எப்போது நடைமுறைக்கு வந்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 92
64. Question
Match the following places with their locations:
A) National Park – 1) Nal sarovar
B) Wildlife sanctuary – 2) Corbett
C) Bird Sanctuary – 3) Sundarbans
D) Biosphere reserve – 4) Bandhipurபின்வரும் இடங்களை அவற்றின் அமைவிடத்துடன் பொருத்துக
A) தேசிய பூங்கா – 1) நல் சரோவர்
B) வனவிலங்கு சரணாலயம் – 2) கோர்பெட்
C) பறவைகள் சரணாலயம் – 3) சுந்தர வனக்காடுகள்
D) உயிர்க்கோள வைப்பிடம் – 4) பந்திப்பூர் (PYQ)Correct
Incorrect
-
Question 65 of 92
65. Question
Theppakkadu is familiar for
தெப்பக்காடு எதற்கு புகழ்பெற்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 66 of 92
66. Question
Chipko andolan is related with
சிப்கோ ஆன்டோலேன் ———— உடன் தொடர்புடையது(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 92
67. Question
Match the following [Grassland – Areas Found]
A) Prairies – 1) USA
B) Pampas – 2) Argentina
C) Veld – 3) South Africa
D) Downs – 4) Australiaகீழ்க்கண்டவற்றை பொருத்துக [புல்லவெளிகள் – காணப்படும் பகுதிகள்]
A) பிரய்ரி – 1) அமெரிக்கா
B) பாம்பாஸ் – 2) அர்ஜென்டினா
C) வெல்டு – 3) தென் ஆப்பிரிக்கா
D) டெளன்ஸ் – 4) ஆஸ்திரேலியா (PYQ)Correct
Incorrect
-
Question 68 of 92
68. Question
The largest percentage of forest area in India is found in which of the following regions.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் எந்த பிரதேசம் அதிகளவில் (சதவீதத்தில்) காடுகளின் பரப்பளவை கொண்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 92
69. Question
Consider following statement:
1) Wayanad wild Life Sanctuary is situated in Kerala.
2) Siroe National Park is situated in Meghalaya.
3) Baghmara is situated in Meghalaya.
Which of the statements given above are correct?பின்வரும் கருத்துருவை ஏற்றுக்கொள்:
1) வயநாடு வனவிலங்கு சரணாலயம் கேரளாவில் உள்ளது.
2) சிரோ தேசிய பூங்கா மேகாலயாவில் உள்ளது.
3) பகாமரா மேகாலயாவில் உள்ளது.
மேலே கூறப்பட்ட எந்த கருத்து சரி?(PYQ)Correct
Incorrect
-
Question 70 of 92
70. Question
I)Baripada : A hamlet that Conserves Forest, Promotes growth
Il) Baripada : Located in Maharashtra – Gujarat borderI) பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்
ll) பாரிபடா : மஹாராஷ்டிரா – குஜராத் எல்லையில் அமைந்துள்ளது.(PYQ)Correct
Incorrect
-
Question 71 of 92
71. Question
Match the following using codes given below [Grassland name – Place]
A) Pampas – 1) Australia
B) Steppies – 2) Africa
C) Velds – 3) Eurasia
D) Downs – 4) Argentinaபின்வருவனவற்றை குறியீடுகளை கொண்டு பொருத்துக [புல்வெளிகள் – பெயர் அமைவிடம்]
A) பாம்பாஸ் – 1) ஆஸ்திரேலியா
B) ஸ்டெப்பி – 2) ஆப்பிரிக்கா
C) வெல்டு – 3) யுரேசியா
D) டெளன்ஸ் – 4) அர்ஜென்டினா (PYQ)Correct
Incorrect
-
Question 72 of 92
72. Question
Which of the following continents is a region of great biodiversity?
கீழே கொடுக்கப்பட்ட நாடுகளில் மிகப்பெரிய அளவிலான உயிரினப் பரவில் உள்ள கண்டம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 73 of 92
73. Question
Match the following : [Place – Famous for]
A) Chithannavasal – 1) Wildlife Sanctuary
B) Papanasam – 2) Historical movement
C) Yelagiri – 3) Waterfalls
D) Mundanthurai – 4) Hill resortபின்வருவனவற்றை பொருத்துக. [இடம் – புகழ்பெற்ற காரணம்]
A) சித்தன்னவாசல் – 1) வனவிலங்கு சரணாலயம்
B) பாபநாசம் – 2) வரலாற்று நினைவிடம்
C) ஏலகிரி – 3) நீர் வீழ்ச்சி
D) முண்டந்துறை – 4) மலைப்பிரதேசம்(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 92
74. Question
Bamboo and Lianas trees are found in which type of Forest?
மூங்கில் மற்றும் லயனாஸ் மரங்கள் எவ்வகையான காடுகளில் காணப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 75 of 92
75. Question
Indian Council of Historical Research is going to undertake an archaeological exploration to find a monument whether man made or natural. Name the monument
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் ஓர் நினைவுச் சின்னம் இயற்கையானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஓர் தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்போகிறது. இந்த நினைவுச் சின்னம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 92
76. Question
Arrange the states of India in ascending order on the basis of percentage of forest area to total geographical areas
மொத்த பரப்பளவில் காட்டு பகுதியான சதவீதத்தை அடிப்படையாக<br>கொண்டு இந்திய மாநிலங்களை ஏறுவரிசையில் அடுக்குக(PYQ)
Correct
Incorrect
-
Question 77 of 92
77. Question
In India, rain forests are found in
இந்தியாவில் மலைக்காடுகள் உள்ள இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 78 of 92
78. Question
The Third Asian Ministerial Conference on Tiger Conservation 2016 was held
2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 92
79. Question
Most of the Mangrove (Sundari) trees are found in the deltas of
பெரும்பான்மையான மாங்குரோவ் ( சுந்தரி ) வகை மரங்கள் காணப்படும் டெல்டா(PYQ)
Correct
Incorrect
-
Question 80 of 92
80. Question
In September 2015, the Chief Minister of Tamil Nadu inaugurated a new park inside the Vandaloor Zoo. It is the
செப்டம்பர் 2015இல், வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்காவிற்குள் தமிழக முதலமைச்சர் எந்த உயிரினத்தின் பூங்காவை துவக்கி வைத்தார்?(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 92
81. Question
Consider the following statements.
I) Forests grow lush in areas where there are conditions such as high temperature, low rainfall and fertile soils.
II) Forests grow lush in areas where there are conditions such as high temperature and heavy rainfall throughout the year and fertile soils
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி.
I) தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், குறைந்த மழைப் பொழிவு , சாத்தான மண் ஆகியவையாகும்
II) தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், அதிக மழைப் பொழிவு, சத்தான மண் ஆகியவையாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடரில் சரியான விடையை தேர்ந்தெடு(PYQ)Correct
Incorrect
-
Question 82 of 92
82. Question
In Tamil Nadu Sanctuary for Peacock is located at
தமிழகத்தில் மயில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 92
83. Question
How many biogeographical regions are present in India?
இந்தியாவில் காணப்படும் உயர் புவியியல் அமைப்பிடங்கள் எத்தனை?(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 92
84. Question
Sahara desert is the
சகாரா பாலைவனம் என்பது(PYQ)
Correct
Incorrect
-
Question 85 of 92
85. Question
The grassland of Eurasia is called
யரேஷியாவில் காணப்படும் புல்வெளி(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 92
86. Question
Which of the following is not a grassland?
கீழ்கண்டவற்றுள் புல்வெளி அல்லாதது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 87 of 92
87. Question
The National Afforestation and Eco-Development Board was set up in India on
இந்தியாவில் தேசிய காடுகள் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்ற வாரியம் நிறுவப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 88 of 92
88. Question
The theme for World Environment Day 2017 is
2017 உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப் பொருள்(PYQ)
Correct
Incorrect
-
Question 89 of 92
89. Question
Which is the native place of Eucalyptus?
யூக்கலிப்டஸ் மரங்களின் பூர்வீகம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 90 of 92
90. Question
The floating national park is situated in
மிதக்கும் தேசியப்பூங்கா எங்குள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 91 of 92
91. Question
Match the Wild life sanctuaries in India with respective states:
A) Bhitarkanika – 1) Goa
B) Nokrek – 2) Odisha
C) Dalma – 3) Meghalaya
D) Bondla – 4) Jharkhandஇந்தியாவின் வன விலங்கு சரணாலயங்களை அதன் மாநிலங்களுடன் பொருத்துக:
A) பித்தர்கனிகா – 1) கோவா
B) நோக்ரெக் – 2) ஒடிசா
C) டால்மா – 3) மேகாலயா
D) பொன்ட்லா – 4) ஜார்க்கண்ட் (PYQ)Correct
Incorrect
-
Question 92 of 92
92. Question
Which method has been used to identify biodiversity through remote sensing and GIS?
தொலை நுண்ணுணர்வு மற்றும் புவியியல் தகவல் தொகுதி மூலமாக உயிரினப் பன்மையப் பகுதியை அடையாளம் காண உருவாக்கப்பட்ட முறை எது?(PYQ)
Correct
Incorrect