Tnpsc Group4 Group2 Group-I General Studies Online Exams free
Quiz-summary
0 of 29 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
Information
History-02-குப்தர்கள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 29 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- Answered
- Review
-
Question 1 of 29
1. Question
பொருத்துக.
i) சாகுந்தலம் – 1. விசாகதத்தர்
ii) முத்ராராட்சசம் – 2. தண்டின்
iii) மிருச்சகடிகம் – 3. காளிதாசர்
iv) தசகுமாரசரிதம் – 4. சூத்ரகாMatch the following.
i) Shakuntala – 1. Visakadatta
ii) Mudrarakshasa – 2. Dandin
iii) Miruchakatika – 3. Kalidasar
iv) Dasakumaracharita- 4. SudrakaCorrect
Incorrect
-
Question 2 of 29
2. Question
வாக்பதர் எழுதிய நூல்
Vak Pathar WroteCorrect
Incorrect
-
Question 3 of 29
3. Question
முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?
Who was the first Gupta ruler to issue silver coins?Correct
Incorrect
-
Question 4 of 29
4. Question
‘பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்?
Who composed “Pancha Siddhantika”, the five astronomical system?Correct
Incorrect
-
Question 5 of 29
5. Question
புகழ்மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர் யார்?
Who was the patron of the great Buddhist Scholar Vasubandu?Correct
Incorrect
-
Question 6 of 29
6. Question
அலகாபாத் தூண் கல்வெட்டைப் பொறித்தவர்
The Allahabad Pillar inscription was inscribed by_____Correct
Incorrect
-
Question 7 of 29
7. Question
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
Who was the founder of Nalanda University?Correct
Incorrect
-
Question 8 of 29
8. Question
குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது?
What was the national emblem of the Gupta Empire?Correct
Incorrect
-
Question 9 of 29
9. Question
அலகாபாத்தில் கிடைக்கப்பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?
The Gupta inscription found in Allahabad belongs toCorrect
Incorrect
-
Question 10 of 29
10. Question
பாகியான் என்ற வெளிநாட்டுப் பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
Fa-Hien, the foreign visitor came to India during the times ofCorrect
Incorrect
-
Question 11 of 29
11. Question
ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
During the time of Harsha who served as the head of the Nalanda University?Correct
Incorrect
-
Question 12 of 29
12. Question
பிருகத் சம்ஹிதையின் ஆசிரியர் யார்?
Who was the author of Brihatsamhita?Correct
Incorrect
-
Question 13 of 29
13. Question
யாருக்கு “கவிராஜா” என்ற பட்டம் அளிக்கப்பட்டது?.
_____ was given the title “Kaviraja”Correct
Incorrect
-
Question 14 of 29
14. Question
குப்தர் காலத்தில் இருந்த கணிதவியல் மற்றும் வானியலாளராக சிறந்து விளங்கியவரின் பெயரைக் குறிப்பிடுக.
Name the noted Mathematician, Astronomer of the Gupta periodCorrect
Incorrect
-
Question 15 of 29
15. Question
கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியதைத் தேர்வு செய்க.
1. ஆரியபட்டர் – ஆரிய பாட்டியம்
2. வராஹமிகிரர் – ஹாஸ் யாயு வேதா
3. பிரம்மகுப்தர் – பிருகத் சம்ஹிதா
4. வாக்பாட்டா – அஷ்டாங்க சங்கராChoose the right matches among the following.
1. Aryabhatta – Aryabhatiyam
2. Varahamihira – Hast Yayu Veda
3. Brahma Gupta – Brihat Samhita
4. Vagbhatta – Ashtanga SangrahCorrect
Incorrect
-
Question 16 of 29
16. Question
அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய காலத்தில் நிறுவப்பட்டது?
In whose time was the Allahabad Pillar Inscription established?Correct
Incorrect
-
Question 17 of 29
17. Question
மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு எந்த ஆட்சியாளர்களைப் பற்றியது?
The Mehrauli Iron Pillar Inscription is about which ruler?Correct
விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது
Incorrect
விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது
-
Question 18 of 29
18. Question
பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது?
Whose is the founder of Bhitari Pillar Inscription?Correct
Incorrect
-
Question 19 of 29
19. Question
வர்த்தன அரச வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷர் வட இந்தியாவை ___________ வரை ஆட்சி புரிந்தார்.
Harsha of Vardhana dynasty ruled North India from ____________.Correct
Incorrect
-
Question 20 of 29
20. Question
கத்வா பாறைக் கல்வெட்டு, மதுபான் செப்புப் பட்டயம் (பஞ்சாப்), சோனாபட் செப்புப் பட்டயம், நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு போன்றவை யாரைப் பற்றி குறிப்பிடுகிறது?
The Gadhwa Stone Inscription, Madubhan Copper Plate Inscription(Punjab), Sonpat Copper Plate, Nalanda Inscription on clay seal refer to whom?Correct
Incorrect
-
Question 21 of 29
21. Question
விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள், நாரதரின் நீதி சாஸ்திரம் போன்றவை யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
Vishnu, Matsya, Vayu and Bhagavata Puranas and Niti Sastras of Narada refer to whom?Correct
Incorrect
-
Question 22 of 29
22. Question
ஹர்ஷ சரிதம் என்ற நூலின் ஆசிரியர்
Author of the book HarshacharitaCorrect
Incorrect
-
Question 23 of 29
23. Question
தேவிச்சந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் போன்ற நூற்களின் ஆசிரியர்
Author of the book Devichandraguptam and MudrarakshasaCorrect
Incorrect
-
Question 24 of 29
24. Question
எவருடைய ஆட்சிக் காலத்தில் சீன பௌத்தத்துறவி பாகியான் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
During whose reign did the Chinese Buddhist monk Fahien visit India?Correct
Incorrect
-
Question 25 of 29
25. Question
ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்ஷிகா ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Who wrote the books Ratnavali, Nagananda, Priyadharshika?Correct
Incorrect
-
Question 26 of 29
26. Question
சி- யூ-கி (Si-Yu-Ki) என்பது யாருடையது?
Correct
Incorrect
-
Question 27 of 29
27. Question
குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
Who was the founder of the Gupta dynasty?Correct
Incorrect
-
Question 28 of 29
28. Question
குப்த ஆட்சியாளர்களை கால வரிசைப்படுத்துக
Sort the Gupta rulersCorrect
Incorrect
-
Question 29 of 29
29. Question
மெஹ்ரோலி இரும்புத்தூணை நிறுவியவர் யார்?
Who is the founder of Mehrauli Iron Pillar ?Correct
தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படுகிறது.
Incorrect
தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படுகிறது.