Tnpsc group-I Group-II Group-IV, Tn Police General Studies Online test Free
History-05-மராத்தியர்கள் (TM/EM)
Quiz-summary
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
History-05-மராத்தியர்கள் (TM/EM) -Chapter wise
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
Guerilla warfare means
கொரில்லா போர் முறை என்றால்Correct
Incorrect
-
Question 2 of 32
2. Question
Shivaji got himself coronated at
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டைCorrect
- 1674ல் முடிசூட்டிக் கொண்டார் -அங்கே சத்ரபதி எனும் பட்டத்தையும் சூட்டிக்கொண்டார்
- 1627ல் பிறந்தார்
- தாயார் -ஜுஜாபாய் , தந்தை : ஷாஜி போன்ஸ்லே
Incorrect
- 1674ல் முடிசூட்டிக் கொண்டார் -அங்கே சத்ரபதி எனும் பட்டத்தையும் சூட்டிக்கொண்டார்
- 1627ல் பிறந்தார்
- தாயார் -ஜுஜாபாய் , தந்தை : ஷாஜி போன்ஸ்லே
-
Question 3 of 32
3. Question
Who killed the Bijapur General Afzal Khan in 1659?
1659-ல் பீஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானைக் கொன்றவர் யார்?Correct
Incorrect
-
Question 4 of 32
4. Question
The guardian of Shivaji was
சிவாஜியின் பாதுகாவலர்Correct
Incorrect
-
Question 5 of 32
5. Question
The invasion of ____ gave a severe death blow to the Maratha Empire
யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது?Correct
Incorrect
-
Question 6 of 32
6. Question
Treaty of Purandhar was signed between ____ and Shivaji
சிவாஜி யாருடன் புரந்தர் உடன்படிக்கை செய்துக் கொண்டார்?Correct
Incorrect
-
Question 7 of 32
7. Question
Shivaji’s revenue officials were called
சிவாஜியின் வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
Peshwa’s rule stated from
எந்த ஆண்டு முதல் பேஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது?Correct
Incorrect
-
Question 9 of 32
9. Question
Shivaji was born in
சிவாஜி பிறந்த வருடம்Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
Shivaji attacked Shaistakhan with a band of ____ soldiers in his residence at Poona?
செயிஷ்டகான் பூனாவில் முகாமிட்டிருந்த போது சிவாஜி _____ படைவீரர்களோடு பூனாவினுள் நுழைந்து மொகலாயப் படையைத் தாக்கினார்?Correct
Incorrect
-
Question 11 of 32
11. Question
சிவாஜியின் தந்தை யார்?
Who is the father of Sivaji?Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
பின்வரும் எந்த முகலாய அரசருக்கு ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார்?
Which of these Mughal emperors was overthrown by Shaji Bhosle?Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
தக்காணம் முழுவதிலும் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை வசூலித்தவர்கள் யார்?
Who are the tax collectors of Chauth and Sardeshmukhi tax throughout Deccan?Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
How were the prime ministers of the Maratha kings called?Correct
Incorrect
-
Question 15 of 32
15. Question
பின்வருவனவற்றில் மராத்திய பக்கி இயக்கத்தை சாராதவர் எவர்?
Which of the following is not a member of the Maratha Bhakti movement?Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
சிவாஜியின் தாயார்?
Shivaji’s mother?Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குருவாக விளங்கியவர்?
Who was Shivaji’s teacher and guardian?Correct
Incorrect
-
Question 18 of 32
18. Question
1645 ல் சிவாஜி தனது 18 வயதில் புனேக்கு அருகேயிருந்த _________ கோட்டையை கைப்பற்றினார்.
In 1645, at the age of 18, Shivaji captured the _________ fort near Pune.Correct
அடுத்த ஆண்டில் (1646) தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.
Incorrect
அடுத்த ஆண்டில் (1646) தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.
-
Question 19 of 32
19. Question
சிவாஜி மராத்தியத் தலைவர் சந்திர ராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியைக் கைப்பற்றிய ஆண்டு?
In which year did Shivaji capture Jawali from Maratha leader Chandra Rao More?Correct
Incorrect
-
Question 20 of 32
20. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
1)1659இல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்.(In 1659 he killed Afzal Khan, a notable
general of Bijapur.)
2)1660 இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார். (In 1660 he wounded
and chased away the Mughal general and Aurangzeb’s uncle Shaista Khan.)Correct
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
Incorrect
சரியான கூற்று :1663இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.
-
Question 21 of 32
21. Question
சிவாஜி __________ இல், அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரைச் சூறையாடத் தமது படைகளை அனுப்பி வைத்தார்.
In which year Sivaji audaciously directed his soldiers to plunder Surat, the major Mughal port on the Arabian Sea.Correct
Incorrect
-
Question 22 of 32
22. Question
________இல் சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைக் கொள்ளையடித்தார்.
In ______ , Shivaji again plundered Surat.Correct
Incorrect
-
Question 23 of 32
23. Question
_________இல் ரெய்கர் கோட்டையில் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார்.
In ______, Shivaji crowned himself by assuming the title of Chhtrapati at Raigarh.Correct
Incorrect
-
Question 24 of 32
24. Question
பின்வருவனவற்றில் சிவாஜியின் மகன் யார்?
Which of these is Shivaji’s son?Correct
Incorrect
-
Question 25 of 32
25. Question
சிவாஜி இயற்கை எய்திய ஆண்டு
Shivaji died in ______Correct
Incorrect
-
Question 26 of 32
26. Question
சிவாஜியின் அரசியல் முறை _________ வட்டங்களைக் கொண்டிருந்தது.
Shivaji’s political system consisted of _______ circles.Correct
Incorrect
-
Question 27 of 32
27. Question
சௌத் வரி என்பது மக்களின் மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு?
How much is the Chauth tax on the total income of the people?Correct
Incorrect
-
Question 28 of 32
28. Question
சர்தேஷ்முகி வரி (பாதுகாப்பு கட்டணம்) முறையில் மக்கள் தங்கள் வருமானத்தில் அரசருக்கான கட்டணமாக எத்தனை பங்கு செலுத்த வேண்டும்?
How much of the Sardeshmukhi tax (security fee) do people have to pay to the king in their income?Correct
Incorrect
-
Question 29 of 32
29. Question
மராத்தியர்களின் ஆட்சியில் கிராமங்கள் _________ என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
The villages were managed by _________ under the rule of the Marathas.Correct
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
Incorrect
20 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
-
Question 30 of 32
30. Question
பொருத்துக
1) கிராமத் தலைவர் (Village head) – a)பட்டீல்
2) ஆவணக்காப்பாளர் (Document Keeper)- b)அஷ்டபிரதான்
3) கிராமங்களை நிர்வகிப்பவர் (Administrator of villages) -c)தேஷ்முக்
4) அமைச்சர்கள் குழு (Committee of Ministers)- d)குல்கர்னிCorrect
Incorrect
-
Question 31 of 32
31. Question
Match the following
i) Sivaji born – 1. 1665
ii) Purandar treaty – 2. 1666
iii) Shivaji visited Agra- 3. 1627
iv) Sivaji assumed the title Chathrapathi – 4. 1674பொருத்துக
i) சிவாஜி பிறப்பு – 1. 1665
ii) புரந்தர் உடன்படிக்கை – 2. 1666
iii) சிவாஜி ஆக்ரா விஜயம் – 3. 1627
iv) சிவாஜிக்கு சத்ரபதி பட்டம் சூட்டல் – 4. 1674Correct
Purandar treaty on June 11, 1665
Incorrect
Purandar treaty on June 11, 1665
-
Question 32 of 32
32. Question
தமிழகத்தை சேர்ந்த போராளிகள் மற்றும் கேரளவர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?
The Maratha chief who had correspondence with Keralavarma and Tamil rebels was
Correct
Incorrect