Quiz-summary
0 of 47 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
Information
POLITY-05 -Citizenship குடியுரிமை
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 47 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- Answered
- Review
-
Question 1 of 47
1. Question
Articles 5-9 of Part – II of Indian Constitution relating to Citizenship came into force from
இந்திய அரசியலமைப்பின் 2-வது பகுதியில் காணப்படும் குடியுரிமை பற்றிய அரசியலமைப்பு விதிகள் 5-9 நடைமுறைக்கு வந்தது.(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 47
2. Question
According to the Citizenship Act of 1955 how many ways have been prescribed for acquiring citizenship?
1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி எத்தனை வழிகளில் குடியுரிமை பெறலாம்?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 47
3. Question
Which part of the Constitution of India deals with citizenship?
இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதி குடியுரிமை பற்றியது?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 47
4. Question
Name the document that is bilingual official document provided by Government of India to prove citizen identity which is necessary when leaving the country
இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் இந்திய அரசாங்கத்தால் இரு மொழிகளில் வழங்கப்படும் ஆவணத்தின் பெயர் என்ன? (PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 47
5. Question
The Indian citizenship act was passed on____
இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? (PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 47
6. Question
The correct statements about citizenship are:
1) The constitution deals citizenship from articles 5 to 11 under Part IV
2) In India both a citizen by birth as well as a naturalised citizen are eligible for the office of President
3) Renunciation, Termination and Deprivation are the three ways of losing citizenship
4) Citizens and aliens enjoy all civil and political rights.குடியுரிமை பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக. (PYQ)
1) இந்திய அரசியலமைப்பு பகுதி I உள்ள விதி 5-11 வரை குடியுரிமை குறிக்கிறது.
2) பிறப்பு மற்றும் குடிமையளிக்கும் செயல் மூலம் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர்.
3) உரிமை துறத்தல், முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் இழக்கச் செய்தல் மூலம் ஒருவர் குடியுரிமையை இழக்கலாம்.
4) குடிமகன் மற்றும் அயலார் இருவரும் எல்லா வகையான குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை பெறுகின்றனர்.Correct
Incorrect
-
Question 7 of 47
7. Question
Which of the following is not a condition for becoming a citizen of India?
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?Correct
Incorrect
-
Question 8 of 47
8. Question
________of the Constitution of India deals with the Citizenship.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
Correct
Incorrect
-
Question 9 of 47
9. Question
_____________ of a state enjoys full civil and political rights.
ஒரு நாட்டின் _______ அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
Correct
Incorrect
-
Question 10 of 47
10. Question
Our Indian Constitution provides for only ———— citizenship.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ___________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.Correct
Incorrect
-
Question 11 of 47
11. Question
An Indian citizen who is residing outside India and holds an Indian passport are called _________
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் _________ என அழைக்கப்படுகிறார்.Correct
Incorrect
-
Question 12 of 47
12. Question
________ is an idea enabling young people to access and participate in shaping modern society.
_________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.Correct
Incorrect
-
Question 13 of 47
13. Question
Indian Citizen of a person can be terminated if
I) a person voluntarily acquires the citizenship of some other country.
II) a person who has become a citizen through registration.
III) the Government of India is satisfied that citizenship was obtained by fraud.
IV) a citizen who is by birth indulges in trade with an enemy country during war.ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
I) ஒருவர் வேறு நாட்டு குடியுரிமையைப் பெறும்போது
II) பதிவு செய்வதன் மூலம்
III) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
IV) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும்போது.Correct
Incorrect
-
Question 14 of 47
14. Question
Assertion(A): When Pondicherry became a part of India in 1962, the people lived there became Indian citizens.
Reason(R): It was done by one of the provisions of the Act of 1955 – by incorporation of Territory.கூற்று(A) : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம்(R) : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.Correct
Incorrect
-
Question 15 of 47
15. Question
A foreigner can acquire Indian citizenship through
ஒரு வெளிநாட்டவர், எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?Correct
Incorrect
-
Question 16 of 47
16. Question
Match the Following.
A) Citizenship Act – 1) Jawaharlal Nehru
B) The Preamble – 2) 42nd Amendment
C) The mini Constitution – 3) 1962
D) National Emergency- 4)1955பொருத்துக :
A) குடியுரிமை சட்டம் – 1) ஜவஹர்லால் நேரு
B) முகப்புரை – 2) 42வது சட்டத்திருத்தம்
C) சிறிய அரசியலமைப்பு – 3) 1962
D) தேசிய அவசரநிலை – 4) 1955Correct
Incorrect
-
Question 17 of 47
17. Question
Double citizenship exists in
இரட்டைக் குடியுரிமை காணப்படும் நாடுCorrect
Incorrect
-
Question 18 of 47
18. Question
Which is the main component of State that determine citizenship status
கீழ்வருபவைகளில் எது அரசிலுள்ள குடிமக்களின் தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது?Correct
Incorrect
-
Question 19 of 47
19. Question
_______ is to provide for the acquisition and termination of Indian citizenship
இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை _______ கூறுகிறது.Correct
Incorrect
-
Question 20 of 47
20. Question
Which of the following are the ways of acquiring citizenship?
A) Birth
B) Descent
C) Registration
D) Naturalisation
E) Incorporation of territoryகுடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் இவற்றுள் எவை?
A) பிறப்பு
B) வம்சாவளி
C) பதிவு செய்தல்
D) இயல்புக் குடியுரிமை
E) பிரதேசங்களை இணைத்தல்Correct
Incorrect
-
Question 21 of 47
21. Question
A person born in India on or after 26th January 1950 but before 1st July _________ is a citizen of India by birth irrespective of the nationality of his Parents
இந்தியாவில் 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு அதேசமயம் ____________ ஜூலை 1க்கு முன்பு பிறந்த ஒரு நபர் அவரது பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகிறார்Correct
Incorrect
-
Question 22 of 47
22. Question
When a person after acquiring the citizenship of another country gives up his/her Indian citizenship, it is called ___________
ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது. இது ______ஆகும்.Correct
Incorrect
-
Question 23 of 47
23. Question
When an Indian citizen voluntarily acquires the citizenship of another country; he/she automatically ceases to be an Indian citizen. This is called _____
ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது. இது_________ ஆகும்Correct
Incorrect
-
Question 24 of 47
24. Question
The citizenship is deprived on the basis of an order of the Government of India in cases involving acquisition of Indian citizenship by fraud, false representation or being disloyal to the Constitution. This is called
மோசடி, தவறான பிரதிநிதித்துவம் (OR) சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது. இது ______Correct
Incorrect
-
Question 25 of 47
25. Question
———— is a person of a country who is entitled to enjoy all the legal rights and privileges granted by a state and is obligated to obey its laws and to fulfil his duties
ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் ———— ஆவார்Correct
Incorrect
-
Question 26 of 47
26. Question
———— are citizens by birth
பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை ————Correct
Incorrect
-
Question 27 of 47
27. Question
———— are the ones who acquire citizenship
இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை ————Correct
Incorrect
-
Question 28 of 47
28. Question
———— is to provide for the acquisition and termination of Indian citizenship
இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை ———— கூறுகிறதுCorrect
Incorrect
-
Question 29 of 47
29. Question
Which of the following are the ways of acquiring citizenship?
A) Birth
B) Descent
C) Registration
D) Naturalisation
E) Incorporation of territory
குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் இவற்றுள் எவை?
A) பிறப்பு
B) வம்சாவளி
C) பதிவு செய்தல்
D) இயல்புக் குடியுரிமை
E) பிரதேசங்களை இணைத்தல்Correct
Incorrect
-
Question 30 of 47
30. Question
A person born in India on or after 26th January 1950 but before 1st July ———— is a citizen of India by birth irrespective of the nationality of his Parents
இந்தியாவில் 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு அதேசமயம் ———— ஜூலை 1க்கு முன்பு பிறந்த ஒரு நபர் அவரது பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகிறார்Correct
Incorrect
-
Question 31 of 47
31. Question
When Pondicherry became a part of India, the Government of India issued the citizenship order, ————
பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு ———— இல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியதுCorrect
Incorrect
-
Question 32 of 47
32. Question
When a person after acquiring the citizenship of another country gives up his/her Indian citizenship, it is called ————
ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது. இது ———— ஆகும்Correct
Incorrect
-
Question 33 of 47
33. Question
When an Indian citizen voluntarily acquires the citizenship of another country; he/she automatically ceases to be an Indian citizen. This is called ————
ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது. இது ———— ஆகும்Correct
Incorrect
-
Question 34 of 47
34. Question
———— is the status of belonging to a particular nation by origin, birth basically, it’s an ethnic and racial concept
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை ———— எனப்படும்Correct
Incorrect
-
Question 35 of 47
35. Question
Citizenship is granted to an individual by the government of the country when he/she complies with the legal formalities
சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது ———— எனப்படும்Correct
Incorrect
-
Question 36 of 47
36. Question
Our Indian Constitution provides for only ———— citizenship, that is, the Indian citizenship
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ————க் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 37 of 47
37. Question
Which of the following states have dual citizenship?
இவற்றில் எந்த நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகிறது?Correct
Incorrect
-
Question 38 of 47
38. Question
As per the order precedence ———— is the first citizen of our country
முன்னுரிமை வரிசைப்படி ———— நாட்டின் முதல் குடிமகன் ஆவார்Correct
Incorrect
-
Question 39 of 47
39. Question
Which of the following rights are conferred by the constitution for the citizens of India?
A) Fundamental Rights
B) Right to vote in the election to the Lok Sabha and the State Legislature
C) Right to hold certain public offices
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளில் இவற்றை நமக்கு வழங்குகிறது?
A) அடிப்படை உரிமைகள்
B) மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
C) இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமைCorrect
Incorrect
-
Question 40 of 47
40. Question
Which of the following are the fundamental duties?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை அடிப்படை கடமைகள் ஆகும்?Correct
Incorrect
-
Question 41 of 47
41. Question
NRI stands for
NRI என்பது
Correct
Incorrect
-
Question 42 of 47
42. Question
PIO stands for
PIO என்பது
Correct
Incorrect
-
Question 43 of 47
43. Question
OCI stands for
OCI என்பது
Correct
Incorrect
-
Question 44 of 47
44. Question
———— is an Indian citizen who is residing outside India and holds an Indian passport
இந்தியக் கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் ———— என்று அழைக்கப்படுகின்றனர்Correct
Incorrect
-
Question 45 of 47
45. Question
A person whose any ancestors was an Indian nationals and who is presently holding another country’s citizenship are called ————
இந்தியக் குடியுரிமை உடைய மூதாதையர்களைக் கொண்ட, வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் ———— ஆவர்Correct
Incorrect
-
Question 46 of 47
46. Question
There are no voting rights for an ———— card holder
———— அட்டை பெற்றவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லைCorrect
Incorrect
-
Question 47 of 47
47. Question
———— of the constitution of India, Articles 5 – 11 deals with the Citizenship of India
இந்திய அரசியலமைப்பின் ———— 5 முதல் 11 வரையிலான விதிகள் இந்தியக் குடியுரிமைபற்றி குறிப்பிடுகிறதுCorrect
Incorrect