Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
POLITY-07-Fundamental Duties-அடிப்படைக் கடமைகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1) Assertion (A) : Fundamental Duties do not have any legal sanction
Reason (R) : The Fundamental duties cannot be enforced by courtsகூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகளை செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்க இயலாது. (PYQ)Correct
Incorrect
-
Question 2 of 50
2. Question
Which among the following committees was responsible for the incorporation of fundamental duties in the Constitution?
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசியலமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
The Verma Committee on fundamental duties was set-up in the year
அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு (PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
Fundamental duties were incorporated in the constitution on the recommendation of
அரசியல் சாசன சட்டத்தில் பின்வரும் எதன் சிபாரிசுப்படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
Which part of the Indian Constitution deals with Fundamental Duties ?
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 50
6. Question
Which article of the Indian Constitution deals with fundamental duties
இந்திய அரசிலமைப்பில் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
Consider the following statements regarding Fundamental duties:
1) have always been a part of Constitution of India
2) have been added through an amendment
3) are mandatory of all citizens of India
Which of these statements is/are correctபின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க அடிப்படை கடமைகள் என்பது: (PYQ)
1) இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது
2) அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது
3) இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
இந்த கூற்றுகளில் சரியானது எது?Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
The Amendment of the constitution which enumerates the fundamental duties of the citizen?
குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம் (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
Which of the following cases deals with the Fundamental Duties?
கீழ்க்கண்டவற்றில் அடிப்படை கடமைகளோடு தொடர்புடைய வழக்கு(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
Article 51(A) of the Indian Constitution deals
இந்திய அரசியலமைப்பு விதி 51(A) எதைப் பற்றி குறிப்பிடுகிறது? (PYQ)Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
Under the Constitution of India, which one of the following is not related to fundamental duties?
கீழ்க்காணும் விதிகளில் எந்த ஒன்று இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை கடமைகளின் வரிசையை சார்ந்தது அல்ல? (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 50
12. Question
Consider the following statements on Fundamental Duties :
1) Parliament cannot enforce it by a legislation
2) It is applicable only to Indian citizens
3) All Fundamental duties are either moral or civil duties
4) Paying taxes is a fundamental duty
Which of the above statements are true?அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1) நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
2) இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3) அனைத்து அடிப்படைக் கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமைக் கடமைகளையோ அடிப்படையாகக் கொண்டவை
4) அரசுக்கு வரிகளைச் செலுத்துவதும் ஒரு அடிப்படைக் கடமை
மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை? (PYQ)Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.
2002 ல் 86ம் அரசியல் சாசன திருத்தச் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 50
14. Question
Match the following :
A) Article 39(b) – 1) Protection of Ecology, Environment from Pollution
B) Article 48(A) – 2) Equal pay for Equal work
C) Article 39(d) – 3) Free legal aid to the poor
D) Article 39(A) – 4) Abolished hereditary propertyகீழ்கண்டவற்றை பொருத்துக : (PYQ)
A) சட்ட உறுப்பு 39(b) – 1) சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாத்தல்
B) சட்ட உறுப்பு 48(A) – 2) சம வேலைக்கு சம ஊதியம்
C) சட்ட உறுப்பு 39(d) – 3) ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
D) சட்ட உறுப்பு 39(A) – 4) பரம்பரை சொத்துடமை அழித்தல்Correct
Incorrect
-
Question 15 of 50
15. Question
The Constituent Assembly met for ———— sessions along with 166 days of meetings
அரசியலமைப்பு கூட்டத் தொடர் ———— அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றதுCorrect
Incorrect
-
Question 16 of 50
16. Question
Who is recognised as the Father of the Constitution of India?
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறவர் யார்?Correct
Incorrect
-
Question 17 of 50
17. Question
The Constitution was finally adopted on ————, 1949
இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு ————ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுCorrect
Incorrect
-
Question 18 of 50
18. Question
The Indian Constitution consists of ———— Preamble
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— முகவுரை கொண்டதுCorrect
Incorrect
-
Question 19 of 50
19. Question
The Indian Constitution consists of ———— Parts
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— பாகங்கள் கொண்டதுCorrect
Incorrect
-
Question 20 of 50
20. Question
The Indian Constitution consists of ———— Articles
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— சட்டப்பிரிவுகள் கொண்டதுCorrect
Incorrect
-
Question 21 of 50
21. Question
The Indian Constitution consists of ———— Schedules
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— அட்டவணைகளைக் கொண்டுள்ளதுCorrect
Incorrect
-
Question 22 of 50
22. Question
The drafted Constitution came into force on ———— 1950
1950ஆம் ஆண்டு ———— ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததுCorrect
Incorrect
-
Question 23 of 50
23. Question
———— amendment of the Constitution is known as the mini Constitution
அரசியலமைப்பின் ———— சட்டத்திருத்தம் ‘குறு அரசியலமைப்பு’ என அறியப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 24 of 50
24. Question
Fundamental Duties were incorporated in the Constitution by the 42nd Amendment Act in ————
———— ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டனCorrect
Incorrect
-
Question 25 of 50
25. Question
Which of the following Act is a legal obligation for children and heirs to provide maintenance to senior citizens and parents?
இவற்றுள் எந்த சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்?Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
The National Human Rights Commission is an autonomous body constituted on 12th October ————
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ———— ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டதுCorrect
Incorrect
-
Question 27 of 50
27. Question
A child is a person who has not completed the age of ———— years. (i.e.) Minor as per UNO
ஐக்கிய நாடுகள் சபை ———— வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறதுCorrect
Incorrect
-
Question 28 of 50
28. Question
The declaration of the Rights of the child was accepted and adopted in the UN General Assembly on ———— th, November, 1989
ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் ———— அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுCorrect
Incorrect
-
Question 29 of 50
29. Question
Right to Education Act is an Act of the Parliament of India enacted in ———— for free and compulsory education for children from 6 to 14 years of age
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க ———— ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியதுCorrect
Incorrect
-
Question 30 of 50
30. Question
RTE Act stands for
RTE Act என்பது
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
The Fundamental Duties in the Constitution of India were adopted from
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படைக் கடமைகள் எந்த அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன ?Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
Which Article of the Constitution of India deals with the Fundamental Duties
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு அடிப்படைக் கடமைகளைக் கையாள்கிறதுCorrect
Incorrect
-
Question 33 of 50
33. Question
Part IV A of the Indian Constitution deal with
இந்திய அரசியலமைப்பின் பகுதி IV A உடன் தொடர்புடையதுCorrect
Incorrect
-
Question 34 of 50
34. Question
Which Constitutional amendment incorporated the Fundamental Duties in the Constitution of India?
எந்த அரசியலமைப்புத் திருத்தம் இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை உள்ளடக்கியது?Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
When Fundamental Duties were added to the Constitution of India?
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எப்போது சேர்க்கப்பட்டன?Correct
Incorrect
-
Question 36 of 50
36. Question
At present how many Fundamental Duties are in the Constitution of India?
தற்போது இந்திய அரசியலமைப்பில் எத்தனை அடிப்படைக் கடமைகள் உள்ளன?Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
Which of the following committees advocated the Fundamental Duties in the Indian constitution?
பின்வரும் எந்தக் குழு இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை வாதிட்டது?Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
How many duties were in the original constitution (when the constitution was created)?
அசல் அரசியலமைப்பில் (அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது) எத்தனை கடமைகள் இருந்தன?Correct
Incorrect
-
Question 39 of 50
39. Question
The Universal Declaration of Human Rights was proclaimed on ————th December
———— அன்று நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கைCorrect
Incorrect
-
Question 40 of 50
40. Question
How many articles are there in the Universal Declaration of Human Rights?
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
Which of the following rights protect an individual’s freedom from infringement by the government, social organizations and private individuals?
அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் இவற்றுள் எவை?Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
———— refers to equality before law and equal protection of law
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது ———— ஆகும்Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
The 86th Constitutional Amendment Act, 2002 puts the duty on parent or guardian to provide opportunities for education to his Child in the age of ————
86 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2002, ———— வயதில் தனது குழந்தைக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமையை வைக்கிறதுCorrect
Incorrect
-
Question 44 of 50
44. Question
To protect the sovereignty, unity, and integrity of India is the?
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது?Correct
Incorrect
-
Question 45 of 50
45. Question
Which Constitutional Amendment Act was passed to provide compulsory education to children between 6 and 14 years?
6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்குவதற்காக எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?Correct
Incorrect
-
Question 46 of 50
46. Question
Part III of the Constitution is rightly described as the ———— of India
இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ———— என அழைக்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 47 of 50
47. Question
———— is called the Guardian of the Constitution
———— ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 48 of 50
48. Question
According to Dr. Ambedkar, ———— is the heart and soul of the Constitution
டாக்டர். B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு ————, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
———— safeguards people from illegal arrests
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து ———— பாதுகாக்கிறதுCorrect
Incorrect
-
Question 50 of 50
50. Question
———— protects the petitioner who requires legal help to get his work done by respective public authorities
———— மூலம் மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்Correct
Incorrect