Quiz-summary
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
POLITY-01 Constitution of India (TM/EM)-PYQ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
which act empowered the Crown to create a board of 6 commissioners for the affairs of India
எந்தச் சட்டம் 6 கமிஷனர்களை கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களை கவனித்துக் கொள்ள தலைவரை நியமனம் செய்யலாம் எனக் கூறியதுCorrect
1) பிட் இந்தியச்சட்டம் 1784
2) இங்கிலாந்து பிரதமர் வில்லியம் பிட்-என்பவரால் இயற்றப்பட்டது
3) 1781 ஒப்படைப்பு சட்டத்தின் குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டது.
4) இரட்டை அரசாங்கமுறை நிறுவப்பட்டது.(Established a system diarchy)
Incorrect
1) பிட் இந்தியச்சட்டம் 1784
2) இங்கிலாந்து பிரதமர் வில்லியம் பிட்-என்பவரால் இயற்றப்பட்டது
3) 1781 ஒப்படைப்பு சட்டத்தின் குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டது.
4) இரட்டை அரசாங்கமுறை நிறுவப்பட்டது.(Established a system diarchy)
-
Question 2 of 32
2. Question
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய முன்மொழிவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது
The constituent assembly of India was set up according to the proposal of
Correct
- அமைச்சரவை தூதுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவிற்கு 1946 மார்ச்சில் வருகை புரிந்தனர்
- உறுப்பினர்கள்(3)- ஸ்டாபோர்டு கிரிப்ஸ் , ஏ வி அலெக்சாண்டர், பெதிக் லாரன்ஸ்
- இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 6-12-1946 இல் அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது
- முதல் கூட்டம் 9 -12 -1946 , இரண்டாம் கூட்டம் 11-12-1946
Incorrect
- அமைச்சரவை தூதுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவிற்கு 1946 மார்ச்சில் வருகை புரிந்தனர்
- உறுப்பினர்கள்(3)- ஸ்டாபோர்டு கிரிப்ஸ் , ஏ வி அலெக்சாண்டர், பெதிக் லாரன்ஸ்
- இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 6-12-1946 இல் அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது
- முதல் கூட்டம் 9 -12 -1946 , இரண்டாம் கூட்டம் 11-12-1946
-
Question 3 of 32
3. Question
1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது
the Regulation Act of 1773 was passed by whom ?
Correct
- வங்காளத்தின் ஆளுநர் பதவி வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் என மாற்றப்பட்டது.(governor of Bengal changed to governor general of Bengal)
- வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் வாரான் ஹேஸ்டிங் பிரபு (first governor general of Bengal Lord Warren Hastings)
- சாசன சட்டம் 1833 படி வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டார். (according to Charter Act of 1833 governor general of Bengal changed to Governor General of India)
- இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு (the first governor general of India Lord William bentick)
Incorrect
- வங்காளத்தின் ஆளுநர் பதவி வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் என மாற்றப்பட்டது.(governor of Bengal changed to governor general of Bengal)
- வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் வாரான் ஹேஸ்டிங் பிரபு (first governor general of Bengal Lord Warren Hastings)
- சாசன சட்டம் 1833 படி வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டார். (according to Charter Act of 1833 governor general of Bengal changed to Governor General of India)
- இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு (the first governor general of India Lord William bentick)
-
Question 4 of 32
4. Question
ஒழுங்குமுறை சட்டம் உச்ச நீதிமன்றம் எந்த இடத்தில் அமைக்கப்படும் என கூறியது?
Regulating act provided for the establishment of Supreme Court at
Correct
1. ஒழுங்குமுறை சட்டம் 1773 அடிப்படையில் 1774 இல் கொல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது (According to regulating act 1773 Supreme Court was established in the Fort William of Kolkata)
2. ஒரு தலைமை நீதிபதி மற்றும் மூன்று நீதிபதிகள் (contains chief justice and three judges )
3. முதல் தலைமை நீதிபதி சார் எலிஜா இம்பே( the first chief justice are Elijah Impei)
Incorrect
1. ஒழுங்குமுறை சட்டம் 1773 அடிப்படையில் 1774 இல் கொல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது (According to regulating act 1773 Supreme Court was established in the Fort William of Kolkata)
2. ஒரு தலைமை நீதிபதி மற்றும் மூன்று நீதிபதிகள் (contains chief justice and three judges )
3. முதல் தலைமை நீதிபதி சார் எலிஜா இம்பே( the first chief justice are Elijah Impei)
-
Question 5 of 32
5. Question
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த சட்டம் எது?
Name the act which ended the role of British East India company in India
Correct
Incorrect
-
Question 6 of 32
6. Question
How many members were nominated by the British in the cabinet mission in 1946
1946 இல் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?Correct
Incorrect
-
Question 7 of 32
7. Question
Assertion (A): The Indian Councils Act also called Morley – Minto reforms was introduced in 1909.
Reason (R) : Lord Curzon’s imperialistic attitude, autocratic rule and Lack of sympathy for the India and failure to comply with legitimate demands of the Indian people act of 1892கூற்று (A) : மார்லே – மிண்டோ சீர்திருத்தம் என அழைக்கப்படுகின்ற இந்திய கவுன்சில் சட்டம் 1909 ல் ஏற்படுத்தப்பட்டது
காரணம் (R) : கர்சன் பிரபுவின், ஏகாதிபத்தியபோக்கு, தன்னிச்சையான ஆட்சி, இந்தியர்களிடம் கொண்ட இரக்கமின்மை மற்றும் இந்திய மக்களின் நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றத் தவறிய 1892 ம் ஆண்டு சட்டம்Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
Match the List I and List Il and select the correct answer by using the codes: (PYQ)
A) Vernacular Press Act of 1878 – 1) Lord Chelmsford
B) Indian Universities Act of 1904 – 2) Lord Curzon
C) Indian Councils Act of 1909 – 3) Lord Lytton
D) Rowlatt Act of 1919 – 4) Lord Mintoபட்டியல் I-ல் உள்ளதை பட்டியல் II-ல் உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A) தாய்மாழி பத்திரிக்கை சட்டம் 1878 – 1) செம்ஸ்-போர்டு பிரபு
B) இந்திய பல்கலைக்கழக சட்டம் 1904 – 2) கர்சன் பிரபு
C) இந்திய ஆட்சி சட்டம் 1909 – 3) லிட்டன் பிரபு
D) ரெளலட் சட்டம் 1919 – 4) மிண்டோ பிரபுCorrect
Incorrect
-
Question 9 of 32
9. Question
Who among the following persons moved the largest number of amendments in the constituent Assembly?
பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டுவந்தவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
Match the following: [Names – Positions]
A) Mahatma Gandhi – 1) First Prime Minister
B) Jawaharlal Nehru – 2) Father of Nation
C) Dr.Babu Rajendra Prasad – 3) Chairman of drafting Committee
D) Dr.B.R.Ambedkar – 4) Chairman, Constituent Assemblyசரியான விடையை தேர்ந்தெடுக்க: [பெயர்கள் – பதவிகள்] (PYQ)
A) மகாத்மா காந்திஜி – 1) முதல் பிரதம மந்திரி
B) ஜவஹர்லால் நேரு – 2) தேசப் பிதா
C) டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் – 3) வரைபடக் குழுவின் தலைவர்
D) டாக்டர் B.R.அம்பேத்கார் – 4) அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்Correct
Incorrect
-
Question 11 of 32
11. Question
The duration of the National Anthem is approximately _______ seconds.
தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் சுமார் ______விநாடிகளாகும். (PYQ)
Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
On which date the objective Resolution was adopted by the Constituent Assembly?
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது? (PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
Name the chairman of the States Committee of Constituent Assembly
அரசியலமைப்பு நிர்ணய சபையில் மாநிலங்களுக்கான குழுவின் தலைவராக இருந்தவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
Consider the following statements with reference to constituent assembly. Which of the statements is correct ?
I) Mahatma Gandhi is not a member of Constituent Assembly
II) Dr. Rajendra Prasad was elected as President on December 11, 1946
III) Under the Cabinet Mission’s provisions, Constituent Assembly was established
lV) Constituent Assembly executed only the National Flag not the National Anthemஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது / எவை சரியானவை? (PYQ)
I) மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர்
II) அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இராஜேந்தீர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
III) அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது.
IV) தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லைCorrect
Incorrect
-
Question 15 of 32
15. Question
Who headed the interim cabinet formed in the year 1946?
1946 ல் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வசித்தவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
The constitution of India was drafted by ———— that started working on December 9, 1946
டிசம்பர் 9, 1946 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பை வரையறை செய்ய __________ பணியைத் துவக்கியது.(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
The constitution of India came into force on
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 32
18. Question
The constitution of India was framed by the constituent assembly
இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்Correct
Incorrect
-
Question 19 of 32
19. Question
Name of the First Law Minister of India_______
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 20 of 32
20. Question
Who wrote the book “The Indian Constitution, Cornerstone of a Nation”?
“இந்திய அரசியலமைப்பின்: தேசத்தின் மூலைக்கல்” என்ற நூலை எழுதியவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 21 of 32
21. Question
Which is the National song of India?
இந்தியாவில் தேசிய பாடல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 32
22. Question
Who was the Chairman of the Constituent Assembly?
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக செயல்பட்டவர் (PYQ)Correct
Incorrect
-
Question 23 of 32
23. Question
Who was the chairman of the drafting committee of the constituent assembly?
அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர் (PYQ)Correct
Incorrect
-
Question 24 of 32
24. Question
Which one of the following persons was selected as the President temporarily at the first session of constituent assembly?
பின்வரும் நபர்களில் எவர் அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக முதல் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டவர்? (PYQ)Correct
Incorrect
-
Question 25 of 32
25. Question
When was the Indian Constitution adopted by the Constituent Assembly?
இந்திய அரசமைப்பு எப்பொழுது அரசமைப்பு பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது? (PYQ)Correct
Incorrect
-
Question 26 of 32
26. Question
On which day Jawaharlal Nehru hoisted the tricolour of Indian Independence on the banks of the River Ravi at Lahore?
ஜவஹர்லால் நேரு எந்த நாளில் ராவி நதிக்கரையிலுள்ள லாகூரில் இந்திய சுதந்திர மூவர்ணக் கொடியை ஏற்றினார்? (PYQ)Correct
Incorrect
-
Question 27 of 32
27. Question
In which year the constituent assembly elected its permanent Chairman?
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்? (PYQ)Correct
Incorrect
-
Question 28 of 32
28. Question
When does India observe its constitution day?
இந்திய அரசியல் அமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 32
29. Question
How many members signed the Indian Constitution?
இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்?(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 32
30. Question
The Constituent Assembly took the following time in preparing the constitution
அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு (PYQ)Correct
Incorrect
-
Question 31 of 32
31. Question
The constituent Assembly adopted the National Anthem on
அரசியல் நிர்ணயச் சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் (PYQ)Correct
Incorrect
-
Question 32 of 32
32. Question
Who among the following was elected as a Temporary Chairman of the first meeting of the Indian Constitution Assembly?
இந்திய அரசமைப்பு நிர்ணய சபை – முதல் கூட்டத்தின் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? (PYQ)Correct
Incorrect