POLITY-03 - Salient features of the Constitution (TM/EM)-PYQ
Quiz-summary
0 of 12 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
Information
Salient features of the Constitution (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 12 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- Answered
- Review
-
Question 1 of 12
1. Question
Which of the following are the federal features of the Indian constitution
I) Rigid constitution
II) Bicameral constitution
III) Collective responsibility
IV) Office of the CAGகீழே குறிப்பிட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்பில் எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும் (PQY)
I) நெகிழா தன்மை
II) ஈரவை
III) கூட்டுப் பொறுப்பு
IV) தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்Correct
Incorrect
-
Question 2 of 12
2. Question
Which act empowered the constituent Assembly a fully ‘Sovereign body’?
அரசமைப்பு அவை முழுமையான இறையாண்மை வாய்ந்தது என்று எந்த சட்டம் கூறியது?(PYQ)
Correct
Incorrect
-
Question 3 of 12
3. Question
Consider the following statements:
Assertion (A) : India is a Republican Polity
Reason (R) : India shall have no hereditary ruler and the people shall elect their Government.
Now select your answer according to the coding scheme given below.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (PYQ)
கூற்று (A) : இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை
காரணம்(R): இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்து எடுப்பார்கள்.Correct
Incorrect
-
Question 4 of 12
4. Question
Which of the following statements about salient features of the Indian Constitution is TRUE?
I) It has Universal Adult Franchise
II) It provides Double Citizenship
III) It provides social equality
IV) It is more rigid than flexibleகீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை? (PYQ)
I) வயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது.
II) இரட்டை குடியுரிமையை அளிக்கிறது
III) சமூக சமத்துவத்தை அளிக்கிறது
IV) நெகிழும் தன்மையை விட அதிகமான கடினத்தன்மையை கொண்டுள்ளதுCorrect
Incorrect
-
Question 5 of 12
5. Question
Consider the following statements and find out the correct ones:
1) A democratic government may be liberal one
2) A liberal government may be democratic
3) A liberal democratic government is collectivistic
4) A liberal democratic government is a welfare stateபின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க (PYQ)
1) ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
2) சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறையை உடையது
3) சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
4) சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையதுCorrect
Incorrect
-
Question 6 of 12
6. Question
Assertion (A): India is a sovereign democratic republic.
Reason (R): The constitution of India strives to bring about a happy marriage between British Parliamentary System and US presidential systemகூற்று (A): இந்தியா ஒரு இறையான்மையுடைய மக்களாட்சி குடியரசாகும் (PYQ)
காரணம்(R): இந்திய அரசியலமைப்பு பிரிட்டனின் பாராளுமன்ற முறைக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் முறைக்குமிடையே ஒரு சமமான சுமூக உறவை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.Correct
Incorrect
-
Question 7 of 12
7. Question
Political system in India can transform from federal to unitary; during an emergency
நெருக்கடி நிலையில் இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சியிலிருந்து ஒற்றையாட்சிக்கு மாற (PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 12
8. Question
Match the following; (PYQ)
A) Theocracy – 1) Switzerland
B) Secularism – 2) China
C) Direct democracy – 3) Iran
D) Communism – 4) Indiaகீழ்க்கண்டவற்றை பொருத்துக:
A) சமய ஆட்சி – 1) சுவிட்சர்லாந்து
B) மதச்சார்பின்மை – 2) சீனா
C) நேரடி மக்களாட்சி – 3) ஈரான்
D) பொதுவுடைமை – 4) இந்தியாCorrect
Incorrect
-
Question 9 of 12
9. Question
Which is the correct statement? (PYQ)
I) Indian Constitution is a written one
II) Indian Constitution consists of features of both flexibility and rigidity
III) Indian Constitution established a secular state
IV) Indian Constitution is against the federal system of government.சரியான விடையைத் தேர்ந்தெடு.
I) இந்திய அரசியலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு
II) இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா இயல்புடையது
III) இந்திய அரசியலமைப்பு மதசார்பற்ற நாட்டினை ஏற்படுத்தியுள்ளது
IV) இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது.Correct
Incorrect
-
Question 10 of 12
10. Question
Shadow Caps Cabinet is the feature Administrative system of
எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக நிழல் அமைச்சரவை அமைந்துள்ளது? (PYQ)Correct
Incorrect
-
Question 11 of 12
11. Question
Which one of the following is incorrectly paired ?
பின்வரும் இணைகளில் எது சரியானது அல்ல ? (அல்லது) எது தவறானது ?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 12
12. Question
Which one of the following is not a feature of parliamentary government in India
கீழ்கண்டவற்றில் எது இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தின் சிறப்பு அம்சம் இல்லை? (PYQ)Correct
Incorrect