Quiz-summary
0 of 63 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
Information
Polity- Local Governments, Panchayat Raj -உள்ளாட்சி அமைப்புகள் பஞ்சாயத்து ராஜ் (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 63 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- Answered
- Review
-
Question 1 of 63
1. Question
The PESA act was enacted in the year___
பெசா சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது ? (PYQ)Correct
The Panchayats Extension to Scheduled Areas (PESA) Act, 1996, gives special powers to the Gram Sabhas in Scheduled Areas especially for the management of natural resources.
பஞ்சாயத்துகளின் விதிகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 (PESA சட்டம்) என்பது அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் ஒரு சட்டமாகும். இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க PESA சட்டம் இயற்றப்பட்டது.Incorrect
The Panchayats Extension to Scheduled Areas (PESA) Act, 1996, gives special powers to the Gram Sabhas in Scheduled Areas especially for the management of natural resources.
பஞ்சாயத்துகளின் விதிகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 (PESA சட்டம்) என்பது அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் ஒரு சட்டமாகும். இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க PESA சட்டம் இயற்றப்பட்டது. -
Question 2 of 63
2. Question
Consider the following statements: (PYQ)
A) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
B) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as Well as at the Higher levels of a districtsகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX ல் சில அம்சங்களை சேர்த்தது
B) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டதுCorrect
கிராமப்புறங்களில் உள்ளாட்சி சுய-அரசு நிறுவனங்களை வலுப்படுத்தவும், அதிகாரம் அளிப்பதற்காக 1992-ல் இந்திய அரசியலமைப்பின் 73-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 24 ஏப்ரல் 1993-ல் இது நடைமுறைக்கு வந்தது.
Incorrect
கிராமப்புறங்களில் உள்ளாட்சி சுய-அரசு நிறுவனங்களை வலுப்படுத்தவும், அதிகாரம் அளிப்பதற்காக 1992-ல் இந்திய அரசியலமைப்பின் 73-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 24 ஏப்ரல் 1993-ல் இது நடைமுறைக்கு வந்தது.
-
Question 3 of 63
3. Question
Arrange the following in descending order
1) Tashil
2) Sub-division
3) Village
4) Parganaபின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.(PYQ)
1) தாசில்
2) துணைப்பிரிவு
3) கிராமம்
4) பார்கானாCorrect
Incorrect
-
Question 4 of 63
4. Question
Which one is the correct statement?
Mayor of the Corporationகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?(PYQ)
மாநகராட்சி மேயர்Correct
Incorrect
-
Question 5 of 63
5. Question
Panchayat raj is related with the following
I) State Government
II) Balwantrai Mehta Committee
III) 73rd Amendment
IV) Rural Developmentபின்வருவனற்றில் பஞ்சாயத்து ராஜ்யம் தொடர்புள்ளது (PYQ)
I) மாநில அரசாங்கம்
II) பல்வந்த்ராய் மேத்தா குழு
III) 73ம் திருத்தம்
IV) கிராம முன்னேற்றம்Correct
பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி என்பது சமூக மேம்பாட்டுத் திட்டம் (2 அக்டோபர் 1952) மற்றும் தேசிய விரிவாக்கச் சேவையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும், அவை சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் 16 ஜனவரி 1957 அன்று இந்திய அரசாங்கத்தால் முதலில் நியமிக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
பல்வந்த் ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகள்:- மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவ பரிந்துரைத்தது.
- பிரிவு மற்றும் துணைப்பிரிவு மட்டங்களில் அதிகாரம் மற்றும் செயல்பாடுகளில் பரவலாக்கம் பரிந்துரைத்தது.
- உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த பரிந்துரைகளை வழங்கியது.
Incorrect
பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி என்பது சமூக மேம்பாட்டுத் திட்டம் (2 அக்டோபர் 1952) மற்றும் தேசிய விரிவாக்கச் சேவையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும், அவை சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் 16 ஜனவரி 1957 அன்று இந்திய அரசாங்கத்தால் முதலில் நியமிக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
பல்வந்த் ராய் மேத்தா குழுவின் பரிந்துரைகள்:- மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவ பரிந்துரைத்தது.
- பிரிவு மற்றும் துணைப்பிரிவு மட்டங்களில் அதிகாரம் மற்றும் செயல்பாடுகளில் பரவலாக்கம் பரிந்துரைத்தது.
- உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த பரிந்துரைகளை வழங்கியது.
-
Question 6 of 63
6. Question
The top-tier of the Panchayat Raj structure in Tamil Nadu is__
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து இராஜ்ஜிய கட்டுமானத்தின் மேல்மட்ட அடுக்கு ____ (PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 63
7. Question
Whose report is hailed as the ‘Magna Carta’ of the Panchayat Raj system?
எக்குழுவின் பரிந்துரைகள் ‘பஞ்சாயத்து இராஜ்ஜிய முறையின் மகா சாசனம்’ என்று புகழாரம் கூட்டப்பட்டுள்ளது? (PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 63
8. Question
Indicate the state in India which has a fixed minimum educational qualification to contest in Panchayat Elections?
இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது? (PYQ)
Correct
Incorrect
-
Question 9 of 63
9. Question
Which unit is the primary and the first of the Panchayat Raj?
பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் முதலாவதும் தலையாய அலகாக திகழ்வது எது? (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 63
10. Question
How many members are in Greater Chennai Corporation?
சென்னை பெரு மாநகராட்சி எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 63
11. Question
The Cantonment Board is administered by _____ Government.
இராணுவக் கூட வாரியங்கள் _______ ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 63
12. Question
Match the following:
A) Balwantrai Mehta – 1) Gram Sabha
B) Asokh Mehta – 2) Nagar Palika
C) 73rd Amendment – 3) Two-tier system
D) 74th Amendment – 4) Three-tier systemகீழ்வருவனவற்றை பொருத்துக (PYQ)
A) பல்வந்த்ராய் மேத்தா – 1) கிராம பஞ்சாயத்து
B) அசோக் மேத்தா – 2) நகர் பாலிகா
C) 73வது சட்ட திருத்தம் – 3) 2 அடுக்கு முறை
D) 74வது சட்ட திருத்தம் – 4) 3 அடுக்கு முறைCorrect
Incorrect
-
Question 13 of 63
13. Question
Ashok Mehta Committee in Panchayat Raj Institution recommended for a
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மீதான அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது (PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 63
14. Question
Which of the following states was the first to introduce the Panchayat Raj System?
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன் முதலாக அறிமுகம் செய்த மாநிலம் (PYQ)Correct
Incorrect
-
Question 15 of 63
15. Question
Which of the following body recommended that the main executive organ of the Panchayat Raj System should be located at the district level in the form of “Zila Parishad”
பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு பஞ்சாயத்து ராஜ் முறையில் முக்கிய செயல்துறை உறுப்பு மாவட்ட அளவில் “ஜில்லா பரிஷத்” வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது? (PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 63
16. Question
District Rural Development Agency was formed in the year
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட ஆண்டு (PYQ)
Correct
Incorrect
-
Question 17 of 63
17. Question
The Balwant Rai Mehta Committee was appointed to examine
என்ன காரணத்திற்காக பல்வந்த் ராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது? (PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 63
18. Question
The 74th Amendment also known as the ______ provides for setting up of three types of Municipal bodies
_____ என அறியப்படும் 74வது சட்டத்திருத்தம் மூன்று வகையான நகராட்சி அமையப் பெறுவதற்கு வகை செய்கிறது. (PYQ)Correct
Incorrect
-
Question 19 of 63
19. Question
What is the age qualification for a member of District Panchayat?
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராவதற்கு வயது தகுதி? (PYQ)Correct
Incorrect
-
Question 20 of 63
20. Question
Father of Local Self Government is
உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (PYQ)Correct
Incorrect
-
Question 21 of 63
21. Question
Match the following and choose the correct answer
A) Balwant Rai Mehta Committee – 1) 2 tier system
B) Santhanam Committee – 2) BDO spinal cord of system
C) Ashok Mehta Committee – 3) Financial independence
D) G.V.K Rao Committee – 4) 3 tier systemபொருத்தி சரியான விடை எழுதுக (PYQ)
A) பல்வந்த்ராய் மேத்தா குழு – 1) இரண்டு அடுக்கு முறை
B) சந்தானம் குழு – 2) வட்டார வளர்ச்சி அலுவலர் முக்கியத்துவம்
C) அசோக் மேத்தா குழு – 3) நிதி சுதந்திரம்
D) GV.K ராவ் குழு – 4) மூன்று அடுக்கு முறைCorrect
Incorrect
-
Question 22 of 63
22. Question
Which one is not part of the Panchayat Raj ?
எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 23 of 63
23. Question
According to the 74th Constitution Amendment Act, “Metropolitan area” means
74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பெருமாநகராட்சி பகுதி என்பது (PYQ)Correct
Incorrect
-
Question 24 of 63
24. Question
Match the following: [Committees – Purpose]
A) Balwant Rai Mehta Committee – 1) Revitalisation of Panchayat Raj Institutions
B) Ashok Mehta Committee – 2) Rural Development & Poverty Alleviation
C) G.V.K.Rao Committee – 3) Examine the working community Development Programme
D) L.M. Singhvi Committee – 4) Strengthening the Panchayat Raj Institutionsபொருத்துக: [குழுக்கள் – நோக்கம்] (PYQ)
A) பல்வந்த்ராய் மேத்தா குழு – 1) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்
B) அசோக் மேத்தா குழு – 2) ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு
C) ஜி.வி.கே.ராவ் குழு – 3) சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்
D) எல்.எம்.சிங்வி குழு – 4) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்Correct
Incorrect
-
Question 25 of 63
25. Question
Setting up of Village Panchayats is associated with which part of the Indian Constitution ?
கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது ? (PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 63
26. Question
Consider the following statements
i) The 73rd Amendment of the constitution was enacted in 1992
ii) According to 73rd Amendment of the constitution Tamil Nadu Legislative Assembly enacted Tamil Nadu Panchayat Act in 1994
Choose the right answerகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (PYQ)
i) அரசியலமைப்பின் 73வது திருத்தம் 1992-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
ii) தமிழ்நாடு சட்டமன்றம் 73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தினை நிறைவேற்றியது.Correct
Incorrect
-
Question 27 of 63
27. Question
The kingpin in the administration of the corporation is____
மாநகராட்சி நிர்வாகத்தின் அச்சாணியாக இருப்பவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 28 of 63
28. Question
Who maintains law and order in a district?
மாவட்ட அளவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 29 of 63
29. Question
Who among the following introduced local self – government in India?
கீழ்க்கண்டவர்கவில் இருதியாவில் உள்ளாட்சி அரசாங்க அமைப்பை கொண்டு வந்தவர் யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 30 of 63
30. Question
which schedule deals with powers and responsibilities of municipalities in the 74th Amendment Act
74 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நகராட்சியின் அதிகாரமும் பொறுப்பும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? (PYQ 08/02/2025)
Correct
Incorrect
-
Question 31 of 63
31. Question
Which Amendment has made provisions related to ‘Nagar palikas’ (Urban Local Governments)?
நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருக்கம் ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 63
32. Question
How many recommendations were made by the Ashok Mehta Committee report?
அசோக் மேத்தா கூழு எத்தனை பரிந்துரைகளை முன்வைத்தது ?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 63
33. Question
The Balwant Rai Mehta Committee was appointed in
பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 63
34. Question
The Panchayat Raj was inaugurated in the year
பஞ்சாயத்து இராஜ்ஜியம் துவக்கி வைக்கப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 63
35. Question
According to the 73rd Amendment Act, which specifies what amount of population of a state may not constitute Panchayat at intermediate level (Panchayat Samithi)
73வது திருத்தச் சட்டத்தின் படி மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த அளவிற்கு கீழ் உள்ள ஒரு மாநில இடைநிலை (பஞ்சாயத்து சமீதி) அமைப்பை உள்ளாட்சி அமைப்பில் உண்டாக்க முடியாது(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 63
36. Question
Panchayats have been given administrative control by
பஞ்சாயத்துகளை பற்றி ஆட்சியில் கட்டுப்பாட்டில் வழங்கியது(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 63
37. Question
Cantonment Act was passed by the Central Legislature in the year
கண்டோன்மென்ட் சட்டம் மத்திய சட்டமன்றத்தால் அமலுக்கு வந்த வருடம்(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 63
38. Question
The implementation of land reforms is done by
நில சீர்திருத்தத்தினை செயல்படுத்துவது(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 63
39. Question
The major theme of the recommendations of Singhvi committee is
சிங்வி குழு பரிந்துரையின் முக்கிய கருவானது(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 63
40. Question
The executive officer of the ‘Cantonment board’ is appointed by Whom
கண்டோன்மென்ட் வாரியத்தின் தலைவர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 63
41. Question
Which committee-recommended that the seats for SCs and STs should be reserved on the basis of their population in Panchayat Raj?
உள்ளாட்சி அரசாங்கத்தில் SC மற்றும் ST களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என எந்தக் குழு பரிந்துரை செய்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 63
42. Question
Assertion (A) : The Government of India passed a resolution on local Self-government in 1918
Reason (R) : There is shortage of good book on the subject of Local Self governments
கூற்று (A) : 1918 ல் உள்ளாட்சி முறையைப் பற்றிய தீர்மானத்தை இந்திய அரசாங்கம் வெளியிட்டது
காரணம் (R) : உள்ளாட்சி முறை பற்றி நல்ல புத்தகங்கள் மிகக் குறைவாக உள்ளன.(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 63
43. Question
Municipal Corporation was setup in Madras in
மெட்ராசில் எந்த ஆண்டு முன்சிபல் மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 63
44. Question
Match the following study teams with suitable options: [Study team – Chairman]
A) Study team on Panchayat raj Administration – 1) G.R. Raj Gopal
B) Study team on Nyaya Panchayats – 2) R.R. Diwakar
C) Study team on Panchayat raj Finances – 3) K. Santhanam
D) Study team on the position of Gram Sabha in Panchayat raj Movement – 4) V. Iswaran
கீழ்க்கண்ட ஆய்வுக குழுக்களை தகுந்த விடையுடன் பொருத்துக [ஆய்வுக் குழு – தலைவர்](PYQ)
A) பஞ்சாயத்து ராஜ் நிர்வாகம் பற்றிய ஆய்வுக் குழு – 1) G.R. ராஜ் கோபால்
B) நியாய பஞ்சாயத்துகள் பற்றிய ஆய்வுக் குழு – 2) R.R. திவாகர்
C) பஞ்சாயத்து ராஜ் நிதி பற்றிய ஆய்வுக் குழு – 3) K.சந்தானம்
D) பஞ்சாயத்து ராஜ் இயக்கத்தில் கிராம சபையின் நிலையினைக் கண்டறியும் ஆய்வுக் குழு – 4) V. ஈஸ்வரன்Correct
Incorrect
-
Question 45 of 63
45. Question
In 1993 the seventy fourth Amendment Act says Municipalities handled ———— subjects
நகராட்சிகள் 1993 ல் எழுபத்தி நான்காம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் படி ———— இனங்களை (பணிகள்) நடைமுறைப்படுத்த வேண்டும்(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 63
46. Question
Which is the lowest ladder of the Panchayat Raj?
பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் நிலை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 63
47. Question
The women representation on the Panchayats is
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 63
48. Question
When was Lord Rippon’s resolution adopted?
எப்போது ரிப்பன் பிரபு தீர்மானம் ஏற்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 63
49. Question
In which year was the Panchayat Raj system introduced in TamilNadu?
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 63
50. Question
Which part of the Indian Constitution deals with the Panchayat?
இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி பஞ்சாயத்துகளைப் பற்றியதாகும்?(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 63
51. Question
Which Amendment Act was provide 33% reservation of seats for women in Rural and Urban Local bodies
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத் திருத்தம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 63
52. Question
Article 243C of the constitution of India deals with
இந்திய அரசியலமைப்பின் 243C விதி வலியுறுத்தவது(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 63
53. Question
Which is the first Municipal Corporation in India?
இந்தியாவில் முதல் மாநகராட்சி எது?(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 63
54. Question
In India the first Municipal Corporation was set-up in which one among the following?
இந்தியாவில் முதன் முதலாக எங்கு மாநகராட்சி கொண்டு வரப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 63
55. Question
Part IX of the Indian constitution deals with
இந்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது பகுதி எதனை பற்றி கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 63
56. Question
When was the Congress Government passed the 73rd Amendment for Panchayat Raj?
பஞ்சாயத்து ராஜ்யத்திற்காக 73வது அரசியலமைப்புத் திருத்தத்தை காங்கிரஸ் அரசாங்கம் எப்பொழுது நிறைவேற்றியது?(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 63
57. Question
How many village panchayats in TamilNadu ?
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 63
58. Question
In which year the National Development Council endorsed the recommendation of Balwant Rai Mehta Committee Report?
பல்வந்த் ராய் மேத்தா குழு அறிக்கையின் பரிந்துரைகள் தேசிய வளர்ச்சி குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 63
59. Question
Which one of the following committees recommended constitutional status for Panchayats ?
கீழக்கண்ட குழுக்களில் பஞ்சாயத்துகளுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான நிலையினை வழங்குமாறு பரிந்துரைத்த குழு எது ?(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 63
60. Question
How many functional items are in the 73rd Amendment Act that deals with Panchayat Raj?
எத்தனை பஞ்சாயத்து அமைப்புகளின் பணிகள் 73வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதி?(PYQ)Correct
Incorrect
-
Question 61 of 63
61. Question
Who appoints the Municipal Commissioner of the Corporations?
யார் மாநகராட்சி ஆணையரை பணியில் அமர்த்துவது?(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 63
62. Question
Which schedule of the Indian Constitution specifies the Powers, authority and Responsibility of Panchayat?
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?(PYQ)Correct
Incorrect
-
Question 63 of 63
63. Question
Match the following committees with their purpose of setting up (Panchayat Raj committees) [Committee – Purpose]
A) L.M.Singhvi Committee – 1) Administrative arrangement for rural development
B) G.V.K.Rao Committee – 2) community development Programme
C) Balwant Rai Mehta committee – 3) Revival and strengthening of Panchayat System
D) Ashok Mehta Committee – 4) Revitalisation of Panchayat institution
கீழக்காணப்படும் குழுக்களை அதன் அமைப்பு நோக்கத்துடன் பொறுத்தவம் (பஞ்சாயத்து ராஜ் குலு) [குழு – நோக்கம்](PYQ)
A) L.M. சிங்வி குழு – 1) கிராமப்புற மேம்பாட்டுக்கான நிர்வாக ஏற்பாடு
B) G.V.K. ராவ் குழு – 2) சமூக அபிவிருத்தி திட்டம்
C) பல்வந்த் ராய் மேத்தா குழு – 3) புத்துயிர் அளித்தல் (ம) பஞ்சாயத்து முறையை வலுப்படுத்துதல்
D) அசோக் மேத்தா சூழு – 4) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் புத்துயிர்Correct
Incorrect