Quiz-summary
0 of 28 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
Information
polity State Legislature- மாநில சட்டமன்றம்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 28 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- Answered
- Review
-
Question 1 of 28
1. Question
What is the strength of the new state assembly of Telangana?
தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை (PYQ)
Correct
Andhra Pradesh -175
Arunachal Pradesh- 60
Assam -126
Bihar -243
Chhattisgarh -90
Delhi -70
Goa-40
Gujarat -182
Haryana-90
Himachal Pradesh -68
Jammu and Kashmir -90+5 (Nominated)
Jharkhand-81
Karnataka -224
Kerala-140
Madhya Pradesh-230
Maharashtra-288
Manipur -60
Meghalaya-60
Mizoram -40
Nagaland-60
Odisha-147
Puducherry -30+3 (Nominated)
Punjab-117
Rajasthan-200
Sikkim -32
Tamil Nadu -234
Telangana -119
Tripura-60
Uttar Pradesh -403
Uttarakhand-70
West Bengal -294
If any clarification visit- https://en-m-wikipedia-org.translate.goog/wiki/State_legislative_assemblies_of_India?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=waIncorrect
Andhra Pradesh -175
Arunachal Pradesh- 60
Assam -126
Bihar -243
Chhattisgarh -90
Delhi -70
Goa-40
Gujarat -182
Haryana-90
Himachal Pradesh -68
Jammu and Kashmir -90+5 (Nominated)
Jharkhand-81
Karnataka -224
Kerala-140
Madhya Pradesh-230
Maharashtra-288
Manipur -60
Meghalaya-60
Mizoram -40
Nagaland-60
Odisha-147
Puducherry -30+3 (Nominated)
Punjab-117
Rajasthan-200
Sikkim -32
Tamil Nadu -234
Telangana -119
Tripura-60
Uttar Pradesh -403
Uttarakhand-70
West Bengal -294
If any clarification visit- https://en-m-wikipedia-org.translate.goog/wiki/State_legislative_assemblies_of_India?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=wa -
Question 2 of 28
2. Question
The chairperson of the Public Service commission jointly set up by Two or More states is appointed by
இரண்டு அல்லது அதற்குமேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப் பணி தேர்வாணையம் ஏற்படுத்தி அதன் தலைவரை நியமிப்பவர்(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 28
3. Question
Which year the Legislative Council was abolished in Tamilnadu?
எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 28
4. Question
Assertion (A) : Under the constitution, the Chief Minister holds office till the pleasure of the Governor.
Reason (R) : The Chief Minister is appointed by the Governor
கூற்று (A) : அரசியலமைப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை மட்டுமே தனது பதவியை வகிக்கிறார்.
காரணம் (R) : முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 28
5. Question
The council of Ministers in a state is collectively responsible to
மாநில அரசில் அமைச்சர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாவர்(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 28
6. Question
Which one of the following option is correct in terms of all the four states having a Legislative council?
கீழ்க்கண்டவற்றில் நான்கு மாநிலங்களிலும் சட்டமன்ற மேலவையைக் கொண்ட சரியான தேர்வு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 28
7. Question
What is the maximum permissible strength of the State Legislative Assembly?
மாநில சட்டப் பேரவையின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 28
8. Question
In which year did Rajaji become the chief Minister of Madras for the first time
முதன் முதலாக இராஜாஜி எந்த ஆண்டு சென்னையின் முதலமைச்சர் ஆனார்?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 28
9. Question
A State legislative council can keep a money bill for only ———— days
ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை ——– நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 28
10. Question
The legislature of Tamil Nadu had bicameralism up to the year
தமிழ்நாடு எந்த ஆண்டு வரை ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருந்தது(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 28
11. Question
The council of ministers in the state is responsible to
மாநிலத்தில் அமைச்சரவை எதற்குப் பொறுப்புடையதாக உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 28
12. Question
In which year in India the coalition governments came into being in the states
இந்தியாவில் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு வந்த ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 28
13. Question
Which of the following are matters on which a constitutional amendment is possible only with the ratification of the legislatures of not less than One-Half of the states?
1) Election of the president
2) Representation of states in parliament
3) Any of the lists in the 7 Schedule
4) Abolition of the legislative council of a state
Choose the correct answer from the codes given below:
அரசியலமைப்புச் சட்டத்தில் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1) குடியரசுத் தலைவர்
2) பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3) 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4) மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்க(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 28
14. Question
In Tamil Nadu the retirement age of the Government employee was increased from 55 to 58 years by the Chief Minister
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 55-லிருந்து 58-ஆக உயர்த்திய முதலமைச்சர்(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 28
15. Question
The minimum strength of the State Legislative Assembly is
மாநில சட்டப்பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை(PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 28
16. Question
According to Article 170 of the Indian Constitution, the maximum limit of members in a Legislative Assembly is
அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 28
17. Question
The legislative council is a permanent body and cannot be dissolved each member of the legislative council serves for terms is
சட்ட மேலவையானது நிலையான அமைப்பாகவும் அதன் ஒவ்வாரு உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 28
18. Question
Money bill can be introduced in the state legislature only on the recommendation of
மாநில சட்டமன்றத்தில் நிதி மசோதாவை யாருடைய பரிந்துரையின் பெயரில் அறிமுகப்படுத்த முடியும்(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 28
19. Question
In which of the article deals the state legislature
மாநில சட்ட மன்றத்தைப் பற்றி எந்த விதியானது குறிப்பிடுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 28
20. Question
Every state has a chief electoral officer. They are appointed by the
ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 28
21. Question
Which part of the constitution of India deals with the State Government?
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 28
22. Question
Which one of the following is not having a bicameral legislature?
கீழ்க்கண்டவற்றில் ஈரடுக்கு சட்டமன்றம் இல்லாத மாநிலம் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 23 of 28
23. Question
Which Article of the Indian Constitution empowers the parliament to legislate on a matter of the state list in national interest?
இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த விதி தேசிய நலன் கருதி பாராளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள ஒரு அதிகாரத்தை எடுத்து சட்டம் இயற்றலாம் என கூறியுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 28
24. Question
The minimum strength of a State Legislative Council is
மாநில சட்டமன்ற மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 28
25. Question
The tenure of members of legislative council is
சட்டமேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம்(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 28
26. Question
Which one of the following states does not have a legislative council ?
கீழ்க்கண்டவற்றில் சட்டமன்ற மேலவை இல்லாத மாநிலம் எது ?(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 28
27. Question
When was the legislative council in TamilNadu abolished?
எப்பொழுது தமிழ்நாட்டில் சட்ட மேலவை கலைக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 28
28. Question
Which of the following Institutions has the final Power of deciding on the Composition of the Upper House of the State legislature?
மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?(PYQ)
Correct
Incorrect