Quiz-summary
0 of 35 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
Information
TN ADMIN-Social Justice and Social Harmony as the cornerstones of socioeconomic development -சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள் (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 35 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- Answered
- Review
-
Question 1 of 35
1. Question
A social movement is generally oriented towards the purpose of
சமூக இயக்கத்தின் பொதுவான நோக்கம் என்பது(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 35
2. Question
———— is a type of social movement that aims to gradually change or improve certain aspects of society such as education or health care
———— என்பது ஒரு வகை சமூக இயக்கமாகும். இது கல்வி, ஆரோக்கியம் போன்ற சமூக நிலைகளைப் படிப்படியாக மாற்றுவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 35
3. Question
“I do not like what some people say, that we are Indians first and Hindus afterwards or Muslims afterwards. I am not satisfied with that … I want all people to be Indians first, Indians last and nothing else but Indians” Who said this?
“முதலில் நாம் இந்தியர்கள், அதற்குப் பிறகு தான் ஹிந்துக்கள் அல்லது அதற்குப் பிறகுதான் முகமதியர்கள் என்று ஒரு சிலர் கூறுவது என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கு அதில் திருப்தியுமில்லை. எல்லோருமே முதலில் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்களே, இந்தியர்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருக்க நான் விரும்புகிறேன்” என்று கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 35
4. Question
Empowerment of Women policy focus/s on
i) Poverty Eradication
ii) Micro credit
iii) Women and Economic development
பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கை கிழ்க்கண்டவற்றுள் கவனம் செலுத்துகிறது
i) வறுமை ஒழிப்பு
ii) சிறிய அளவில் கடன் வழங்குதல்
iii) பெண்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 35
5. Question
TamilNadu State Commission for Women, a statutory body was constituted to deal with the cases related to crime against women. Which of the following statements is / are true?
I) It was adopted in the year 1993
II) It consists of a chairperson and 8 members
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது
I) இது 1993 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
II) இது ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது(PYQ)Correct
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் சட்டப்பூர்வ அமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.இது 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய சில தகவல்கள்:- இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வது இந்த ஆணையத்தின் முக்கிய பணி.
- தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
Incorrect
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் சட்டப்பூர்வ அமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.இது 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய சில தகவல்கள்:- இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வது இந்த ஆணையத்தின் முக்கிய பணி.
- தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
-
Question 6 of 35
6. Question
“My sorrow and my wavering faith is not for myself alone, but for every woman who is struggling for justice in court”. Who said this?
என்னுடைய துயரமும் மற்றும் நீதி கிடைக்கும் என்ற நிலையற்ற நம்பிக்கையும் என்னுடையது மட்டுமல்ல மாறாக நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைக்க வேண்டி போராடும் எல்லா பெண்களுடையது என யார் கூறியது?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 35
7. Question
The term “Missing Women” phenomenon occurs due to
“பெண் இன இழப்பு” என்ற சொல்லாட்சி உருவாவதற்குக் காரணமான சூழல்(PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 35
8. Question
As per UNO, a child is a person who has not completed the age of ———— years
ஐநா சபையின் படி ஒரு குழந்தை என்பது எந்த வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 35
9. Question
Who defines Human Rights as, “The right inherent to all human beings, regardless of race, gender, nationality, ethnicity, language, religion or other status. Everyone is entitled to these rights without discrimination?
“இனம், பாலினம், தேசிய, இனக்குழு, மொழி மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்” என கூறியது?(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 35
10. Question
Which of the following statements on social dualism is / are correct?
i) The concept was developed by Prof.Myint
ii) It is based on Indonesian development experience
iii) The concept was developed by Boeke
கீழ்க்காண்பவற்றில் சமூக இரட்டைத் தன்மையை குறிக்கும் சரியான வாக்கியம் எது?
i) பேராசிரியர் மின்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து
ii) இந்தோனேசிய மேம்பாட்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது
iii) போயக் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்து(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 35
11. Question
Who said that, “To call women the weaker sex, is a libel; it is man’s injustice to women”?
“பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு; அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைக்கும் அநீதியாகும்” என்று கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 35
12. Question
The universal declaration of Human Rights was proclaimed by the United Nations General Assembly in which place?
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கையானது ஐக்கிய நாடுகள் பொது சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 35
13. Question
Read the following passage and answer the question whose religious view is expressed here:
“If I found myself entirely absorbed in the service of the community, the reason behind it was my desire for self realisation. It has made the religion of service my own, as I felt that God could be realised only through service and service for me was the service of India, Because it came to me without my seeking, because I had an aptitude for it”
பின்வரூம் பத்தியைப் படித்து, இதில் யாருடைய மதப்பார்வை வெளிப்படுகிறது என்பதைக் கூறவும்
நான் சமூக சேவையில் முழுமையாக ஈடுபட்டிருந்தால் அதற்குக் காரணம் சுய உணர்தலுக்கான எனது விருப்பமே. சேவையின் மூலம் மட்டுமே கடவுளை உணர முடியும் என்று நான் உணர்ந்தால், நான் சேவை என்ற மதத்தை எனது சொந்த மதமாக்கினேன். எனக்குச் சேவை என்பது இந்திய சேவை. ஏனென்றால் நான் அதைத் தேடாமலே அது என்னிடம் வந்தது. காரணம் அதற்கான தகுதி என்னிடம் இருந்தது(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 35
14. Question
Read the following passage and answer to the question based on the passage
Mahatma Gandhi said, “I deplore the criminal indifference of parents who keep their daughters utterly ignorant and illiterate and bring them up only for the purpose of marrying them off to some young man of means”
Select the best implied from the following regarding the afore – said passageகீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை வாசித்து அதனடிப்படையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளி
மகாத்மா காந்தி கூறியதாவது, “தங்கள் மகள்களை முற்றிலும் அறியாமையிலும், படிப்பறிவற்றவர்களாகவும் வைத்து, அவர்களை இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மட்டுமே வளர்க்கும் பெற்றோரின் குற்றவியல் அலட்சியத்தை நான் கண்டிக்கிறேன்.”மேற்கண்ட பத்தியிலிருந்து உருவான கீழ்க்கண்டவைகளில் சிறந்த மறைமுகமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)
Correct
Incorrect
-
Question 15 of 35
15. Question
Pluralism is the keystone of Indian ————
பன்முகத்தன்மை என்பது இந்திய ———— மைல்கள் ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 35
16. Question
Who is the author of the book “Social movements in India”?
“இந்தியாவில் சமூக இயக்கங்கள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 35
17. Question
i) In April 2008, Tamil Nadu Transgender Welfare Board was formed as the nodal body to address the social protection needs of Transgender
ii) The Board addresses the Social Protection needs of Transgender people such as income assistance, housing, education, employment and health care
iii) It is a platform to bring various section of the society and private sectors together to discuss what can be done to address the basic needs of transgender community
Which of the above statements is / are true with regard to Transgender Welfare Board?i) ஏப்ரல் 2008 இல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் திருநங்கைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கான முக்கிய அமைப்பாக உருவாக்கப்பட்டது
ii) வருவாய் உதவி, வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற தேவைகளை திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பிற்கு வாரியம் நிறைவு செய்கிறது
ili) திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, என்ன செய்யலாம் என்று விவாதிக்க சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் தனியார் துறையினரையும் ஒன்றிணைக்கும் ஒரு தளம் இதுதிருநங்கைகள் நல வாரியம் தொடர்பாக மேற்கண்ட கூற்றுகளில் எது உண்மை?(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 35
18. Question
Preliminary stage in the formation of social movement is related to
சமூக இயக்க உருவாக்கத்தின் ஆரம்பக் கட்டம் _______ ன் தொடர்புடையது(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 35
19. Question
Assertion (A) : The prime objective of the Government is the overall development of the tribal community
Reason (R) : Proper and effective implementation of schemes is of paramount importanceகூற்று (A) : பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்
காரணம் (R) : திட்டங்களை முறையாகவும், திறமையாகவும் செயல்படுத்துவது மிக முக்கியமானது(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 35
20. Question
The statutory body which is constituted to deal with the cases related to crime against women is
பெண்களுக்கெதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட சட்டரீதியான அமைப்பு ————(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 35
21. Question
Resistance Movements are mainly focus on
எதிர்ப்பு இயக்கம் எதனை கவனத்தில் கொள்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 35
22. Question
The slogan, “Voice of people may be the voice of God” is suitable associated with
மக்களின் குரல் கடவுளின் குரலாக இருக்கலாம் என்ற முழக்கம் மிகச் சரியாகப் பொருந்துவது(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 35
23. Question
Which of the following statements are true about secular democracy?
i) State will not be controlled by any religion
ii) Discrimination will be shown by the state against any person on account of his / her religion
iii) State guarantees to everyone the right to profess whatever religion one choose to follow
மதச்சார்பற்ற மக்களாட்சி பற்றிய பின்வரும் சொற்றொடரில் எவை / எது சரியானவை / சரியானது?
i) அரசு எந்த ஒரு மதத்தாலும் கட்டுப்படுத்தப்படாது
ii) எந்தவொரு நபருக்கும் அவரது மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டும்.
iii) ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற விரும்கிறாரோ அதைக் கடைபிடிக்கும் உரிமையை அரசு அனைவருக்கும் உறுதி செய்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 35
24. Question
Social justice day celebration in TamilNadu on
தமிழகத்தில் சமூக நீதி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது(PYQ)Correct
தமிழகத்தில், ஈ.வெ. ராமசாமி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
Incorrect
தமிழகத்தில், ஈ.வெ. ராமசாமி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.
-
Question 25 of 35
25. Question
Patterns of unequal access to social resources are commonly called
சமூக வளங்களை சமமற்ற வடிவங்கள் பகிர்வது பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 35
26. Question
Which of the following point(s) is / are being included while defining ‘Social Justice’
i) Equal Rights
ii) Equal opportunity
iii) Equal treatment
iv) Equal distribution of wealth for all
கீழ்க்காண்பவற்றுள் எது / எவை சமூக நீதியை வரையறுக்கவும் கொள்ளப்படுகிறது
i) சம உரிமை
ii) சம வாய்ப்பு
iii) சமமாக நடத்துதல்
iv) செல்வத்தினை அனைவருக்கும் சமமாக பகிர்தல்(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 35
27. Question
Which of the following is true about Women empowerment?
I) Increase involvement of women in Decision making
II) Encouragement of Women Entrepreneurship
III) Initiation of measures to improve working conditions of women in the informal sector
பெண்கள் மேம்பாடு குறித்துக் கீழ்வருவனவற்றுள் எது / எவை சரியானது / சரியானவை?
I) முடிவெடுத்தலில் பெண்களின் ஈடுபாட்டினை அதிகரித்தல்
II) பெண்களைத் தொழில் முனைவோராக ஊக்குவித்தல்
III) முறைசாரா அமைப்புகளில் பெண்களின் பணிநிலையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குதல்(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 35
28. Question
The concept of social justice arose in the
சமூக நீதி எனும் கருத்துருவானது ———— இல் உருவானது(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 35
29. Question
Which one of the following comes under Political Equality?
கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் சமத்துவம் ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 35
30. Question
———— including the measures of redistributing ownership of holding from the point of view of social justice and raising agricultural productivity
———— என்பது சமூக நீதிமின் பார்வையில் விவசாய உற்பத்தியை உயர்த்துதல் மற்றும் உரிமையை மறுபகிர்வு செய்வதை உள்ளடக்கியது(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 35
31. Question
In 2021, the Government of TamilNadu has decided to celebrate the Birth Anniversary of Thanthai Periyar as the
2021 ஆம் ஆண்டு தமிழக அரசு தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ———— ஆகக் கொண்டாட முடிவு செய்துள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 35
32. Question
Statue of Equality is located in the city of
சமத்துவ சிலை அமையப் பெற்ற நகரம்(PYQ)Correct
சமத்துவச் சிலை என்பது வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரத்தில் தெலங்காணா மாநில தலைநகரான ஐதராபாத்தில் நிறுவப்பட்ட சிலையாகும்.
Incorrect
சமத்துவச் சிலை என்பது வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216அடி உயரத்தில் தெலங்காணா மாநில தலைநகரான ஐதராபாத்தில் நிறுவப்பட்ட சிலையாகும்.
-
Question 33 of 35
33. Question
India’s first Transgender lawyer is from TamilNadu. Her name is
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 35
34. Question
In the census of India which year some caste groups in TamilNadu claimed Kshatriya status?
எந்த ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் சில சாதியினர் சத்திரிய அந்தஸ்தினை கோரினர்?(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 35
35. Question
Who stated, “Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality”
“மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும்” என்று கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect