Quiz-summary
0 of 157 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
Information
TN ADMIN-03- Geography of Tamil Nadu and its impact on economic growth | தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 157 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- Answered
- Review
-
Question 1 of 157
1. Question
On the basis of the recommendations of the Ford Foundation, the Government of India introduced IADP in connection with the Green Revolution in 1960 in Seven districts were selected from 7 States out of the following 4 States. Which state wasn’t selected for rice production?
ஃபோர்டு அறக்கட்டளையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் 1960இல் பசுமைப் புரட்சியின் தொடர்பாக IADP-ஐ அறிமுகப்படுத்தி, 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி கீழ்க்கண்ட 4 மாநிலங்களுல் எந்த மாநிலம் அரிசி உற்பத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 2 of 157
2. Question
National Fossil Wood Park in TamilNadu is located in_____
தமிழ்நாட்டில் தேசிய தொல்லுயிர் படிம மர பூங்கா இங்கு அமைந்துள்ளது? (PYQ)Correct
Incorrect
-
Question 3 of 157
3. Question
atch List I to List II and answer using the codes given
A) Recreational Town – 1) Panaji
B) Administrative Town – 2) New Delhi
C) Industrial Town – 3) Jamshedpur
D) Religious Town – 4) Maduraiபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக (PYQ)
கொடுக்கப்பட்ட குறியீடுகளைக் கொண்டு விடையளி
A) பொழுதுபோக்கு நகரம் – 1) பனாஜி
B) நிர்வாக நகரம் – 2) புது டெல்லி
C) தொழில் நகரம் – 3) ஜாம்சட்பூர்
D) சமய நகரம் – 4) மதுரைCorrect
Incorrect
-
Question 4 of 157
4. Question
In TamilNadu the knitted garments production is concentrated in
தமிழ்நாட்டில் பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம் (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 157
5. Question
______ district in TamilNadu has the highest population as per 2011 census
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் ________ மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை உள்ளது.(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 157
6. Question
Vattaparai waterfall is located in___________ district
வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் (PYQ)Correct
Incorrect
-
Question 7 of 157
7. Question
Choose the right answer
Which among the following places does not have a Thermal Station?
சரியான விடையைத் தேர்ந்தெடு
பின்வரும் இடங்களில் எந்த இடத்தில் அனல்மின் நிலையம் இல்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 8 of 157
8. Question
Which of the following four major metros are connected under the scheme of Golden Quadrilateral?
பின்வருவனவற்றுள் எந்த நான்கு முக்கியபெரு நகரங்கள் தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 157
9. Question
TamilNadu has a coastline of ________ km
தமிழ்நாடு _________ கி.மீ கடற்கரைப் பகுதியைக் கொண்டிருக்கிறது. (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 157
10. Question
Which pair of districts and waterfall is not correctly paired?
பின்வருவனவற்றுள் குறிப்பிடப்படும் மாவட்டம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கான எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை? (PYQ)Correct
நாமக்கல் -ஆகாய கங்கை
Incorrect
நாமக்கல் -ஆகாய கங்கை
-
Question 11 of 157
11. Question
Choose the right answer
The North – East monsoon period in TamilNadu
சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 157
12. Question
Which of the following is correctly matched?
I) Karur – Bus body building
II) Thoothukudi – Major Chemical producer
III) Salem – Steel city
IV) Erode – Automobile spare parts
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
I) கரூர் – பேருந்து உடலங்கட்டுநர்
II) தூத்துக்கடி – முக்கிய இரசாயன உற்பத்தி
III) சேலம் – எஃகு நகரம்
IV) ஈரோடு – வாகன உதிரிபாகங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 157
13. Question
Choose the correct match
பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 157
14. Question
Match
A) World Earth Day – 1) February 4
B) International Day of Biodiversity – 2) June 8
C) World Cancer Day – 3) May 22
D) World Ocean Day – 4) April 22
பொருத்துக
A) சர்வதேச புவி நாள் – 1) பிப்ரவரி 4
B) சர்வதேச உயிரினப் பன்மை நாள் – 2) ஜூன் 8
C) உலகப்புற்றுநோய் நாள் – 3) மே 22
D) உலகப் பெருங்கடல் நாள் – 4) ஏப்ரல் 22(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 157
15. Question
The height of Anaimudi from the mean sea level is
கடல் மட்டத்திலிருந்து ஆணைமுடியின் உயரம்(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 157
16. Question
———— is the eco – friendly agricultural practices
———— சுற்றுப்புறச்சுழலுக்கு உகந்த விவசாய முறையாகும்(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 157
17. Question
Which of the following is the wrong statement?
i) TamilNadu stands second in area and production of coffee next to Karnataka
ii) Coffee plants are grown only in the hills of Western Ghats
iii) TamilNadu ranks second in area and production of Tea in India next to Assam
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைக் குறிப்பிடுக
i) காபி உற்பத்தியில் அதன் பரப்பளவில் கர்நாடகா மாநிலத்தில் அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது
ii) மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காபி பயிரிடப்படுகிறது
iii) தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 157
18. Question
Which of the following Wild Life Sanctuary is located in Tirunelveli District?
பின்வருவனவற்றுள் எந்த வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 157
19. Question
The quantum of Groundnut in TamilNadu is
தமிழ்நாட்டில் நிலக்கடலை உற்பத்தியின் அளவு என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 157
20. Question
TamilNadu is the highest producer of
தமிழ்நாட்டில் அதிகம் உற்பத்தியாகும் பொருட்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 157
21. Question
The largest Mangrove forest in TamilNadu is located in ————
தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம்(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 157
22. Question
Largest area of land is used to cultivate ———— crop in TN
தமிழ்நாட்டில் ———— பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பளவு நிலம் பயன்படுத்தப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 157
23. Question
Vallanadu wildlife sanctuary is located at
வல்லநாடு வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 157
24. Question
Choose the rightly matched pair [River – Length in Km]
A) Godavari – 1) 1565
B) Krishna – 2) 1400
C) Narmada – 3) 1310
D) Mahanadi – 4) 1205
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க [நதிகள் – நீளம் (கி.மீ)]
A) கோதாவரி – 1) 1565
B) கிருஷ்ணா – 2) 1400
C) நர்மதை – 3) 1310
D) மகாநதி – 4) 1205(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 157
25. Question
According to Census 2011, ———— district of TamilNadu has the lowest child sex ratio
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிகக் குறைவான குழந்தைப் பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 157
26. Question
Which state has the Highest percentage of Urban Population in India as per 2011 census?
2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக சதவிகித நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 157
27. Question
Assertion (A) : TamilNadu is entirely dependent on rain for recharging its water resources
Reason (R) : The failure of monsoon lead to acute water scarcity and Severe Drought in Tamil nadu
கூற்று (A) : தமிழ்நாட்டில் நீர் நிலைகள் நிரம்ப முழுமையாக மழையை சார்ந்துள்ளது
காரணம் (R) : தமிழ்நாட்டில் பருவ கால மழை பெய்யாமையால் தண்ணீர் பஞ்சம் மற்றும் கடுமையான வறட்சி நிலவுகின்றது(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 157
28. Question
The rationale for setting up of UPPAL Committee is
UPPAL குழுவை அமைப்பதற்குக் காரணம்(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 157
29. Question
Match the following Industry Clusters in Tamil Nadu
A) Tiruchengode – 1) Sago
B) Salem – 2) Coach – Building
C) Rajapalayam – 3) Bore – well drilling
D) Karur – 4) Surgical cotton products
தமிழ்நாட்டின் பொருத்தமான தொழில் சொத்தை இணை
A) திருச்செங்கோடு – 1) மரவள்ளி
B) சேலம் – 2) வாகன புனைபவர்
C) ராஜபாளையம் – 3) ஆழ்துளையிடும் பணிகள்
D) கரூர் – 4) பருத்தி அறுவை சிகிச்சைப் பொருட்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 157
30. Question
The town “Sivakasi” was fondly called as “Little Japan” by
சிவகாசி நகரம் ஒரு குட்டி ஜப்பான் என அன்போடு அழைத்தவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 31 of 157
31. Question
Which one of the following is wrongly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 157
32. Question
Where does the “Export promotion Industrial Park” located in TamilNadu?
“ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில்துறை பூங்கா” தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 157
33. Question
———— district in TamilNadu has the lowest child sex ratio in 2011 census
2011 ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த குழந்தை பாலின விகிதம் கொண்ட தமிழக மாவட்டம்(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 157
34. Question
Which stage of demographic transition is characterised by “Low birth rate and low death rate”?
மக்கள்தொகை மாற்றத்தின் எந்த நிலை குறைந்த பிறப்பு வீதம் மற்றும் குறைந்த இறப்பு வீதம் என வகைப்படுத்தப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 157
35. Question
Wind Energy potentials in TamilNadu are
i) Palghat Pass, Coimbatore
ii) Shenkottai Pass, Tirunelveli
iii) Aralvaimozhi Pass, Kanyakumari
iv) Aruppukottai Pass, Virddhunagar
Choose the correct one
தமிழ்நாட்டில் காற்று ஆற்றல் வளம் உள்ள இடங்கள்
i) பாலக்காடு கணவாய், கோயம்புத்தூர்
ii) செங்கோட்டைக் கணவாய், திருநெல்வேலி
iii) ஆரல்வாய்மொழி சுணவாய், கன்னியாகுமரி
iV) அருப்புக்கோட்டை கணவாய், விருதுநகர்
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 157
36. Question
———— state is the largest producer of wind energy in India as per 2021 statistics
2021 ஆம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 157
37. Question
The level of total food grains production in Tamil Nadu during 2021 – 22
2021 – 22 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த உணவு உற்பத்தியின் அளவு(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 157
38. Question
What is the objective / objectives of “Exclusive Budget for Agriculture”?
i) To encourage farming as an enterprising and remunerative activity
ii) To increase the welfare of farmers in TamilNadu
iii) To curb the mechanisation in Agriculture
வேளாண்மைக்கான பிரத்தியேக வரவு செலவு திட்டத்தின் குறிக்கோள் / குறிக்கோள்கள் என்ன / எவை?
i) வேளாண்மையை இலாபகரமான தொழிலாக ஊக்குவிப்பது
ii) தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலனை உயர்த்துவது
iii) வேளாண்மையில் இயந்திரமயமாக்கலைக் கட்டுப்படுத்துவது(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 157
39. Question
TamilNadu is rich in
தமிழ்நாடு எதில் வளமானது?(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 157
40. Question
Assertion (A) : TamilNadu has the highest installed wind energy capacity in India
Reason (R) : The state has very high quality of off – shore wind energy
கூற்று (A) : இந்தியாவிலேயே அதிக காற்றாலை ஆற்றல் திறன் கொண்ட மாநிலம் தமிழ்நாடு
காரணம் (R) : இம்மாநிலம் மிக உயர்ந்த தரமான கடலோரக் காற்றாலை ஆற்றலைக் கொண்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 157
41. Question
———— is the highest food grain producing district in Tamil Nadu as per 2020 – 21
2021 – 21 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 157
42. Question
Which district of TamilNadu has not yet been bifurcated?
தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இன்னும் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 157
43. Question
The density of population in TamilNadu as per 2011 census
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 157
44. Question
Which among this is defined as the forestry of the people, for the people and by the people?
இதில் எந்த காடு மக்களினுடைய மக்களுக்காக மற்றும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வனம் என்று வரையறுக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 157
45. Question
Tamil Nadu has the largest capacity for among all Indian States
இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய திறன் ———— இல் கொண்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 157
46. Question
Which district is the top exporter of finished leather goods in the country?
இந்தியாவில் தோல் பொருட்களை அதிகளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 157
47. Question
Which district in TamilNadu has the lowest child Sex ratio as per the census in 2011?
தமிழ்நாட்டில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 157
48. Question
———— was the major sources of irrigation in Tamil Nadu during 2020 – 21
2020 – 21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசனம்(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 157
49. Question
Which of the following pair is correctly matched?
I) Mettur – Hydro electric project
II) Neyveli – Thermal project
III) Kalpakkam – Ceramics
IV) Tiruppur – Leather product
கீழ்க்கண்டவற்றுள்ன எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I) மேட்டூர் – நீர்மின் திட்டம்
II) நெய்வேலி – அணுஉலை திட்டம்
III) கல்பாக்கம் – வீட்டு உபயோகப் பொருட்கள்
IV) திருப்பூர் – தோல் பொருட்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 157
50. Question
International airports in TamilNadu are ———— in number
தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 157
51. Question
Which nuclear power plant is located in Tamil Nadu?
தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 157
52. Question
Which one of the following is the second largest port in India?
பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 157
53. Question
Choose the correct options among the following major tribes in Tamil Nadu
i) Kurumbhas
ii) Paniyan
iii) Toda
iv) Bhaina
பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர்?
i) குறும்பர்
ii) பணியர்
iii) தோடர்
iv) பைன்னர்(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 157
54. Question
Why is Coimbatore called Manchester of South India?
கோயம்புத்தூர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 157
55. Question
Why is Chennai called the “Detroit of Asia”?
ஆசியாவின் டெட்ராய்டு என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 157
56. Question
In present situation ———— are the longest sources of irrigation in Tamil nadu
தற்பொழுது உள்ள நிலவரப்படி தமிழ்நாட்டில் ———— பாசனம் அதிக அளவில் உள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 157
57. Question
The place where ISRO successfully tested the first human carrying rocket engine Vikas (Gaganyan – human space mission) is
மனிதனை ஏற்றிச் எசல்லும் முதல் ராக்கெட் விகாஸ் இன்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதித்த இடம் (ககன்யான் மனித விண்வெளிப் பயண திட்டம்) ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 157
58. Question
Which winds provide heavy rainfall to the east part of TamilNadu?
தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு அதிக அளவிலான மழைப்பொழிவினை கொடுக்கும் காற்றுகள் எவை?(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 157
59. Question
The area of Pallikaranai Marshland Ecological Park is
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுன் பரப்பு அளவு(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 157
60. Question
Match the following places with its corresponding products
A) Ranipet – 1) Poultry
B) Salem – 2) Turmeric
C) Erode – 3) Leather
D) Namakkal – 4) Steel
பின்வரும் இடங்களை அவற்றோடு தொடர்புடையவற்றோடு பொருத்துக
A) ராணிப்பேட்டை – 1) கோழிப்பண்ணை
B) சேலம் – 2) மஞ்சள்
C) ஈரோடு – 3) தோல்
D) நாமக்கல் – 4) உருக்கு இரும்பு(PYQ)Correct
Incorrect
-
Question 61 of 157
61. Question
The “Sacred River of South India” is
தென்னிந்தியாவின் புனிதமான நதி(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 157
62. Question
One of the following is artificial harbour
கீழ்க்கண்டவற்றுள் ஒன்று செயற்கையான துறைமுகம்?(PYQ)Correct
Incorrect
-
Question 63 of 157
63. Question
Squirrel Wild Life Sanctuary is located at
அணில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 157
64. Question
In 2017 – 18, productivity position of crops in Tamil Nadu at National level ranks first in?
2017 – 18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உற்பத்தித்திறன் அளவு தேசிய அளவில் முதல் இடம்பிடித்துள்ள பயிர்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 65 of 157
65. Question
Which Biodiversity park in India was announced as the 1st “Other Effective Area – based Conservation Measures” (OECMs) site?
இந்தியாவில் உள்ள எந்த பால்லூயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 66 of 157
66. Question
On April 10, 1802, the Great Trigonometric Survey of India commenced its work from ———— city
இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802 ஆம் ஆண்டு ———— நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது(PYQ)Correct
Incorrect
-
Question 67 of 157
67. Question
Match the following Acts with its corresponding years
A) Madras Wild Elephants Preservation Act – 1) 1882
B) TamilNadu Forest Act – 2) 1980
C) Forest Conservation Act – 3) 1972
D) Wildlife Protection Act – 4) 1873
பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக
A) மதராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் – 1) 1882
B) தமிழ்நாடு வனச் சட்டம் – 2) 1980
C) வன பாதுகாப்புச் சட்டம் – 3) 1972
D) வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் – 4) 1873(PYQ)Correct
Incorrect
-
Question 68 of 157
68. Question
Which among the following is / are not associated with the “Catch the Rain” campaign?
i) The campaign is launched by the National Water Mission
ii) The campaign drives to make check dams and water harvesting pits
iii) The campaign stresses the removal of obstructions in the canals
iv) The campaign requested the central institutions to open rain centres to guide people to harvest rain
பின்வருவனவற்றுள் இயக்கத்துடன் தொடர்புடையது?
i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
ii) இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 69 of 157
69. Question
Choose the right matches from the following
i) Sex ratio – Number of female per 1000 males
ii) IMR – Mother’s death at the time of delivery per one lakh
iii) MMR – Mortality before completing one year
iv) Density of population – Measures population per square kilometre
சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு
i) பாலின விகிதம் – 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
ii) ஒரு இலட்சம் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ இறப்பு விகிதம்
iii) ஒரு வயது முடியம் முன் குழந்தைகளின் இறப்பு விகிதம்
iv) மக்கள்தொகை அடர்த்தி – ஒரு சதுர கிலோ மீட்டரில் வகிக்கும் மக்கள் தொகை அளவீடு(PYQ)Correct
Incorrect
-
Question 70 of 157
70. Question
The birth rate indicates the number of live births occurring during the year per
பிறப்பு விகிதம் ————க்கு ஓர் ஆண்டில் நிகழும் நேரடி பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 71 of 157
71. Question
———— forests are degradable, unproductive and unprofitable
சீரழிவுடையது, பயனற்றது மற்றும் லாபமற்றதுமான காடுகள்(PYQ)Correct
Incorrect
-
Question 72 of 157
72. Question
Which two districts of TamilNadu are frequently affected by cyclonic storms?
தமிழ்நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன ?(PYQ)Correct
Incorrect
-
Question 73 of 157
73. Question
The TamilNadu Rice Research Institute (TRRI) working under Tamil Nadu Agricultural University is situated in ———— District
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 157
74. Question
ThamiraBarani is a perennial river that originates from the ———— of the western ghats
தாமிரபரணி என்பது ———— உச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத நதியாகும்(PYQ)Correct
Incorrect
-
Question 75 of 157
75. Question
Kodiveri Dam is constructed across
கொடிவேரி அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 157
76. Question
In TamilNadu Indira Gandhi National Park (Anamalai Tiger Reserve) is located at ———— district
தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டம்(PYQ)Correct
Incorrect
-
Question 77 of 157
77. Question
The father of Green revolution in India was
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 78 of 157
78. Question
Important urban agglomerations includes
முக்கிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு உள்ள மாவட்டங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 157
79. Question
Which of the following is not a water conservation method?
பின்வருவனவற்றுள் எது நீர் வள பாதுகாப்பு முறை அல்ல?(PYQ)Correct
Incorrect
-
Question 80 of 157
80. Question
A new technology was tried in 1960 – 61 as a pilot project in seven districts was called
1960 – 61 இல் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடி திட்டம் என்ற புதிய தொழில்நுட்பம் எவ்வாறு அழைக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 157
81. Question
Which one of the following river is not found in Tamil Nadu?
பின்வரும் நதிகளில் எது தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று?(PYQ)Correct
Incorrect
-
Question 82 of 157
82. Question
The main cause for Landslides in Nilgiris district is
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருப்பது ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 157
83. Question
According to census 2011, TamilNadu’s share in total population living in rural areas in the country was
மக்கட்தொகைக் கணக்கெடுப்பு 2011 இன்படி இந்தியாவில் ஊரக / கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கட்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 157
84. Question
Match the List I with List II and select the correct answer using the codes given below
According to 2011 census, the literacy levels in the states are [State – Literacy level (%)]
A) Kerala – 1) 93.99%
B) TamilNadu – 2) 75.36%
C) Karnataka – 3) 67.02%
D) Andhra Pradesh – 4) 80.09%
பட்டியல் I மற்றும் பட்டியல் II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க. 2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி, படித்தவர் அதிகமான சதவிகிதத்தில் உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து. [மாநிலம் – எழுத்தறிவு வீதம்(%)]
A) கேரளா – 1) 93.99%
B) தமிழ்நாடு – 2) 75.36%
C) கர்நாடகா – 3) 67.02%
D) ஆந்திரப்பிரதேசம் – 4) 80.09%(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 157
85. Question
In the total length of the Cauvery, how much percentage of length flows into TamilNadu?
மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில், எவ்வளவு சதவிகித நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 157
86. Question
In 2018, in TamilNadu, “Anti – Sterlite Struggle” of TN took place in
2018 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 87 of 157
87. Question
In TamilNadu, the man – animal conflict are mainly due to
தமிழ்நாட்டில் மனிதனுக்கும், மிருகங்களுக்குமிடையே சச்சரவு இருக்க காரணமாவது(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 157
88. Question
TamilNadu receives Maximum rainfall from ———— period
தமிழ்நாட்டில் அதிகமான மழை பொழிவு பெரும் காலம்(PYQ)Correct
Incorrect
-
Question 89 of 157
89. Question
The forest is essential for physical and climatic needs
பெளதீக மற்றும் காலநிலை தேவைகளுக்கு அத்தியாவசியமான காடுகள்(PYQ)Correct
Incorrect
-
Question 90 of 157
90. Question
Jawaharlal Nehru referred to the following town in Tamil Nadu as “Little Japan” because it contributes to 90% of India’s production of safety matches
ஜவஹர்லால் நேரு தன்னுடைய தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது இந்தியாவின் 90% தீப்பெட்டி பங்களிப்பினை செய்வதால் “சிறிய ஜப்பான்” என்று குறிப்பிட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 91 of 157
91. Question
The Tamil Nadu State has been divided into how many agro – climatic subzones
தமிழ்நாடு மாநிலமானது எத்தனை வேளாண் – கால நிலைகளை கொண்ட துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 92 of 157
92. Question
Which city is nicknamed as Detroit of Asia?
எந்த நகரம் ஆசியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 93 of 157
93. Question
In TamilNadu total literacy rate was ———— in 2011
2011ல் தமிழ்நாட்டில் மொத்த எழுத்தறிவு விகிதாச்சாரம் ———— இருந்தது(PYQ)Correct
Incorrect
-
Question 94 of 157
94. Question
The birth rate is estimated in terms of
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 95 of 157
95. Question
Match the Geographical Indication Tag (GI tag) product with its place [Product – Place]
A) Turmeric – 1) Madurai
B) Mat – 2) Erode
C) Painting – 3) Pattamadai
D) Sungudi – 4) Thanjavur
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக [பொருள் – இடம்]
A) மஞ்சள் – 1) மதுரை
B) பாய் – 2) ஈரோடு
C) வண்ணப்பூச்சு – 3) பத்தமடை
D) சுங்குடி – 4) தஞ்சாவூர்(PYQ)Correct
Incorrect
-
Question 96 of 157
96. Question
Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method
Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertiliser and the yield
கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீராக கால இடைவெளிகளில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்டுத்திறன் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது(PYQ)Correct
Incorrect
-
Question 97 of 157
97. Question
Arrange the districts in descending order of having forest cover
i) Dharmapuri
ii) Erode
iii) Vellore
iv) Coimbatore
மாவட்டங்களை அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக
i) தர்மபுரி
ii) ஈரோடு
iii) வேலூர்
iv) கோயம்புத்தூர்(PYQ)Correct
Incorrect
-
Question 98 of 157
98. Question
Which of the following tribes and their location is / are correctly matched? [Tribes (Name) – Location]
A) Jarwas – Andaman and Nicobar Islands
B) Gagra – Uttar Pradesh
C) Koraga – Tamil Nadu
D) Rathawa – Bihar
கீழ்காணப்படும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் இருப்பிம், எது / எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன? [பழங்குடியினர் (பெயர்) – இருப்பிடம்]
A) ஜாராஸ் – அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B) காக்ரா – உத்திரப்பிரதேசம்
C) கோரகா – தமிழ்நாடு
D) ரத்தவா – பீகார்(PYQ)Correct
Incorrect
-
Question 99 of 157
99. Question
There are 13 major sea ports in India. Out of which 12 are government ports, ———— is the only corporate port
இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ———— ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகும்(PYQ)Correct
Incorrect
-
Question 100 of 157
100. Question
Tamil Nadu is the ———— largest Indian state by area
இந்திய மாநிலத்தின் தமிழ்நாடு, பரப்பளவில் ———— ஆவது இடத்தில் உள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 101 of 157
101. Question
How can chemical fertilisers be avoided in agriculture?
I) Drip irrigation
II) Cultivation of oil seeds
III) Cultivation of cereals
IV) Bio – fertilisers
வேளாண்மையில் எவ்வாறு வேதி உரங்களை தவிர்க்கலாம்?
I) சொட்டுநீர்ப்பாசனம்
II) எண்ணெய் வித்து சாகுபடி
III) சிறு தானிய சாகுபடி
IV) உயிர் உரங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 102 of 157
102. Question
Out of various stages in demographic transition theory the stage that exhibits “Low birth rate and low death rate” corresponds to
மக்கட் தொகையியல் மாற்றக் கோட்பாட்டின் பல்வேறு கட்டத்தில் “தாழ்ந்த பிறப்பு வீதம் மற்றும் தாழ்ந்த இறப்பு வீதம்” உடைய கட்டத்தில் பின்வரும் எந்த நிலையை ஒத்திருக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 103 of 157
103. Question
Chennai 5th water reservoir is being built in
சென்னையில் 5 ஆவது நீர்த்தேக்கம் கட்டப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 104 of 157
104. Question
Why can Chengalpattu District be called “The Gateway of Chennai”?
செங்கல்பட்டு மாவட்டத்தை “சென்னையின் நுழைவுவாயில்” என்று ஏன் அழைக்கலாம்?(PYQ)Correct
Incorrect
-
Question 105 of 157
105. Question
Which of the following is related to the summer season of cropping?
பின்வருவனவற்றுள் எது கோடை காலப் பருவ வேளாண்மையுடன் தொடர்புடையது?(PYQ)Correct
Incorrect
-
Question 106 of 157
106. Question
Which of the following soil is very rich in Humus?
பின்வருவனவற்றுள் எந்த மண்ணில் உயிர்ச்சத்து மிக அதிகமுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 107 of 157
107. Question
Why is the Kanyakumari district famous for rubber in TamilNadu?
i) Dry climate
ii) Geographical locations
iii) Adequate rainfall
iv) Nearness to market
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் எதனால் ரப்பருக்கு புகழ் பெற்றது?
i) வறட்சியான காலநிலை
ii) நில அமைப்பு
iii) தேவையான அளவு மழை
iv) அருகாமையில் சந்தை உள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 108 of 157
108. Question
TN tops in the production of the following crops, except
பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம் முன்னணியில் உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 109 of 157
109. Question
In Tami Nadu, the heavy water projects, is located at
தமிழநாட்டில் கனநீர் திட்டம் அமைந்துள்ளது இடம் ———— ஆகும்(PYQ)Correct
Incorrect
-
Question 110 of 157
110. Question
The forests are under the direct supervision of the Government and no public entry is allowed for collection of timer or grazing of cattle
அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள காடுகள் மற்றும் மரம் வெட்டவும், மாடுகள் மேய்ப்பதற்கு பொது மக்களை அனுமதிக்காத காடுகள்(PYQ)Correct
Incorrect
-
Question 111 of 157
111. Question
Which of the following pair are correctly matched [Hills – Region]
i) Cardamom Hills – Coromandel-Coast
ii) Kaimur Hills – Konkan Coast
iii) Mahadeo Hills – Central India
iv) Mikir Hills – North East India
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானதை பொருத்துக [மலைகள் – இடங்கள்]
i) ஏலக்காய் மலை – சோழமண்டல கடற்கரை
ii) கைமூர் மலை – கொங்கனக் கடற்கரை
iii) மகாதியோ மலை – மத்திய இந்தியா
iv) மிகிர் மலை – வடகிழக்கு இந்தியா(PYQ)Correct
Incorrect
-
Question 112 of 157
112. Question
The Tamil Nadu State Action Plan on Climate Change (TNSAPCC) has identified vulnerable sectors for development. Select the appropriate sectors from the below list
1) Sustainable Agriculture
2) Water Resources
3) Industrial Pollution
4) Coastal Area management
5) Permanent habitat
6) Knowledge management
Select the correct answer by using the codes given below
காலநிலை மாற்றம் குறித்த தமிழ் மாநில செயல் திட்டம், பாதிக்கப்படக்கூடிய ஏழு துறைகளை கண்டறிந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான துறையை தேர்வு செய்க
1) நிலையான வேளாண்மை
2) நீர் வளங்கள்
3) தொழிற்சாலை மாசுபடுத்துதல்
4) கடலோர பகுதி வேளாண்மை
5) நிலையான வாழ்விடம்
6) அறிவு மேலாண்மை
குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடை காண்க(PYQ)Correct
Incorrect
-
Question 113 of 157
113. Question
Match the following
Productive Position of TamilNadu at national level [Crop – Position of Tamil Nadu at National Level]
A) Total pulses – 1) One
B) Total Oilseeds – 2) Two
C) Rice – 3) Three
D) Sugarcane – 4) Four
E) Coarse cereals – 5) Eight
பொருத்துக
தேசிய அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை [தானிய வகை – தேசிய தர நிலை]
A) மொத்த தானியங்கள் – 1) ஒன்று
B) எண்ணெய் வித்துக்கள் – 2) இரண்டு
C) நெல் – 3) மூன்று
D) கரும்பு – 4) நான்கு
E) திடமான தானியங்கள் – 5) எட்டு(PYQ)Correct
Incorrect
-
Question 114 of 157
114. Question
Consider the following
1) Collective farming
2) Micro irrigation with 100 percent subsidy
3) Uzhavan Mobile App
4) Setting up solar powered pump sets
5) Natural farming
Indian Chamber of food and Agriculture selected TamilNadu as a best agricultural state. Few of them are listed above. Select the correct reasons for the awards from the said reasons
கீழே கொடுக்கப்பட்டவற்றை கருத்தில் கொள்ளவும்
1) ஒருங்கிணைந்த வேளாண்மை
2) 100 சதவிகித மானியத்துடன் கூடிய நுண் பாசனம்
3) உழவன் மொபைல் செயலி
4) சோலார் பம்ப்செட் அமைத்தல்
5) இயற்கை வேளாண்மை
இந்திய உணவு மற்றும் வேளாண் அமைப்பு தமிழகத்தைச் சிறந்த வேளாண் மாநிலமாக தெரிவு செய்துள்ளது. அதன் காரணங்களில் சில மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிலிருந்து சரியான விடையைக் குறியீடுகளைப் பயன்படுத்தி காண்க(PYQ)Correct
Incorrect
-
Question 115 of 157
115. Question
The Mettur Dam is also called as
மேட்டுர் நீர் தேக்கம் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 116 of 157
116. Question
The type of forest called as sholas
ஷோலா என அழைக்கப்படும் காடு வகை(PYQ)Correct
Incorrect
-
Question 117 of 157
117. Question
Why does the Kanyakumari district have the highest literacy rate?
மிகக்கூடுதலான கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி திகழ என்ன காரணம்?(PYQ)Correct
Incorrect
-
Question 118 of 157
118. Question
Which of the following statements is incorrect with respect to Alluvial soil?
வண்டல் மண்ணை பொறுத்தவரை பின்வரும் எந்த கூற்று தவறானது?(PYQ)Correct
Incorrect
-
Question 119 of 157
119. Question
Choose the correct district which is rich in Iron Ores in Tamil Nadu?
தமிழ்நாட்டில் இரும்புத் தாதுக்கள் அதிகம் நிறைந்த சரியான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 120 of 157
120. Question
India’s major deposits of Lignite are located in
இந்தியாவில் அதிக பழுப்பு நிலக்கரி படிவுகள் உள்ள மாநிலம்(PYQ)Correct
Incorrect
-
Question 121 of 157
121. Question
The five new districts created in 2019 in Tamil Nadu
2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய 5 மாவட்டங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 122 of 157
122. Question
Deals with the distribution of human communities on the earth in relation to their geographical environment?
மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியிலும் சூழலும் குறித்த ஒரு படிப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 123 of 157
123. Question
How is the Village Naluvedapathy in Tamil Nadu region escaped from major disaster during 2004 Tsunami?
2004 சுனாமியின்போது தமிழகத்தில் உள்ள நளுவேதபதி கிராமம் பெரும் பேரழிவிலிருந்து எவ்வாறு தப்பித்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 124 of 157
124. Question
Purpose of Agricultural Producers’s cooperative marketing society is
1) Sale of agricultural products at higher price
2) Produce pledge loan for agriculturalist’s maximum amount of loan
3) To create comfortable market zone
4) To preserve the goods
விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கழகத்தின் நோக்கம்
1) விவசாய உற்பத்தி செய்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது
2) உற்பத்தியின் பொருட்களின் அதிகப்படியான கடன் வழங்குதல்
3) செளகரியமான விற்பனை சந்தையை செய்தல்
4) கெட்டு போகாமல் பொருள்களை காப்பது(PYQ)Correct
Incorrect
-
Question 125 of 157
125. Question
Tamil Nadu Water Resources conservation and augmentation mission is launched due to
தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 126 of 157
126. Question
Which of the following facts is false?
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?(PYQ)Correct
Incorrect
-
Question 127 of 157
127. Question
Which of the following is wrongly matched?
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 128 of 157
128. Question
Punjabi language has close connection with
பஞ்சாபி மொழி ———— உடன் நெருங்கிய தொடர்பு உடையது(PYQ)Correct
Incorrect
-
Question 129 of 157
129. Question
Choose the correct district which is rich in Iron Ores in Tamil Nadu?
தமிழ்நாட்டில் இரும்புத் தாதுக்கள் அதிகம் நிறைந்த சரியான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 130 of 157
130. Question
India’s major deposits of Lignite are located in
இந்தியாவில் அதிக பழுப்பு நிலக்கரி படிவுகள் உள்ள மாநிலம்(PYQ)Correct
Incorrect
-
Question 131 of 157
131. Question
The five new districts created in 2019 in Tamil Nadu
2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய 5 மாவட்டங்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 132 of 157
132. Question
Deals with the distribution of human communities on the earth in relation to their geographical environment?
மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியிலும் சூழலும் குறித்த ஒரு படிப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 133 of 157
133. Question
How is the Village Naluvedapathy in Tamil Nadu region escaped from major disaster during 2004 Tsunami?
2004 சுனாமியின்போது தமிழகத்தில் உள்ள நளுவேதபதி கிராமம் பெரும் பேரழிவிலிருந்து எவ்வாறு தப்பித்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 134 of 157
134. Question
Purpose of Agricultural Producers’s cooperative marketing society is
1) Sale of agricultural products at higher price
2) Produce pledge loan for agriculturalist’s maximum amount of loan
3) To create comfortable market zone
4) To preserve the goods
விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கழகத்தின் நோக்கம்
1) விவசாய உற்பத்தி செய்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது
2) உற்பத்தியின் பொருட்களின் அதிகப்படியான கடன் வழங்குதல்
3) செளகரியமான விற்பனை சந்தையை செய்தல்
4) கெட்டு போகாமல் பொருள்களை காப்பது(PYQ)Correct
Incorrect
-
Question 135 of 157
135. Question
Tamil Nadu Water Resources conservation and augmentation mission is launched due to
தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 136 of 157
136. Question
Which of the following facts is false?
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?(PYQ)Correct
Incorrect
-
Question 137 of 157
137. Question
Which of the following is wrongly matched?
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 138 of 157
138. Question
Punjabi language has close connection with
பஞ்சாபி மொழி ———— உடன் நெருங்கிய தொடர்பு உடையது(PYQ)Correct
Incorrect
-
Question 139 of 157
139. Question
———— soil is found in all the districts of Tamil Nadu except Nilgiris
———— மண் வகை, தமிழ்நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 140 of 157
140. Question
Identify the option in which the rivers are given in North – South sequence
வடக்கு – தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க(PYQ)Correct
Incorrect
-
Question 141 of 157
141. Question
Which of the following rivers originate in Karnataka?
I) Bhavani
II) Palar
III) Pennaiyar
IV) Cauvery
Choose the correct one
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன?
I) பவானி
II) பாலாறு
III) பெண்ணையாறு
IV) காவிரி
சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 142 of 157
142. Question
Match the Tourist spots of India with their states
A) Hampi – 1) Andhra Pradesh
B) Horsley Hills – 2) Uttarakhand
C) Hogenakkal – 3) Karnataka
D) Haridwar – 4) TamilNadu
இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக
A) ஹம்பி – 1) ஆந்திரப்பிரதேசம்
B) ஹார்ஸ்லே குன்றுகள் – 2) உத்திரகாண்ட்
C) ஒகேனக்கல் – 3) கர்நாடகம்
D) ஹரித்துவார் – 4) தமிழ்நாடு(PYQ)Correct
Incorrect
-
Question 143 of 157
143. Question
What is Density of Population?
மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 144 of 157
144. Question
Match the List I with List II and select the correct answer using the codes given below
A) Kanjamalai Iron deposits – 1) Vellore
B) Textile capital of TN – 2) Dharmapuri
C) Lowest sex ratio – 3) Salem
D) Top export of leather goods – 4) Karur
பட்டியல் I மற்றும் பட்டியல் IIஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க
A) கஞ்சமலை இரும்புத்தாது படிவுகள் – 1) வேலூர்
B) தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் – 2) தர்மபுரி
C) குறைவான பாலின விகிதம் – 3) சேலம்
D) தோல் பொருள் ஏற்றுமதியில் முதன்மை – 4) கரூர்(PYQ)Correct
Incorrect
-
Question 145 of 157
145. Question
The Headquarters of the north east Frontier Railway in India
இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலமையகம்(PYQ)Correct
Incorrect
-
Question 146 of 157
146. Question
Which is the perennial river in TamilNadu?
தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதி என்று அழைக்கப்படும் ஆறு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 147 of 157
147. Question
Out of 13 major ports in India, the state has three major ports ————, ———— and ————
இந்தியாவில் 13 துறைமுகங்களில் தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது ————, ———— மற்றும் ————(PYQ)Correct
Incorrect
-
Question 148 of 157
148. Question
What type of water bodies has the problem of salinity in TamilNadu?
தமிழ்நாட்டின் எந்த வகையான நீர்நிலை உப்புத்தன்மை கொண்ட பிரச்சனையாகக் கொண்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 149 of 157
149. Question
Which of the following water falls is not located in Tamil Nadu?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தமிழ்நாட்டில் அமைந்திராத நீர்வீழ்ச்சி எது(PYQ)Correct
Incorrect
-
Question 150 of 157
150. Question
Across which river the Shivasamudram dam was built?
சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது உள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 151 of 157
151. Question
Which of the following is non – conventional sources of energy?
கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா எரிசக்தி ஆகும்?(PYQ)Correct
Incorrect
-
Question 152 of 157
152. Question
The new scheme “Improvement of Riding Quality Programme” in Tamil Nadu launched for 30
“தரமான சவாரி திட்ட முன்னேற்றம்” என்ற திட்டம் தமிழ்நாட்டில் இதற்காக துவங்கப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 153 of 157
153. Question
The concentration Index was calculated by
1) Total population and total cultivable area in terms of persons per sq.km
2) Dividing actual population of the district by the average population of a district
3) Total population be correlated to the land area weighted according to its productivity
4) absence of displacement
செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
1) ஒரு சதுர கி.மீ உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
2) ஒரு மாவடடத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்
3) மொத்த மக்கள் தொகை அதன் ஊற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது
4) இடப்பெயர்ச்சி இல்லாமை(PYQ)Correct
Incorrect
-
Question 154 of 157
154. Question
Which of the following programmes has been launched by the Central Government for the cleaning of River Ganga?
கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக கீழ்க்ண்ட திட்டங்களில் எது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 155 of 157
155. Question
In India how many towns and interstate rivers were covered under the National river conservation plan?
இந்தியாவில், தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நகரங்கள் மற்றும் இடைநிலை ஆறுகள் உள்ளடக்கப்பட்டன?(PYQ)Correct
Incorrect
-
Question 156 of 157
156. Question
National water mission campaign “Catch the Rain” launched in
தேசியத் தண்ணீர் ஆணையத்தின் “கேட்ச்ரெயின்” (மழையை பிடி) தொடங்கப்பட்ட நாள்(PYQ)Correct
Incorrect
-
Question 157 of 157
157. Question
In Tamilnadu Chief Minister Solar powered Green House Scheme (CMSPGHS) was launched in the year
தமிழ்நாட்டில், முதலமைச்சர் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் ———— ஆண்டு தொடங்கப்பட்டது(PYQ)Correct
Incorrect