Quiz-summary
0 of 70 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
Information
tn culture திருக்குறள் (Practice Questions-2)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 70 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- Answered
- Review
-
Question 1 of 70
1. Question
திருக்குறளுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்களில் தவறானது எது?
Correct
Incorrect
-
Question 2 of 70
2. Question
திருக்குறளின் அழியாத தன்மையை எடுத்துரைத்தவர்?
Correct
Incorrect
-
Question 3 of 70
3. Question
ஐயனாதிருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்துகள் என்னென்ன?
Correct
Incorrect
-
Question 4 of 70
4. Question
உழவர் எப்போது ஏர் கொண்டு உழமாட்டார்?
Correct
Incorrect
-
Question 5 of 70
5. Question
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால்
Correct
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.அதிகாரம்:வான்சிறப்பு
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
Incorrect
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.அதிகாரம்:வான்சிறப்பு
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
-
Question 6 of 70
6. Question
திருக்குறளில் ‘குறள்’ என்பது?
Correct
Incorrect
-
Question 7 of 70
7. Question
திருக்குறளில் ‘திரு’ என்பது?
Correct
Incorrect
-
Question 8 of 70
8. Question
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்….. – என்னும் குறளில் ‘வான்நின்று’ என்பதன் பொருள்?
Correct
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்றுஅதிகாரம்:வான்சிறப்பு
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்
Incorrect
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்றுஅதிகாரம்:வான்சிறப்பு
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்
-
Question 9 of 70
9. Question
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை – ‘துப்பாக்கி’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 10 of 70
10. Question
திருக்குறளில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட எழுத்து எது
Correct
Incorrect
-
Question 11 of 70
11. Question
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
———— மேற்கொள் பவர்க்குCorrect
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.அதிகாரம்:சான்றாண்மை
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்
Incorrect
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.அதிகாரம்:சான்றாண்மை
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்
-
Question 12 of 70
12. Question
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண் – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ————Correct
Incorrect
-
Question 13 of 70
13. Question
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார் – ஆழி என்பதன் பொருள் தருக ?Correct
Incorrect
-
Question 14 of 70
14. Question
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார் – ஊழி என்பதன் பொருள் தருக ?Correct
Incorrect
-
Question 15 of 70
15. Question
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணிCorrect
Incorrect
-
Question 16 of 70
16. Question
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை – இருநிலம் என்பதன் பொருள் தருகCorrect
அதிகாரம்:சான்றாண்மை
பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்
Incorrect
அதிகாரம்:சான்றாண்மை
பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்
-
Question 17 of 70
17. Question
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை – பொறை என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 18 of 70
18. Question
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் ————Correct
‘சால்பு உடைமை’ என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது
Incorrect
-
Question 19 of 70
19. Question
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் – இன்மை என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 20 of 70
20. Question
சால்பிற்குக் ———— யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்Correct
அதிகாரம்:சான்றாண்மை
சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்Incorrect
அதிகாரம்:சான்றாண்மை
சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும் -
Question 21 of 70
21. Question
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற – திட்பம் என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 22 of 70
22. Question
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா ———— தரும்Correct
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்அதிகாரம்:வினைத்திட்பம்
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்
Incorrect
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்அதிகாரம்:வினைத்திட்பம்
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்
-
Question 23 of 70
23. Question
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் ————
Correct
Incorrect
-
Question 24 of 70
24. Question
சொல்லுதல் ———— எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
Correct
அதிகாரம்:வினைத்திட்பம்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.Incorrect
அதிகாரம்:வினைத்திட்பம்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். -
Question 25 of 70
25. Question
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும் – வீறு என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 26 of 70
26. Question
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் – ஈரம் என்பதன் பொருள் தருகCorrect
அதிகாரம்:இனியவை கூறல்
Incorrect
அதிகாரம்:இனியவை கூறல்
-
Question 27 of 70
27. Question
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று – கவர்தல் என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 28 of 70
28. Question
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – அல்லவை என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 29 of 70
29. Question
செறிவறிந்து ———— பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்Correct
அதிகாரம் – அடக்கமுடைமை
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
Incorrect
அதிகாரம் – அடக்கமுடைமை
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
-
Question 30 of 70
30. Question
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் ———— பட்டுCorrect
அதிகாரம்:அடக்கமுடைமை
எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்
Incorrect
அதிகாரம்:அடக்கமுடைமை
எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்
-
Question 31 of 70
31. Question
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
———— பல்லா ரகத்துCorrect
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.அதிகாரம்:பயனில சொல்லாமை
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்
Incorrect
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.அதிகாரம்:பயனில சொல்லாமை
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்
-
Question 32 of 70
32. Question
அறிவுடையார் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களை பேசுகின்ற ஒருவனின் நிலை யாது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 33 of 70
33. Question
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின் – இக்குறளில் நீர்மை என்பதுCorrect
Incorrect
-
Question 34 of 70
34. Question
சொல்லுக சொல்லில் ———— சொல்லற்க
சொல்லில் ———— சொல்Correct
Incorrect
-
Question 35 of 70
35. Question
பயன் ஒன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் எதைவிட தீயது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 36 of 70
36. Question
———— சொல்லினும் சொல்லுக சான்றோர்
———— சொல்லாமை நன்றுCorrect
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.அதிகாரம்:பயனில சொல்லாமை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
Incorrect
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.அதிகாரம்:பயனில சொல்லாமை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
-
Question 37 of 70
37. Question
யார் பெரும் பயனில்லாத சொற்களை சொல்ல மாட்டார்கள் என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
அதிகாரம்:பயனில சொல்லாமைஅருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்
Incorrect
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
அதிகாரம்:பயனில சொல்லாமைஅருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்
-
Question 38 of 70
38. Question
யாரை மனிதன் என்று கூறாதே மக்களுக்குள்ளே பதர் என்று கூறுவாயாக என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
அதிகாரம்:பயனில சொல்லாமைபயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.
Incorrect
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
அதிகாரம்:பயனில சொல்லாமைபயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.
-
Question 39 of 70
39. Question
அஞ்ஞானம் நீங்கிய குற்றம் இல்லாத அறிவினை உடைய சான்றோர்கள் எப்படிப்பட்ட சொற்களை மறந்தும் கூட சொல்ல மாட்டார்கள்?
Correct
Incorrect
-
Question 40 of 70
40. Question
பயன் ஒன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுபடுத்தி உரைக்கின்ற உரை, அவனின் இயல்பை எவ்வாறு சொல்லிக் காட்டுகிறது?
Correct
Incorrect
-
Question 41 of 70
41. Question
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது – ‘குன்றேறி நின்றார்’ என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?Correct
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.அதிகாரம்:நீத்தார் பெருமை
நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்Incorrect
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.அதிகாரம்:நீத்தார் பெருமை
நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும் -
Question 42 of 70
42. Question
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் – ‘எழிலி’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 43 of 70
43. Question
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – ‘பனுவல்’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 44 of 70
44. Question
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – ‘எடுப்பதூஉம்’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 45 of 70
45. Question
திருக்குறளில் இரண்டு மரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன அவை?
Correct
Incorrect
-
Question 46 of 70
46. Question
எதை விட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 47 of 70
47. Question
திருக்குறளில் குறிப்பிடப்பட்ட ஒரே பழம்?
Correct
Incorrect
-
Question 48 of 70
48. Question
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி – விண்இன்று என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 49 of 70
49. Question
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – ‘வெகுளி’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 50 of 70
50. Question
திருக்குறளில் ‘எழுப துகோடி’ என்ற சொல் ———— இடங்களில் தோன்றும்
Correct
Incorrect
-
Question 51 of 70
51. Question
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம்Correct
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
Incorrect
அதிகாரம்:ஒப்புரவறிதல்
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
-
Question 52 of 70
52. Question
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் – நயனுடையான் என்பதன் பொருள் தருக
Correct
Incorrect
-
Question 53 of 70
53. Question
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் ————
நயனுடை யான்கண் படின்Correct
Incorrect
-
Question 54 of 70
54. Question
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் ————
Correct
Incorrect
-
Question 55 of 70
55. Question
ஒப்புரவி னால்வருங் கேடெனின் ————
விற்றுக்கோள் தக்க துடைத்துCorrect
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.அதிகாரம்:ஒப்புரவறிதல்
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
Incorrect
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.அதிகாரம்:ஒப்புரவறிதல்
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
-
Question 56 of 70
56. Question
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு – நல்கூர்ந்தானாதல் என்பதன் பொருள் தருகCorrect
அதிகாரம்:ஒப்புரவறிதல்
ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்
Incorrect
அதிகாரம்:ஒப்புரவறிதல்
ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்
-
Question 57 of 70
57. Question
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – புனைதல் என்பதன் பொருள் தருகCorrect
அதிகாரம்:நட்பு
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
Incorrect
அதிகாரம்:நட்பு
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
-
Question 58 of 70
58. Question
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – ‘உடுக்கை’ என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 59 of 70
59. Question
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும் – ‘கிழமை’ என்பதன் பொருள் தருகCorrect
Incorrect
-
Question 60 of 70
60. Question
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு – இக்குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம்Correct
Incorrect
-
Question 61 of 70
61. Question
யாருக்கு கொடுப்பது ஈகை என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 62 of 70
62. Question
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் ————Correct
அதிகாரம்:ஈகை
உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்Incorrect
அதிகாரம்:ஈகை
உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும் -
Question 63 of 70
63. Question
ஈகை பொருட்டு நல்ல குடியில் பிறந்தவர்கள் இடத்தில் காணப்படும் நற்குணம் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Correct
Incorrect
-
Question 64 of 70
64. Question
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் ————Correct
Incorrect
-
Question 65 of 70
65. Question
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
இதில் ‘அழிபசி’ என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 66 of 70
66. Question
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
இதில் எது தீயவை என வள்ளுவர் கூறுகிறார்?Correct
அதிகாரம்:ஈகை
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது
Incorrect
அதிகாரம்:ஈகை
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது
-
Question 67 of 70
67. Question
ஈதலின் இன்பத்தினை அறியாதவர் யார்?
Correct
Incorrect
-
Question 68 of 70
68. Question
எப்போது சாதலும் இனியவையாக இருக்கும்?
Correct
Incorrect
-
Question 69 of 70
69. Question
எவருக்கு பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை?
Correct
Incorrect
-
Question 70 of 70
70. Question
தவம் செய்பவர்களின் வல்லமையும் எவருடைய வல்லமைக்குப்பின் என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect