Tn culture- Role of Tamil Nadu in freedom struggle -விடுதலைப் போராடத்தில் தமிழ்நாட்டின் பங்கு -Online Exam / Mock Test
Unit VI: History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu
General Studies Suitable Exams :TNPSC Group-IV, Group-II, Group-I, RRB, UPSC
Quiz-summary
0 of 81 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
Information
Tn culture Role of Tamil Nadu in freedom struggle -விடுதலைப் போராடத்தில் தமிழ்நாட்டின் பங்கு-
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 81 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- Answered
- Review
-
Question 1 of 81
1. Question
Which of the following is not related to the Palani conspiracy?
i) Rebels decided to attack Coimbatore
ii) Colonel K.Macalister launched an offensive attack
iii) Khan-i-JahKhan took the command of horses
iv) The cavalry of Rani lakshmibai took part in palani conspiracy
கீழ்காண்பவற்றுள் பழனி சதியாலோசனையோடு தொடர்பில்லா நிகழ்வு எது?(PYQ)
i) புரட்சியாளர்கள் கோயம்புத்தூரை தாக்க தீர்மானித்தனர்
ii) கர்னல் மகலிஸ்டர் போர்ப்படைத் தாக்குதலைத் தொடங்கினார்
iii) கான்-இ-ஜஹ்கான் குதிரைப்படைக்கு தலைமைத் தாங்கினார்
iv) பழனி சதியாலோசனையில் ராணி லட்சுமிபாயின் குதிரைப் படை பங்கு பெற்றதுCorrect
Incorrect
-
Question 2 of 81
2. Question
In 1976, Kamarajar was awarded with
1976-இல் காமராசருக்கு வழங்கப்பட்ட விருதின் பெயா் என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 81
3. Question
V.O. Chidambaram started Swadeshi steam navigation company in the year
சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரம் நிறுவிய ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 81
4. Question
The Swadeshi Steam Navigation Company was started by V.O.Chidambaram with the aim of
வ.உ.சிதம்பரனார் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை நிறுவியதன் நோக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 81
5. Question
Swadeshi movement led by ———— in Tamilnadu
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் ———— தலைமையில் நடைபெற்றது.(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 81
6. Question
Better bullock carts and freedom than a train deluxe with subjection. Who said this?
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என கூறியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 81
7. Question
Which of the following statements are true about Kamaraj?
i) The political guru of Kamaraj was Satyamoorthy
ii) In 1937, he was elected to the legislature from Salem
iii) Kundah River project came into existence due to his effort
காமராஜரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?(PYQ)
i) காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி ஆவார்
ii) 1937 இல் சேலத்திலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
iii) குந்தா ஆறு திட்டம் இவர் முயற்சியால் உருவாக்கப்பட்டது.Correct
Incorrect
-
Question 8 of 81
8. Question
Which of the following statements is/are true?
i) Mahakavi Bharathiar was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest tamil literary figures of all time
ii) Bharathiar was the forerunner of a forceful kind of drama that combine classical and contemporary elements
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?(PYQ)
i) மகாகவி பாரதியார் நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
ii) பாரம்பரிய மற்றும் சமகால கூறுகளை இணைத்த ஒரு வலிமையான நாடகத்தின் முன்னோடி பாரதியார் ஆவார்.Correct
Incorrect
-
Question 9 of 81
9. Question
Who laid the foundation of the Khadi movement in Rajapalayam?
இராஜபாளையத்தில் காதி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 81
10. Question
During the Quit India Movement in Tamil Districts:
i) The workers and common people participated in the movement
ii) In Madras, the women observed Hartals
iii) The workers of Buckingham and Carnatic mill involved in the strike
iv) The Madras port trust, Madras corporation workers participated in the strike.
தமிழ் மாவட்டங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது
i) தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டனர்.
ii) சென்னை நகரில், பெண்கள் பொதுவேலை நிறுத்தம் செய்தனர்.
iii) பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடாக மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
iv) சென்னை துறைமுக பணியாளர்கள் மற்றும் சென்னை மாநகரப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 81
11. Question
Assertion (A): Extremism arose, along with the Swadeshi Movement in Tamilnadu.
Reason (R): The leaders of the Swadeshi Movement became Leaders of the People, whose speeches and writings aroused the masses.
கூற்று (A): சுதேசி இயக்கத்துடன் தமிழகத்தில் தீவிரவாதமும் தலை தூக்கியது.
காரணம் (R) : சுதேசி இயக்க தலைவர்கள் மக்கள் தலைவர்களாக மாறினர். இவர்களின் பேச்சும் எழுத்தும் மக்களை எழுச்சியுறச் செய்தது.(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 81
12. Question
Match the following Editors to their Magazines:
A) Thiru.V. Kalyanasundaranar – 1) Deepam
B) Bharathiyar – 2) Desabakthan
C) Bharathidasan – 3) Vijaya
D) Na. Parthasarathy – 4) Kuyil
கீழ்கண்டவற்றுள் ஆசிரியர்களை அவர்களின் இதழ்களுடன் பொருத்துக.(PYQ)
A) திரு.வி.கல்யாணசுந்தரனார் – 1) தீபம்
B) பாரதியார் – 2) தேசபக்தன்
C) பாரதிதாசன் – 3) விஜயா
D) நா. பார்த்தசாரதி – 4) குயில்Correct
Incorrect
-
Question 13 of 81
13. Question
The Editor of Desabhaktan was
தேசபக்தனின் ஆசிரியர்(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 81
14. Question
Match the following and choose the correct answer from the codes given below:
A) Neelakanda Brahmachari – 1) Ananda Vikadan
B) G.A.Natesan – 2) Suryodayam
C) R.Krishnamoorthy – 3) Thinamani
D) T.S.Chokalingam – 4) Indian Review
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க(PYQ)
A) நீலகண்ட பிரம்மச்சாரி – 1) ஆனந்த விகடன்
B) ஜி.ஏ.நடேசன் – 2) சூர்யோதயம்
C) ரா.கிருஷ்ணமூர்த்தி – 3) தினமனி
D) டி.எஸ்.சொக்கலிங்கம் – 4) இந்தியன் ரிவியூCorrect
Incorrect
-
Question 15 of 81
15. Question
Which are the correct statements about Jeevanandam?
i) Jeevanandam founded an ashram “Unmai Vilakka Nilayam”
ii) He did not participated in the temple entry struggle at Susindram
iii) Jeevanandam did not establish Gandhi ashram in Siruvayal
iv) He was involved in Vaikkom Struggleஜீவானந்தம் குறித்த தகவல்களில் சரியானவை(PYQ)
i) ஜீவானந்தம் “உண்மை விளக்க நிலையம்” என்னும் ஆசிரமத்தை தோற்றுவித்தார்
ii) இவர் சுசீந்திரத்தில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
iii) ஜீவானந்தம் காந்தி ஆசிரமத்தை சிறுவயலில் நிறுவவில்லை
iv) இவர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டார்.Correct
Incorrect
-
Question 16 of 81
16. Question
Name the person who established an Ashram in Nandi Hills after his political participation.
நந்தி மலையில் யார் தனது அரசியல் வாழ்விற்குப் பிறகு ஆசிரமத்தை நிறுவினார்.(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 81
17. Question
Arrange the following events in Chronological order:
i) Vaikkom Satyagraha
ii) Cheranmahadevi Gurukulam Controversy
iii) Anti Hindi Agitation
iv) Individual Satyagraha
கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.(PYQ)
i) வைக்கம் சத்யாகிரகம்
ii) சேரன் மகாதேவி குருகுலச் சர்ச்சை
iii) இந்தி எதிர்ப்புப் போராட்டம்
iv) தனிநபர் சத்தியாகிரகம்Correct
Incorrect
-
Question 18 of 81
18. Question
Which one of the statements is correct regarding the Subramaniya Siva?
1) He started Dharma Paripalana Samajam at Trivandrum
2) He participated in the Coral Mill Strike at Tuticorin
3) He started “Gnana banu”, a monthly journal at Chennai in 1913
4) He started “Bharatha Ashramam” in Karaikudi in 1921
கீழ்க்கண்ட கூற்றுகளில் சுப்பிரமணிய சிவாவை பற்றிய தவறான கூற்று எது?(PYQ)
1) சுப்பிரமணிய சிவா “தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை திருவனந்தபுரத்தில் ஏற்படுத்தினார்.
2) இவர் தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்.
3) இவர் 1913ல் ‘ஞானபானு’ என்ற மாத இதழை சென்னையில் ஆரம்பித்தார்.
4) இவர் பாரத ஆசிரமம் என்ற அமைப்பை 1921ல் காரைக்குடியில் ஆரம்பித்தார்.Correct
Incorrect
-
Question 19 of 81
19. Question
Non Co-operation movement in Tamil Nadu was led by
தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 81
20. Question
According to the Montague-Chelmsford Reforms Act, when did the first direct election held in the Madras Presidency?
மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்த சட்டத்தின்படி, மெட்ராஸ் மாகாணத்தில் முதல் நோடி தேர்தல் நடைபெற்ற ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 81
21. Question
Sales Tax was introduced in TamilNadu by
தமிழ்நாட்டில் விற்பனை வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 81
22. Question
The Political Guru of Kamarajar was
காமராசரின் அரசியல் குரு(PYQ)
Correct
Incorrect
-
Question 23 of 81
23. Question
Choose the correctly matched pairs:
1) Rajaji formed his ministry – 1939
2) Vedaranyam Satyagraha – 1930
3) Reorganised educational system – 1958
4) C.R. Formula – 1944
கீழ்க்காண்பனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்(PYQ)
1) இராஜாஜி அமைச்சரவையை ஏற்படுத்திய ஆண்டு – 1939
2) வேதாரண்ய சத்தியாகிரகம் – 1930
3) மறு சீரமைப்பு கல்வி முறை – 1958
4) சி. ஆர் பார்மூலா (திட்டம்) – 1944Correct
Incorrect
-
Question 24 of 81
24. Question
Who established the Tamilarasu Party in 1947 for the welfare of the Tamil People?
1947ம் ஆண்டு தமிழ் மக்கள் நலன் சார்ந்த தமிழரசு கட்சியைத் தொடங்கியவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 81
25. Question
Who among the following was considered as the first individual Satyagrahi in Tamil Nadu?
தமிழகத்தின் முதல் தனிநபர் சத்தியாகிரகி என்று கருதப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 81
26. Question
Name the Tamilian who challenged the Maritime Might of the British Imperialism and the East India Company.
பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் கடலாதிக்க வலிமைக்கு சவாலாக இருந்த தமிழனின் பெயரை குறிப்பிடுக(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 81
27. Question
———— hoisted the National Flag on top of Fort St. George on 26th January, 1932.
1932-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளில் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் ———— ஆவார்.(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 81
28. Question
———— spread Theosophical ideas through her newspapers called “New India” and “Common weal”.
———— பிரம்ம ஞானக் கருத்துக்களைத் தன்னுடைய “நியூ இந்தியா” மற்றும் “காமன்வீல்”” செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 81
29. Question
Moovalur Ramamirdham was born in the district of
மூவலூர் இராமாமிர்தம் ———— மாவட்டத்தில் பிறந்தார்.(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 81
30. Question
Pick out the wrong pair:
தவறான இணையைத் தெரிவு செய்க:(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 81
31. Question
Identify the personality:
He played a pivotal role in spreading rational ideas and scientific perception into politics of Tamilnadu. He worked for the welfare of farmers, workers and spread socialist thinking into politics. He was appointed as a member of the Indian National Congress.
ஆளுமையை (நபரை) அடையாளம் காண்க:(PYQ)
இவர் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அறிவியல் பார்வைகளை ஏற்படுத்தியவர்; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டவர்; இந்திய அரசியலில் சமதர்ம கருத்துக்களைப் பரப்பியவர்; இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 81
32. Question
‘S.S. Gallia’, the ship of the Swadeshi steam navigation company was sold to
சுதேசி நீராவி போக்குவரத்து நிறுவனத்தின் “எஸ். எஸ். காலியா” என்ற கப்பல் ————க்கு விற்கப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 81
33. Question
The famous song,
“Here Comes a war without blood, without sword
All those who believe in the eternity of truth, join”. Composed by
மிகவம் பகழ்பெற்ற பாடாலான,
“கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேர்வீர்”
தொகுத்து வெளியிட்டவர்.(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 81
34. Question
Name the editor of a Tamil Weekly “Viveka Banu”
“விவேக பானு” என்ற தமிழ் மாத இதழின் பதிப்பாசிரியர் பெயர் கூறுக?(PYQ)
Correct
Incorrect
-
Question 35 of 81
35. Question
Gandhiji established an ashram at Sabarmati. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it established?
காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 81
36. Question
Who was selected as the President of the Council of Action, which was constituted by the TamilNadu Congress Committee to execute the civil disobedience in 1930?
1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 81
37. Question
The Swadeshi Steam Navigation Company’s shipping service were between ———— and ————
சுதேசி நீராவி கப்பல் கழகம் தன்னுடைய நீராவி கப்பலை எங்கிருந்து எங்கு வரை இயக்கியது?(PYQ)Correct
Incorrect
-
Question 38 of 81
38. Question
“Law and rules are only for people, people are not for the law and the rules” said by
“சட்டமும் விதிகளும் மக்களுக்காக தான் ஆனால் மக்கள் சட்டத்திற்காகவும் விதிகளுக்காகவும் அல்ல” என்று கூறியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 81
39. Question
In Tamil Nadu the first ever celebration of May Day was organised in 1923 by
தமிழ்நாட்டில் 1923 ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ———— ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 81
40. Question
Swadeshi Steam Navigation company of V.O. Chidambaram Pillai started in the year
வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கழகத்தை எப்போது தொடங்கினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 81
41. Question
———— started a Tamil nationalist periodical “Swadesamitran” in 1891
1891-இல் சுதேசமித்ரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழைத் தொடங்கியவர் ————(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 81
42. Question
In 1940, Kamaraj went to Wardha to meet
940 ஆம் ஆண்டு காமராசர் ‘வர்தா’ சென்று சந்தித்தது(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 81
43. Question
Choose the right answer
The first congress Ministry of Madras was formed byசரியான விடையைத் தேர்வு செய்க.(PYQ)
சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ———— ஆவார்.Correct
Incorrect
-
Question 44 of 81
44. Question
Tilak of South India was
‘தென்னாட்டுத்திலகர்’ என அழைக்கப்பட்டவர் ———— ஆவார்.(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 81
45. Question
The ‘Chakravarthini’ paper was devoted mainly to the elevation of Indian women by
இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘சக்ரவர்த்தினி’ என்ற நாளிதழ் ———— ஆல் அர்ப்பணிக்கப்பட்டது.(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 81
46. Question
The third congress session held at
காங்கிரஸின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 81
47. Question
It is called as “Troy of the East”
“கிழக்கின் டிராய்” என அழைக்கப்படுவது(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 81
48. Question
C. Rajagopalachari had a 150-mile march with 98 Satyagraghis from ———— to Vedaranyam on 13 April 1930 to break the salt law
சி. ராஜகோபாலாச்சாரி 1930 ஏப்ரல் 13 அன்று உப்பு சட்டத்தை மீறுவதற்காக 98 சத்யாகிரகிகளின் 150 மைல் அணி வகுப்பை ———— முதல் வேதாரண்யம் வரை நடத்தினார்(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 81
49. Question
Who is considered the head of the tamil dramatists?
தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 81
50. Question
Choose the correct statements:
1) Bharathi edited a Tamil weekly ‘India’. Which became the voice of the moderates.
2) Bharathi participated the Surat session of congress in 1907
3) Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
4) G. Subramaniya Iyer published newspaper The Hindu
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.(PYQ)
1) பாரதியின் ‘இந்தியா’ வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2) 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3) சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4) தி. இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.Correct
Incorrect
-
Question 51 of 81
51. Question
Read the following passage and answer the item that follows. Your answer to this item should be based on the passage only.
The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company. Which one of the following is best implied in the passage?
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும், கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ.சிதம்பரம் 1906ல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?Correct
Incorrect
-
Question 52 of 81
52. Question
Match List I with List II and select the correct answer using the codes given below: [Freedom Fighter – Birth Place]
A) Chenbagaraman – 1) Sengottai
B) Madasamy – 2) Vathalagundu
C) Vanchinathan – 3) Nanjilnadu
D) Subramaniya Siva – 4) Ottapidaram
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க. [சுதந்திர போரட்ட வீரர்கள் – பிறந்த இடம்](PYQ)
A) செண்பகராமன் – 1) செங்கோட்டை
B) மாடசாமி – 2) வத்தலகுண்டு
C) வாஞ்சிநாதன் – 3) நாஞ்சில்நாடு
D) சுப்ரமணிய சிவா – 4) ஓட்டபிடாரம்Correct
Incorrect
-
Question 53 of 81
53. Question
How many years Kamarajar served as Chief Minister of Tamilnadu?
காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 81
54. Question
Which of the following journals is not associated with Subramaniya Bharathi?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 81
55. Question
Assertion (A) : V.O. Chidambaram established the Swadeshi Steam navigation company.
Reason (R) : He wanted to oppose the monopoly of the British in Navigation through the coast.
கூற்று (A): வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
காரணம் (R): இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 81
56. Question
Who was called the ‘Tilak of Tamilnadu’?
தமிழ்நாட்டின் திலகர் என்று அழைக்கப்படுபவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 81
57. Question
Kulakalvi Thittam was introduced by
குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 81
58. Question
Collector Ashe was shot dead by Vanchinathan in the year
கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டு கொல்லப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 81
59. Question
Mention the leader of Madras Salt Satyagraha held in 1930, April 13
1930 ஏப்ரல் 13 ல் மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக தலைவர்(PYQ)Correct
Incorrect
-
Question 60 of 81
60. Question
Who is the Gnanaguru of Bharathiyar?
பாரதியார் யாரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்?(PYQ)Correct
Incorrect
-
Question 61 of 81
61. Question
Match the following:
A) Swadesamitran – 1) Young Radicals
B) Gita – 2) De facto Editor
C) Bala Bharat – 3) Tamil Translation
D) The India – 4) Sub Editor
பொருத்துக:(PYQ)
A) சுதேசமித்ரன் – 1) இளம் ராடிக்கல்ஸ்
B) கீதை – 2) நடைமுறை பதிப்பாளர்
C) பால பாரத் – 3) தமிழ் மொழிபெயர்ப்பு
D) தி இந்தியா – 4) துணை பதிப்பாளர்Correct
Incorrect
-
Question 62 of 81
62. Question
Namakkal Kavinger’s song “Without sword without blood one war has come” was first sung during
நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடல் முதன்முதலில் ஒலிக்கப்பட்ட நிகழ்வு(PYQ)
Correct
Incorrect
-
Question 63 of 81
63. Question
Why did Subramania Siva not travel by rail?
ஏன் சுப்பிரமணிய சிவா இரயில் பயணத்தை மேற்கொள்ளவில்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 64 of 81
64. Question
Kamaraj was elected as the Chairman of Virudhunagar Municipality in 1941 when was in
1941-ஆம் ஆண்டு விருதுநகர் நகராட்சி தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் இருந்த இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 65 of 81
65. Question
Which of the following statements on Vanchinathan are correct?
i) He belonged to Travancore state of that time
ii) He was employed as a forest guard at punalur
iii) He was one of the members of Bharata Mata Association
iv) He was trained in the use of Revolver by Subramania Siva at Pondicherry
வாஞ்சிநாதனைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க.(PYQ)
i) அவர் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்
ii) அவர் புனலூரில் வனபாதுகாப்பாளராக பணியாற்றினார்.
iii) பாரத மாதா சங்கத்தின் உறுப்பினர்
iv) பாண்டிச்சேரியில் சுப்பிரமணிய சிவாவால் துப்பாக்கிச்சுடும் பயற்சி பெற்றவர்Correct
Incorrect
-
Question 66 of 81
66. Question
Name the Chief Minister of Madras Presidency (Tamil Nadu) when India got independence in 1947
1947, ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 67 of 81
67. Question
Who said “Better bullock carts and freedom than a train deluxe with subjection”?
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 68 of 81
68. Question
Name the first Tamil Newspaper, which published political cartoons during the colonial rule
ஆங்கிலேயர் காலத்தில் எந்த தமிழ் செய்தித்தாள் அரசியல் கருத்துப் படங்களை முதலில் வெளியிட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 69 of 81
69. Question
Who first introduced Cartoons picture in Tamil Magazine?
முதன் முதலில் கருத்துப்படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 70 of 81
70. Question
Which of the following day was named to celebrate the release of Bipin Chandra Pal by the Swadeshi Leader of Tamil Nadu.
கீழ்க்கண்ட எந்த நாளாக பிப்பின் சந்தரபால் விடுதலை செய்யப்பட்ட நாளை தமிழக சுதேசி தலைவர்கள் பெயரிட திட்டமிட்டனர்?Correct
Incorrect
-
Question 71 of 81
71. Question
Which one of the statement is correct regarding Bharathiar?
1) Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
2) In 1906 he started Balabharata Sabha at Chennai
3) He participated ‘Surat Congress’ in 1907 along with VOC
4) He composed the Poem ‘Vangame Valiyave’
பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?(PYQ)
1) பாரதியார் 1905-ல் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
2) அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3) அவர் 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சி யுடன் கலந்து கொண்டார்.
4) அவர் ‘வங்கமே வாழியவே” என்ற பாடலை இயற்றினார்.Correct
Incorrect
-
Question 72 of 81
72. Question
A Chief Minister supported by Thanthai Periyar challenged that “Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer”. It was
தந்தை பெரியார் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார்:(PYQ) “தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்”. இவ்வாறு கூறியவர் யார்?Correct
Incorrect
-
Question 73 of 81
73. Question
India’s first organised Trade union was
இந்தியாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 81
74. Question
Who presided over the Madras session of the Indian National Congress in 1927?
1927 மெட்ராஸ்-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 75 of 81
75. Question
Which Chief Minister of Tamilnadu received the Bharata Ratna award in 1954?
தமிழ்நாட்டின் எந்த முதலமைச்சருக்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 76 of 81
76. Question
Who played the most remarkable work on the Home Rule League in Tamilnadu?
தன்னாட்சி இயக்கம் தமிழகத்திலிருந்து உதயமாக முக்கிய காரணமான பெண் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 77 of 81
77. Question
The founder of the ‘Bharatha Ashram’ was
பாரத ஆஸ்ரமத்தை தோற்றுவித்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 78 of 81
78. Question
Who was the king of England when collector Ash was murdered by Vanjinathan at Maniyachi?
மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக் கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 81
79. Question
Which one of the following was not written by V.O. Chidambaram?
கீழ்கண்டவைகளில் வ.உ. சிதம்பரம் அவர்களால் எழுதப்படாத ஒன்று எது?(PYQ)Correct
Incorrect
-
Question 80 of 81
80. Question
The “War of Noses” took place during the reign of
மூக்கறுப்பு போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 81
81. Question
The stalwart among the congressmen became the Chief Minister of Madras in the first ministry from 1937 to 1939.
பலமுள்ள காங்கிரஸ்வாதிகளில் 1937 முதல் 1939ம் ஆண்டு வரை மெட்ராஸின் முதல் அமைச்சரவையின் முதலமைச்சர்(PYQ)Correct
Incorrect