Quiz-summary
0 of 182 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
Information
Tamil Literature from Sangam age till contemporary times- சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் (Previous year questions)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 182 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- Answered
- Review
-
Question 1 of 182
1. Question
Five Great epics in Tamil are
ஐம்பெரும் காப்பியங்கள் எவை ?(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 182
2. Question
Which literature describes Pasumpoon Pandiyan, the Sanga King to have had white flags flying on his Elephants?
சங்ககால மன்னனான பசும்பூண் பாண்டியனின் யானைகளின் மேல் வெள்ளைக் கொடி பறந்தது என்ற செய்தியைக் கூறும் நூல்?(PYQ)Correct
- பசும்பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி.
- பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன்.
- வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து
Incorrect
- பசும்பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி.
- பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன்.
- வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து
-
Question 3 of 182
3. Question
Which of the following books was not written by Viramamunivar ?
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 182
4. Question
If morality rules the household; what are the benefits of such a household?
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம்” – எது?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 182
5. Question
What kind of knowledge can be learnt from ‘Sirupanchamoolam’?
‘சிறுபஞ்சமூலம்” என்ற நூலின் மூலம் எவ்வகையான அறிவைப் பெற முடியும்?(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 182
6. Question
Who said “Annaiyum Pithavum Munnari Deivam”?
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 182
7. Question
Choose the correct assertion about drama from the following:
நாடகம் பற்றிய செய்தியில் மிகச் சரியான கூற்றைத் தோ்ந்தெடுக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 182
8. Question
“Inbath Thamizhkalvi Vavarum Kattravar Endruraikkum Nilai Eithivittal Thunbangal Neengum, Sugam Varum Nenjinil Thooimai Yundaagividum, Veeram Varum” – Whose lines are these?
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” – எனப் பாடியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 182
9. Question
Method of narrating old epics and legendary stories through modern poetry is called
புதுக்கவிதைகளில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உத்திமுறை(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 182
10. Question
Choose the right answer:
1) ‘Vaiyan dhagaliya Vaarkadale Neyyaga’ – This poem was written by Poigaiyazhvaar
2) “Thirukanden, Ponmeni Kanden’ – This poem was written by Boothathazhvaar
3) ‘Anbe Dhagaliya Aarvame Neiyyaga’ This poem was written by Peiyazhvaar
4) Poigaiyazhvaar, Botthathazhvar and Peiyazhvaar belong to the same age (contemporaries).சரியான விடையைத் தேர்க:
1) பொய்கையாழ்வர் ‘வையந் தகளியா வார்கடலே நெய்யாக’ என்னும் பாடலைப் பாடினார்
2) பூதத்தாழ்வார் ‘திருக்கண்டேன் பொன்மேனிக் கண்டேன்’ என்னும் பாடலைப் பாடினார்
3) பேயாழ்வார் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் பாடலை பாடினார்.
4) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய இம்மூவரும் ஒரு காலத்தவர்.(PYQ)Correct
- திருக்கண்டேன் பொன்மேனிக் கண்டேன்’ என்னும் பாடலைப் பாடியவர்- பேயாழ்வார்
- அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் பாடலைப் பாடியவர் –பூதத்தாழ்வார்
Incorrect
- திருக்கண்டேன் பொன்மேனிக் கண்டேன்’ என்னும் பாடலைப் பாடியவர்- பேயாழ்வார்
- அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் பாடலைப் பாடியவர் –பூதத்தாழ்வார்
-
Question 11 of 182
11. Question
Which of the following sangam literature gives exclusive references about the sangam cheras?
பின்வரும் சங்க இலக்கிய நூல்களில், சங்க காலத்து சேரர்களைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 182
12. Question
‘Nalayira Divyaprabandam’ was compiled by
‘நாலாயிரத் திவ்யபிரபந்தத்தைத்’ தொகுத்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 182
13. Question
———— gives a vivid account of Karikalan reign
———— கரிக்காலனுடைய ஆட்சியின் சிறப்பு பற்றி விரிவாக கூறுகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 182
14. Question
Choose the right matches among the following.
1) Mahabharath – Valmiki
2) Umaru Pulavar – Seerapuranam
3) Veeramamunivar – Thembavani
4) Manimegalai – Ilango Adigalசரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
1) மகாபாரதம் – வால்மீகி
2) உமறுபுலவர் – சீறாப்புராணம்
3) வீரமாமுனிவர் – தேம்பாவணி
4) மணிமேகலை – இளங்கோ அடிகள்(PYQ)Correct
- மகாபாரதத்தை எழுதியவர் -வியாசர்
- இராமயாணத்தை எழுதியவர் – வால்மீகி
- ““மணிமேகலை” இயற்றியவர் -சீத்தைலைச் சாத்தனார்
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் -இளங்கோவடிகள்
Incorrect
-
Question 15 of 182
15. Question
The sangam poets and literature were patronised by
சங்கப்புலவர்களையும், இலக்கியங்களையும் ஆதரித்தவர்கள்(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 182
16. Question
Ettuthogai and Pathupattu are the collection of ———— poems.
எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் ஏறத்தாழ ———— பாடல்களைக் கொண்ட இலக்கிய கருவூலமாகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 182
17. Question
Which literature in Tamil is called as “Irumbu Kadalai”?
இரும்புக்கடலை என அழைக்கப்படும் பனுவல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 182
18. Question
Which one of the following does not come under the genre of historical novel?
1) Sivagamiyin Sabatham
2) Yavana Rani
3) Sembiyan Selvi
4) Sundhari
பொருத்தமற்ற நாவல் வகையைக் கண்டறிக. கீழ்க்காண்பனவற்றில் எது வரலாற்றில் புதினத்தில் அமையாதது?
1) சிவகாமியின் சபதம்
2) யவனராணி
3) செம்பியன் செல்வி
4) சுந்தரி(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 182
19. Question
Whose songs were mentioned as “the origin of literature” by Sekkizhar?
கிழார் யாருடைய பாடல்களை “மூல இலக்கியம்” எனக் குறிப்பிடுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 182
20. Question
Who kindled the spirit of patriotism through the play “Kadarin Vetri’?
“கதரின் வெற்றி” நாடகம் மூலம் தேசிய உணர்வைத் தூண்டியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 182
21. Question
Assertion 1 : Pingalandhai was written by Pingala Munivar.
Assertion 2 : Pingala Munivar is the son of Diwakara Mudhalvar
கூற்று 1: பிங்கலத்தை பிங்கல முனிவரால் இயற்றப்பட்டது.
கூற்று 2 : திவாகர முனிவரின் புதல்வர் பிங்கல முனிவர்(PYQ)Correct
- பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
- இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
- இவர் திவாகர முனிவரின் புதல்வர் மற்றும் மாணவர்களில் ஒருவர்.
Incorrect
- பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
- இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
- இவர் திவாகர முனிவரின் புதல்வர் மற்றும் மாணவர்களில் ஒருவர்.
-
Question 22 of 182
22. Question
How many chapters and sections does Tolkappiyam have?
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களையும் இயல்களையம் கொண்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 182
23. Question
As per the context mentioned in Kalingathuparani, the word ‘Yoga’ means
கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘யோகா” என்ற சொல்லின் பொருள் விளக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 182
24. Question
Which Azhwaar sang devotional songs in the guise of folk songs?
நாட்டுப் பாடல் சாயலில் பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 182
25. Question
Who wrote the book “Manumurai Kanda Vasakam”?
மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 182
26. Question
Ilangovadigal, who wrote silapathikaram was a
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஒரு(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 182
27. Question
Which Tamil writer is adulated as: “Kaadu Kamazhum, Karpoora Sorko Karpanai Ootraam Kadhayin Puthaiyal?
“காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்” – எனப் புகழப்படுபவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 182
28. Question
Which was the first collection of modern poetry released in Tamil?
தமிழில் வெளி வந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பு எது?(PYQ)Correct
- புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி.
- தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது
Incorrect
- புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி.
- தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது
-
Question 29 of 182
29. Question
Who wrote; “ Evvazhi Nallavar Aadavar Avvazhi Nallai; Vaazhiya Nilanae!”?
“எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே” என்று பாடிய புலவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 182
30. Question
Match the following books with its author : [Book – Author]
A) Parthiban Kanavu – 1) Suradha
B) Tamizh Solai – 2) Tamizh Oli
C) Thenmazhai – 3) Kalki
D) Vazhippayanam – 4) Thiru. Kalyanasundharanar
நூல்களை அவற்றின் ஆசிரியர்களுடன் பொருத்துக. [நூல் – ஆசிரியா்]
A) பார்த்திபன் கனவு – 1) சுரதா
B) தமிழ்ச் சோலை – 2) தமிழ் ஒளி
C) தேன்மழை – 3) கல்கி
D) வழிப்பயணம் – 4) திரு.வி.கல்யாணசுந்தரனார்(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 182
31. Question
பொருத்துக.
A) தண்ணீர் – 1) தோப்பில் முகமது மீரான்
B) கரிப்பு மணிகள் – 2) அசோக மித்திரன்
C) கல் மரம் – 3) ராஜம் கிருஷ்ணன்
D) சாய்வு நாற்காலி – 4) திலகவதி(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 182
32. Question
“வசன நடை கைவந்த வள்ளலார்”
“வைதாலும் வழுவின்றி வைவாரே”
என வள்ளலாரை புகழ்ந்து பாடியவர் யார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 182
33. Question
பொருத்துக
A) சருக்கம் – 1) சீவக சிந்தாமணி
B) இலம்பகம் – 2) பாரதம்
C) படலம் – 3) சிலப்பதிகாரம்
D) காண்டம் – 4) கம்பராமாயணம்(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 182
34. Question
சரியான விடையைத் தேர்க. (PYQ)
1) சீவகசிந்தாமணி இயற்றிய திருத்தக்கத்தேவர் சோழ அரச மரபினராய் இருந்து துறவறம் பூண்டவர்.
2) சீவகசிந்தாமணியே விருத்தத்தில் அமைந்த முதல் தமிழ்ப் பெருங்காப்பியமாகும்.
3) திருத்தக்கத்தேவர் நரிவிருத்தம் என்னும் நிலையாமை நூல் ஒன்றையும் இயற்றியுள்ளார்.
4) சீவகசிந்தாமணி பன்னிரண்டு கலம்பகங்களையும் இரண்டாயிரம் பாடல்களையும் உடையது.Correct
- சீவக சிந்தாமணி நூலில் 13 இலம்பகங்கள் உள்ளன.
- இதன் முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம், இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்.
- இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன.
- ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன.
Incorrect
- சீவக சிந்தாமணி நூலில் 13 இலம்பகங்கள் உள்ளன.
- இதன் முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம், இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்.
- இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன.
- ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன.
-
Question 35 of 182
35. Question
“கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே” – என்ற பாடல் அடி இடம்பெறும் நூல் எது ?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 182
36. Question
புத்தமதத்தின் கல்விமையமாக காஞ்சி இருந்ததை காட்டும் இலக்கியம்?(PYQ)
Correct
Incorrect
-
Question 37 of 182
37. Question
நெடுநல்வாடை ‘அகமா ? புறமா ?’ என்ற விவாதத்திற்குக் காரணமான மலர் எது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 182
38. Question
சிலப்பதிகாரத்தில் சொல்லப்படாத கிளைக்கதை எது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 39 of 182
39. Question
தமிழ் இலக்கியச் சூழலில் ‘பரீக்ஷா’ என்பது(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 182
40. Question
ஆற்றுப்படை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள “ஆறு” என்றால் என்ன ?(PYQ)
What is the meaning of ‘Aaru’ in Aatruppadai literature?
Correct
Incorrect
-
Question 41 of 182
41. Question
“பலியாடுகள்” நாடக ஆசிரியர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 182
42. Question
சரியாக பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடுக்கவும். (PYQ)
1) பாரதிதாசன் – குயில்பாட்டு
2) திரு.வி.கல்யாண சுந்தரம் – நவசக்தி
3) சுப்பிரமணிய சிவா – சுதேசமித்திரனின் பதிப்பாசிரியர்
4) ஜீவானந்தம் – மூக்காண்டிCorrect
- குயில்பாட்டு –பாரதியார்
- சுதேசமித்திரன், தமிழில் வெளியான முதல் நாளிதழ். 1882-ல், வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன், 1899 முதல் நாளிதழாக வெளிவந்தது. இதனைத் தொடங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்.
Incorrect
-
Question 43 of 182
43. Question
ஹைக்கூ கவிதையின் தமிழ்ப் பெயர் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 182
44. Question
‘மலரும் சருகும்’ – என்னும் நாவலின் ஆசிரியர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 182
45. Question
“பாவை பாடிய வாயால் கோவை” பாடியவர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 182
46. Question
இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழிப் பண்புகளாகக் குறிப்பிடுவன(PYQ)
Correct
Incorrect
-
Question 47 of 182
47. Question
“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ” – எனத் தொடங்கும் பத்துப்பாட்டு இலக்கியம்(PYQ)
Correct
Incorrect
-
Question 48 of 182
48. Question
“ரத்தம் ஒரே நிறம்” என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்(PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 182
49. Question
பக்தி இயக்கம் ‘மக்கள் இயக்கமாக’ இவரால் ஆக்கப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 50 of 182
50. Question
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த ————(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 182
51. Question
“செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவியரசு”(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 182
52. Question
இராமாயணத்தில் “சுந்தரன்” என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 53 of 182
53. Question
கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியத்தின் பெயர்(PYQ)
Correct
Incorrect
-
Question 54 of 182
54. Question
‘திருப்பனந்தாள் காசி மடத்தை’ நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 55 of 182
55. Question
பத்துப்பாட்டில் “செம்பாதி” எவ்வகை நூல்கள்(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 182
56. Question
கீழ்க்கண்டவற்றை பொருத்துக :[இலக்கியம் – மக்கள் வாழ்வியல்]
A) இலக்கியம் – 1) உரிமை சுற்றம்
B) கலித்தொகை – 2) அடிமை முத்திரையிடல்
C) மலைபடுகடாம் – 3) அரண்மனையின் ஆடம்பர உபகரணங்கள்
D) நெடுநல்வாடை – 4) மக்கள் உணவு பழக்க வழக்கம்(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 182
57. Question
சங்க காலத்தில் பண்டமாற்று முறை இருந்ததது என்பதை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 182
58. Question
‘நவசக்தி’ என்ற தமிழ் வார பத்திரிக்கையை தொடங்கியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 59 of 182
59. Question
மலையாள மொழியில் இயற்றப்பட்ட ‘அக்னிசாட்சி’ என்ற நூலைத் தமிழில் “அக்னிசாட்சி” என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்.(PYQ)
Correct
Incorrect
-
Question 60 of 182
60. Question
மு.வ. வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 182
61. Question
“தம்பிரான் தோழர்” எனப் போற்றப்படுபவர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 62 of 182
62. Question
கும்பேசர் குறவஞ்சியைப் பாடியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 63 of 182
63. Question
பெண்பாற் புலவர்களின் பாடல்கள் இடம்பெறாத நூல்(PYQ)
Correct
Incorrect
-
Question 64 of 182
64. Question
“பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும் ” – எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து யாது ?(PYQ)Correct
புறநானூறு – கற்கை நன்றே!
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
Incorrect
புறநானூறு – கற்கை நன்றே!
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
-
Question 65 of 182
65. Question
“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை” – பாடியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 66 of 182
66. Question
‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலை இயற்றியவர் ———— ஆவார்(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 182
67. Question
ஒடிசா நாட்டோடு தொடர்புடைய புலவர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 68 of 182
68. Question
“யாருக்கும் வெட்கமில்லை” என்னும் நாடகத்தினை எழுதியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 182
69. Question
இராம அவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 70 of 182
70. Question
“முல்லைப் பாட்டு” – என்னும் நூலின் ஆசிரியர் யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 71 of 182
71. Question
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ் தம் என்றாலும் வேண்டேன்”
என்ற பாடல் வரிகள் இடம்பெறும் தூது நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 72 of 182
72. Question
மணிமேகலைக்கு அமுதசுரபி என்ற அட்சய பாத்திரம் எங்கே கிடைத்தது?(PYQ)
Correct
Incorrect
-
Question 73 of 182
73. Question
“பூ மடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாக்கும் நாள்” என்று வாணிதாசன் யார் இறந்தகை எண்ணிப் பாடியுள்ளார்?(PYQ)Correct
Incorrect
-
Question 74 of 182
74. Question
“புதிய தரிசனங்கள்” என்ற நூலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 75 of 182
75. Question
நீரின்றி அமையாது உலகு என்று திருக்குறளுக்கு முன்பே கூறிய நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 76 of 182
76. Question
“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?(PYQ)Correct
பழமொழி நானூறு
“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்-நலம் மிக்க
பூம் புனல் ஊர் பொது மக்கட்கு ஆகாதே
பாம்பு அறியும் பாம்பின கால்”புலவர் சொல்கின்றார் நல்ல நீர்மிக்க ஊரை கொண்டவனே, அறிவு மிக்கவரை அறிவு மிக்கவரேதான் கண்டு கொள்ளமுடியும் எல்லா மக்களாலும் கண்டுகொள்ள முடியாது
ஒரு பாம்பு எப்படி நகர்கின்றது ஓடுகின்றது என்பது இன்னொரு பாம்புக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது, அப்படி கற்ற அறிவாளிகளை, பெரும் ஞானஸ்தன்களை இன்னொரு அறிவாளிதான் அறிந்து கொள்ளமுடியும் என்கின்றார்
அதாவது பணக்காரன் அதிகாரம் மிக்கவனை பார்த்தவுடன் எல்லோரும் அறியலாம் ஆனால் அறிவில் சிறந்தவனை இன்னொரு அறிவாளியால் மட்டுமே அறியமுடியும் என்பது பாடலின் மறைமுக பொருளாகும்
“கற்றோரை கற்றோரே காமுறுவர்” என்பது இதுதான்
Incorrect
பழமொழி நானூறு
“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்-நலம் மிக்க
பூம் புனல் ஊர் பொது மக்கட்கு ஆகாதே
பாம்பு அறியும் பாம்பின கால்”புலவர் சொல்கின்றார் நல்ல நீர்மிக்க ஊரை கொண்டவனே, அறிவு மிக்கவரை அறிவு மிக்கவரேதான் கண்டு கொள்ளமுடியும் எல்லா மக்களாலும் கண்டுகொள்ள முடியாது
ஒரு பாம்பு எப்படி நகர்கின்றது ஓடுகின்றது என்பது இன்னொரு பாம்புக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது, அப்படி கற்ற அறிவாளிகளை, பெரும் ஞானஸ்தன்களை இன்னொரு அறிவாளிதான் அறிந்து கொள்ளமுடியும் என்கின்றார்
அதாவது பணக்காரன் அதிகாரம் மிக்கவனை பார்த்தவுடன் எல்லோரும் அறியலாம் ஆனால் அறிவில் சிறந்தவனை இன்னொரு அறிவாளியால் மட்டுமே அறியமுடியும் என்பது பாடலின் மறைமுக பொருளாகும்
“கற்றோரை கற்றோரே காமுறுவர்” என்பது இதுதான்
-
Question 77 of 182
77. Question
“நாளுக்குநாள் சாகின்றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ”
என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள காப்பியம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 78 of 182
78. Question
“நெடுந்தொகை” என அழைக்கப்படுவது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 79 of 182
79. Question
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்” என்று பாடிய புலவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 80 of 182
80. Question
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” எனும் நூற்பா இடம்பறும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 182
81. Question
“மரப்பசு” என்னும் புதினத்தை எழுதியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 82 of 182
82. Question
பாரதியார் சொந்தமாக நடத்திய இதழ் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 83 of 182
83. Question
“மகளிர் மடலேறுதல் தமிழர் மரபன்று;
அது வடநாட்டார் மரபென்று” குறிப்பிடும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 182
84. Question
பட்டியல் Iஇல் உள்ள நூல்களைப் பட்டியல் IIஇல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழ் கொரடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்.
A) உலகம் சுற்றும் தமிழன் – 1) தேசியக் கவி
B) ஞானரதம் – 2) சுவாமிநாதன்
C) தண்ணீர் தண்ணீர் – 3) வெ. இராமலிங்கம்
D) என் கதை – 4) ஏ.கருப்பன்(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 182
85. Question
‘மாரிவறம் கூறின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்’ – என யார்? யாருக்கு உரைத்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 182
86. Question
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு”
எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 87 of 182
87. Question
“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 182
88. Question
பின்வருவனவற்றைப் பட்டியல் I-றோடு பட்டியல் II-னைப் பொருத்துக.
A) திருமுருகாற்றுப்படை – 1) முடத்தாமக்கண்ணியார்
B) பொருநராற்றுப்படை – 2) நக்கீரர்
C) சிறுபாணாற்றுப்படை – 3) கபிலர்
D) குறிஞ்சி பாட்டு – 4) நல்லூர் நத்தத்தனார்(PYQ)Correct
Incorrect
-
Question 89 of 182
89. Question
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” எனப் பாடியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 90 of 182
90. Question
எந்தத் தமிழ்க் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளைத் தூண்டினார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 91 of 182
91. Question
பொருத்துக
A) தாருகன் – 1) தேர்ச்சக்கரம்
B) ஆழி – 2) அரக்கன்
C) நற்றிறம் – 3) தேவர்
D) இமையவர் – 4) அறநெறி(PYQ)Correct
Incorrect
-
Question 92 of 182
92. Question
“தருமத்தின் வாழ்வுகனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” – பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார் ?(PYQ)Correct
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் ” __ என்ற வரிகளை அருச்சுனன் சொல்வதாகக் கூறுகிறார் பாரதியார்.
Incorrect
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் ” __ என்ற வரிகளை அருச்சுனன் சொல்வதாகக் கூறுகிறார் பாரதியார்.
-
Question 93 of 182
93. Question
சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் திருப்பல்லாண்டு – பாடியவர்கள் யாவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 94 of 182
94. Question
பெண் புதின எழுத்தாளர்களில் முன்னோடி யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 95 of 182
95. Question
“கோபல்லபுரத்து மக்கள்” என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 96 of 182
96. Question
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே?
என வரும் கலித்தொகையின் பாடலடிகள் இடம்பெற்றுள்ள திணை யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 97 of 182
97. Question
“திணை மாலை நூற்றைம்பது” என்ற நூலின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 98 of 182
98. Question
இயேசு காவியம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 99 of 182
99. Question
“மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி”
என்ற அடிகள் இடம் பெற்றுள்ள காதை?(PYQ)Correct
Incorrect
-
Question 100 of 182
100. Question
பொருத்துக [புலவர்கள் – பகுதிகள்]
A) மருதனார் – 1) ஓரகடம் (செங்கை)
B) வங்கனார் – 2) இடைக்காடு (குமரி)
C) காடனார் – 3) ஆலங்குடி (புதுக்கோட்டை)
D) கந்தரத்தனார் – 4) குருங்குடி (நெல்லை)(PYQ)Correct
Incorrect
-
Question 101 of 182
101. Question
வரிசை Iஐ வரிசை II உடன் பொருக்கி விடையைக் காண்க. [படைப்புகள் – ஆசிரியர்கள்]
A) பெரியபுராணம் – 1) ஒளவையார்
B) கொன்றை வேந்தன் – 2) ஜெயங்கொண்டார்
C) கலிங்கத்துப்பரணி – 3) கங்காதேவி
D) மதுராவிஜயம் – 4) சேக்கிழார்(PYQ)Correct
Incorrect
-
Question 102 of 182
102. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 103 of 182
103. Question
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது?
i) பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங் கண்ணனார்
ii) பதிற்றுப்பத்து – எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது
iii) மதுரைக் காஞ்சி – முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது
iv) திருவஞ்சைக்களம் – கரிகால சோழனை பற்றி கூறுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 104 of 182
104. Question
700 வரிகளுக்கு மேல் கொண்ட பாடலான மதுரைக் காஞ்சி என்ற நூலை எழுதியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 105 of 182
105. Question
சங்க இலக்கியத்தில் போர்க்களத்தினைக் கண்ட வீரத்தாயின் நிலையை போற்றியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 106 of 182
106. Question
அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல்(PYQ)
Correct
Incorrect
-
Question 107 of 182
107. Question
தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியூ” வின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 108 of 182
108. Question
பின்வரும் நூல்களில் பதினெண் மேற்கணக்கு வகையைச் சேர்ந்தது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 109 of 182
109. Question
சங்க காலத்தில் சமுதாயத்தில் நிலவி வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எடுத்துக் கூறுவது ————(PYQ)
Correct
Incorrect
-
Question 110 of 182
110. Question
சிறு கதை ஆசிரியர்களை அவர்கள் எழுதிய சிறுகதைகளோடு தொடர்புபடுத்துக. [ஆசிரியர் – சிறுகதை] (PYQ)
A) ஜெயகாந்தன் – 1) விடியுமா
B) மெளனி – 2) அக்னிப்பிரவேசம்
C) புதுமைப்பித்தன் – 3) அழியாச்சுடர்
D) கு.ப. ராஜகோபாலன் – 4) சாப விமோசனம்Correct
ஜெயகாந்தன் இயற்றிய சிறுகதைகள்:
- ஆணும் பெண்ணும்
- பட்டணத்து வீதியிலே
- நந்தவனத்தில் ஒரு ஆண்டி
- சட்டை
- முற்றுகை
- தர்க்கத்திற்கு அப்பால்
விருதுகள்:
- ஞான பீட விருது,
- பத்ம பூஷன் விருது.
- “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்:
- சாப விமோசனம்
- பால்வண்ணம் பிள்ளை
- ழ
- ஞானக்குகை
- உபதேசம்
- அன்று இரவு
- வாடாமல்லிகை
- கருச்சிதைவு
- ஒருநாள் கழிந்தது
- பொன்னகரம்
- நினைவு ப் பாதை
- நியாயம்
- சிற்பியின் நகரம்
- காஞ்சனை
- வார்ப்புரு:கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- சாமியாரும் குழந்தையும் சீடையும்
Incorrect
ஜெயகாந்தன் இயற்றிய சிறுகதைகள்:
- ஆணும் பெண்ணும்
- பட்டணத்து வீதியிலே
- நந்தவனத்தில் ஒரு ஆண்டி
- சட்டை
- முற்றுகை
- தர்க்கத்திற்கு அப்பால்
விருதுகள்:
- ஞான பீட விருது,
- பத்ம பூஷன் விருது.
- “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்:
- சாப விமோசனம்
- பால்வண்ணம் பிள்ளை
- ழ
- ஞானக்குகை
- உபதேசம்
- அன்று இரவு
- வாடாமல்லிகை
- கருச்சிதைவு
- ஒருநாள் கழிந்தது
- பொன்னகரம்
- நினைவு ப் பாதை
- நியாயம்
- சிற்பியின் நகரம்
- காஞ்சனை
- வார்ப்புரு:கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- சாமியாரும் குழந்தையும் சீடையும்
-
Question 111 of 182
111. Question
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் (சிவன்) யாரிடம் உரைத்தார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 112 of 182
112. Question
லிரிக் பாடல்கள் என்று எவ்வகைப் பாடல்களைக் குறிப்பிடுகின்றோம்?(PYQ)
Correct
Incorrect
-
Question 113 of 182
113. Question
“பசுவய்யா” என்ற பெயர் கொண்ட நான்கு இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 114 of 182
114. Question
‘காசிக் காண்டம்’ என்னும் நூலை இயற்றியவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 115 of 182
115. Question
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்து அவ்வேட்டைத் தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும் – எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 116 of 182
116. Question
“சங்கப் பாடல்களைத் தரத்தில் மிஞ்சியவை உலக இலக்கியத்தில் இல்லை என்று கூறிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர்”(PYQ)
Correct
Incorrect
-
Question 117 of 182
117. Question
“ஓங்குதிரை வியன் பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பாக…” என்ற அடியில் காணப்படும் ‘முந்நீர்’ என்பதன் பொருள்(PYQ)Correct
Incorrect
-
Question 118 of 182
118. Question
‘களவழி நாற்பது’ எந்த அரசரை புகழ்ந்துரைக்கிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 119 of 182
119. Question
கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
I) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
II) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
III) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.(PYQ)Correct
Incorrect
-
Question 120 of 182
120. Question
தமிழுக்கு ‘கதி’ என்று அழைக்கப்படுபவர்கள்(PYQ)
Correct
Incorrect
-
Question 121 of 182
121. Question
ஆபுத்தீரனே !
அமுதசுரபியைத் தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கையில் இருப்பதோ
பிச்சைப்பாத்திரம் – ஆபுத்திரன் யார்? அமுதசுரபி எது?(PYQ)Correct
Incorrect
-
Question 122 of 182
122. Question
‘வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” – என்ற புறநானூற்றுப் பாடலில் கீழ்ப்பால், மேற்பால் என்பதன் உட்கருத்து யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 123 of 182
123. Question
‘வேளாண் வேதம்’ எனப் போற்றப்படும் நீதி நூல் எது(PYQ)
Correct
Incorrect
-
Question 124 of 182
124. Question
“புல்லின் நுனியில் பனித்துளி” என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 125 of 182
125. Question
தமிழ்த்தாய் வாழ்த்தாக இசைக்கப்பேறும் “நீராருங் கடலுடுத்த….” என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம்பெற்றுள்ள கவிதை நாடக நூலின் பெயர் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 126 of 182
126. Question
“பொன்னொடு வந்து கறியொடு” – தொடர் இடம் பெற்ற நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 127 of 182
127. Question
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று பாடியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 128 of 182
128. Question
“நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?” இப்பாடல் வரி யார் யாரிடம் வினவியது? (PYQ)
Correct
குறுந்தொகை
- நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ // // நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
- ஒன்று தெளிய நசையின மொழிமோ // // ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
- வெண்கோட் டியானை சோணை படியும் // // வெண் கோட்டு யானை சோணை படியும்
- பொன்மலி பாடலி பெறீஇயர் // // பொன் மலி பாடலி பெறீஇயர்
- யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. // // யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே.
- என்பது தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.
- பாடியவர்
- மோசிகீரனார்.
Incorrect
குறுந்தொகை
- நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ // // நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
- ஒன்று தெளிய நசையின மொழிமோ // // ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
- வெண்கோட் டியானை சோணை படியும் // // வெண் கோட்டு யானை சோணை படியும்
- பொன்மலி பாடலி பெறீஇயர் // // பொன் மலி பாடலி பெறீஇயர்
- யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. // // யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே.
- என்பது தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.
- பாடியவர்
- மோசிகீரனார்.
-
Question 129 of 182
129. Question
எந்த நூல் காவிரிபூம்பட்டிணம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் கடலால் முழ்கடிக்கப்பட்டது என குறிப்பிடுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 130 of 182
130. Question
சரியான விடையை பொருத்துக.(PYQ)
A) M.சின்னசாமி பிள்ளை– 1) என் கதை
B) கோபாலகிருஷ்ண பாரதி – 2) தேசியம் வளர்த்த தமிழ்
C) ராமலிங்கம் – 3) நந்தனார் சரித்திர கீர்த்தனைகள்
D) கா. திரவியம் – 4) சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லைCorrect
Incorrect
-
Question 131 of 182
131. Question
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு – இந்த திருக்குறளில், இருபுனல் என்பது யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 132 of 182
132. Question
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்டு என்று கல்கி போற்றப்படக்காரணம்?(PYQ)
Correct
Incorrect
-
Question 133 of 182
133. Question
யாழுயே பிறப்பினும், யாழ்க்கு, அவைதாம் என் செய்யும்
குழுங்கால், நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையளே! – என்ற கலித்தொகைப் பாடல் உணர்த்தும் கருத்து என்ன?(PYQ)Correct
Incorrect
-
Question 134 of 182
134. Question
உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 135 of 182
135. Question
வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 136 of 182
136. Question
பின்வரும் எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான பாடல்களைக் கொண்ட நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 137 of 182
137. Question
‘சூல்’ நாவலின் மையக் கதை எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 138 of 182
138. Question
‘மறைந்து போன தமிழ் நூல்கள்” – ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 139 of 182
139. Question
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையம் உடையேம் எம்குன்றும் பிறர்கொளர்” – எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் துறை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 140 of 182
140. Question
“பசுவய்யா” என்னும் புனைப் பெயரில் புதுக்கவிதை எழுதியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 141 of 182
141. Question
திருமாலின் வெற்றியைப் புகழ்வது ———— என்னும் துறையாகும்.(PYQ)
Correct
Incorrect
-
Question 142 of 182
142. Question
தன் மனத்திலே சிவபெருமானுக்குக் கோயில் கட்டியவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 143 of 182
143. Question
தமிழர்களின் வேதம் என்று அழைக்கப்படும் நூல்(PYQ)
Correct
Incorrect
-
Question 144 of 182
144. Question
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி – எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் இரண்டாவது அடி எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 145 of 182
145. Question
திருநங்கைகளைப் பற்றி புதுக்கவிதையில் பாடியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 146 of 182
146. Question
ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் அளித்தவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 147 of 182
147. Question
கீழ்க்காண்பனவற்றில் நம்மாழ்வார் பாடாத நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 148 of 182
148. Question
சங்க கால சமூகத்தில் ‘அம்பணம்’ என்ற சொல் எதை குறிப்பதாக அமைகின்றது?(PYQ)
Correct
Incorrect
-
Question 149 of 182
149. Question
பட்டியல் I-ஜ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான பதிலை எடுத்து எழுதவும்.
A) புத்தமித்திரர் – 1) திருமந்திரம்
B) அமிர்தசாகரனார் – 2) கலிங்கத்துப்பரணி
C) ஜெயங்கொண்டார் – 3) வீரசோழியம்
D) திருமூலர் – 4) யாப்பருங்கலம்(PYQ)Correct
Incorrect
-
Question 150 of 182
150. Question
கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தை உருவாக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 151 of 182
151. Question
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் என்ற கம்பராமயணப் பாடல் வரி உணர்த்தும் செய்தி என்ன?
1) இராமன் வில்லொடித்தது
2) அகலிகை சாப விமோசனம் பெற்றது
3) தாடகையை வதம் புரிந்தது
4) இராவணனை வென்றது(PYQ)Correct
Incorrect
-
Question 152 of 182
152. Question
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் – உள்ளம் படர்ந்த நெறி – பாடல் வரி இடம் பெற்றது(PYQ)
Correct
Incorrect
-
Question 153 of 182
153. Question
‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ என்ற சிறுகதையின் ஆசிரியர்(PYQ)
Correct
Incorrect
-
Question 154 of 182
154. Question
நாடகப் பேராசிரியர் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’ என்ற நாடகமானது(PYQ)
Correct
Incorrect
-
Question 155 of 182
155. Question
“நடமாடக் கோயில் நம்பர்க்கு ரென்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” – என்ற திருமந்திரப்பாடல் உணர்த்தும் கருத்து(PYQ)Correct
Incorrect
-
Question 156 of 182
156. Question
‘பள்ளமடை’ என்று அழைக்கப்பெறும் பாசுரங்கள் யாருடையவை?(PYQ)
Correct
Incorrect
-
Question 157 of 182
157. Question
‘போர்தலை மிகுந்த ஈர்ஜம்பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய, கை வண்மையையே!’
இப்பாடல் வரிகள் குறிப்பிடும் ஆய்வு கருத்து————,(PYQ)Correct
Incorrect
-
Question 158 of 182
158. Question
‘குடும்பத்தில் ஒரு நபர்’ – சிறுகதை ஆசிரியர்(PYQ)
Correct
Incorrect
-
Question 159 of 182
159. Question
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே – நுவ்வை என்பது(PYQ)Correct
Incorrect
-
Question 160 of 182
160. Question
இருந்தமிழே உன்னால் இருந்தேன் ———— விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன், (எந்த விருந்தமிழ்தம்)(PYQ)
Correct
Incorrect
-
Question 161 of 182
161. Question
சுக்கிரநீதி, மனுநூல் முதலியவற்றின் வழி நூல் திருக்குறள் என்பாரின் கூற்றை மறுத்து திருக்குறள் முதல் நூலே என்றவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 162 of 182
162. Question
செல்வம் சகடக் கால்போல் – என்று கூறும் நூல்?(PYQ)
Correct
Incorrect
-
Question 163 of 182
163. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று : பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. மேலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் படைக்கப்பட்டன.
காரணம் : சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு நடந்தது.(PYQ)Correct
Incorrect
-
Question 164 of 182
164. Question
“சங்கமலி தமிழ்” என்றவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 165 of 182
165. Question
பாணன் என்பவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 166 of 182
166. Question
தமிழில் ஞானபீட விருது பெற்றவர்கள் – யாவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 167 of 182
167. Question
கீழ்க்கண்டவற்றை பொருத்துக. [அசிரியர் – படைப்பு / புத்தகம்]
A) வண்ணதாசன் – 1) சஞ்சாரம்
B) இன்குலாப் – 2) சூல்
C) ராமகிருஷ்ணன் – 3) காந்தள் நாட்கள்
D) தர்மன்.சோ – 4) ஒரு சிறு இசை(PYQ)Correct
Incorrect
-
Question 168 of 182
168. Question
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமா உண்ணி
கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம்(PYQ)Correct
Incorrect
-
Question 169 of 182
169. Question
‘மணல் வீடு’ என்ற நாவலின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 170 of 182
170. Question
மேலாண்மை பொன்னுச்சாமியின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்பு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 171 of 182
171. Question
‘அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலார்’ – எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 172 of 182
172. Question
மனத்தால் சிவனுக்குக் கோயில் கட்டிய நாயன்மார் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 173 of 182
173. Question
“மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆனா விருப்பின் தானின் றூட்டி” – இப்பெரும்பாணாற்றுப்படை பாடலில் எப்பண்பு வெளிப்படுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 174 of 182
174. Question
சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட வேள் பாரி என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
A) பாரி பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும், அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
B) வேள் பாரி கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 175 of 182
175. Question
கிறிஸ்துவ காலத்திற்கு முன் எழுதப்பட்ட கவிதை மற்றும் இலக்கண நூல்(PYQ)
Correct
Incorrect
-
Question 176 of 182
176. Question
சோழர்களின் சமூக – அரசியல் நிலை பற்றி கூறும் நூல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 177 of 182
177. Question
வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்தி சரியான விடையை தோ்ந்தெடு (PYQ)
A) பசிப்பிணி மருத்துவர் – 1) அகத்தியர்
B) நன்னூல் புலவர் – 2) ம.பொ.சிவஞானம்
C) குறுமுனி – 3) வள்ளலார்
D) சிலம்புச் செல்வர் – 4) சீத்தலைச் சாத்தனார்Correct
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
Incorrect
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
-
Question 178 of 182
178. Question
எந்த மானிடவியலார் சிலப்பதிகாரத்தின் கண்ணகியை ஸ்ரீலங்காவின் பத்தினி வழிபாட்டோடு ஒப்பிட்டு ஆய்ந்தார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 179 of 182
179. Question
குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 180 of 182
180. Question
தேம்பாவணியின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 181 of 182
181. Question
கற்றறிந்த சான்றோர்களின் தலைவராக புறநானூறு யாரைக் குறிப்பிடுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 182 of 182
182. Question
1912-ஆம் ஆண்டு ‘பகவத்கீதை’ யை தமிழில் மொழி பெயர்த்தது வெளியிட்டவர் யார்?(PYQ)
Correct
Incorrect